ⓘ Free online encyclopedia. Did you know? page 148
                                               

யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் (நூல்)

யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும் என்பது, இலங்கையின் யாழ்ப்பாணப் பிரதேசத்து மக்களின் வழக்கிழந்த, உருமாற்றம் அடைந்துவிட்ட அல்லது மறைந்துபோன பண்பாட்டுக் கூறுகள் பற்றி ஆராயும் ஒரு நூலாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேர ...

                                               

கா. ந. அண்ணாதுரையின் படைப்புகள்

கா. ந. அண்ணாதுரை தனது கருத்துகளை கவிதை, நாடகம், கதை, கடிதம், சொற்பொழிவு,கட்டுரை, உரையாடல், வானொலி உரை, திரைப்படம் எனப் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். அவற்றுள் பற்பல எழுத்துவடிவம் பெற்றன; அவற்றுள் பல நூல் வடிவம் பெற்றன. மேலும் பல ...

                                               

வெ. சாமிநாத சர்மாவின் நூற்பட்டியல்

ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை செக்கோஸ்லோவேகியா பெடரல் இந்தியா பாலஸ்தீனம் ஐக்கிய தேசஸ்தாபனம் அரசியல் கட்சிகள் அரசியல் வரலாறு சமஸ்தான இந்தியா உலகக் கண்ணாடி புராதன இந்தியாவின் அரசியல் ஆசியாவும் உலக சமாதானமும் பார்லிமெண்ட் பிரிக்கப்பட்ட பர்மா ஸ் ...

                                               

வேதநாயகம் பிள்ளை நூற்பட்டியல்

வேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில: பொம்மைக் கலியாணம் நூல், பெரியநாயகியம்மன் நூல் என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார். 1869இல் பெண்மதி மாலை நூல் - பெண்களுக்கு ஏற்அற முறைகளைப் பாட்டுக்களாலும் உரைநடையாலும் கூறு ...

                                               

தஞ்சாவூர் (கி.பி.600-1850) (நூல்)

தஞ்சாவூர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். கோட்டை தொடங்கி கோயில் வரை பல நூற்றாண்டு கால தஞ்சையின் வரலாற்றினை இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. ஆங்காங்கே இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகள், உரிய புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன. மோடி ஆவணக் குறிப்புகள் ...

                                               

எழுந்திரு! விழித்திரு!

எழுந்திரு! விழித்திரு! என்பது சுவாமி விவேகானந்தர் தெரிவித்த கருத்துகள் சேர்க்கப்பட்டு தொகுப்பாக தமிழில் வெளியான நூல்கள். இத் தொகுப்பு முதலில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டான 1963 இல் ’ஞானதீபம்’ என்ற பெயரில் பத்து சுடர்களாக வெளிவந்தது. 25 வருடங்களுக் ...

                                               

எனது பயணம் (நூல்)

எனது பயணம் சுவாமி விவேகானந்தரின் பயண நூல். விவேகானந்தரின் நகைச்சுவை உணர்வுக்கும், வரலாற்று உண்மைகளை நகைச்சுவையாகவே தரும் திறமைக்கும் ஒரு சான்று நூல். சுவாமி விவேகானந்தரின் நூல்களுள் இது வித்தியாசமான ஒன்று. இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டது. இந ...

                                               

நர்மதை நதி வலம் (நூல்)

நர்மதை நதி வலம், நர்மதா பரிக்ரமாவை பற்றிய பயண நூல் ஆகும். தென்னகத்தில் கிரிவலம் பிரபலமாக இருப்பது போல், நர்மதை நதி வலம் வட இந்தியாவில் பிரபலமாக இருக்கிறது. மூல நூலில் அதன் ஆசிரியர் கே. கே. வெங்கட்ராமன் தாம் 131 நாட்களில் நர்மதை பரிக்ரமா செய்ததை வ ...

                                               

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் (முதற்பகுதி)

ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், ’-ம’ என்றறியப்பட்ட மகேந்திரநாத் குப்தரின் டயரிக்குறிப்புகளின் தொகுப்பு நூல். ஸ்ரீராமகிருஷ்ணருடன் தொடர்பிலிருந்த அவரது முக்கியச்சீடரான சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவி, மற்ற நேரடிச் சீடர்கள்,பக்தர்கள் ஆகிய அனைத ...

                                               

இக்கால உலகிற்குத் திருக்குறள் (நூல்)

இக்கால உலகிற்குத் திருக்குறள் என்னும் திருக்குறள் ஆய்வு நூல் மூன்று தொகுதிகளாக அமைந்து சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மூன்று தொகுதிகளுக்கும் தொகுப்பாசிரியர் தி. சே. சுப்பராமன், சேயோன் ஆகியோரும், பதிப்பாசிர ...

                                               

திருக்குறட் கட்டுரைகள் (நூல்)

திருக்குறளை ஆய்ந்து அதில் காணும் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில் "ஐய அடிப்படையில்" தம் நூலை எழுதியதாக ஆசிரியர் முகவுரையில் கூறுகிறார்: திருக்குறள் இயற்றப்பெற்று கிட்டத்தட்ட இருபது நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்று உறுதியாகக் கருதலாம். இக ...

                                               

அஞ்ஞாடி (புதினம்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். க்ரியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் பதிப்ப ...

                                               

சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும் (நூல்)

"சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்"புத்தகம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் பற்றிய வரலாறு அடங்கிய நூல். ஆசிரியர் இந்நூலை சுதந்திரப்போராட்ட வீரரும், நெருக்கடி நிலைப்பிரகடன காலத்தில் ஜனநாயகத்திற்காக பாடுபட்டவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன ...

                                               

சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான் (நூல்)

சாதனைகள் எப்போதும் சாத்தியம்தான் நூல் கிரண் பேடியின் திகார் சிறை சீர்திருத்த அனுபவங்களின் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. கவிதா பப்ளிகேஷன் இந்நூலை வெளியிட்டுள்ளது. மொழிபெயர்த்துள்ளவர் சிறந்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான சிற்பி பாலசுப்பிரமணியம் ...

                                               

சூரிய வம்சம்

சூரிய வம்சம் 1983-ஆம் ஆண்டில் மைசூரில் அமைந்துள்ள ’தொன்யாலோகா’ எனும் இலக்கிய அமைப்பிலிருந்து எழுத்தாளர் சா. கந்தசாமியால் எழுதப்பட்டத் தமிழ்ப் புதினம். சி. டி. ஐ. நரசிம்மையா என்ற ஆங்கிலப் பேராசிரியர் ’தொன்யாலோகா’வை மைசூரில் இருபது ஏக்கரில் நிறுவி ...

                                               

காமராஜரும் கண்ணதாசனும் (நூல்)

இந்நூலின் முதல் பாதியில் காமராசரைப் பற்றியும், இரண்டாம் பாதியில் கண்ணதாசனைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்த நூலுக்கு வே. த. நவமணியன் அணிந்துரை வழங்கியுள்ளார்.

                                               

கலங்கிய நதி

கலங்கிய நதி ஒரு தமிழ்ப் புதினம் ஆகும். இப்புதினத்தை எழுதியவர் பி. ஏ. கிருஷ்ணன் ஆவார். இப்புதினமானது காலச்சுவடு பதிப்பகத்தாரால் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்நூல் பி.ஏ.கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய த மட்டி ரிவர் என்பதன் தமிழாக்கம் ...

                                               

அனிதா - இளம் மனைவி (புதினம்)

ஒரு பெரும் பணக்காரரின் இரண்டாம் மனைவியைச் சுற்றி நிகழும் மர்ம சம்பவங்கள், அந்த பணக்காரரின் மகளுக்கும் இரண்டாம் மனைவிக்கும் வரும் பிரச்சினைகள், இவற்றால் வக்கீல் கணேஷை அணுகுகின்றனர். அந்த மர்மங்களின் முடிச்சை கணேஷ் விடுவித்தாரா என்று செல்லும் கதை.

                                               

ஆயிரத்தில் இருவர் (புதினம்)

வரதட்சிணைக் கொடுமையால் தனது மகள் கொல்லப்பட்டதாகவும், அது சமையலறை விபத்து என்று தனது மருமகன் ஜோடித்து விட்டதாகவும் ஒரு வயதானவர் வக்கீல் கணேஷிடம் முறையிடுகிறார். ஐ. ஏ. எஸ். அதிகாரியான தனது மருமகன் மீது வழக்குத் தொடுக்கச் சொல்கிறார். வழக்கை விசாரிக் ...

                                               

கடல்புரத்தில் (புதினம்)

கடல்புரத்தில் எழுத்தாளர் வண்ணநிலவன் எழுதப்பட்ட புதினம் ஆகும். கடல்புறத்து மக்களின் வாழ்வின் பகுதியை குரூஸ் மிக்கேல், மரியம்மை, அமலோற்பவம், செபஸ்தி, பிலோமி ஆகிய கதாப்பாத்திரங்களின் வழியாகப் பதிவு செய்கிறார். 128 பக்கங்கள் கொண்ட இப்புதினம் கிழக்குப ...

                                               

கரையெல்லாம் செண்பகப்பூ (புதினம்)

கரையெல்லாம் செண்பகப்பூ, சுஜாதா எழுத, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் அது முழு நூல்வடிவில் கிழக்குப் பதிப்பகம் மற்றும் விசா பப்ளிகேஷன்ஸாரால் பதிப்பிக்கப்பட்டது.

                                               

காயத்ரி (புதினம்)

எழுத்தாளர் ஒருவருக்கு பழைய புத்தகக்கடையில் விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட ஒரு நோட்டு கிடைக்கிறது. புதிதாக மணமுடித்து வரும் ஒரு பெண் தனது புகுந்தவீட்டில் இருப்பவர்களின் மர்மமான நடவடிக்கைகளை எழுதி வைத்து தன்னைக் காப்பாற்றுமாறு கோருகிறாள். எழுத்தாள ...

                                               

கொலை அரங்கம் (புதினம்)

கொலை அரங்கம், சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகம் மற்றும் விசா பப்ளிகேஷன்ஸால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

                                               

நைலான் கயிறு (புதினம்)

நைலான் கயிறு, சுஜாதாவால் 1968-இல் குமுதம் இதழில் தொடர்கதையாக எழுதப்பட்ட தொடர்கதை ஆகும். சுஜாதாவின் முதல் நாவலான இக்கதை 14 வாரங்கள் வெளிவந்தது. மீண்டும் நைலான் கயிறு மீண்டும் இந்த தொடர் குமுதம் 5-11-2014 இதழிலே ஜெயராஜ் படங்களுடன் ஆரம்பம் ஆகிறது.

                                               

ப்ரியா (புதினம்)

ப்ரியா என்னும் நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுக்குப் பாதுகாப்பாக வக்கீல் கணேஷை அனுப்புகிறார் அவளின் கணவர் ஜனார்தன். லண்டனில் கடத்தப்படுகிறாள் ப்ரியா. ஏன் அவளைக் கடத்தினார்கள் யார் கடத்தினார்கள் கணேஷ் அதை கண்டுபிடித்து ப்ரியாவை மீட ...

                                               

வெண்முரசு (புதினம்)

வெண்முரசு மொத்த மகாபாரதத்தையும் மறுபுனைவு செய்து தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனால் எழுதப்பட்டுவரும் நவீன தமிழ் நாவல் வரிசை. ஜெயமோகனால் அவரது இணையதளத்தில் 2014ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, தினமும் ஒரு அத்தியாயம் வீதம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கான அறிவ ...

                                               

நினைவு அலைகள் 1 (நூல்)

நினைவு அலைகள் என்னும் நூலை பத்மஸ்ரீ டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு எழுதினார். இதை சாந்தா பதிப்பகத்தினர் வெளியிட்டனர். தன் வரலாறாக மட்டுமன்றி, அவரது காலகட்டத்தில் காஞ்சிபுரத்தின் நிலை, திண்ணைப்பள்ளிகள், பொறுப்பான பள்ளி ஆசிரியர்கள், அக்கால சென்னை விக் ...

                                               

நினைவு அலைகள் 3 (நூல்)

நினைவு அலைகள் நூல் டாக்டர் நெ. து. சுந்தரவடிவேலு எழுதி சாந்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூல். தலைமைக் கல்வி ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவங்களும் முதலமைச்சர் காமராஜர் மற்றும் பக்தவத்சலம் மற்றும் பலருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களும் இந்த மூன்றாம ...

                                               

திருக்குறள் அமைப்பும் முறையும் (நூல்)

சென்னைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்நூல் "திருக்குறள் ஆராய்ச்சி" வரிசையில் நான்காம் வெளியீடாகக் கொணரப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் The Structure and Method of Tirukkural என்னும் ஆங்கிலத் தலைப்பையும் கொண்டுள்ளது. நூலின் உள்ளுறை கீழ்வருமாறு: ...

                                               

திருக்குறட் சொல்லடைவு (நூல்)

திருக்குறட் சொல்லடைவு என்னும் திருக்குறள் ஆய்வு நூலை எழுதியவர் சாமி வேலாயுதம் பிள்ளை என்னும் அறிஞர் ஆவார். இந்த நூல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டது. அதை மீண்டும் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அந ...

                                               

குறளமுதம் (நூல்)

குறளமுதம் என்னும் நூல் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் சிறப்பு வெளியீடாக 2000ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் சென்னை குறளகத்தில் அமைந்த தமிழ் வளர்ச்சி இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. இதன் தொகுப்பாசிரியராக சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிர ...

                                               

சங்கு (நூல்)

இந்நூல் சங்கின் பெயர்களும் தொன்மங்களும், சங்கு அணிகலன்கள், அணிகலன்கள் செய்தல், சமயப் பண்பாட்டில் சங்கு, சங்கொலி, மருத்துவத்தில் சங்கு, சங்கின் பிற பயன்கள் என்ற தலைப்புகளை உள்ளிட்ட பல தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. நிகண்டுகளில் சங்கின் பெயர், இ ...

                                               

சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் (நூல்)

சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். சோழ மண்டலத்தில் காணப்படுகின்ற குறிப்பிடத்தக்க சிற்பங்களையும், ஓவியங்களையும் பற்றி இந்நூல் ஆராய்கிறது.

                                               

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் (நூல்)

திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம், டாக்டர். உ.வே.சாமிநாதையர் எழுதிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரலாறாகும். இந்நூல் 1933இல் முதல்பதிப்பாக வெளியிடப்பட்டது.

                                               

திருக்குறளில் மரபும் திறனும் (நூல்)

இந்நூலில் ஆசிரியர் திருக்குறளின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணம் எவ்வாறு எழிலுற அமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறார். பல தமிழ் இதழ்களில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலில் வழங்குகிறார் ஆசிரியர். இந்நூலின் உள்ளடக்கம் க ...

                                               

மழைப்பாடல் (புதினம்)

மழைப்பாடல் வெண்முரசு என்னும் தலைப்பில் ஜெயமோகன் எழுதிவரும் மகாபாரத புதின வரிசையின் இரண்டாவது புதினம். இது அம்பிகை அம்பாலிகை இருவருக்கும் திருதராஷ்டிரன், பாண்டு என்னும் மைந்தர்கள் பிறந்து அவர்கள் நடுவே அரசுரிமைப்போர் உருவாகி அவர்களுக்கு கௌரவர்களும ...

                                               

முதற்கனல் (புதினம்)

முதற்கனல் ஜெயமோகன் எழுதிய நாவல். மகாபாரதத்தைக் களமாகக் கொண்டு ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு என்னும் புதினத் தொடரின் முதல் பகுதி இது. இது மகாபாரதக் கதையின் மறு புனைவு ஆகும். ஜனவரி 2014 முதல் தேதி முதல் ஜெயமோகனின் இணையதளத்தில் தொடராக வெளிவந்தது.

                                               

வண்ணக்கடல் (புதினம்)

வண்ணக்கடல் ஜெயமோகன் எழுதிய புதினம். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயமோகன் எழுதிவரும் புதின வரிசையில் மூன்றாவது படைப்பு இது. பாண்டவர்களின் இளமைப்பருவ வாழ்க்கையைச் சொல்கிறது

                                               

பள்ளிக்கூடம் (நூல்)

"பள்ளிக்கூடம்" பள்ளி மாணவன் ஒருவன் தன்னைப் பற்றி சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள கதை. தன் தந்தை ஜார் அரசாங்க ராணுவத்தில் பணிபுரிந்து, புரட்சியில் ஈடுபாடு கொண்டு போர்முனையில் இருந்து தப்பி வந்ததால் சுட்டுக் கொல்லப்படுவதால் பாதிக்கப்படும் சிறுவ ...

                                               

ஷேக்ஸ்பியரின் மனம் போல் மாங்கல்யம் (நூல்)

ஷேக்ஸ்பியரின் மனம் போல் மாங்கல்யம் எனும் நூல் பேராசிரியர் எஸ் இராமகிருஷ்ணனால் எழுதப்பட்டதாகும். இந்நூல் ஷேக்ஸ்பியரின் அஸ் யூ லைக் இட் எனும் நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட் வெளியிட்டுள்ளது.

                                               

தென் இந்திய வரலாறு (நூல்)

முதல் தொகுதியில் நாட்டின் இயற்கை அமைப்பு, வரலாற்றிற்கு முற்பட்ட காலம், பண்டைக்கால வெளிநாட்டுத் தொடர்புகள், சங்க காலம், அரசுகள் எழுந்த காலம், இந்து சமயப் புத்துயிர்ப்பு, பிற்காலச் சோழர்களும் சாளுக்கியர்களும், கடல் கடந்த தென் இந்திய நாகரிகம் என்ற உ ...

                                               

திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நூல்)

திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் என்னும் நூலை ஆனந்த் என்பவர் எழுதியுள்ளார். இந்நூல் பாரதி நிலையத்தால் 2001இல் வெளியிடப்பட்டது.

                                               

அதிகாலையின் அமைதியில் (நூல்)

அதிகாலையின் அமைதியில் புதினம், பரீஸ் வசீலி யெவ் எனும் எழுத்தாளரின் முதல் புதினம். ருஷ்யாவின் ராணுவத்தை சேர்ந்த ஐந்து பெண்களும் ஒரு ராணுவ தளபதியும் சேர்ந்து ருஷ்யாவின் கீரவ் இருப்புப் பாதையை தகர்க்க ஜெர்மானியர் செய்த சதியை முறியடித்ததைக் கூறும் கத ...

                                               

ஆயிசா (நூல்)

ஆயிசா என்பது இரா. நடராசன் எழுதி 2011 இல் வெளியான ஒரு சிறுகதை ஆகும். இந்நூல் ஒரு விஞ்ஞான நூலின் முன்னுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ஆயிஷா. ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்று குறிப்ப ...

                                               

இரா. நடராசன் சிறுகதைகள்

இரா. நடராசன் சிறுகதைகள் என்னும் தொகுதியில் 50 சிறுகதைகள் இருக்கின்றன. இத்தொகுதி இரா. நடராசன் என்பவரால் எழுதப்பட்ட அனைத்துச் சிறுகதைகளும் அடங்கியது. இரா. நடராசனின் சிறுகதைகள் உலகளாவிய வாசகர் கவனத்தை ஈர்த்தவை. தமிழ் மொழியில் எழுதப்பட்ட இக்கதைகளில் ...

                                               

கன்பூசியசும் திருவள்ளுவரும் (நூல்)

கன்பூசியசையும் திருவள்ளுவரையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து நூலாக வெளியிட்ட கு. மோகனராசு இந்த நூல் எழுந்த வரலாற்றை "முன்னுரையில்" விரிவாகத் தருகிறார். இந்த ஒப்பாய்வை அவர் 1980இல் தொடங்கினார். 1983இல் சென்னைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வு மையம் சார் ...

                                               

கிறித்துவர்களின் திருக்குறள் கொடை (நூல்)

கிறித்துவர்களின் திருக்குறள் கொடை என்னும் திருக்குறள் ஆய்வு நூல் கு. மோகனராசு, வீ. ஞானசிகாமணி ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு 2004இல் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

                                               

திருக்குறள் அகராதி (நூல்)

இந்நூலில் திருக்குறளில் வருகின்ற அனைத்துச் சொற்களும் சொற்றொடர்களும் பொருளமைவுக்கு ஏற்றவாறு அகர வரிசையில் தரப்படுகின்றன. மு. வரதராசனார் தமது "திருக்குறள் தெளிவுரை"யில் பொழிப்புரையாகத் தருகின்ற பொருளின் அடிப்படையில் இங்கு ஆசிரியர் பதவுரை எழுதியுள்ள ...

                                               

திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தங்கள் (நூல்)

திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் முனைவர் கு. மோகனராசு ஓர் ஆய்வு நூலை 2005இல் மணிவாசகர் பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார்

                                               

முறை மாறிய திருக்குறள் உரைகள் (நூல்)

முறை மாறிய திருக்குறள் உரைகள் என்னும் திருக்குறள் ஆய்வுநூலை எழுதியவர் திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு. இந்நூல் மணிவாசகர் பதிப்பகத்தால் 2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.