ⓘ Free online encyclopedia. Did you know? page 149




                                               

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (நூல்)

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் என்னும் திருக்குறள் ஆய்வு நூலை சாமி சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் ஆக்கியுள்ளார். 33 சிறு கட்டுரைகளாக அமைந்த இந்த நூலை 2001ஆம் ஆண்டில் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டது.

                                               

இலக்கிய வெளி (நூல்)

தூத்துக்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட சுகதேவ் இயற்பெயர் ப. இளையபெருமாள் பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றவர். தினமணி நாளிதழில் 19 ஆண்டுகள் வரை பணியாற்றினார். கடைசி ஆறு ஆண்டுகள் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பு இதழான ...

                                               

கூடுகள் சிதைந்தபோது (நூல்)

கூடுகள் சிதைந்தபோது என்பது எழுத்தாளர் அகில் எழுதியுள்ள 14 சிறுகதைகள் அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பு நூல் ஆகும். இந் நூல் வம்சி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

                                               

கல்கியின் அமரதாரா (புதினம்)

கல்கியின் அமரதாரா கல்கி கிருஷ்ணமூர்த்தியின் மகள் ஆனந்தி எழுதிய புதினமாகும். இது நான்கு பாகங்களைக் கொண்ட புதினமாகும். இந்நூலின் முதல் 26 அத்தியாயங்களை கல்கி எழுதியதாக முன்னுரையில் ஆனந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

                                               

சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு (நூல்)

சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு என்னும் நூலை பா. கமலக்கண்ணன் என்பவர் எழுதி 1993இல் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 2005இல் வெளியானது.

                                               

மன்னன் மகள் (புதினம்)

மன்னன் மகள் சாண்டில்யன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது 72 அத்தியாயங்களைக் கொண்டு ஒரே பாகமாக அமைந்துள்ள நூலாகும். 11ஆம் நூற்றாண்டில், ராஜேந்திர சோழனின் ஆட்சிப் பின்னணியில்,கங்கையை நோக்கிய படையெடுப்பு மற்றும் வேங்கி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழ ...

                                               

மோகினித்தீவு

மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி என்பவரால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் ...

                                               

யவன ராணி (புதினம்)

யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தக் கதையில் சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் ...

                                               

ராஜதிலகம்

ராஜதிலகம் என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பல்லவர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழுதப்ப ...

                                               

ராஜபேரிகை (புதினம்)

ராஜபேரிகை, இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு கால் ஊன்ற காரணமாயிருந்த ராபர்ட் கிளைவ், தமிழகத்தின் அப்போதைய நிலை பற்றி சாண்டில்யன் எழுதிய புதினமாகும். இது மூன்று பாகங்களைக் கொண்ட ஒரே தொகுப்பாக அமைந்துள்ள நூலாகும்.

                                               

ராஜமுத்திரை (புதினம்)

ராஜமுத்திரை என்பது தமிழக எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் குமுதம் வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த கதையில் பாண்டியர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து கதை எழு ...

                                               

ஜலதீபம் (புதினம்)

ஜலதீபம் மகாராஷ்டிரர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சாண்டில்யனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல் ஆகும். இது சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக குமுதம் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்து பிறகு, வானதி பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

                                               

உலக சமாதானம் (நூல்)

வேதாத்திரி மகரிஷி அவர்கள் 1957ல் உலக சமாதானம் என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் இந்த நூல் விளக்குகிறது இந்த நூல் உலகசமாதாத்திற்கான ஓர் திட்டமாகும்.இந்த திட்டம் உலக சமாதானத்திற்கான பல்வேற ...

                                               

ஞானக் களஞ்சியம் பகுதி 1 (நூல்)

ஞானக் களஞ்சியம் எனும் நூல் மெய்ஞான கவிதைகளை உள்ளடக்கியது. இந்நூல் வேதாத்திரி மகரிஷி அவர்களால் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு ஆகும். முதல் பதிப்பு ஆகஸ்ட் 14 ம் தேதி 1991 ம் ஆண்டு வேதாத்திரி மகரிஷியின் 81 வது பிறந்த நாள் விழாவில் வேதாத்திரி பதிப்பக ...

                                               

மனம் (நூல்)

மனம் எனும் நூல் வேதாத்திரி மகரிசி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1999 ஆண்டு வெளிவந்தது. இறைநிலை, பிரபஞ்சம், உயிரினம், மனிதன்,அறிவு ஆகிய ஐந்து தத்துவங்களிலும் ஊடுருவி உட்பொருளாய் உள்ளது மனம் என்பதை விவரிக்கிறது இந்நூல். ப ...

                                               

மனவளக்கலை பாகம் 1 (நூல்)

மனவளக்கலை என்பது வேதாத்திரி மகரிஷியால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலை வேதாத்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலுக்கு பதிப்புரையை எழுதியிருப்பவர் உலக சமுதாய சேவா சங்க WCSC தலைவர் எஸ். கே. எம். மயிலானந்தன் இந்நூலின் முதல் பதிப்பு அக்டோபர் 1983ல் ...

                                               

மனவளக்கலை பாகம் 2 (நூல்)

மனவளக்கலை பாகம் 2 என்ற நூல் வேதாத்திரி மகரிசியால் எழுதப்பபட்டது. இந்நூலின் முதல் பதிப்பு உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் அவர்களால் பதிப்புரை எழுதப்பட்டு வேதாத்திரி பதிப்பகத்தின் மூலம் 1990 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. 30க்கும் ம ...

                                               

மனவளக்கலை பாகம் 3 (நூல்)

மனவளக்கலை பாகம் 3 எனும் நூல் வேதாத்திரி மகரிஷி எழுதிய மற்றும் பொதுக்கூட்டங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள், நேரில் நடத்திய அகத்தாய்வு பயிற்சி விளக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். நூலை தொகுத்து உதவியவர் எம்.கே.தாமோதரன். பதிப்புரை எஸ்கேஎம ...

                                               

போயிட்டு வாங்க சார் (நூல்)

குட்பை, மிஸ்டர். சிப்ஸ், என்பது பள்ளி ஆசிரியரான திரு சிப்சிப்பின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதினமாகும், இதை ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஹில்டன் எழுதினார். இது 1934 அக்டோபரில் ஹோட்டர் & ஸ்டோட்டனால் முதலில் வெளியிட்டப்பட்டது. இந்த புதினத்தைத் தழுவி இரண ...

                                               

அக்னிச் சிறகுகள்

அக்னிச் சிறகுகள் என்பது முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் பேராசிரியர் அப்துல் கலாமின் சுயசரிதைப் புத்தகமாகும். இப்புத்தகத்தை அப்துல் கலாம் மற்றும் அவர் நண்பர் அருண் திவாரி ஆகியோர் எழுதினர். இப்புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. மு. சிவலிங்கம் எ ...

                                               

அனைத்துக்குமான சுருக்கமான வரலாறு (நூல்)

பில் பிரைசன் எழுதிய "A Short History of Nearly Everything" இன் மொழிபெயர்ப்பு அனைத்துக்குமான சுருக்கமான வரலாறு. இதைத் தமிழில் மொழிபெயர்த்தவர் ப்ரவாஹன். இந் நூலை தன்னிடம் வந்த நூலக தகவல்களை வைத்து பில் பிரைசன் எழுவில்லை. இந்நூலில் ஆரம்பகால ஆதி மனித ...

                                               

இன் த லைன் ஆஃப் ஃபயர்

இன் த லைன் ஆஃப் ஃபயர் என்பது பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் எழுதிய புத்தகம் ஆகும். இப்புத்தகமானது 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தியதி வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் பெர்வேஸ் முஷாரஃபின் நினைவுகளின் தொகுப்பு ஆகும். அவரது சு ...

                                               

ஏழு தலைமுறைகள் (புதினம்)

ஏழு தலைமுறைகள் என்னும் புதினம் ஏ.ஜி.எத்திராஜுலு எழுதிய தமிழ்ப் புதினம். இது 2001ஆம் ஆண்டில் வெளியானது. இது அலெக்ஸ் ஹேலி என்பவர் எழுதிய ரூட்ஸ்:தி சாகா ஆஃப் அன் அமெரிக்கன் பேமிலி என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு. ஆங்கில மூல நூல் 1967ஆம் ஆண்டில் வெள ...

                                               

தட்ப வெப்பத்தை மனிதன் மாற்ற முடியுமா? (நூல்)

தட்ப வெப்பத்தை மனிதன் மாற்ற முடியுமா? என்னும் தலைப்பில் 1976 இல் தமிழில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு நூல். இந்நூல் ஆங்கிலத்தில் "Can Man Change the Climate?" என்னும் தலைப்பில் பி. போரிசோவ் எழுதி, உருசியாவ ...

                                               

தி கோல்

தி கோல் என்ற நாவல் எலியஹு எம் கொல்ரட் என்பவரால் எழுதப்பட்டது. இது முதலில் 1984 இல் வெளியிடப்பட்டது மேலும் இரண்டு முறை திருத்தப்பட்ட மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழில் அஞ்சனா தேவ் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

                                               

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு என்ற புத்தகம் 1949 முதல் 1998 உள்ள வரலாற்று கட்டுரைகளின் தொகுப்பாகும். இதனை ஆங்கிலத்தில் தொகுத்தவர்கள் பாபி எஸ். ஓர்டிஸ் மற்றும் திலக் டி.குப்தா ஆவர். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் ச. சுப்பாராவ். மன்த்லி ரெவ்யூ அமெ ...

                                               

மதம் என்றால் என்ன (நூல்)

மதம் என்றால் என்ன எனும் தமிழ் நூல் இராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்கள் பாஸ்டன் நகரில் 1880 ம் ஆண்டில் அமெரிக்க மதச் சுதந்திர சங்கத்தில் மதம் என்றால் என்ன? என்னும் பொருள் பற்றி ஆற்றிய பேருரையின் தொகுப்பாகும். இது லண்டன் பகுத்தறிவு நூற்பிரசுரக் கழகத ...

                                               

ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் (நூல்)

ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் என்ற புத்தகம் ஆங்கிலப் புத்தகமான Stephen Hawking: His Life and Work என்பதன் தமிழ் மொழி பெயர்ப்பாகும். ஆங்கில மூலத்தை எழுதியவர் கிட்டி பெர்கூசன் ஆவார். இதை ச. வின்சென்ட் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் ஸ்டீபன் ஹ ...

                                               

தாய் (புதினம்)

தாய் எனும் ரஷிய புதினம் மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்டது. 1907 இல் முதன் முதலாக வெளியான இது உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷியாவின் கம்யுனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்க ...

                                               

போரும் அமைதியும்

போரும் அமைதியும் உருசிய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புதினம் ஆகும். இந்த நூல் முழுமையாக 1869ஆம் ஆண்டு முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. இதிகாச அளவிலான இந்நூல் உலக இலக்கியத்தில் மிகவும் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. இதுவும் டால்ஸ்டாயின் ம ...

                                               

ஸெர்யோஷா (நூல்)

ஸெர்யோஷா சோவியத் நூலாசிரியை வேரா பானோவா எழுதிய நூல். ஸெர்யோஷா எனும் ஆறு வயதுள்ளச் சிறு பையனைச் சுற்றி அமைந்து, அவனுக்கும் அவனது புதிய தந்தைக்கும் இடையே அரும்பும் நேசத்தைக் கூறும் இக்குறுநாவல் குழந்தைகளுக்காக அல்லாமல் பெரியவர்களுக்காக, பெரியவர்கள் ...

                                               

திருடன் மணியன்பிள்ளை (நூல்)

திருடன் மணியன்பிள்ளை 2013ம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தால், மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பெற்ற நூல். மூலநூலிற்கான ஆசிரியர் ஜி. ஆர். இந்துகோபன். தமிழில் மொழிபெயர்ப்பு குளச்சல் மு. யூசுப். இந்நூல் கேரளத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் இ ...

                                               

குருதிப்புனல் (புதினம்)

குருதிப்புனல் என்பது இந்திரா பார்த்தசாரதியால் எழுதப்பட்ட ஒரு தமிழ்ப் புதின நூலாகும். 1968 இல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இடம்பெற்ற கீழ்வெண்மணிப் படுகொலைகளை மையமாகக் கொண்ட ஒரு புரட்சிப் புதினம் ஆகும். இப்புதினத்திற்கு 1977 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி வ ...

                                               

தகடூர் வரலாறும் பண்பாடும் (நூல்)

தகடூர் வரலாறும் பண்பாடும் என்னும் தலைப்புடன் கூடிய நூல் இன்றைய தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இதன் ஆசிரியர் முனைவர் இரா. இராமகிருட்டிணன். சூன் 2008 இல் முதற் பதிப்பாக வெளிவந்த இந்த நூலை, ராயப்பேட்டை, சென்னையைச் ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1979

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1979 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1984

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1987

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1987 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1989

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1989 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1990

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1992

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1993

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1994

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1994 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1995

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1996

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1996 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியரு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1997

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களில் முதல் பரிசு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களில் முதல் பரிசு ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2000

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2001

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர ...

                                               

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர ...