ⓘ Free online encyclopedia. Did you know? page 15




                                               

தொல்காப்பியம், அகத்திணையியல், சொல்விளக்கம்

தொல்காப்பியம் என்னும் பண்டைய நூலில் வாழ்க்கையை விளக்கும் இலக்கியப் பாங்கினை வகைப்படுத்தி நெறிமுறை இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அவற்றில் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியன அகப்பொருள் பற்றியவை. இவற்றில் அகப்பொருளின் பொதுவான அடிப்படைக் கூறுகள் அகத் ...

                                               

தொல்காப்பியம், புறத்திணை இயல், துறை விளக்கம்

தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்க்கைப் பொருளின் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் இலக்கிய-நெறி விளக்கப்பட்டுள்ளது. அதில் கணவன்-மனைவி உறவு அகத்திணையிலும், அதில் திருமணத்துக்கு முன் நிகழும் காதலன்-காதலியர் உறவுமுறைகள் களவியல் பகுதியிலும், திருமணத்துக்குப் பி ...

                                               

புணர்ச்சிக் குறிப்பு

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதல் புணர்ச்சி எனப்படும். தலைவி தலைவனோடு கொண்ட மறைமுக உடலுறவைத் தோழி எவ்வாறு அறிந்துகொள்வாள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. செய்வினை மறைத்தல் - தன் செயல்களைப் பிறர் அறியாவண்ணம் மறைத்தல் தோழியோடு பயிலும் பாங்கு ...

                                               

பொருள் இலக்கணப் பகுப்புகள்

வாழ்க்கை ஒரு பொருள். சொல் வகையில் இதனைத் தொழிற்பெயர் என்பர். தமிழ் மொழியை எழுதப்பட்ட எழுத்திலக்கணமும், பேசப்பட்ட சொல்லிலக்கணமும் கண்டனர், தொல்காப்பியர் போன்ற மொழியியலாளர்கள். வாழ்க்கைக்கு, வாழ்க்கை பற்றிய பாடல்களுக்கு இலக்கணம் கண்டது தமிழ்மொழி ஒன ...

                                               

முதற்பொருள் (தொல்காப்பியம்)

உலக மக்களும், உயிரினமும் இயங்குவதற்கு முதலாக உள்ள பொருள் முதற்பொருள். மக்கள் வாழும் நிலம் ஒருவகையான முதற்பொருள். நிலத்தின் இயக்கம் காலத்தைத் தோற்றுவிக்கிறது. எனவே காலம் ஒருவகை முதற்பொருள். காலத்தை ஆண்டு நோக்கில் பார்ப்பது பெரும்பொழுது. தமிழர் பார ...

                                               

நூற்பா

சூத்திரம் எவ்வாறு இருக்கும் என நன்னூல் விளக்குகிறது. சில எழுத்துக்களால் அமைந்து சுருக்கமாக இருக்கவேண்டும். கண்ணாடி பொருளைக் காட்டுவது போலப் பொருளைக் காட்டுவதாக இருக்கவேண்டும். திட்பமும், நுட்பமும் கொண்டிருக்கவேண்டும் சுருக்கத்தில் பல்வகைப் பொருளு ...

                                               

விகுதி

நன்னூல் வகுத்துக் காட்டும் பகுபத உறுப்புகளில் ஒன்று விகுதி. தொல்காப்பியம் இதனைப் பாலறி கிளவி எனக் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் 11 எழுத்துக்கள் பாலறி கிளவிகளாகக் காட்டப்பட்டுள்ளன.

                                               

சுபா ஜெய்

சுபா ஜெய் என அழைக்கப்படும் சுபாசிணி ஜெயரத்தினம் மலேசிய தொலைக்காட்சி, மற்றும் திரைப்பட நடிகையும் ஆவார். நாடகம், நடனம், திரைப்படம், தொலைக்காட்சி எனப் பல்துறைகளில் சிறந்து விளங்கியவர்.

                                               

அறிவியல் துறையில் தமிழர்கள்

அறிவியல் துறையில் தமிழர்கள் என்பது உலகெங்கும் பரவியுள்ள அறிவியல் துறையைச் சார்ந்த, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அறிவியலாளர்கள், ஆய்வு மாணவர்கள், மற்றும் அவர்களது ஆய்வுகள் குறித்த பட்டியலாகும். சித்தர்கள் என்போர் பண்டைய தமிழகத்தின் அறிவியலாளர்கள் ...

                                               

டி. ஜே. பாண்டியன்

டி. ஜே. பாண்டியன் ஒரு இந்திய அறிவியலாளர். நடுவணரசால் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தால், தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 பேராசிரியர்களில் ஒருவர். நாட்டில் அழிந்துவரும் சில மீனினங்களைப் பாதுகாப்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அப்போது இ ...

                                               

ம. நடராசன் (அறிவியலாளர்)

முனைவர் ம. நடராசன் மேன்மை தாங்கிய விஞ்ஞானி, பொறியியலாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் தலைவராவார். இந்தப் பதவியின் அலுவல் முறையில் இவர் இந்திய மைய அரசின் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியு ...

                                               

ய. சு. ராஜன்

ய. சு. ராஜன் இந்தியாவின் சிறந்து தொழில்நுட்பவியலாளர்களில் ஒருவர். இவர் இந்திய அரசின் அறிவியல் ஆலோசகரும், தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவின் செயலாக்க இயக்குநரும் ஆவார். இவரே அப்துல் கலாமுடன் இணைந்து இந்தியா 2020 என்ற திட்ட நூலை ஆக்கியவ ...

                                               

ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா

எஸ். ஜே. தம்பையா என அழைக்கப்படும் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு 1997ம் ஆண்டுக்கான பல்சான் பரிசு வழங்கப்பட்டது.

                                               

அருண் விஜயராணி

அருண் விஜயராணி புலம்பெயர்ந்த மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1989 ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவர்.

                                               

ஆ. கந்தையா

ஆ. கந்தையா ஈழத்துத் தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார். கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம் பெயர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்து வந்தவர்.

                                               

ஆசி. கந்தராஜா

ஆசி. கந்தராஜா அவுத்திரேலிய-ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர். பூங்கனியியல், உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர். செருமனி, சப்பான் மற்றும் அவுத்திரேலியப் பல்கலைக்கழகங்களில் படித்தவர். பணிபுரிந்தவர்.

                                               

ஆழியாள்

இவர் 1968ம் ஆண்டு இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார். அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், ஆத்திரேலியாவில் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில ...

                                               

இ. அம்பிகைபாகர்

இ. அம்பிகைபாகர் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். 1950 ஆம் ஆண்டு முதல் எழுதி வருபவர். கவிதை, கவிதை நாடகம், சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அறியப்பட்டவர். தற்போது இடம்பெயர்ந்து சிட்னியில் வசிக்கிறார். சிறுவர் ...

                                               

கந்தையா குமாரசாமி

கந்தையா குமாரசாமி என்ற இயற்பெயர் கொண்ட நல்லைக்குமரன் குறிப்பிடத்தக்க கவிஞர் ஆவார். இவர் அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் EDITOR´S CHOICE AWARD பெற்றவர். இலங்கை நிலவரவுத் திணைக்களத்தில் பட வரைஞராகப் 1956-1982 பணியாற்றியவர். தற்சமயம் அவுஸ்த ...

                                               

கே. எஸ். சுதாகர்

கே. எஸ். சுதாகர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை "இனி ஒரு விதி செய்வோம்" ஈழநாடு வாரமலரில் வெளியானது. இவர் யாழ்ப்பாண மாவட்டம், ...

                                               

ச. பொன்னுத்துரை

எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ...

                                               

சு. ஸ்ரீகந்தராசா

சு. ஸ்ரீகந்தராசா ஒரு சட்டத்தரணியும், எழுத்தாளரும் ஆவார். இவரது 25க்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 1991 முதல் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் கழகத்தின் தலைவராகவும், விக்ரோறிய ஈழத் ...

                                               

பொ. பூலோகசிங்கம்

பொன். பூலோகசிங்கம் ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, சமயம், வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டவர்.

                                               

மாத்தளை சோமு

மாத்தளை சோமு சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கை மலையக இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றியவர். இலங்கை, தமிழக, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய, சிங்கப்பூர், கனேடிய தமிழ் இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து ...

                                               

லெ. முருகபூபதி

லெ. முருகபூபதி 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது.

                                               

ஆத்திரேலியத் தமிழர்

ஆஸ்திரேலியத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள். 1970 ஆம் ஆண்டில் இருந்தே தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயரத் தொடங்கினர். அதற்கு முன்னர் தொழில் அனுமதி பெற்றுச் சிலர் வந்துள்ளனர். ...

                                               

எஸ். கே. மகேஸ்வரன்

யாழ்ப்பாணம் கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்ட மகேஸ்வரன் தனது இளைமைக் காலத்தை மலேசியாவிலும், தனது இறுதிக் காலங்களை அவுஸ்திரேலியா, மெல்பேர்ணிலும் கழித்தார்.

                                               

சிசு நாகேந்திரன்

சிசு நாகேந்திரன் இலங்கையில் திரைப்படங்கள் மூலமும், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமும் அறியப்பட்ட பல்துறைக் கலைஞர், எழுத்தாளர், ஆய்வாளர். அச்சுவேலியைச் சேர்ந்த நகைச்சுவைக் கலைஞர் சக்கடத்தார் இராஜரத்தினத்துடன் இணைந்து எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளை வழங்கியவ ...

                                               

சுந்தா சுந்தரலிங்கம்

சுந்தா சுந்தரலிங்கம் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளரும், வானொலி நாடக நடிகரும் ஆவார். பின்னர் பிபிசி தமிழோசை நிகழ்ச்சியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சந்திரனில் இறங்கிய அப்பல்லோ விண்வெளி யாத்திரை பற்றிய நேர்முகவர்ணனை செய்தவர் என்பதி ...

                                               

சுப்பையா சர்வானந்தா

தேசமானிய சுப்பையா சர்வானந்தா இலங்கைத் தமிழ் நீதிபதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இலங்கையின் தலைமை நீதிபதியாகவும், மேல் மாகாணத்தின் 1வது ஆளுநராகவும் பணியாற்றினார்.

                                               

நித்தி கனகரத்தினம்

நித்தி கனகரத்தினம் இலங்கையைச் சேர்ந்த உழவியல் அறிஞரும், பொப்பிசைப் பாடகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமைவாய்ந்தவர். பொப்பிசைப் பிதா என அழைக்கப்படுபவர். 70களில் இவர் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர்.

                                               

பெப்ரவரி 5, 2009 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழர் பேரணி

அவுஸ்திரேலியா தமிழர் பேரணி என்பது இலங்கைத் தமிழர் இனவழிப்பை எதிர்த்து பெப்ரவரி 5, 2009 அன்று அவுஸ்திரேலியா தலைநகரான கன்பராவில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஆகும். இதில் 4000 இற்கும் மேலான தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வை தென்துருவ தமிழ் அ ...

                                               

மயூரன் சுகுமாரன்

மயூரன் சுகுமாரன், லண்டனில் பிறந்த இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலியர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை விற்பன்னரும், ஓவியரும் ஆவார். அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரப் புறநகரான ஓபன் நகரில் வாழ்ந்தவர். போதைப் பொருள் கடத்தியமைக்காக இந ...

                                               

அரசியலில் அளிபெறு தும்பி

அரசியலில் ஈடுபடும் மாணவர்களுக்கு அறிவுரை,தீமை இவற்றை எடுத்துக்கூறி படிக்கின்ற பருவத்தில் கல்விக்கென்றே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதைவிட்டு துடிக்கின்ற உணர்வுக்கு தீனியிட்டால் துயரந்தான் விஞ்சி நிற்கும். "வெடிகிடங்கில் எவரேனும் நெருப்பை வைத்து ...

                                               

சங்கரம்பாடி சுந்தராச்சாரி

சங்கரம்பாடி சுந்தராச்சாரி என்பவர் தெலுங்கு மொழிக் கவிஞர் ஆவர். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு இலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்டு இவர் இயற்றிய மா தெலுகு தல்லிக்கி ...

                                               

தி. க. ராமானுச கவிராயர்

கவித்தென்றல் தி. க. ராமானுச கவிராயர் பி.ஏ., பி.எல். என்பவர் தமிழ் புலவர், காந்தியவாதி, நாடக எழுத்தாளர், வழக்குரைஞர், மனிதநேயம் மிக்கவர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புலமை பெற்று விளங்கினார். இவர் தமிழ் மொழியில் 14 நூ ...

                                               

இரா. கனகரத்தினம்

குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் இலங்கை, உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடிகளை முறையாக ஆவணப்படுத்திய அறிஞரும், தமிழ் ஆர்வலரும், எழுத்தாளரும் ஆவார். உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றை நிறுவி, தமிழர் தொடர ...

                                               

ஏ. எம். ராஜா

ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத் ...

                                               

ஆ. ச. தம்பையா

ஆர்தர் சரவணமுத்து தம்பையா என்பவர் மிகவும் அறியப்பட்ட தோல் மருத்துவர். சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் 32 ஆண்டுகள் சேவையாற்றியவர். 1961 முதல் 1982 வரை 21 ஆண்டுகள் தோல் மருத்துவத் துறைத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். 60 ஆண்டுகள் தோல் மருத்துவத்த ...

                                               

ஆர். கேசவ ஐயங்கார்

ஆர்.கேசவ ஐயங்கார் ஒரு மூத்த வழக்கறிஞராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றினார். அவர் அங்கும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் பணியாற்றினார்.

                                               

ஈ. கிருஷ்ண ஐயர்

ஈ. கிருஷ்ண ஐயர் இந்திய வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். பரதநாட்டிய வரலாற்றிலே ஒர் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து அக் கலைக்கு பெரும் தொண்டாற்றியவர். சட்ட பூர்வமாக ஒழிக்கப்படும் நிலையிலிருந்த சதிர் ஆட்டத்திற்குப் பரதநாட்டியம் எனப் ப ...

                                               

ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம்

ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம் சிங்கப்பூரின் அரசியல்வாதி. இவரே சிங்கப்பூர் விடுதலை அடைந்த பின்னர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முதலாவது எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவார். 1981-86 காலப்பகுதியிலும், பின்னர் 1997-2001 காலப்பகுதியிலும் சிங்கப்பூர் தொழிலாளர ...

                                               

வி. எஸ். துரைராஜா

வி. எஸ். துரைராஜா இலங்கையின் ஒரு புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், தமிழார்வலரும் ஆவார். கட்டிடக்கலை தொடர்பான பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலங்கையின் பல இடங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், கோயில்க ...

                                               

எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா)

எஸ். ராமகிருஷ்ணன் என்ற க்ரியா ராமகிருஷ்ணன் முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளர் ஆவார். தமது க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட முக்கியமான பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். சோதனை முயற்சிகள், செம்மையாக்கம், புதிய தொழில்நுட்பங்க ...

                                               

ஏ. எம். சரவணம்

இந்தியாவின் ஊட்டி,உதகமகண்டலம் நீலகிரி மாவட்டத்தில் எட்டாம் ஆம் வகுப்பு வரை படித்த இவர் 1902 ஆம் ஆண்டு பின்தங்கிய சமூகத்தில் பிறந்து வளர்ந்தார்,அவரது போராட்ட வரலாறு பெரியகாயத்தில் தீவிரமாக பங்கேற்று இந்தியாவில் காங்கிரஸ் யில் சேர்ந்தார், 1932 இல் ...

                                               

சந்திரசேகர கவிராச பண்டிதர்

இவர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் ஆகியோரிடம் கல்வி பயின்றுள்ளார். சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தாண்டவராய முதலியார், இராமநுச கவிராயர் ...

                                               

சி. பா. ஆதித்தனார்

சி. பா. ஆதித்தனார் தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறைய ...

                                               

சின்ன அண்ணாமலை

சின்ன அண்ணாமலை தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்.

                                               

முல்லை முத்தையா

பழநியப்பர், மனோம்மணி தம்பதியினருக்கு மகனாக முத்தையா தேவக்கோட்டையில் பிறந்தார். 15 வயதில் இவரின் தந்தை பர்மாவில் நடத்திவந்த கடையைப் பார்த்துகொள்ள சென்றார். இரண்டாம் உலகப்போரின்போது நடந்தே தாயகத்துக்கு திருமிபினார். 1943 ல் முல்லை என்ற பதிப்பகத்தின ...

                                               

வை. கோவிந்தன்

சக்தி வை. கோவிந்தன் ஒரு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இதழியலாளரும் எழுத்தாளரும் ஆவார். கோவிந்தன் சக்தி அச்சகம் என்ற அச்சகத்தை நிறுவி, இதழ், மலர், பதிப்பகம் ஆகியவற்றை உருவாக்கியதால் சக்தி வை. கோவிந்தன் என அழைக்கப்படுகிறார். காந்தி ...