ⓘ Free online encyclopedia. Did you know? page 139
                                               

ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை

பேரருட்திரு ஜெரோம் எமிலியானிஸ்பிள்ளை இலங்கைத் தமிழ் குருக்களும், ரோமன்-கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.

                                               

ஜேம்ஸ் இரத்தினம்

ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் இலங்கை வரலாற்றாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனத்தை ஆரம்பித்தவர்.

                                               

ஹன்டி பேரின்பநாயகம்

ஹன்டி பேரின்பநாயகம் இலங்கைத் தமிழ் கல்விமானும், ஆசிரியரும், சமூக சேவையாளரும், காந்தியவாதியும், இடதுசாரி அரசியல்வாதியும், கட்டுரையாளரும் ஆவார். யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர்.

                                               

இராசமனோகரி புலேந்திரன்

இராசமனோகரி புலேந்திரன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான, இவர், இலங்கை கல்வி இராசாங்க அமைச்சராகப் பதவியில் இருந்தார்.

                                               

இலங்கை அரச பயங்கரவாதம்

இலங்கை அரசப் பயங்கரவாதம் என்பது இலங்கை வாழ் மக்கள் மீதே இலங்கை அரசு மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைகளைக் குறிக்கும். இலங்கை அரசப் பயங்கரவாதம் எனும் போது தமது நாட்டு மக்களுக்கிடையே இனக்கலவரங்களை ஏற்படுத்துதல், மக்களின் அடிப்படை மனிதவுரிமைகளை ...

                                               

இலங்கை இனமோதல்

1972ஆம் ஆண்டு யாப்பின் மூலம் உத்தியோகபூர்வமாக இலங்கையின் மொழிக் கொள்கை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி அரசியல் யாப்பின் மூலம் சிங்கள மொழி நாட்டின் உத்தியோக பூர்வ மொழியாக ஆக்கப்பட்டது. தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு யாப்பில் அத்தியாயம் 4, உறுப்புரை 18 இல் இ ...

                                               

இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்

இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் பல கல்லூரிகள் நிறுவி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர்களின் புலமைசார் மரபு ஆகியவை அவர்கள் கல ...

                                               

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956

இலங்கையின் 3வது நாடாளுமன்றத் தேர்தல் 1956 ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. நீண்டகாலமாக இலங்கையை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத்தேர்தல ...

                                               

இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948

இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948 என்பது 1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றதும், அதன் குடிமக்கள் யாரென வரையறுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். இது 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஐக்கிய தேசியக் கட ...

                                               

இலங்கையில் தமிழர் நில அபகரிப்பு

இலங்கையில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்றோரின் ஆக்கிரமிப்பு நிலங்களை கவர்ந்து தமது இனக் குழுமங்களை இலங்கையில் குடியேற்றும் திட்டமானதாக இருக்கவில்லை. அவர்களது நோக்கம் வேறானது. ஆனால் அதற்கு முற்பட்ட காலங்களில் தமிழர் நிலங்களை கவர் ...

                                               

திருநெல்வேலி தாக்குதல், 1983

திருநெல்வேலி தாக்குதல் அல்லது போ போ பிராவோ என்பது யூலை 23, 1983 அன்று கடமையில் இருந்த 15 பேர் கொண்ட இலங்கை இராணுவ சுற்றுக்காவல் செய்பவர்களின் அழைப்புக் குறியீடாகும். இச் சுற்றுக்காவல் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் 13 ப ...

                                               

1983 மட்டக்களப்பு சிறை உடைப்பு

1983 மட்டக்களப்பு சிறையுடைப்பு 1983 செப்டம்பர் 23 அன்று இலங்கை மட்டக்களப்பில் இடம்பெற்றது. 1983 சூலை 23-25 ஆகிய நாட்களில் இடம்பெற்ற கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகளின் போது உயிர் தப்பிய தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு ...

                                               

யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும், அதனையாண்ட அரசர்கள் பட்டியலுக்கு, யாழ்ப்பாண வைபவமாலையையே முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாண வைபவமாலை தரும் அவர்களது காலம் பற்றிய தகவல்கள், கிடைக்கக் கூடிய ஏனைய தகவல்களுடன் பொருந்தி வராமையினால ...

                                               

ஆறாம் புவனேகபாகு

ஆறாம் பராக்கிரமபாகு இலங்கையின் கோட்டே இராச்சியத்தை ஆண்ட காலத்தில், உடல் வலிவும், போர்த்திறனும் கொண்ட வீரன், குருகுல மாணிக்கத் தலைவன் என்கிற பராக்கிரமபாகுவின் தளபதி. இவன் மீது கொண்ட நன்மதிப்பு காரணமாக அரசகுலப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செ ...

                                               

இரண்டாம் சங்கிலி

சங்கிலி பண்டாரம் அல்லது இரண்டாம் சங்கிலி அல்லது ஒன்பதாம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன். தொடக்க காலங்களில் யாழ்ப்பாண வரலாறு எழுதியவர்கள் இவனையும், இவனுக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆண்ட சங்கிலி என்பவனையும் ஒருவர் எனக்கருதி மயங்க ...

                                               

எதிர்மன்னசிங்கம்

எதிர்மன்னசிங்க பண்டாரம் அல்லது எதிர்மன்னசிங்கன் என்பவன் 1591 க்கும் 1616 க்கும் இடையில் யாழ்ப்பாணத்தை ஆண்டவனாவான். இவன் பரராசசேகரன் என்னும் அரியணைப் பெயருடன் எட்டாம் பரராசசேகரன் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டவன். இவன், 1570 களில் யாழ்ப்பாணத்து அரசன ...

                                               

கனகசூரிய சிங்கையாரியன்

கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது ப ...

                                               

காசி நயினார்

காசி நயினார் என்பவன் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆதிக்கம் தொடங்கிய 1560 களில் அந் நாட்டை ஆண்ட அரசன் ஆவான். சங்கிலி அரசனைத் தொடர்ந்து பட்டத்துக்கு வந்த புவிராஜ பண்டாரம் என்பவனை அகற்றிவிட்டு யாழ்ப்பாண அரசை இவன் கைப்பற்றிக் கொண்டான். இவன் யாழ்ப் ...

                                               

குணபூஷண சிங்கையாரியன்

குணபூஷண சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்ச அரசர்களுள் ஒருவன். இவன், நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று விளங்கிய மார்த்தாண்ட சிங்கையாரியனின் மகனாவான். நாட்டைக் கல்வி மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையச் செய்ததன் மூலம், த ...

                                               

குலசேகர சிங்கையாரியன்

குலசேகர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவன் கி.பி 1262 தொடக்கம் 1284ஆம் ஆண்டுவரை பத்தாண்டு காலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் ஆட்சி முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகவும், நாட்டின் ...

                                               

குலோத்துங்க சிங்கையாரியன்

குலோத்துங்க சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச வம்சத்தின் மூன்றாவது அரசனாவான். இவன் கி.பி 1284ஆம் ஆண்டு முதல் 1292 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான் என்று செ. இராசநாயகம் கணித்துள்ளார். இவன் குலசேகர சிங்கையாரியனின் மகனும் ...

                                               

கூழங்கைச் சக்கரவர்த்தி

யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது மன்னன் கூழங்கைச் சக்கரவர்த்தி யாவான். இவன் தென்னன் நிகரானவன் என்று போற்றப்படுவதால் பாண்டியர் கீழ் ஆட்சி புரிந்த பாண்டிய ...

                                               

செகராசசேகரன்

செகராசசேகரன் என்ற பெயர் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களில் ஒன்று. இவ்வாறு அரியணைப் பெயர்கள் இருந்தது பற்றிய தகவல், யாழ்ப்பாண வரலாறு கூறும் பழைய நூல்களான கைலாயமாலை, வையா ...

                                               

செயவீர சிங்கையாரியன்

செயவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த ஒரு அரசனாவான். இவனது தந்தையான வீரோதய சிங்கையாரியன் எதிர்பாராமல் மரணமானதைத் தொடர்ந்து இளம் வயதிலேயே முடி சூட்டிக் கொண்டவன் இவன்.

                                               

பரராசசேகரன்

பரராசசேகரன் என்பது, யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் குடியைச் சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களுள் இரண்டில் ஒன்றாகும். இன்னொரு பெயர் செகராசசேகரன் என்பதாகும். யாழ்ப்பாண வைபவமாலையோ, வையாபாடலோ கைலா ...

                                               

புவிராஜ பண்டாரம்

புவிராஜ பண்டாரம் 1580 களின் தொடக்கத்திலிருந்து 1640 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னனாவார்.பெரிய பண்டாரம் என்னும் அரசனுக்குப் பின் அரசு கட்டிலேறிய இவர் அக் காலத்தில் யாழ்ப்பாண அரசில் செல்வாக்குச் செலுத்திய போத்துக்கீசியர்களுக்கு ராஜ எதிரியாக ...

                                               

பெரியபிள்ளை

பெரிய பிள்ளை பண்டாரம், செகராசசேகரன் என அரியணைப் பெயர் கொண்டவர்களில் எட்டாவது ஆரியச் சக்கரவர்த்தியுமாகிய, யாழ்ப்பாண அரசன் ஆவான். இவனைக் குறித்து மிகக் குறைவான தகவல்களே ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளன. காசி நயினாரைக் சூழ்ச்சியால் கொன்றபின், மன்னாரில ...

                                               

மார்த்தாண்ட சிங்கையாரியன்

யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவனான மார்த்தாண்ட சிங்கையாரியன் கி.பி 1325 முதல் 1348 வரையான காலப்பகுதியை அண்டி யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் முடி சூட்டிக் கொண்டபோது நாட்டில் அமைதி நிலவியது எனினும் இடைக் காலத்தில், யாழ் ...

                                               

முதலாம் சங்கிலி

சங்கிலியன் அல்லது முதலாம் சங்கிலி அல்லது ஏழாம் செகராசசேகரன் என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முய ...

                                               

வரோதய சிங்கையாரியன்

வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். புத்திக் கூர்மை உடையவனாயிருந்த இவன் கி.பி 1302 ஆம் ஆண்டுக்கும் 1325 ஆம் ஆண்டுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தை ஆண்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகின்றது. இவ ...

                                               

விக்கிரம சிங்கையாரியன்

விக்கிரம சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் நான்காவது அரசனான இவன் கி.பி 1292 ஆம் ஆண்டிலிருந்து 1302 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் காலம் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகு ...

                                               

வீரோதய சிங்கையாரியன்

வீரோதய சிங்கையாரியன் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசனாவான். இவன் ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி 1371 முதல் 1394 வரையாகும் என செ. இராசநாயகமும், 1344 முதல் 1380 வரையாகும் என சுவாமி ஞா ...

                                               

வெடியரசன்

வெடியரசன் கி.மு 200 இல் வாழ்ந்ததாக அறியப்படும் ஈழத்தமிழ் மன்னர். விஷ்ணுபுத்திர வெடியரசன் என்றும் அழைக்கப்படும் இம் மன்னர் இலங்கையின் நெடுந்தீவு, காரைநகர் போன்ற இடங்களில் தன்வம்சத்தோடு ஆட்சி செய்துள்ளார். தற்காலத்திலும் இவனது வம்சத்தினர் யாழ்ப்பாண ...

                                               

அன்ரன் பாலசிங்கம் இறப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 தனது 68 ஆவது வயதில் லண்டனில் காலமானார். இவர் அண்மைக் காலத்தில் புற்று நோய்க்கும், 90களிலிருந்து நீரழிவு நோய்க்கும் உட்பட்டிருந்தார். 2000 ஆம் ஆண்ட ...

                                               

ஒரு கூர்வாளின் நிழலில் (நூல்)

ஒரு கூர்வாளின் நிழிலில் என்பது ஒரு தன் வரலாற்று நூலாகும். இதை எழுதியவர் சிவகாமி ஜெயக்குமரன் என்னும் தமிழினி ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிரணித் தலைவியாக இருந்தவர். இவர் புற்று நோயினால் இறந்த பிறகு இவரால் எழுதப்பட்ட நூல் என் ...

                                               

க. உமாமகேஸ்வரன்

க. உமாமகேஸ்வரன், தமிழீழ மக்களின் விடுதலைக்கழக இயக்கத்தின் செயலதிபரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளரும் ஆவார். 1976 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தமிழீழப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத்த ...

                                               

கோபாலசாமி மகேந்திரராஜா

கோபாலசாமி மகேந்திரராஜா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். இவர் 1978 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து 1987 ஆம் ஆண்டு அதன் உப தலைவராக உயர்ந்தார். 1989 இல் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகள ...

                                               

புலியூர் (கொளத்தூர்)

புலியூர் என்பது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் பேரூராட்சியை ஒட்டி அமைந்துள்ள கிராமமாகும். இந்தப் பகுதியில்தான் விடுதலைப்புலிகளின் முதல் பயிற்சி முகம் நடந்தது. இதனால் இப்பகுதி புலியூர் என பெயர் சூட்டப்பட்டது.

                                               

விடுதலைப் புலிகளின் வரலாறு

விடுதலைப் புலிகள் அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் ...

                                               

அலை ஓசை (புதினம்)

கல்கியின் அலை ஓசை ஒரு சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் ஆகும். இது நான்கு பாகங்களை கொண்ட நாவல் ஆகும். அவை பூகம்பம், புயல், எரிமலை மற்றும் பிரளயம் ஆகும்.

                                               

இரா. தண்டாயுதம்

தண்டாயுதம் மலேசியாவிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை பார்த்தார். அவர் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய விமர்சன மற்றும் ஆய்வுப் படைப்புகள் பல வெளியிட்டார். அவர் சில புனைவுகளும் எழுதியுள்ளார். அவரது விமர்சனப் படைப்புகள் தமிழ் இணையப் பல ...

                                               

க. த. திருநாவுக்கரசு

க. த. திருநாவுக்கரசு தமிழ்ப் பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், அறிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். இவர் வரலாறு, கல்வெட்டு, மொழியியல், சமூகவியல், மானிடவியல், தத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் புலமை பெற்றவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர். ...

                                               

காவல் கோட்டம்

காவல் கோட்டம், 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த புதினத்திற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினமாகும். இது எழுத்தாளர் சு. வெங்கடேசனால் எழுதப்பட்டது.

                                               

சா. தேவதாஸ்

சா. தேவதாஸ் தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், விமர்சகரும் ஆவார். பபானி பட்டாச்சார்யாவின் "லடாக்கிலிருந்து கவிழும் நிழல்" என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காக 2014ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி வ ...

                                               

சாகித்திய அகாதமி

சாகித்திய அகாதமி, இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கான அமைப்பாகும்.இந்நிறுவனம் இந்திய மொழிகளின் இலக்கியமும், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசின் ஆதரவுடன், தன்னாட்சி அமைப்பாக 12 மார்ச் 1954 அ ...

                                               

தோப்பில் முகமது மீரான்

தோப்பில் முகமது மீரான் என்பவர் தமிழ், மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் 1997 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

                                               

மீ. ப. சோமு

மீ. ப. சோமசுந்தரம் ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது அவரது புனைப்பெயர். அவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

                                               

வேங்கையின் மைந்தன் (புதினம்)

வேங்கையின் மைந்தன், என்பது அகிலன் எழுதிய புகழ்பெற்ற தமிழ் வரலாற்றுப் புதினமாகும். 1960 இல் கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. தனி நூலாகவும் வெளியிடப்பட்டு 2007 வரை 18 பதிப்புக்களைக் கண்டுள்ளது. முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிகாலத்தை அ ...

                                               

எல். இராமமூர்த்தி

எஸ். இராமமூர்த்தி என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நான்கரை ஆண்டு காலம் இயக்குநர் பொறுப்பிலிருந்தவர். த ...

                                               

க. பொ. இளம்வழுதி

க. பொ. இளம்வழுதி என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். புதுச்சேரியிலுள்ள கலிதீர்த்தாள் குப்பம் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பாலசுப்பிரமணியன். தந்தை வெ. பொன்னுச்சாமி, தாய் தனபாக்கியம். வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். சி ...