ⓘ Free online encyclopedia. Did you know? page 132




                                               

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந் ...

                                               

பெரியாழ்வார்

பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். விஷ்ணு சித்தர் என்பது இயற்பெயர். திருவி ...

                                               

பேயாழ்வார்

பேயாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப்படும் மூன்று ஆழ்வார்களுள் ஒருவர். திருமயிலைஎன வழங்கிய மயிலாப்பூரைச் சேர்ந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்கள ...

                                               

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா எனும் பதியிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலுள்ள பொய்கையில் பிறந்தவர். ...

                                               

மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம ...

                                               

வேடுபறி நிகழ்ச்சி

சோழப் பேரரசில் படைத்தலைவராக இருந்த திருமங்கைமன்னன், திருவரங்கப் பெருமாளிடம் கொண்ட பக்தியால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்தார். போதுமான நிதியில்லாத நிலையில், வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டு திருப்பணியை தொடர்ந்தார். அவரை திருத்துவதற்காக மாறு ...

                                               

ஆதிச்சிற்றம்பலக் கவிராயர்

ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் எனப்படுவர் 20 மேற்பட்ட நூல்களை எழுதிய கவிராயர். பிற புலவர்களை வாதிட்டு வென்றவர். மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் மரபில் மூத்தவராக இவர் கருதப்படுகிறார். ஆதிச்சிற்றம்பலக் கவிராயர் ஆட்சியாளர்களைப் பாடி ஊர்கள் உட்பட பல பரிசில்கள ...

                                               

இராமச்சந்திரக் கவிராயர்

இராமச்சந்திரக் கவிராயர் என்பவர் 19-ஆவது நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் சிறந்த கவிஞராக விளங்கியதால் இவருக்குக் கவிச்சக்கரவர்த்தி, கவிராயர் எனப் பாராட்டப்பெற்றவர் இவர் இராச நல்லூரில் பிறந்தவர் என்றும், இராசு மரபினர் என்றும் சைவ சம ...

                                               

கவிராயர்

கவிராயர் எனப்படுப்படுபவர் தமிழ் மொழியில் கவி இயற்ற வல்லவருக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். பல கவிராயர்கள் குடும்ப வழியாக இதில் தேர்ச்சி பெற்றார்கள். தமிழகம் வேற்றுநாட்டவர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த காலத்தில் இவர்கள் அருகினார்கள். தமிழ் மொழியைப் பே ...

                                               

சங்க காலப் புலவர்கள்

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் நமக்குக் கிடைத்துள்ள சங்கநூல்கள். ஆகும். அவற்றில் தற்போது கிடைத்துள்ள சங்கப்பாடல்கள் 2381. அவற்றுள் 2279 பாடல்களுக்கு மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் பெ ...

                                               

அகம்பன் மாலாதனார்

அகம்பன் மாலாதனார் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவர். அகம்பன் மால் ஆதன் ஆர். அகம்பன் என்பது இப்புலவரின் தந்தைப்பெயர். மால் தந்தை தன் திருமால் பற்றைத் தன் மகன் பெயரில் இணைத்து வெளிப்படுத்தியுள்ளார். ஆதன் என்னும் சொல் மூச்சுக்காற்றைக் குறிக்கும். இவர் த ...

                                               

அஞ்சில் அஞ்சியார்

ஊஞ்சலாடும் பெண்ணை இவர் அஞ்சில் ஓதி என்று குறிப்பிடுகிறார். இதனால் இப்புலவர் பெயருக்கு அஞ்சில் என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது எனலாம். எனினும் அஞ்சில் ஆந்தையார் பாடலில் அஞ்சில் என்னும் சொல் வரவில்லை. எனவே அஞ்சில் என்னும் சொல் ஊரைக் குறிப்பதாகக் கொள ...

                                               

அடைநெடுங் கல்வியார்

அடை என்னும் சொல் நீரில் படரும் செடினங்களின் இலையைக் குறிக்கும். இங்கு அடை என்னும் சொல் அடை படர்ந்த ஊரைக் குறிக்கிறது. நெடுங்கிள்ளி, நெடுஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் என்னும் அரசர் பெயர்களிலும், நெடும்பல்லியத்தனார், நெடும்பார தாயனார் போன்ற புலவர் பெயர ...

                                               

அதியன் விண்ணத்தனார்

சேர சோழ பாண்டியரில் சிலர் புலவர்களாகவும் விளங்கியது போலத் தகடூரை ஆண்ட அதியமான் பரம்பரையில் வந்த புலவர் இவர் ஆதலால் அதியன் என்னும் அடைமொழியுடன் இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆவூர் மூலங்கிழாரால் பாடப்பட்ட அரசன் விண்ணத்தாயன் என்னும் என்னும் பெயரைப் ப ...

                                               

அந்தி இளங்கீரனார்

இவரது இயற்பெயர் இளங்கீரன். இவர் கதிரவன் மறையும் அந்தி வேளையை பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை என்று சிறப்பித்துள்ளமையால் இவருக்கு அந்தி அன்னும் அடைமொழி வழங்கப்பட்டுள்ளது.

                                               

அம்மூவனார்

அம்மூவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன. ஐங்குறு நூறு - நெய்தல் திணை ஞாழல் பத்து பாடல் எண் 141-150 தொண்டிப் பத்து பாடல் எண் 171-180 சிறுவெண் காக்கைப் பத்து பாடல் எண் 161-170 வெள்ள ...

                                               

அல்லங் கீரனார்

அவன் தொழுது நிற்பதைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. அன்று முண்டகப் பூக் கோதையை உன் ஐம்பால் கூந்தலில் வண்டகள் மொய்க்கும்படி சூடிக்கொண்டிருந்தாய். நாம் கடலிலே நீராடினோம். அவன் வந்தான். பின் நீ அவனோடும் நீராடினாய். இன்று அவன் நம் இல்லத்துக்கே வந்துவ ...

                                               

அழிசி நச்சாத்தனார்

அழிசி நச்சாத்தனார் என்பவர் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள புலவர்களில் ஒருவர். ஒரே ஒரு பாடல் இவரது பெயரில் உள்ளது. அது குறுந்தொகை 271 மருதம் ஆகும்.

                                               

ஆடுதுறை மாசாத்தனார்

சாத்தன் என்னும் சொல் நிலவணிகனைக் குறிக்கும். இக்காலத்தில் செட்டியார் என்று பெயரிட்டு வழங்குவது போல அக்காலத்தில் சாத்தனார் என்று வணிகரைப் பெயரிட்டு வழங்கினர். மாசாத்தனார் என்பது பெருவணிகரைக் குறிக்கும். இவரது ஊர் ஆடுதுறை. இந்த ஆடுதுறையை இக்காலத்தி ...

                                               

ஆதிமந்தி

ஆதிமந்தி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவள் சோழன் கரிகாலனின் மகள் என்பர். அவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 31 ஆக அமைந்துள்ளது.

                                               

ஆந்தை (புலவர்)

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனைப் பகைவர்கள் தாக்க வந்தபோது அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யாவிட்டால் என் நிலை இன்னதாகட்டும் என வஞ்சினம் கூறும்போது தனக்குக் கண்போல் நண்பர்களாக இருந்தவர்களைப் பிரிந்து துன்புறுவேனாகுக என்று குறிப்பிடுகிறான். அப்போது ...

                                               

ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண் அத்தனார்

ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண் அத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கப்பாடல்களில் காணப்படுகிறது.

                                               

ஆரிய அரசன் யாழ்ப் பிரம தத்தன்

கபிலர் குறிஞ்சிப்பாட்டு பாடக் காரணமாக இருந்தவன் ஆரிய அரசன் பிரகத்தன். அவன் தமிழரின் களவுஒழுக்கம் தீது என்றான். களவொழுக்கம் தீதன்று, நன்மை பயப்பது என்பதைக் காட்டவே கபிலர் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார். இந்த ஆரிய அரசன் வேறு. தமிழ்நெறியைப் போற்றியவன்.

                                               

ஆலத்தூர் கிழார்

ஆலத்தூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் ஏழு இடம்பெற்றுள்ளன. அவற்றில் இவர் சோழ அரசர்கள் மூவரைக் குறிப்பிட்டுள்ளார். சேட்சென்னி நலங்கிள்ளி, சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆகியோர் ...

                                               

ஆலியார்

போர்க்களத்தில் ஓர் காட்சி இந்தப் பாடலில் காட்டப்பட்டுள்ளது.

                                               

ஆவூர் கிழார்

ஆவூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு: 322. இவரது மகன் கண்ணனார் பாடல் ஒன்றும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. ஆவூர் இருக்குமிடம் தஞ்சை மாவட்டம்.

                                               

இடைக்குன்றூர் கிழார்

இடைக்குன்றூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் நான்கு இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல்களில் இவர் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைப் பாராட்டியுள்ளார்.

                                               

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் சேந்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று அகநானூறு 375ஆம் பாடலாக இடம் பெற்றுள்ளது. ஆடுமாடு மேய்க்கும் முல்லைநில மக்களை ஆயர் என்றும் இடையர் என்றும் கூறுவர். இந்தப் புலவர் முல்லை நிலத்தவர் என்பதை அவரது பெயரால் அ ...

                                               

இடையன் நெடுங்கீரனார்

இடையன் நெடுங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பில் உள்ளது, அது அகநானூறு 166ஆம் பாடலாக அமைந்துள்ளது. இவர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நிலத்து மக்களில் ஒருவர் ஆதலால் இடையன் என்னும் அடைமொழி இவரது பெயருக் ...

                                               

இம்மென் கீரனார்

இம்மென் கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் காணப்படுகிறது. அது அகநானூறு 398ஆம் பாடலாக அமைந்துள்ளது. இந்தப் புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவரது பாடலில் ஆறு இம் என்று அழுதுகொண்டு செல்வதாகப் பாடிய ...

                                               

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்

பாண்டிய நாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு இரணிய முட்ட நாடு என்று பெயர் இருந்தது.அந்நாடு மதுரை அருகே நத்தம், அழகர்கோவில், ஆனைமலை, திருப்பத்தூர் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தது என கல்வெட்டுகள் கூறுகின்றன. இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் எனப்பட்டது. சங்ககா ...

                                               

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் நூலைப் பாடியவர். செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியுள்ளார்.

                                               

இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்

இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு பாடல் எண் 279 ஆக உள்ளது. பாலைத்திணை நெறியில் அமைந்த இந்தப் பாடலில் பொருள் தேட வெளியூர் சென்ற தலைவன் தன் தலை ...

                                               

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

இருந்தையூர்க் கொற்றன் புலவன் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை நூலில் பாடல் எண் 335 ஆக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணை நெறியில் அமைந்துள்ள இந்தப் பாடலில் தலைவியை அடையத் தலை ...

                                               

இரும்பிடர்த் தலையார்

இரும்பிடர்த் தலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது புறநானூறு நூல் தொகுப்பில் பாடல் எண் 3 ஆக அமைந்துள்ளது. அந்தப் பாடலில் இவர் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி என்பவனுக்க ...

                                               

இள நாகனார்

இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பு நற்றிணையில் மூன்று பாடல்கள் உள்ளன. அவை 151, 205, 231 என்னும் எண்ணிட்ட பாடல்களாக உள்ளன. இவர் உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள்களைக் கொண்டு அகப்பொருள் கருத்தை விளக்குவதில் வல் ...

                                               

இளங்கீரனார்

இளங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 18 பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399, குறுந்தொகை 116, நற்றிணை 3, 62, 113, 269, 308, 346 எண் கொண்ட பாடல்களாக அவை அமைந்துள்ளன. அனைத்தும் அ ...

                                               

இளந் தேவனார்

இளந்தேவன1ர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நான்கு பாடல்கள் அவர் பாடியனவாகச் சங்கநூல்களில் காணப்படுகின்றன. அவை அகநானூறு 58, 298, 328, நற்றிணை 41 ஆகியவை.

                                               

இளந்தத்தன்

இளந்தத்தன் சங்ககாலத்தில் வாழ்ந்த ஒரு புலவர். இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் இல்லை. என்றாலும் கோவூர்கிழார் என்னும் புலவர் இந்தப் புலவரைக் கொலைக்குற்றத்திலிருது காப்பாற்றியராக புறநானூற்றுப் பாடலின் தொகுப்புக் குறிப்பு குறிப்பிடுகிறது. சோழர் தலைநகர ...

                                               

இளந்திரையன் (புலவர்)

இளந்திரையன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இந்தப் புலவர் அரசன் என்பதால் திரையனார் என்று கூறப்படாமல் திரையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் நான்கு பாடல்கள் உள்ளன. அவை நற்றிணை 94, 99, 106 மற்றும் புறநானூறு 185 எண் ...

                                               

இளம் பெருவழுதி

இளம் பெருவழுதி என்னும் சங்க காலத்து அரசன் கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்ந்திருக்க வேண்டும். இவனை கடலுள் மாய்ந்த என்னும் அடைமொழியுடன் அழைப்பர். இவன் தனக்கென வாழாது பிறற்குரியனாய் இருந்தான் எனவும், ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் பெற்றாவன் என்றும் குறிப ...

                                               

இளம்புல்லூர்க் காவிதி

புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் சங்ககாலப் புலவர் ஒருவர் உள்ளார். அவரது ஊர் புல்லாற்றூர். இவரது ஊர் இளம்புல்லூர். (இப்போதுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இது போன்ற ஊரின் பெயரை ஒத்திட்டுப் பார்த்துக்கொள்வது நல்லது. காவிதி என்பது உழவரில் சிறந்தவர ...

                                               

இளம்பூதனார்

இளம்பூதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியதாகச் நங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகைத் தொகுப்பில் பாடல் எண் 334 ஆக வைக்கப்பட்டுள்ளது.

                                               

இளம்போதியார்

போதனார் என்னும் பெயருடன் சங்ககாலப் புலவர் ஒருவர் உள்ளார். போதனார் என்பது ஆண்பாற்பெயர். போதியார் என்பது பெண்பாற்பெயர். போது என்னும் சொல் மலர்ந்துகொண்டிருக்கும் குறிக்கும். இந்தச் சொல்லைக்கொண்டு அமைந்த பெயர் இவை.

                                               

இளவெயினனார்

இளவெயினனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் அவர் பாடியதாகக் காணப்படுகிறது. அது நற்றிணை பாடல் எண் 263 ஆக உள்ளது. எயினன் என்பது பாலைநில மக்களின் பெயர். அது நெய்தல் திணைப் பாடல்.

                                               

இறங்குகுடிக் குன்றநாடன்

இறங்குகுடிக் குன்றநாடன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இவனது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது அகநானூறு 215 எண் கொண்ட பாடலாக உள்ளது.

                                               

இறையனார்

இறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. குறிஞ்சித் திணைப் பாடல் இது. ஒப்புநோக்குவோம் உறையனார்.

                                               

இனிசந்த நாகனார்

இனிச்சந்த நாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. நற்றிணை நூல் தொகுப்பில் 66 எண்ணுள்ள பாடலாக இது அமைந்துள்ளது. இது பாலைத் திணைப் பாடல். பாடலில் சொல்லப்பட்ட செய்தி மனைமருட்சி.

                                               

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு பாடல் எண் 69

                                               

உருத்திரனார்

உருத்திரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் என்ற முறையில் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 274. பாலைத்திணை சார்ந்தது. உகா மரத்தின் அடிப்பகுதி புறவு நிலம் போல இருக்கும். அதன் காய்கள் சூலுற்ற இறால் மீன்க ...