ⓘ Free online encyclopedia. Did you know? page 133




                                               

நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா என்பது 2018 ஆம் ஆண்டு வியு என்ற இணையதளத்தில் வெளியான தமிழ் காதல் நகைச்சுவை மற்றும் பரபரப்பூட்டும் வலைத்தொடர் ஆகும். இந்த தொடரை நந்தினி என்பவர் இயக்க, ஓம் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அஸ்வின் ககுமனு நடிக்க இவருக்கு ஜோடியாக ...

                                               

பிரீத் (தொலைக்காட்சி தொடர்)

பிரீத் என்பது ஒரு இந்திய குற்ற நாடக திரில்லர் வலை தொலைக்காட்சி தொடர். இது அமேசான் வீடியோவில் 26 ஜனவரி 2018 அன்று திரையிடப்பட்டது. இது அமேசான் பிரைம் வீடியோவின் 2017 இன் இன்சைட் எட்ஜுக்குப் பிறகு இரண்டாவது இந்திய அசல் தொடராகும். இந்தத் தொடரில் ஆர் ...

                                               

ஆர். பாலசுப்பிரமணியம்

பாலசுப்பிரமணியம் தமிழ்நாடு, சுவாமிமலையில் பிறந்தவர். தஞ்சாவூர் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து, கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியப் பணியுடன் கும்பகோணத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த வாணி விலாச சபையின் நாடகங்களில் நடித்துக் கொண ...

                                               

இரா. சு. மனோகர்

இராசிபுரம். சுப்ரமணியன் ஐயர். மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

காளி என். ரத்தினம்

காளி என். ரத்தினம் மேடை நாடக நடிகராகவும், தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர். இவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடக நிறுவனத்தில் ஏறத்தாழ 27 ஆண்டுகள் நடிகராகவும், மேடை மேலாளராகவும் பணியாற்றினார். இவருடைய ஒருங்கிணைப்பின ...

                                               

குலதெய்வம் ராஜகோபால்

குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்படும் வீ. ஆர். ராஜகோபால் இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் கதாநாயகனாகவும், இரண்டாவது கதாநாயகனாகவும், பின்னர், நகைச்சுவை, வில்லன், மற்றும் குணசித்திர வேடங்களிலும் நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ...

                                               

கே. ஆர். ராமசாமி

கே. ஆர். ராமசாமி தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். நடிப்பிசைப் புலவர் என்றழைக்கப்பட்டவர். 1935 முதல் 1969 வரை திரைப்படங்களில் நடித்தவர். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி திரைப்படம் இவருக ...

                                               

கொத்தமங்கலம் சீனு

வி. எஸ். சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட கொத்தமங்கலம் சீனு, மதுரைக்கு அருகேயுள்ள வற்றாயிருப்பு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கருநாடக இசையில் பயிற்சி பெற்ற சீனு பிழைப்பைத் தேடி செட்டிநாடு பகுதியில் உள்ள கொத்தமங்கலம் வந்தார். ஆரம்பத்தில் கிராமப ...

                                               

செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா

எஸ். ஜி. கிட்டப்பா என்று அழைக்கப்பட்ட செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா திரைப்படக் காலத்துக்கு முன்பே 1920களில் பிரபலமாயிருந்த ஒரு செவ்வியல் பாடகர் மற்றும் நாடகக் கலைஞர். இவர் திரைப்பட நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர்.

                                               

தி. க. பகவதி

தி. க. பகவதி தமிழ் நாடகங்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் நடிகராக நடித்தவர். இவர், புகழ்பெற்ற நாடக நடிகரான தி. க. சண்முகத்தின் தம்பியாவார்.

                                               

பி. ஜி. வெங்கடேசன்

பி. ஜி. வெங்கடேசன் பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார். தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான காளிதாசில் கதாநாயகனாக நடித்தவர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன். பி. யு. சின்னப்பாவுடன் நாடகங்களில் நடித்தவர். ...

                                               

பு. உ. சின்னப்பா

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.

                                               

வி. எஸ். ராகவன்

வி. எஸ். ராகவன் பழம்பெரும் தமிழ் நாடக மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர். 1954 ஆம் ஆண்டில் வைரமாலை எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களையும் இவர் இயக்கினார்.

                                               

கைசிக புராண நாடகம்

கைசிக புராணம் என்பது துவாதசி நாளின் மகிமையை சொல்லக்கூடியது ஆகும். கைசிகம் என்பது ஒருவகைப் பண். இதை வராக அவதாரத்தில் பூமாதேவிக்கு வராகப் பெருமாள் அருளியதாக தொன்ம வராலாறுகள் கூறுகின்றன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள திருக்குறுங்குடி த ...

                                               

இலங்கையின் தமிழ் நாடகங்கள்

1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர்‚ இலங்கையின் தமிழ் நாடகங்களின் தோற்றம்‚ தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் கொழும்பிலும் வளர்ச்சி பெற தொடங்கியது. இலங்கையின் தமிழ் நாடகங்கள் பிரதேசரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப் ...

                                               

ஈழத்தமிழ் நாடகங்கள்

ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதை ...

                                               

என். என். கண்ணப்பா

என். என். கண்ணப்பா ஒரு இந்திய தமிழ் நாடக, திரைப்பட நடிகராவார். பெரும்பாலும் நாடகங்களில் நடித்து வந்தவர் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். நவசக்தி என்ற தனது சொந்த நாடகக் குழு மூலம் பல நாடகங்களைத் தயாரித்து அரங்க ...

                                               

என். எஸ். கிருஷ்ணன்

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.

                                               

எஸ். டி. சுந்தரம்

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், பட்டினத்தார் பாடல்கள், வள்ளலாரின் திருவருட்பா எல்லாம் இவருக்கு மனப்பாடம். தனது 12 ஆவது வயதில் நவாப் இராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்தார். இவருக்கிருந்த தமிழ்ப் புலமையைக் கண்ட நவாப் இராஜமாணிக்கம் இவரை 1934 ஆம் ஆண்ட ...

                                               

மு. இராமசாமி

இராமசாமியின் தந்தையின் ஊர் பாளையங்கோட்டை; தாயின் ஊர் அம்பாசமுத்திரம். பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டை அந்தோணியார் பள்ளியிலும் கல்லூரிப்படிப்பை முதுகலை வரை பாளையங்கோட்டைக் கல்லூரியிலும் படித்து முடித்தார். மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெ ...

                                               

அறிவானந்தன்

மெ. அறிவானந்தன் மலேசியத் தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி வழியை வகுத்துக் கொண்டு பல இலக்கியப் படைப்புகளை எழுதி வந்தவர். இவரது படைப்புகள் சிறுகதை, நாவல், வரலாற்று நாவல், நாடகம், நடிப்பு என்று பல கோணங்களில் விரிந்திருந்தன. இவர் வரலாற்று உண்மைகளைத் தே ...

                                               

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை (நூல்)

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை என்னும் நூல் எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்டது. இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. ஆதிகாலம் தொடங்கி தற்காலம் வரையிலான பெண்களின் நிலை விளக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புராணங்களும் திரிக்கப்பட்ட கதைகள ...

                                               

கதை சொல்லியின் கதை (நூல்)

கதை சொல்லியின் கதை என்பது ஒரு சிறுகதைத் தொகுப்பாகும். இந்த நூலில் கழனியூரன் எழுதிய 19 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கு வட்டார வாசம் என்னும் தலைப்பில் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மதிப்புரை எழுதியிருக்கிறார். இதில் இந்நூலில் உள்ள கதைகளை," வா ...

                                               

எது வியாபாரம்? எவர் வியாபாரி? (நூல்)

எது வியாபாரம்? எவர் வியாபாரி? கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூலாகும். 1994 டிசம்பர் மாதம் பாரி நிலையம் இந்நூலை வெளியிட்டது. அப்போதைய தமிழ்நாடு விற்பனையாளர் சங்க தலைவர் எஸ். வி. எஸ். சுந்தரமூர்த்தி மதிப்புரை எழுதியுள்ளார். 17 கட்டுரைகளைக் கொண்ட நூல ...

                                               

எனது நண்பர்கள் (நூல்)

எனது நண்பர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். உயர்நீதிமன்ற நீதிபதி பு ரா கோகுலகிருஷ்ணன் அவர்களால் முன்னுரை எழுதப்பெற்றுள்ளது.

                                               

தமிழின் சிறப்பு (நூல்)

தமிழின் சிறப்பு, கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இந்நூலுக்கு கா. அப்பாத்துரை மதிப்புரை எழுதியுள்ளார். தமிழ் மொழியின் சிறப்பியல்புகளை 16 கட்டுரைகளில் விளக்குகிறார். இதன் முதல் பதிப்பு 1969ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனது புத்தகத்தில் 13ஆம் பக்க ...

                                               

நபிகள் நாயகம் (நூல்)

நபிகள் நாயகம் எனும் நூல் முத்தமிழ் காவலர் டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூல் அகில இந்திய மீலாத் விழாவில் கி. ஆ, பெ. விசுவநாதம் பிள்ளை அவர்கள் பேசியதன் எழுத்துவடிவம் ஆகும். இந்நூலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதி ...

                                               

வானொலியிலே (நூல்)

வானொலியிலே என்னும் நூல்,கி. ஆ. பெ. விசுவநாதம் திருச்சி வானொலியில் பேசிய பேச்சுக்கள் சிலவற்றின் தொகுப்பு நூலாகும். இந்நூலில் அவரது ஏழு பேச்சுக்கள் அடங்கியுள்ளன. இப்பேச்சுக்கள் ஏழும் 20 ஆம் நூற்றாண்டின் 40களில் ஒலிபரப்பானவை. இது 68 பக்கங்கள் கொண்ட ...

                                               

தாய் மண்ணே வணக்கம் (நூல்)

இந்த 127 பக்ககங்கள் கொண்ட புத்தகத்தில் அழிகின்ற காடுகள், அழிந்து வரும் நதிகள், பூச்சிக்கொல்லி,நிலவளம் மற்றும் மலைவளம் பற்றி நம்மாழ்வார் விரிவாக எழுதியுள்ளார். இதில் மொத்தம் 23 கட்டுரைகள் அமைந்துள்ளன. பல உச்ச நீதிமன்ற வழக்குகளையும், தேயிலைத் தோட்ட ...

                                               

மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்)

உணவே மருந்து என்பது தமிழ் மரபு. ஆனால் இப்படி பாக்டீரியாவை திணித்துத் தரும் கத்தரிக்காய் எப்படி மருந்தாகும். இது போன்ற பல செய்திகளை கோ.நம்மாழ்வார் இந்த புத்தகத்தின் வாயிலாக தருகிறார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூல்.

                                               

அச்சம் தவிர் (நூல்)

அச்சம் தவிர் என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பாகும். இப்பொழிவுகள், அச்சம் எப்படித் தோன்றியது என்பது தொடங்கி அதிலிருந்து எப்படி விடுதலை பெறுவது ...

                                               

இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி (நூல்)

இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி என்னும் நூல் சுகி. சிவம் சன் தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் என்னும் தலைப்பில் கிழமைதோறும் சனியும் ஞாயிறும் ஆற்றிய சொற்பொழிவுத் தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும்.

                                               

என் கேள்விக்கு என்ன பதில்? – பகுதி 1 (நூல்)

என் கேள்விக்கு என்ன பதில்? என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சக்தி விகடன் இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது, வாசகர் கேட்ட வினாக்களும் அவற்றிற்கு அவர் இறுத்த விடைகளும் இணைந்த தொகுப்பாகும். இந்நூலுக்கு குன்றக்குடி ஆதினத்தின் தலைவரான தவத்திரு பொ ...

                                               

ஏமாற்றாதே, ஏமாறாதே…! (நூல்)

ஏமாறாதே, ஏமாற்றாதே…! என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் காலைக்கதிர், சக்தி விகடன் ஆகிய இதழ்களில் எழுதிய 33 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். சமயம் குறித்தும் சந்நியாசிகள் குறித்தும் சமயவாதிகள் குறித்தும் தனக்குள்ள பார்வைகளை சுகி. சிவம் இக்கட்டுரைகளில் எ ...

                                               

ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (நூல்)

ஒரு தலம் ஒரு பாடல் ஒரு நயம் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் கல்கி இதழில் 1995 ஆம் ஆண்டு ஆகத்து முதல் கிழமைதோறும் தொடராக எழுதப்பட்ட 21 கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகள், பொறுக்கு மணியாகச் சில தலங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் திருத்தலச் ச ...

                                               

கம்பன் நேற்று – இன்று - நாளை (நூல்)

கம்பன் நேற்று – இன்று – நாளை என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சென்னை கம்பன் கழகத்தில் அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவுத் தொடரின் பதினெட்டாவது சொற்பொழிவாக 2001 சூலை 28 ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்து வடிவம் ஆகும். இச்சொற்பொழ ...

                                               

நல்ல வண்ணம் வாழலாம் (நூல்)

நல்ல வண்ணம் வாழலாம் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் எழுதப்பட்டது. அவர் கல்கி இதழில் எழுதிய சமயக் கட்டுரைகள் பதினாறின் தொகுப்பே இந்நூல் ஆகும். இந்நூலிற்கு சிலம்பொலி சு. செல்லப்பன் அணிந்துரை வழங்கி இருக்கிறார். அவர் அவ்வணிந்துரையில்," சுகி. சிவத ...

                                               

நினைப்பதும் நடப்பதும் (நூல்)

நினைப்பதும் நடப்பதும் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் சமயச்சீர்திருத்த நோக்கில் எழுதப்பட்ட 40 கட்டுரைகளின் தொகுப்பாகும்." மதத்தின் பெயரால் நடக்கும் மடத்தனத்தை எதிர்க்கிறேன். மதங்களின் பகைமையை எதிர்த்து முடிவுகட்ட நினைக்கிறேன். ‘தமிழ் தெய்வ மொழ ...

                                               

மனிதனும் தெய்வமாகலாம் (நூல்)

மனிதனும் தெய்வமாகலாம் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் எழுதப்பட்ட 33 கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகள் தேவியின் பெண்மணி என்னும் இதழில் தொடராக வெளிவந்தவை. கட்டுரைகளுக்குப் பொருத்தமாக அவ்விதழில் வரையப்பட்ட ஓவியங்கள் அனைத்தும் இந்நூலில் பயன ...

                                               

ஒரு புளியமரத்தின் கதை

ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமியின் முதல் நாவல். அவரது குறிப்பிடத்தக்க புதினங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1966ம் ஆண்டு முதலில் வெளியான இப்புதினம் பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. மலையாளம், இந்தி, எபிரேயம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் ...

                                               

ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து (நூல்)

ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்பது சுஜாதா அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் குவாண்டம் தத்துவத்தின் அடிப்படைச் சிந்தனைகளை குறிப்பிட்டுள்ளார். ஷிரோடிங்கர், டிப்ராக்ஸி, வான்நாய்மன், டிராக் போன்றவர்களின் கருத்துகளை இதில் குறிப்பிடவில்லை என ...

                                               

ஈசுர கீதை

ஈசுரகீதை என்பது தத்துவராயர் பாடிய நூல்களில் ஒன்று. கண்ணன் புகழைச் சொல்வது பகவத் கீதை. இந்த நூல் ஈசிவரனின் புகழைக் கூறுவதால் ஈசுரக்கீதை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை இவரது ஆசிரியர் சொரூபானந்தர் பாராட்டிச் ‘ சிவப்பிரகாசம் ’ என்னும் பெயரையும் சூட்டி ...

                                               

குறுந்திரட்டு

குறுந்திரட்டு என்னும் நூல் தன் பெருந்திரட்டு என்னும் நூலிலிருந்து தத்துவராயர் திரட்டிய ஒரு தொகுப்பு நூல். பெருந்திரட்டு 2833 பாடல்களைக் கொண்டது. குறுந்திரட்டு 1340 பாடல்கள் கொண்டது. காலம் 15-ஆம் நூற்றாண்டு சந்தான குரவர் 19-வது சந்தானம் இந்தத் தத் ...

                                               

சசிவன்ன போதம்

சசிவன்ன போதம் என்பது தத்துவராயர் பாடிய மோகவதைப் பரணி நூலின் பகுதி. இது ஒரு பகுதி நூலே ஆயினும் தமிழில் வேதம் பயில விரும்புவோர் முதலில் பயிலும் நூலாக அமைந்துந்துள்ளது. எனவே இந்த நூல் பலமுறை அச்சிடப்பட்டுப் பலராலும் பயிலப்பட்டுவந்தது. இதன் காலம் 15- ...

                                               

தத்துவ தரிசனம்

தத்துவ தரிசனம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று. இதன் மறுபெயர் அமிர்த சாரம். தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர். இதில் 280 வெண்பாகள் உள்ளன. சொரூபானந்தர் மோகத்தை எப்படி வதைத்தார் என்று இது விளக்குகிறது. காலம் 15-ஆம் நூற்றாண்டு. நூ ...

                                               

தத்துவ நிச்சயம்

தத்துவ நிச்சயம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று. இது நெஞ்சுவிடு தூது எனவும் கூறப்படும். சொரூபானந்தரை இந்தப் பாடல்கள் புகழ்கின்றன. காலம் 15-ஆம் நூற்றாண்டு. தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர். இதில் 182 கண்ணிகளும், ஒரு வெண்பாவும் ...

                                               

தத்துவ ரூபம்

தத்துவரூபம் என்பது ஒரு தமிழ்நூல். வடமொழியில் இறைத் தத்துவம் பற்றிக் கூறப்படும் கருத்துக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இதில் கூறப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் தத்துவராயர் என்பவர். வேதாந்த தத்துவம் பற்றிப் பல்வேறு கோணங்களில் பல்வேறு தலைப்புகளில் இவர் ...

                                               

பாடுதுறை

பாடுதுறை என்னும் நூல் தத்துவராயர் பாடிய பாடல்களின் ஒரு தொகுப்பு. தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர். காலம் 15-ஆம் நூற்றாண்டு. தத்துவராயர் தம் குருவிடமிருந்து பிரிந்து மீண்டும் அவரிடம் வந்து சேரும் வரையில் நிகழ்ந்த செய்திகள் இதில் உள்ளன. இதில் 13 ...

                                               

பிரம கீதை

பிரமகீதை என்பது தத்துவராயர் பாடிய நூல்களில் ஒன்று. காலம் 15-ஆம் நூற்றாண்டு தத்துவராயர் வடமொழிப் பிரமகீதையைத் தமிழில் பாடியுள்ளார். இவர் இந்த நூலுக்குத் தன் ஆசிரியர் நினைவாகச் ‘ சொரூபானந்த சித்தி ’ என்னும் பெயரை மறுபெயராகச் சூட்டியுள்ளார். இவர் இய ...

                                               

பெருந்திரட்டு

பெருந்திரட்டு என்பது தத்துவராயர் திரட்டிய ஒரு தொகுப்பு நூல். குறுந்திரட்டு என்னும் இரண்டு நூல்கள் ஆசியர் சொரூபானந்தரின் ஆணைப்படி இவரால் திரட்டி உருவாக்கப்பட்டவை. காலம் 15-ஆம் நூற்றாண்டு