ⓘ Free online encyclopedia. Did you know? page 151




                                               

டப்பாவாலா

டப்பாவாலா என்போர் இந்தியாவில் குறிப்பாக மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று அவரவர்க்கு உரிய வகையில் உரிய நேரத்தில் வழங்கி காலி உணவு டப்பாக்களை மீண்டும் அவரவர் இல்லங்களில் வந்து சேர்க்கும் பணியைச் செய்யும் த ...

                                               

தாலி (உணவு)

தாலி என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உணவு பரிமாற பயன்படும் ஒரு வட்டத் தட்டு ஆகும். ஒரு தட்டில் பரிமாறப்படும் பல்வேறு உணவு வகைகளால் ஆன இந்திய பாணியிலான உணவைக் குறிக்க தாலி பயன்படுத்தப்படுகிறது.

                                               

பச்சடி

பச்சடி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய வகை புதிய ஊறுகாய் வகை உணவாகும். இது உணவின் போது தொட்டுக் கொள்ள உதவும் பக்க உணவாக பரிமாறப்படுகிறது. பரவலாக தென்னிந்திய மொழிகளில் பச்சடி ஒரு துரித உணவைக் குறிப்பதாகவும் உள்ளது. கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நா ...

                                               

பிசிபேலே பாத்

பிசிபேலே பாத் அல்லது உலியண்ணா என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தோன்றிய ஒரு காரமான, அரிசி சார்ந்த உணவாகும். தமிழ் மொழியில் சூடான சாம்பார் சாதம் என்ற பொருளில் வரும் பிசி பேலே பாத் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும். இது மைசூர் அரண்மனையில் தோன்றியதாகக ...

                                               

பூத்தரேக்கு

பூத்தரேக்கு என்பது ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆத்ரேயபுரம் கிராமத்தில் தயாரிக்கப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு இனிப்பு வகையாகும். பூத்தா என்பது மேற்பூச்சு மற்றும் ரேக்கு என்பது விரிப்பு அல்லது தாள் என் ...

                                               

முந்தரி பர்பி

முந்திரி பர்பி என்பது இந்திய துணைக் கண்டத்தில் செய்யப்படும் ஒரு இனிப்பு தின்பண்டமாகும். பர்பியானது பெரும்பாலும் சர்கரை முந்தரி பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து செய்வது ஆகும். இதனுடன் உலர் பழங்கள், ஏலக்காய் முதலான நறுமணப்பொருள்களையும் சேர்த்து செய்வது ...

                                               

மெது வடை

மெது வடை அல்லது உளுந்து வடை என்பது உளுந்து மாவினால் செய்யப்படும் தென்னிந்திய உணவாகும். இது வட்டமாக நடுவில் எளிதாக வேகுதற்காக ஓட்டையுடன் மொறுகலான வெளிப்புறமும் மிருதுவான உட்பகுதியும் கொண்டது. புகழ்பெற்ற தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் உணவுகளில் ...

                                               

மைதா

மைதா ஒரு இறுதியாக அரைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு ஆகும். இந்திய துரித உணவு வகைகளிலும், பேஸ்ட்ரிகள் மற்றும் ரொட்டி போன்ற இந்திய அடுமனைப் பொருட்கள் தயாரித்தலிலும், சில நேரங்களில் பரோட்டா மற்றும் நான் போன்ற பாரம்பரிய இந்திய ரொட்டி தயாரி ...

                                               

ரோட்டி

ரோட்டி என்பது இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு உரொட்டி ஆகும். இது பொதுவாக கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது, பாரம்பரியமாக ஆட்டா மாவு என்று அழைக்கப்படும் மாவில் தண்ணீரை விட்டு பிசைந்து தயாரிக்கப்படுகிறது. ரோட்டியானது இந்தியா, பாக்கித்தான், நே ...

                                               

லஸ்ஸி

லஸ்ஸி என்பது இந்தியாவில் தோன்றிய தயிர் அடிப்படையிலான ஒரு பிரபலமான பாரம்பரிய பானமாகும். லஸ்ஸி என்பது தயிர், தண்ணீர், மசாலா மற்றும் சில நேரங்களில் பழங்களின் கலவைக் கொண்டு தயாரிக்கப்படும். உப்பு லஸ்ஸி என்பது தூக்கைப் போன்றது. இனிப்பு மற்றும் மாம்பழ ...

                                               

வடை

வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, தென்னிந்தியா மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான ...

                                               

வெண்ணெய் தோசை

வெண்ணெய் தோசை என்பது தோசை வகைகளுள் ஒன்று. இது கர்நாடகா மாநிலத்தின் தாவணகெரே நகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கர்நாடக உணவாகும். சாதாரணமாகச் சுடப்படும் தோசை மேல், எண்ணெய் அல்லது நெய்க்குப் பதிலாக, வெறும் வெண்ணெயை மட்டும் பயன்படுத்தி சுடுவதால் இது இப்பெ ...

                                               

ஜிலேபி

ஜிலேபி என்பது தெற்காசியா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பிரபலமாக உள்ள ஒரு இனிப்பு உணவாகும். இது நன்கு வறுக்கப்பட்ட மைதா மாவில் நீர்விட்டு குழை மாவாக்கி அந்த மாவைக் காய்ந்த எண்ணெயில் வட்டவடிவில் பிழிந்து ...

                                               

அங்கிகா

அங்கிகா மொழி இந்தியாவின் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் பேசப்பட்டும் இந்தோ ஈரானிய மொழி ஆகும்.இம்மொழி சற்றே வங்காள மொழியை ஒத்து இருக்கும். மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் மக்கள் பேசிய மொழி இதுவாகும்.

                                               

அவதி மொழி

அவதி மொழி இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அவத் பகுதியிலேயே பேசப்படினும், மத்தியப் பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்கள்; டெல்லி, நேபாளம் ஆகிய இடங்களிலும் இம் மொழி பேசுவோரைக் காணமுடியும். தற்காலத்தில் இது ஹ ...

                                               

இந்தி மண்டலம்

இந்தி மண்டலம் என்பது கூடுதலானோர் முதல் மொழியாகவோ இரண்டாம் மொழியாகவோ இந்தி மொழியைப் பேசும் நடுவார்ந்த மற்றும் வடக்கு இந்தியப் பகுதிகளாகும். எனவே, இந்தி மண்டலம் என்பது இந்தி அலுவல் மொழியாக உள்ள இந்திய இம்மாநிலங்கள் என்றும் கூறலாம்.

                                               

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மொழிகள்

மொழிகள் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு, இந்தியாவில் பலவேறு மொழிகள் வழக்கில் இருந்ததால் அவைகளைக் கையாள்வது பெரிய சவாலாக இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் பொழுது இந்தியாவில் 1652 மொழிகள் பேச்சு வழக்கில் இருந்தன. இ ...

                                               

இந்தியாவில் தாய்மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கையின் பட்டியல்

இந்தியா பல நூறு மொழிகளின் தாயகம் ஆகும். பெரும்பாலான இந்தியர்கள் பேசும் மொழிகள் பின்வரும் குடும்பங்களைச் சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. அவை இந்தோ-ஆரிய மொழியின் கிளையான இந்தோ-ஐரோப்பிய மொழிகள், திராவிட மொழிகள்,ஆசுத்ரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிக ...

                                               

உத்திரப்பிரதேச மொழிகள்

பொதுவாக மொழியியலாளர்கள் "மொழி", "பேச்சுவழக்கு" இரண்டையும் பரஸ்பர புரிந்துணர்வு அடிப்படையில் வேறுபடுத்துகின்றனர். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதன் தனித்துவமான முறையில் இரண்டு குறிப்பிட்ட வகைப்பாடுகளைப் பயன்படுத்துகிறது: 1 மொழி மற்றும் 2 தாய் ம ...

                                               

உருது

உருது 13ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். உருது, இந்தியுடன் சேர்த்து "இந்துஸ்தானி" என அழைக்கப்படுகின்றது. மண்டரின், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கூடிய அளவு மக்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது இந்துஸ்தானியேயா ...

                                               

ஒன்கே மொழி

ஒன்கே மொழி என்பது சிறிய அந்தமான் தீவில் உள்ள ஒன்கே மக்களினால் பேசப்படும் மொழி. இது அந்தமான் மொழிக்குடும்பத்தின் ஒரு பிரிவான ஒங்கன் மொழிகளின் இரண்டு மொழிகளில் ஒன்றாகும். ஒன்கே மொழி சிறிய அந்தமானிலும், வடக்கேயுள்ள சில சிறிய தீவுகளிலும் பேசப்படுகிறத ...

                                               

காசி மொழி

காசி மொழி Khasi language இந்தியாவின் மேகாலயா மாநில அலுவல் மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழியில் இந்தோ-ஆரிய மொழிகளிலான வங்காள மொழி மற்றும் இந்தி மொழிகளின் பல சொற்கள் கலந்து பேசப்படுகிறது.

                                               

காரோ மொழி

காரோ மொழி இந்திய மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி மேகாலயா மாநிலத்தின் காரோ மலைத்தொடர்களில் பரவலாக பேசப்படுகிறது. அஸ்ஸாம், திரிபுரா ஆகிய இந்திய மாநிலங்களிலும் வங்காளதேசத்திலும் பேசப்படுகிறது.

                                               

கொக்பரோக்

போரோக் என்பது திரிபுராவில் வாழும் மக்கள் பேசும் மொழிகளுள் ஒன்று. திரிபுராவின் ஆட்சிமொழியும் இதுவே. தற்போது இம்மொழியை வங்காள, உரோம எழுத்துகளில் எழுதுகின்றனர்.

                                               

கோரோ (மொழி)

கோரோ எனப்படுவது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு எல்லையில், கிழக்கு காமெங்கு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 800 முதல் 1200 பே வரையில் பேசப்படும் ஒரு திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். இம்மொழி பேசுவோரில் சிலர் 20 வயதிற்க ...

                                               

சத்திசுகரி மொழி

சத்திசுகரி மொழி பெரும்பாலும் இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இம் மொழி பேசுவோர் அயல் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா, பீஹார் ஆகியவற்றிலும் காணப்படுகின்றனர். 1920 முதலே, சத்திசுகர்கீ அரசியல் மற்றும் ...

                                               

சந்தாளி மொழி

சந்தாளி 6 மில்லியன் வரையான மக்களால் பேசப்படும் ஒரு ஆஸ்திர-ஆசிய மொழி. இது முண்டா மொழிகளுள் ஒன்று. இம்மொழி பேசும் பெரும்பான்மை மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர். இது ஹோ மற்றும் முண்டாரி தொடர்பான ஆசுத்ரோ - ஆசிய மொழிகளின் முண்டா துணைக் குடும்பத்தின் ம ...

                                               

சராய்கி மொழி

சராய்கி மொழி அல்லது சிராய்கி மொழி (سرائیکی Sarāīkī, பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பஞ்சாப் பகுதியின் மக்களால் பேசப்படும் இந்திய ஆரிய மொழிகளில் ஒன்றான பஞ்சாபி மொழியின் ஒரு வட்டார வழக்கு மொழியாகும். பாகிஸ்தானில் இம்மொழிக்கு பாரசீகம் மற்றும் அரேபிய எழுத ...

                                               

சௌராட்டிர மொழி

சௌராட்டிர மொழி தமிழ் நாட்டின் சில பகுதிகளிற் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோர் சௌராட்டிரர் எனப்படுகின்றனர். தமிழில் இவர்கள் பட்டுநூல்காரர் எனவும் அழைக்கப்படுவது உண்டு. எத்னோலாக் # அறிக்கையின்படி இம்மொழி பேசுவோர் 510.000 இருப் ...

                                               

டோமாரி மொழி

டோமாரி மொழி ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். இது ரோமானி, ராஜஸ்தானி, கிழக்குப் பஞ்சாபி ஆகியவற்றுக்கு நெருக்கமானது. இது மத்திய கிழக்கைச் சேர்ந்த டொம் எனப்படும் மக்கள் குழுவினரால் பேசப்படுகின்றது. இவர்கள் ஈரான், ஈராக், எகிப்து, துருக்கி, பாலஸ்தீனம் / இஸ்ர ...

                                               

தாமாங் மொழி

தாமாங் மொழி நேபாளத்தில் பேசப்படும் சீன-திபெத்திய மொழியாகும். இம்மொழி நேபாளத்திற்கு வெளியே பூட்டான் நாட்டிலும், இந்தியாவில் சிக்கிம் மாநிலத்திலும் மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங் மாவட்டத்திலும் பேசப்படுகிறது. இது கிழக்கு தாமாங், வடமேற்கு தாமாங், தெ ...

                                               

திரிபுரா மொழிகள்

திரிபுரா மொழிகள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய நாட்டில் அதிக மொழிகள் பேசப்படும் மாநி்லமாக திரிபுரா கருதப்படுகிறது. வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவில் வங்காள மொழியும், கொக்பரோக் மொழியும் அலுவலக மொழிகளாகப் பயன்படுகின்றன. இவை ...

                                               

தோக்ரி மொழி

தோக்ரி இந்தியாவின் ஜம்மு காசுமீர் மற்றும் பாக்கிஸ்தானில் 50 இலட்சம் பேரால் பேசப்படும் ஒரு மொழியாகும்​. இது ஒர் இந்திய-ஆரிய மொழி ஆகும். 2003 ஆம் ஆண்டில் இம்மொழியானது இந்தியாவின் 22 அலுவல் மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இம்மொழியைப் பேசுபவர்க ...

                                               

பஞ்சாபி கிளைமொழிகள்

பஞ்சாபி கிளைமொழிகள் பாக்கிசுத்தானில் 60% மக்களாலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பாலோராலும் பேசப்படுகின்றன. இந்தியாவில் பேசப்படும் முக்கியமான பஞ்சாபி கிளைமொழிகள் மாஜி, தோவாபி, மல்வாய், போவாதி என்பன. போத்தோகாரி, லாண்டி, முல்த்தானி ஆகியவை ...

                                               

பிராஜ் பாஷா

பிரிஜ் பாஷா ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இது பிராஜ் பாஷா, டைஹாத்தி ஸாபான் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. மத்திய இந்தியாவைச் சேர்ந்த இம் மொழி, ஹிந்தி மொழிக்கு நெருக்கமானதாகும். இந்தி மொழி, பிரிஜ் மொழியின் கிளைமொழியாகவே கொள்ளப்படுவதும் உண்டு ...

                                               

பில்லி மொழி

பில்லி என்பது மேற்கு மத்திய இந்தியாவில் பேசப்படும் ஒரு மேற்கத்திய இந்திய-ஆரிய மொழி ஆகும். பகவோரி மற்றும் பில்போலி ஆகிய மொழிகளில் இம் மொழிக்கான வேறு பெயர்கள் உள்ளன; மொழியின் பல வகைகளை கராசியா என்று அழைக்கப்படுகின்றது. பில்லி, குஜராத்தி மற்றும் இரா ...

                                               

பீகாரி மொழிகள்

பிகாரி மொழிகள் என்பது இந்தியாவிலுள்ள பீகாரில் பேசப்படும் மொழிகளை குறிக்கும். இம்மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை. இம்மொழிகள் முக்கியமாக இந்திய மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ...

                                               

போச்புரி

போச்புரி ஒரு வட இந்திய மொழி. இது மேற்கு பீகார், வட மேற்கு சார்கண்ட், உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதி அதற்கு அண்டிய நேப்பாள நாட்டின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இது தனி மொழியா அல்லது இந்தியின் வட்டார வழக்கா என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுக ...

                                               

போண்டா மொழி

போண்டா மொழி அல்லது போண்டோ மொழி அல்லது ரேமோ மொழி என்று அழைக்கப்படும் மொழி ஏறத்தாழ 5000 மக்களாக இருக்கும் போண்டா என்னும் இந்தியப் பழங்குடி மக்களின் மொழியாகும். இவர்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தின் தென் மேற்குப் பகுதியில் வாழ்கிறார்கள்.

                                               

மராத்திய மொழி

மராட்டி மராட்டியம் மராட்டிய மொழி என்பது இந்தியாவின் தேசிய மொழிகளுள் ஒன்றாகும். இது மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாகும். உலகில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது.உலகில் அதிகம் பேசப்படும் மொழி வரிசையில், 15வதாக உள்ளது. இந்தியாவில் அதிகம் ...

                                               

மார்வாரி மொழி

மார்வாரி மொழி இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலும் அடுத்துள்ள குசராத் மற்றும் பாக்கித்தானின் கிழக்குப் பகுதிகளிலும் பேசப்படும் ஓர் மொழியாகும். இமயமலை நாடான நேபாளத்தில் சுமார் 7.9 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட இம்மொழியினை பேசுபவர்களுடன் சில புல ...

                                               

மேவாரி மொழி

மேவாரி மொழி எனப்படுவது, ராஜஸ்தானி மொழியின் முக்கியமான கிளைமொழிகளுள் ஒன்றாகும். இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஆரியப் பிரிவுள் அடங்கியது. இது ராஜ்சமந்த், பில்வாரா, உதய்ப்பூர், சித்தோர்கர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ...

                                               

மைதிலி மொழி

மைதிலி மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில், இந்திய-ஈரானிய மொழிகள் குழுவின் துணைக் குழுவான இந்திய-ஆரிய மொழிகளுள் ஒன்றாகும். இது இந்திய மாநிலமான பிகார் மாநிலத்தின் வடக்குப் பகுதியிலும், தெற்கு நேபாளத்தின் தெராய் பகுதியிலும் பேசப்படுகின்றது. ம ...

                                               

அழைப்பிதழ் (திரைப்படம்)

அழைப்பிதழ் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். பி. கே. ராஜ்மோகன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான ரதீஷ், சோனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், எம். எசு. பாசுகர், பாலு ஆனந்த், பி. கே. ராஜ்மோகன், உமா ...

                                               

அனுபவங்கள் பாலிச்சகள்

அனுபவங்கள் பாலிச்சகள் என்பது 1971 ஆம் ஆண்டைய மலையாள திரைப்படமாகும், இப்பபடானது தோப்பில் பாசி திரைக்கதை எழுத கே. எஸ். சேதுமாதவன் இயக்கிய படமாகும். இப்படத்தின் கதையானது தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய இதே பெயரிலான புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. இந் ...

                                               

ஆர்டிகில் 15 (இந்தி திரைப்படம்)

ஆர்டிகில் 15 இது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழி திரைப்படம் ஆகும். இதன் கதையை குருதேவ் சோலங்கியும், அனுபவ் சின்ஹாவும் எழுதியுள்ளார்கள். இதன் இயக்குனர் அனுபவ் சின்ஹா ஆகும். இப்படத்தில் கதாநாயகனாக ஆசுமான் குரானா கதாநாயகியாக இஷா தல்வார் நடித்துள் ...

                                               

ஆர்வம்

ஆர்வம் என்பது 2010 ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். ஆதித்யன் இயக்கிய இப்படத்தில், முன்னணி வேடங்களில் சத்யா ஆர் சஞ்சய், மீனு கார்த்திகா ஆகியோர் நடித்தனர். கஞ்சா கறுப்பு, பொன்னம்பலம், கராத்தே ராஜா, சிசர் மனோகர், போண்டா மணி, வடிவு ...

                                               

ஆராதனா (1969 திரைப்படம்)

ஆராதனா என்பது சக்தி சமந்தா இயக்கி 1969இல் வெளிவந்த இந்திய காதல் திரைப்படமாகும், இதில் ஷர்மிளா தாகூர் மற்றும் ராஜேஷ் கன்னா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் 1946இல் வெளிவந்த டூ ஈச் ஹிஸ் ஓன் என்றப் படத்தின் அடிப்படையிலானது. இது 17 ...

                                               

இரங்கிதரங்கா

இரங்கிதரங்கா ஒரு 2015 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த மருமம் நிறைந்த திரைப்படம். இதனை அனூப் பந்தாரி எழுதி, இயக்கியுள்ளார். ஸ்ரீ தேவி எண்டர்டேயின்ர்சு பெயரின் கீழ் எச்.கே.பிரகாஷ் உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதில் நிரூப் பந்தாரி, ராதிகா சேத்தன், ...

                                               

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்பது 2019 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை புது முக இயக்குனர் அதியன் ஆதிரை எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தினை பா. ரஞ்சித் தனது நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தார். இக்கதை ஒரு உண்ம ...