ⓘ Free online encyclopedia. Did you know? page 135




                                               

கொட்டம்பலவனார்

கொட்டம்பலவாணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணை 95 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அம்பலத்தில் மேளம் கொட்டி வாழ்ந்தவர் ஆதலால் இவர் கொட்டு அம்பல வாணர் எனப்பட்டார்.

                                               

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 179 மற்றும் 232 எண்களைக் கொண்ட இரண்டு பாடல்கள் மட்டும் இவரது பாடல்களாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் வெற்றுள்ளன. கொடிமங்கலம் என்பது இவர் ஊர். அந்த ஊரின் ஒரு பகுதி வாதுளி. சேந் ...

                                               

கொல்லன் அழிசி

கொல்லன் அழிசி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 4 பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை: குறுந்தொகை 26, 138, 145, 240. இரும்புக் கருவிகள் செய்பவரையும், பொன்னணிகள் செய்பவரையும் கொல்லன் என்பர். அழிஞ்சி என்பது சுண்டைக்காய்ப் பருமன் கொ ...

                                               

கொல்லிக் கண்ணன்

கொல்லிக் கண்ணன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் அவரது பாடல் ஒன்றே ஒன்று இடம்பெற்றறுள்ளது. அது குறுந்தொகை 34 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.

                                               

கொள்ளம்பக்கனார்

கொள்ளம்பக்கனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று இடம்பெற்றுள்ளது. அது நற்றிணை 147 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.

                                               

கொற்றங் கொற்றனார்

கொற்றங் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்களாக இரண்டு உள்ளன. அவை அகநானூறு 54, நற்றிணை 259 ஆகியவை. கொற்றம் = அரசுரிமை, வெற்றி கொற்றன் = எருது, வெற்றியாளன்

                                               

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் ஒரு சேர மன்னன். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 168.

                                               

கோடை பாடிய பெரும்பூதனார்

இப்பாடலில் கோடைக்காலம் புதுமையான கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டுள்ளதால் இப் புலவருக்குக் கோடை பாடிய என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது. திணை - கரந்தை துறை - செரு மலைதல், பிள்ளைப் பெயர்ச்சி பாடல் சொல்லும் செய்தி: கரந்தைப் போரில் ஈடுபட்டிருக்கும் வீரன் ஒ ...

                                               

கோண்மா நெடுங்கோட்டனார்

பாடற் பொருளால் பெயர் பெற்ற புலவர் ஏறு தழுவிக், கொள்ளப்படும் காளைகள் கோண்மாகோள் மா எனப்படும். அதன் கொம்பு என்ன செய்யும்? தழுவுவோரைக் குத்துமல்லவா? அதுபோலக் கணவணின் செயல் மனைவியைக் குத்துவதாக அமைந்துள்ளதைப் பாடலில் காணலாம். இப்படிப்பட்ட செய்தியைப் ...

                                               

கோவர்த்தனார்

கோவர்த்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை குறுந்தொகை 66, 194 ஆகியவை. இரண்டுமே முல்லைத்திணைப் பாடல்கள். பாடல் சொல்லும் செய்திகள்

                                               

கோவூர் கிழார் (சங்ககாலம்)

கோவூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மன்னர்கள் பகைமையின்றிக் கூடிவாழ இவர் பெரிதும் பாடுபட்டவர். போரை விரும்பாதவர். சங்கப்புலவர்களில் சகோதரச் சண்டை பற்றிய குறிப்புகளைத் தந்திருப்பது கோவூர் கிழாரின் பாடல்கள்.கோவூர் கிழார், சோழ மன்னர்களைப் பற ...

                                               

கோவேங்கைப் பெருங்கதவனார்

கோவேங்கைப் பெருங்கதவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 134. புலவர் பெயர் விளக்கம் பாடற் பொருளால் பெயர் பெற்ற புலவர் வேங்கைமரத்தால் செய்யப்பட்ட கதவைத் தனு வீட்டு வாயிலுக்கு வைத்திர ...

                                               

கோழிக் கொற்றனார்

கோழிக் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 276 எண்ணுள்ள பாடல். கோழி, கோழியூர், பெருங்கோழியூர் என்பன உறையூரைக் குறிக்கும் பெயர்கள்.

                                               

கோளியூர் கிழார் மகனார் செழியனார்

கோளியூர் கிழார் மகனார் செழியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது நற்றிணை நூலில் 383 எண்ணுள்ள பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. செழியன் என்னும் பெயர் பாண்டிய அரசனைக் குறிக்கும். பாடல் சொல்லும் செய் ...

                                               

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

சோழிய ஏனாதி திருக்குட்டுவனின் தந்தை இப்பாடலில் இவனது இயல்தேர்த் தந்தை என்று சுட்டப்படுகிறான். இந்தத் திருக்குட்டுவன் வெண்குடை என்னும் நாட்டின் தலைவன். புலவர் இவனது தந்தையின் வஞ்சி நகர்ப் பெருமையைப் பாடினார். அதனைக் கேட்ட திருக்குட்டுவனுக்குப் பெர ...

                                               

சங்ககால அரசன்-புலவர்

சங்ககாலத்தில் அரசர்களாக விளங்கிப் பாடல்கள் பாடிய புலவர்களை அரசர் புலவர்கள் எனக் குறிப்பிடுகிறோம். சேரர் சேரமான் கணைக்கால் இரும்பொறை சேரமான் எந்தை சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சேரமான் இளங்குட்டுவன் பாலை பாடிய பெருங்கடுங்கோ மருதம் பாடிய ...

                                               

சங்கப்புலவர் பாடல் தொகை

சங்க காலப் புலவர்களால் பாடப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் கிடைத்துள்ள பாடல்கள் 2381. இவற்றில் பாடியவரின் பெயர் தெரிந்த பாடல்கள் 2279. இவற்றைப் பாடிய புலவர்கள் 473 பேர். இவர்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்களின் வரிசை இவ்வாறு அமைக ...

                                               

சங்கப்புலவர் பாடல்தொகை வரிசை

சங்க இலக்கிப் பாடல்களாக இன்று கிடைத்துள்ளவை 2381 பாடல்கள். 3 முதல் 782 வரையில் அடிகளைக் கொண்டனவாக அவை அமைந்துள்ளன. இந்த 2381-ல் ஆசிரியர் பெயர் காணப்படாத பாடல்கள் 102. எஞ்சிய 2279 பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை சு. வையாபுரிப்பிள்ளை கணிப்பு ...

                                               

சங்கவருணர் என்னும் நாகரியர்

சங்கவருணர் என்னும் நாகரியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சிலர் இவரைச் சங்கவருணர் என்றனர். சிலர் நாகரியார் என்றனர். அனைவரும் இவரை ஒருவராக உணர்ந்துகொள்ளும் பொருட்டு இவரைச் சங்கவருணர் என்னும் நாகரியார் என்று புறநானூற்றைத் தொகுத்தவர் குறிப்பிட்டுள் ...

                                               

சல்லியங்குமரனார்

பொருள் தேடச் செல்ல நினைத்த தலைவன் தன் நெஞ்சோடு பேசிக்கொள்கிறான். நெஞ்சே! கோடையிலும் காட்டைக் கடந்து பொருள் தேடச் செல்லத் உனக்கு எளிது. ஆனால், அரிசில் ஆற்று மணல் படிவு போல் அழகாகத் தோன்றும் கூந்தலை உடைய என்னவளை என் காதலியை விட்டு நான் வரமாட்டேன் - ...

                                               

சாகலாசனார்

வானத்தில் வருத்தாமல் இருக்கும் பெண்தெய்வம் சாலிமீன் வடமீன், அருந்ததி நட்சத்திரம் புதல்வனைத் தூக்கிய பரத்தையையும் சாலிமீன் போன்றவள் கற்புக்கரசி என்று தலைவி எண்ணி மகிழ்ந்து இப்பாடலில் போற்றுகிறாள்.

                                               

சாத்தனார் (புலவர்)

சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது குறுந்தொகை 349-ஆம் பாடல். சாத்தன் என்னும் சொல் எருதையும் குறிக்கும். எருது வடிவில் இருக்கும் தெய்வத்தையும் குறிக்கும். இப் புலவர் பெயர் தெய் ...

                                               

சிறுமோலிகனார்

சிறுமோலியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 61. மோல் என்னும் உடலிலுள்ள மறுவைக் குறிக்கும். உடலில் முள் போல் உள்ளமையால் மோல் எனப்பட்டது.

                                               

சிறுவெண்டேரையார்

சிறுவெண் தேரையார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று இள்ளது. அது புறநானூறு 362. இந்த ஒரு பாடலின் அடிகள்கூடச் சிதைந்துள்ளன. பெருங்காஞ்சி என்று இதன் துறை குறிப்பிடப்படுகிறது. அரசனைப்போன்ற பெருமகன் ஒருவன் மாண்டது பற்றிக் கூறுவது பெருங்காஞ்சி. ...

                                               

சிறைக்குடி ஆந்தையார்

சிறைக்குடி ஆந்தையார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் ஒன்பது உள்ளன. ஆதன் தந்தை என்னும் சொற்கள் ஒன்றுசேரும்போது ஆந்தை என அமையும் என்று தொல்காப்பியம் சொல்கிறது. சிறைக்குடி இவரது ஊர். இவரது பாடல்கள் ஒன்பதும் அகத்திணைப் பாடல்கள். இவற்றில் சில தொல்காப ...

                                               

சீத்தலைச்சாத்தனார் (சங்ககாலம்)

சீத்தலைச்சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று இவர் குறிப்பிடப்படுகிறார். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 10 உள்ளன. அவற்றில் ஒன்று மட்டும் புறத்திணைப் பாடல். ஏனையவை அகத்திணைப் பாடல்கள். பாண்டியன் ...

                                               

செங்கண்ணனார்

செங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இரண்டு பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன. அவை: அகநானூறு 39, நற்றிசை 122. செங்கணான் எனபவன் சோழ அரசன். செங்கண்ணனார், செங்கணான் என்னும் தமிழ்ப்பெயரை வடமொழியாளர் ருத்திரன் என்பர். இது சிவனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று.

                                               

செம்புலப்பெயல்நீரார்

செம்புலப் பெயனீரார் என்பவர் சங்கப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகையில் பாடல் தொடர்களால் பெயர் பெற்ற பதினெட்டுப் புலவர்கள் உளர். அப்புலவர்களுள் தாம் பாடிய உவமையால் பெயர் பெற்ற புலவர்களின் எண்ணிக்கை பதின்மூன்று ஆகும். செம்புலப் பெயனீரார் அவ்வகையில் ...

                                               

செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்

செய்தி என்னும் சொல் யாழையும், செய்ந்நன்றியையும் உணர்த்தும் வகையில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் இவரை யாழிசைவாணன் வள்ளுவன் என்றும், உதவும் வள்ளுவன் என்றும் கொள்ளலாம். உலகியலைச் சொல்லும் திருக்குறளைச் செய்தி என எடுத்துக் ...

                                               

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 177 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளது. புலவர் பெயர் கொற்றனார். இவரது தந்தை பெயர் சாத்தன். இளம்பொன் என்பது தங்கம். இவர்கள் இருவரும் போன்னண ...

                                               

செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்

செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 250, குறுந்தொகை 218, 358, 363, நற்றிணை 30 ஆகிய ஐந்து பாடல்கள் இவரால் பாடப்பட்டுள்ளன. அனைத்தும் அகத்திணைப் பாடல்கள். ஊர்: செல்லூர் தந்தை பெயர்: செல்லூர் கிழார்

                                               

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

செல்லூர்க் கோசிகன் கண்ணனார் சங்ககாலப் புலவர். அகநானூறு 66 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரால் பாடப்பட்டதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவரது ஊர் செல்லூர்.

                                               

சேந்தங் கண்ணனார்

சேந்தங்கண்ணனார், செங்கண்ணனார், செங்கணான் சேந்தன் என்னும் பெயர்கள் சிவபெருமானைக் குறிப்பவை. இவை இப்படி இருக்க, இவர் "சேந்தனை சென்மோ" என்னும் தொடரைத் தங்கியிருந்துவிட்டுச் செல்க என்னும் பொருளில் கையாண்டுள்ளார். இக்காலத்தில் நண்பனைச் சேத்தாளி என்று ...

                                               

சேந்தம் பூதனார் (சங்கப்புலவர்)

சேந்தங்கண்ணனார், செங்கண்ணனார், செங்கணான் சேந்தன் என்னும் பெயர்கள் சிவபெருமானைக் குறிப்பவை. இவை இப்படி இருக்க, சேந்தங் கண்ணனார் என்னும் புலவர் "சேந்தனை சென்மோ" என்னும் தொடரைத் தங்கியிருந்துவிட்டுச் செல்க என்னும் பொருளில் கையாண்டுள்ளார். இக்காலத்தி ...

                                               

சேந்தன் கீரனார்

சேந்தன் கீரனார் சங்ககாலப் புலவர். குறுந்தொகை 311 எண்ணில் உள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாக உள்ளது. புலவர் பெயர் கீரனார்; இவரது தந்தை பெயர் சேந்தன்.

                                               

சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

போர்ப்பறந்தலையில் மாண்ட ஒருவனுக்கு அனிரை மேய்க்கும் கோவலர் வேங்கைப் பூவையும், பனந்தோட்டையும் சேர்த்து மாலையாகக் கட்டி அணிவித்தார்களாம். பனந்தோட்டு மாலை பெற்றதால் இவன் சேரன் எனத் தெரிகிறது. இவன் கடுமான் தோன்றல் தோன்றல் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான ...

                                               

சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன்

சோணாட்டுப் பூச்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணத்தாயன் ஒரு வள்ளல். பார்ப்பனக் குடியில் பிறந்தவன். சோழநாட்டில் வாழ்ந்தவன். இவன் காலத்தில் சோழநாட்டை ஆண்டவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். ஆவூர் மூலங்கிழார் இந்தக் கிள்ளிவளவன், இந்த வி ...

                                               

சோழன் நல்லுருத்திரன்

சோழன் நல்லுருத்திரன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகப் புறநானூறு 190 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. கலித்தொகை முல்லைக்கலி பாடிய புலவர் நல்லுருத்திரனார். புறநானூறு 190 பாடலைப் பாடிய புலவர் சோழன் நல் ...

                                               

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

தங்கால் திருத்தங்கால் என்பது ஓர் ஊர். அதில் வாழ்ந்த புலவர் ஆத்திரேயன் செங்கண்ணனார். ஆத்திப் பூவை சூடும் சிவபெருமான் ஆத்தி அரையன். ஆத்தி அரையன் என்னும் பெயர் ஆத்திரேயன் ஆயிற்று. செங்கண்ணன் என்னும் சொல்லும் சிவபெருமானைக் குறிக்கும். இந்தப் புலவர் ப ...

                                               

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

தங்கால் திருத்தங்கால் என்பது ஓர் ஊரின் பெயர். இவ்வூரில் வாழ்ந்த புலவர் வெண்ணாகனார். இந்த வெண்ணாகனார் நகைகள் செய்யும் பொற்கொல்லராக விளங்கியவர். இவரது பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் 6 உள்ளன. அவை அகநானூறு 48, 108, 355, குறுந்தொகை 217, நற்றிணை 313, புற ...

                                               

தந்துமாறன்

தந்துமாறன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். புறநானூறு 360 எண்ணுள்ள பாடல் இவனைப் பாடியது. புலவர் சங்கவருணர் என்னும் நாகரியர் இவனைப் பாடியுள்ளார். புறநானூற்றைத் தொகுத்தவர் இந்தப் பாடலுக்குத் தந்துள்ள அடிக்குறிப்பு தந்துமாறனைப் பாடியது என்று கு ...

                                               

தனிமகனார்

தனிமகனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவராவார். இவர் பாடிய பாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் 153 ஆம் பாடலாக உள்ளது. பாலைத்திணையுள் அமைந்த இப்பாடல் தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை வெளிப்பாடாய் அமைந்துள்ளது.

                                               

தாமோதரனார்

தாமோதரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். தாம் ஓது அரன் = தாமே ஓதி ஓதி உணர்ந்தொண்டிருக்கும் அரன் என்பது இவரது பெயருக்கான விளக்கம்.இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் சங்கப்பாடல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 92 எண் கொண்ட பாடல்.

                                               

தாயங்கண்ணனார்

காடு வாழ்த்து மனைவி கணவன் எரியும் சுடுகாட்டுக்குச் சென்று அழுவாள். சுடுகாட்டில் பகலிலும் கூகை குழறும். பிணம் எரியும் ஈம விளக்கில் பேய் மகளிரோடு சேர்ந்து அழுவாள். கணவனின் எலும்பு எரியும் கனலை மனைவியின் கண்ணீர் அணைக்கும். இதனை முதுகாடு என்றும் கூறு ...

                                               

தாயங்கண்ணியார்

தாயங்கண்ணியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புலவர் தாயங்கண்ணனாரின் மனைவி இவர். தாயங்கண்ணியாரின் பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது புறநானூறு 250 எண் கொண்ட பாடல்.

                                               

திப்புத்தோளார்

திப்புத் தோளர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது. அது குறுந்தொகை நூலின் முதல் பாடலாக உள்ளது. துப்பு என்னும் சொல் துப்புக் கெட்டவன் என்று கூறும் வழக்கில் வலிமையைக் குறிப்பதை நாம் காண்கிறோ ...

                                               

திருத்தாமனார்

திருத்தாமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் புறநானூறு 398ஆம் பாடலாக அமைந்துள்ளது. சேரமான் வஞ்சன் என்னும் அரசனிடம் பரிசில் வேண்டி இந்தப் பாடலை இவர் பாடியுள்ளார்.

                                               

தீன்மதி நாகனார்

தீன்மிதி நாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தகை 111 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. தீன் என்பது தீனியாகிய உணவு. உணவு இனிது. இவரது பாடலில் காணப்படும் உவமை மிகவும் இனிதாக, எல்லாரும் உணரும் ...

                                               

துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்

மா பரப்பளவுள்ள நிலம். அது ஆற்றுத் துறைக்காக ஒதுக்கப்பட்ட குறு நிலம். அங்கே ஒரு பாலம். அது அந்த மா நிலத்தையும், ஆற்றுத் துறையையும் இணைத்துக்கொண்டிருந்தது.இந்தப் பாலத்தின் வழியே மா நிலத்துக்கும் வரலாம். ஆற்றுத் துறைக்கும் செல்லலாம். எனவே இது துறைக் ...

                                               

துறையூர் ஓடைகிழார்

துறையூர் ஓடைகிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 136 எண்ணுள்ள இவரது ஒரே ஒரு பாடலில் இவர் ஆய் வள்ளலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இந்த ஆய் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.