ⓘ Free online encyclopedia. Did you know? page 147
                                               

நிறமற்ற வானவில் (புதினம்)

நிறமற்ற வானவில் - தமிழ் எழுத்தாளரான சுஜாதாவால் எழுதப்பட்ட புதினமாகும். ஒரே நாளில் தனது குடும்பம் முழுவதையும் இழந்த ஒரு மனிதன் எவ்வாறு தொடர்ந்து தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல நம்பிக்கை பெறுகிறான் என்பதே இந்நாவலின் அடியோட்டமாகும்.

                                               

நீதிபதியின் மரணம் (நூல்)

நீதிபதியின் மரணம் லியோ டால்ஸ்டாயின் சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். இது ருஷ்ய இலக்கியத்தின் யதார்த்தவாதப் படைப்பான சிறுகதை ஆகும்.

                                               

பரணி (புதினம்)

பரணி என்னும் தமிழ் நாவலை எழுதியவர் ஜெயசாந்தி ஆவார். இந்நாவலின் முதற்பதிப்பு டிசம்பர் 2001 -ல் வெளிவந்தது. சென்னையிலுள்ள மதி நிலையத்தினர் இந்நாவலை பதிப்பித்துள்ளார்கள். இந்நாவலுக்கு தமிழ் முன்னுரையை பிரதிபா ஜெயசந்திரனும், ஆங்கில முன்னுரையை பாதிரிய ...

                                               

பனிமனிதன் (புதினம்)

பனிமனிதன் என்பது ஜெயமோகன் எழுதிய சிறுவர் புதினம். இது தினமணி நாளிதழின் இலவச இணைபபான் சிறுவர் மணியில் தொடர்கதையாக 2001 ல் வெளிவந்தது. கவிதாபதிப்பகம் இந்த நாவலை நூலாக வெளியிட்டிருக்கிறது. ஜெயமோகனின் "பனி மனிதன்" தமிழ் சிறுவர் இலக்கியங்களில் முக்கிய ...

                                               

புதிய வானம் (நூல்)

அருணாசலப் பிரதேச எல்லைக்குள் நுழையும் கதைநாயகிகள் பூர்ணிமா, மீரா இவர்கள் சந்திக்கும் பரபரப்பான சூழலில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. கதையின் நாயகன் தன்ரூபலாமா ரூபா இவர்களுக்கு உதவும் சூழ்நிலைகளையும், அவனது குடும்பம், அவனது சமுதாயச் சூழல் ஆகியவற்றையு ...

                                               

புலிநகக் கொன்றை (புதினம்)

புலிநகக் கொன்றை தமிழில் வெளிவந்த புதினங்களில் ஒன்றாகும்.பி. ஏ. கிருஷ்ணன் எழுதிய "Tiger Claw Tree" என்னும் ஆங்கிலப் புதினத்தின் தமிழாக்கமே "புலிநகக் கொன்றை" ஆகும். இதன் தமிழாக்கதினையும் மூல நூலாசிரியரே செய்துள்ளார். திருநெல்வேலி பகுதியில் இருக்கும ...

                                               

மோகமுள் (புதினம்)

மோகமுள் தி. ஜானகிராமன் எழுதிய புகழ்பெற்ற ஒரு புதினம். இது தமிழ்த் திரைப்படமாக வெளிவந்தது. கருநாடக இசையோடு தொடர்புடைய புதினம். அந்தணர் குலத்தில் பிறந்த பாபு மற்றும் மராட்டிய வம்சாவழித் தோன்றலாக, காலவோட்டத்தில் தஞ்சை பூமியில் தங்கி விட்ட இனத்தைச் ச ...

                                               

யாமம் (புதினம்)

யாமம், எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நான்காவது தமிழ் நாவல். இந்நாவல் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த சென்னை நகரத்தை பின்புலமாக கொண்டு அமைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இங்கே வாழ்ந்த ஒரு முஸ்லீம் வணிகர், யாமம் என்ற பெயரில் ஒரு வாசனை திரவியத்தை உருவாக் ...

                                               

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (புதினம்)

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் ராஜஸ்தானத்தின் அந்தப்புரங்களில் உழன்ற பெண்களின் துயரங்களை விவரிக்கும் ஒரு புதினம் ஆகும். இதன் ஆசிரியர் ராகுல சாங்கிருத்யாயன். இவர் ராஜஸ்தானத்து அந்தப்புரத்து மாந்தர்களை நேரில் சந்தித்து சேகரித்த உண்மைத் தகவல்களை அடிப்ப ...

                                               

வாடிவாசல் (புதினம்)

வாடிவாசல் என்பது குறுநாவல் ஆகும். எழுத்து பத்திரிகையை நடத்திய சி. சு. செல்லப்பா அவர்கள் எழுதியது இந்நூல். மொத்தம் 70 பக்கங்கள் கொண்ட குறுநாவல். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

                                               

வீரம் விளைந்தது (நூல்)

வீரம் விளைந்தது என்பது ருஷ்ய மொழியில் நிக்கலாய் அஸ்திரோவ்ஸ்க்கிய் எழுதிய ஒரு சமூகவுடைமை நடைமுறை மெய்ம்மைப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல். மூலநூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்க்க, வீரம் விளைந ...

                                               

வெள்ளாவி (புதினம்)

வெள்ளாவி நாவல் எழுத்தாளர் விமல் குழந்தைவேலால் எழுதப்பட்டது. இந்நூலின் முதல் பதிப்பு 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருந்தது. இந்நூல் 216 பக்கங்களைக் கொண்டது.

                                               

குழந்தைகள் இளையோர் சிறக்க. (நூல்)

நூலாசிரியர் வேதா இலங்காதிலகம் உலகம் முழுவதுமுள்ள குறிப்பிடத்தக்க சில தமிழ்ப் பெண் கவிஞர்களுள் ஒருவர். இலங்கையில் பிறந்த இவர் 1987 ஆம் ஆண்டில் வாழ்வாதாரத்திற்காக டென்மார்க் நாட்டிற்குச் சென்று அங்கு ஒரு பாலர் பள்ளியில் பணிபுரிந்து கொண்டு தன் குடும ...

                                               

வள்ளுவர் தந்த பொருளியல் (நூல்)

வள்ளுவர் தந்த பொருளியல் என்னும் நூலை ஆக்கியவர் டாக்டர் பா. நடராஜன். இந்நூலின் முதல் பதிப்பு 1965இல் வெளியானது. பின்னர், 1967, 1988 ஆண்டுகளில் முறையே இரண்டாம், மூன்றாம் பதிப்புகள் வெளியாயின. நூலை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டனர்.

                                               

வால்காவிலிருந்து கங்கை வரை

வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ராகுல் சாங்கிருத்யாயன் 1943ல் இந்தியில் எழுதி வெளியிட்ட நூல். இந்நூலை 1949ல் கண. முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே உருவானவை. இது ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சீன மொழி உட ...

                                               

குறள் வாசிப்பு (நூல்)

குறள் வாசிப்பு என்னும் ஆய்வு நூலை ஆக்கியவர் முனைவர் செ.வை. சண்முகம் ஆவார். குறள் பற்றி மூன்று ஆண்டுகள் பெரும்பாலும் "வள்ளுவம்" இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இதை மணிவாசகர் பதிப்பகம் 2002இல் நூலாக வெளியிட்டது.

                                               

பங்குச் சந்தையில் பணம் பண்ண (நூல்)

பங்குச் சந்தை முதலீட்டில் அடிப்படை மற்றும் தொழில்நுட்ப ஆய்வு பற்றிய இந்த நூலை ஜி. ரமேஷ் எழுதியுள்ளார். இவர் பங்குச் சந்தை நிபுணர். பங்குச் சந்தை ஆய்வு துறையில் அனுபவம் பெற்றவர். மெடாசிஸ் டெக் என்கிற பங்குச் சந்தை ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக பங்குத ...

                                               

அறிவுக்கடல் அப்துற்-றகீம் (நூல்)

அறிவுக் கடல் அப்துற்-றகீம் என்னும் நூல் தமிழ் முதன்முதலில் தன்முன்னேற்ற நூல்களை எழுதிய மு. றா. மு. அப்துற் றஹீம் என்னும் எழுத்தாளரைப் பற்றி எழுதப்பட்ட நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு ஆகும். இக்குறிப்புகளை அப்துற் றகீமின் அடியொற்றி தன்முன்னேற்ற நூ ...

                                               

என். ஆர். டி. தேனியில் ஒரு தியாக வரலாறு (நூல்)

முகமது சபி மின்னணு மற்றும் தொலைதொடர்புப் பொறியியலில் பட்டயப்படிப்பு படித்தவர்.கவிதை, கட்டுரை போன்றவைகளைச் சிற்றிதழ்களிலும், நாளேடுகளிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சிறந்த மேடைப்பேச்சாளர். தேனி தென் தேன் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் ...

                                               

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி (நூல்)

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நூலானது மு கோபி சரபோஜி அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் வ.உ.சி என்று அழைக்கப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.

                                               

கலீலியோ கலீலி (நூல்)

பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன என்று நிரூபித்துக் காட்டிய" கலீலியோ கலீலி” வாழ்க்கையை 80 பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

                                               

சர்தார் படேல் (நூல்)

சர்தார் படேல் எனும் நூல் இரா இராசேந்திரன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்க்கப்பட்ட சர்தார் படேலின் வாழ்க்கையை ஆசிரியர் விவரித்துள்ளார்,

                                               

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன். என்பது 1956 ஆம் ஆண்டு தொடங்கி 1995ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் இரவு ம. பொ. சி. யின் மறைவுக்கும் இடைப்பட்ட 39ஆண்டு காலப்பகுதியின் நிகழ்வுகள் பலவற்றின் பதிவுகளே இந்நூல். மு. மாரியப்பன் இந்நூலை எழுதியுள்ளார்.

                                               

நேதாஜியின் வீர வரலாறு (நூல்)

நேதாஜியின் வீர வரலாறு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி எழுதப்பட்ட நூல். "என் எண்ணங்களும், நான் பின்பற்றும் கொள்கைகளும் நீடுழி வாழும்!.நான் விட்டுச் செல்லும் இலட்சியப் பணியை எண்ணத்தை எனக்குப் பின்னால் வரும் வீரமைந்தர்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்ப ...

                                               

மூவா நினைவுகள்

மூவா நினைவுகள் என்பது தமிழறிஞர் மு. வரதராசன் அவர்களின் நினைவுப் பதிவு நூல் ஆகும். இதனை முனைவர் ம. ரா. போ. குருசாமி எழுதியிருக்கிறார். மூவா என்னும் சொல்லுக்கு அழியாத என்பது பொருள். மாணவர் ஒருவர் தன் பேராசிரியர் ஒருவரைப் பற்றி தன்னுள் அழியாது இருக் ...

                                               

ரைட் சகோதரர்கள் (நூல்)

பறவைகளைப் போல் வானத்தில் பறக்க வேண்டும் என்கிற மனிதனின் ஆசையை தங்கள் ஆகாய விமானம் என்கிற அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் உலகுக்கு அளித்த" ரைட் சகோதரர்கள்” எனும் இந்நூல் 80 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

                                               

அநுபூதி (நூல்)

அநுபூதி இத்தாலியில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளரான அருகன் என்பவரால் எழுதப்பட்டு, புதிய தலைமுறைச் சங்கத்தால் 2003 ஆம் ஆண்டு இத்தாலியில் வெளியிடப்பட்ட ஒரு நூல் ஆகும். இது பல கட்டுரைகளையும், கவிதைகளையும் கொண்டுள்ள ஒரு தொகுப்பு நூலாகும். இது மனிதன் தன் ...

                                               

அட்லாண்டிக்குக்கு அப்பால் (நூல்)

அட்லாண்டிக்குக்கு அப்பால் என்பது பல தலைப்புகளிலான ஒரு கட்டுரை நூல். இந்த நூலின் ஆசிரியர் பி.கே.சிவக்குமார். இதனை எனி இந்தியன் பதிப்பகம் தனது முதல் வெளியீடாக வெளியிடுகிறது. நூலாசிரியருக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரான ஜெயகாந்தன் இந்நூலுக்கு அணிந ...

                                               

இந்தியா 2020 (நூல்)

இந்தியா 2020, ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மற்றும் ய.சு.ராஜன் எழுதிய, நெல்லை சு. முத்து தமிழில் மொழிபெயர்த்த, இந்தியா புத்தாயிரம் ஆண்டுகளுக்கான தொலைநோக்கினை முன்வைத்துள்ள நூலாகும். இந்நூல் மாணவர் பதிப்பாகவும் வெளிவந்துள்ளது.

                                               

உடையும் இந்தியா

உடையும் இந்தியா?: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்பது ராஜீவ் மல்கோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரால் எழுதப்பட்ட ஒரு நூல் ஆகும். இந்நூல், மேற்கத்திய நிறுவனங்கள் திராவிடர் இயக்கம் மற்றும் தலித் அடையாளம் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்ப ...

                                               

எழுச்சி தீபங்கள்

எழுச்சி தீபங்கள் எனும் நூல் ஆ ப ஜெ அப்துல் கலாம் அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் மு சிவலிங்கம் அக்னி சிறகுகள், இந்தியை 2020 புத்தாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு தொலைநோக்கு, ஆகிய புத்தகங்களைத் தொடர்ந்து இந்நூல் வெளிவந்துள்ள ...

                                               

கடல்வழி வணிகம் (நூல்)

கடல்வழி வணிகம் என்பது, கடல்வழி வணிகம் பற்றிப் பொதுவாகவும், தமிழ்நாட்டினதும் இந்தியாவினதும் கடல்வழி வணிகம் பற்றிச் சிறப்பாகவும் எடுத்துக்கூறும் ஒரு நூலாகும். பதினான்கு ஆண்டுகள் இந்தியக் கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றிய நரசய்யா இந்த நூலை எழுதியுள ...

                                               

கடவுள் உண்டா இல்லையா? (நூல்)

இந்நூலின் ஆசிரியர் ஏ.பாலசுப்ரமண்யம் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரிலுள்ள சவரியார் பாளையம் பகுதியில் வசித்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின், தமிழ் மாநிலக் குழு செயலாளராக நீண்டகாலம் இருந்தவர். இராமாயண விமர்சனம் எழுதிய அமிர்தலிங்க அய் ...

                                               

கலைவாணர் கண்ட ரஷ்யா (நூல்)

கலைவாணர் கண்ட ரஷ்யா எனும் நூல் பொ ச சாமிநாதன், கி பரமசிவன் ஆகியோரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் சென்னைக் கடற்கரையில் கலைவாணர் என்று அழைக்கப்படும் என் எஸ் கிருஷ்ணன் பேசிய மேடை பேச்சின் தொகுப்பாகும். சாமிநாதன் மற்றும் பரமசிவன் ஆகியோர் என் எஸ் கிர ...

                                               

காந்தியார் சாந்தியடைய (நூல்)

1920 முதல் காந்தியின் மரணம் வரை பிரிவினை சம்பந்தமான நிலைப்பாடு, அது மாறிய விதம், கலவர சமயங்களில் அதனை தடுக்க செய்த முயற்சிகள், மனதளவில் பட்ட வேதனைகளைச் சிறப்பாக விளக்கும் ஒரு நூல். இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்கான காரணங்களைத் தருகிறது இந்நூல். க ...

                                               

கைலாஸ் மானசரோவர் யாத்திரை (நூல்)

கைலாஸ் மானசரோவர் யாத்திரை, திருக்கயிலாய யாத்திரை அனுபவங்களின் கட்டுரை வடிவங்களின் தொகுப்பு நூலாகும். இந்நூல் சென்னையிலுள்ள இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டது.

                                               

சங்க இலக்கியங்களில் தாவரங்கள் (நூல்)

சங்க இலக்கியங்களில் தாவரங்கள் என்பது 1987 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் ஆய்வு நூல் ஆகும். இந்த நூலினை தொல் அறிவியல் துறை ஆய்வாளர் முனைவர் கு. சீ. நிவாசன் எழுதியுள்ளார். இந்த நூல் "சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெ ...

                                               

சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் (நூல்)

இந்நூலின் ஆசிரியர் எஸ்.சூரியமூர்த்தி இவர் மன அமைதியும் புத்தரின் விபாசனா தியானமுறையும் என்ற தியான முறை பற்றி மிக எளிமையாக எழுதி ஆன்மீ்கப் பணியாற்றுபவர்.

                                               

சின்ன விஷயங்களின் கடவுள் (நூல்)

சின்ன விஷயங்களின் கடவுள் என்பது அருந்ததி ராய் எழுதிய "த காட் ஆஃப் சிமோல் திங்சு" என்ற புகழ் பெற்ற ஆங்கில நூலின் தமிழ்ப் பதிப்பு ஆகும். காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் 2012 சூலை 28-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ட ...

                                               

தமிழ் நடைக் கையேடு

தமிழ் நடைக் கையேடு என்பது தமிழ் உரைநடையை எழுதும்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைத் தொகுத்துத் தரும் ஒரு நூலாகும். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மொழி அறக்கட்டளை, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்கள் இக்கையேட்டின் உருவாக்கத்தில் பங்கேற்ற ...

                                               

தமிழ் மொழியின் வரலாறு (நூல்)

தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழ ...

                                               

தமிழரும் தாவரமும் (நூல்)

தமிழரும் தாவரமும் என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழர் தாவரவியல் ஆய்வு நூல் ஆகும். இந்த நூலை முனைவர் கு. வி. கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார். இந்த நூல் சங்க, சங்கம் மருவிய, பக்தி, நாயக்கர் கால தமிழ் இலக்கியங்களில் உள்ள தாவரங்கள் பற்றிய குறிப்ப ...

                                               

நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள் (நூல்)

நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள் என்னும் நூல் கழனியூரன் என்னும் எழுத்தாளரால் தொகுத்து திருநெல்வேலி மாவட்ட மொழிநடையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு ஆகும். இவற்றுள் சில கதைகள் பூகம்பம், மகாகவி, ஏழைதாசன், முங்காரி, உஷா, நாவல் லீடர் ஆகிய இதழ்களில் ...

                                               

நான் ஏன் நாத்திகன் ஆனேன்

நான் ஏன் நாத்திகன் ஆனேன்? என்பது இந்திய புரட்சியாளர் பகத் சிங்கினால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தைக்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியுடன் 1931 இல் எழுதியக் கடிதமாகும். அக்கடிதத்தை பகத் சிங்கின் தந்தை லாகூரிலிருந்து வெளிவரும் ஜனங்கள் ...

                                               

மதராசபட்டினம் (நூல்)

மதராசபட்டினம் என்பது, முன்னர் மதராசபட்டினம் என்று அழைக்கப்பட்ட இன்றைய சென்னை நகரத்தின் கிபி 1600 முதல் 1947 ஆண்டு வரையிலான கதை கூறும் நூல் ஆகும். நரசய்யா இந்த நூலை எழுதியுள்ளார். பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பகம் இதன் முதற் பதிப்பை 2006 ஆம் ஆண ...

                                               

மறைக்கப்பட்ட இந்தியா (நூல்)

மறைக்கப்பட்ட இந்தியா எனப்படுவது தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு வரலாறு கட்டுரைத் தொகுப்பு நூலாகும். இந்நூலில் பல வரலாற்றுச் செய்திகளும் நிகழ்வுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன. கால ஓட்டத்தில் மறைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவர்கள், அறிஞர்கள ...

                                               

மீன்கள் அன்றும் இன்றும்

மீன்கள் அன்றும் இன்றும் என்பது 1991 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட மீன்கள் பற்றிய தமிழ் ஆய்வு நூல் ஆகும். இந்த நூலை மீன் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர் ச. பரிமளா எழுதியுள்ளார். இந்த நூலின் படி சங்க இலக்கியங்களில் 17 மீ ...

                                               

வகுப்பறையின் கடைசி நாற்காலி

வகுப்பறையின் கடைசி நாற்காலி என்பது ஒரு ஆசிரியரின் வகுப்பறை அனுபவ நூலாகும். மேற்குலகத்தின் குறிப்பாக அமெரிக்காவின் மாற்றுக் கல்விச் சிந்தனைகளில், விசாரணைக் கல்வி அல்லது ஆய்வாராய்வுக் கல்வி" Inquiry education எனும் அணுகுமுறையை அறிமுகம் செய்து வைத்த ...

                                               

ஹிந்து மதம் (நூல்)

ஹிந்து மதம் என்ற நூல் எழுத்தாளர் உமா சம்பத் அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூலை நியூ ஹோருசான் மீடியா பிரைவேட் லிட் வெளியிட்டுள்ளது. இந்நூல் ஆதிகால மனிதன் இயற்கையை கண்டு அஞ்சி அவற்றை வழிபடத் தொடங்கியது முதல், வேதங்களின் தோற்றம், புராணங்கள், இந்துக ...

                                               

இலங்கையின் பொருளாதார வரலாறு - வடக்குக் கிழக்குப் பரிமாணம் (நூல்)

இலங்கையின் பொருளாதார வரலாறு - வடக்குக் கிழக்குப் பரிமாணம் என்பது, இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்பிலான பொருளாதார வரலாற்றைக் கூறும் நூலாகும். தமிழில் எழுதப்பட்ட இந்நூல், குறித்த புவியியற் பகுத ...