ⓘ Free online encyclopedia. Did you know? page 127
                                               

வை. அநவரத விநாயகமூர்த்தி

வைத்திலிங்கம் அநவரத விநாயகமூர்த்தி தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் வந்தவர். முதுபெரும் ஈழத்து எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.

                                               

ஸ்ரீலேக்கா பேரின்பகுமார்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் தர்மலிங்கம் லோகேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக 14.05.1977 இல் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலணி சைவ மகாவித்தியாலயத்திலும், இடைநிலை, உயர்கல்வியை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் பெற்றார். யாழ்ப்பணப் பல்கலைக்கழக ...

                                               

உடப்பு பெரி. சோமாஸ்கந்தர்

உடப்பு பெரி. சோமாஸ்கந்தர் இலங்கையில் புத்தளம் மாவட்டத்திலுள்ள உடப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரபலமான வில்லுப்பாட்டுக் கலைஞர் ஆவார். ஓர் ஆசிரியரான இவர் 1948ல் இருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை ஏறக்குறைய 2000 தடவைகளுக்கு ம ...

                                               

எம். உதயகுமார் (நடிகர்)

எம். உதயகுமார் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தார். தனது 13வது அகவையில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். கிங்ஸ்லி எஸ். செல்லையா தயாரித்த தாலிக்கொடி, மலர்ந்தும் மலராத ஆகிய நாடகங்களில் நடித்தார். 1966 ஆம் ஆண்டில் கடமையின் எல்லை என்ற தமிழ்த ...

                                               

ஏ. ஈ. மனோகரன்

ஏ. ஈ. மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பொப்பிசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவரது ரசிகர்கள் தமிழர் மட்டுமின்றி சிங்களவரும் ஆவர். இவர் பா ...

                                               

ஏ. எஸ். ராஜா

1940களில் தமிழ்நாட்டில் இருந்து சங்கரதாஸ் சுவாமிகள் தலைமையில் நாடகக் குழு இலங்கைக்கு வந்து பல நாடகங்களை மேடையேற்றியது. அவர்களது "மச்ச ஹரிச்சந்திரா" என்ற நாடகத்தில் பெண் வேடத்தில் நடிக்க ஏ. எஸ். ராஜாவிற்கு வாய்ப்புக் கிடைத்தது. சுவாமிகளின் நாடகக் ...

                                               

க. நா. கணபதிப்பிள்ளை

சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞராவார். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர்.

                                               

க. பாலேந்திரா

யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாக கொண்டவர்.அங்கு வருடா வருடம் நிகழ்ந்து வரும் சுதேசிய விழா நாடகங்கள் ஆரம்ப அனுபவங்கள். 1972 இல் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான நுட்பம் சஞ்சிகையின் ஆசிரியராகவ ...

                                               

கே. ஏ. ஜவாஹர்

கொழும்பில் வாழ்ந்த சிறந்த மேடை, திரைப்பட நடிகர். நீண்ட காலம் கலைத்துறையில் பணியாற்றிய இவருக்கு கிழக்கு பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடற்குரியது.

                                               

கே. டி. பிரசாத்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரசாத் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும், பின்னர் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். பட்டப்படிப்பை மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயின்றார்.

                                               

நா. இரகுநாதன்

யாழ்ப்பாணம் காங்கேசந்துறையை பிறப்பிடமாக கொண்ட திரு இரகுநாதன் அவர்கள் பரம்பரை இசைக்கலைஞர் ஆவார். இவரது தந்தையார் திரு நாகமுத்து அவர்கள் ஒரு நாட்டுக்கூத்து கலைஞரும் ஹார்மோனிய கலைஞரும் ஆவார். திரு இரகுநாதன் அவர்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இசைத்துறைய ...

                                               

நா. க. பத்மநாதன்

பத்மநாதனின் தந்தையார் நா. கந்தசாமி அக்காலத்தில் புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர். அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலையில் கல்வி கற்ற அதே வேளையில் தனது ஏழாவது வயதிலேயே தனது தந்தையைக் குருவாக ஏற்று இசைப் பயிற்சியில் ஈடுபட்டார்.

                                               

பிரான்சிஸ் ஜெனம்

அ.பிரான்சிஸ் ஜெனம் ஈழத்து மேடை நாடக, திரைப்பட நடிகர், நாடக இயக்குநர் ஈழத்தின் புகழ்பூத்த நாடக‍க் கலைஞர்களுள் முதன்மையானவர். பல்லாயிரம் பார்வையாளர் கண்ணூறுபட்ட கலைஞன். நாடக அரங்க‍க் கல்லூரியின் களம் பயில் முன்னவராய், பயிற்சிப் பட்டறையின் உடல், குர ...

                                               

ராஜா ஜென்கின்ஸ்

ராஜா ஜென்கின்சு இலங்கையின் மலையகத்தில் வாழ்ந்து வரும் ஒரு கலைஞர். கலைத்துறையையே தனது முழுநேரப் பணியாகக் கொண்டுள்ள இவர் "சாமு" எனும் புனைப் பெயரில் அறியப்பட்டவர்.

                                               

வர்ண ராமேஸ்வரன்

வர்ண இராமேஸ்வரன் ஈழத்துக் கலைஞர். ஈழத்து எழுச்சிப்பாடல்கள் பலவற்றைப் பாடியவர். மாவீரர் நாள் பாடலைப் பாடியவர். புலம் பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்கிறார்.

                                               

வி. கே. கானமூர்த்தி

யாழ்ப்பாணம், கோண்டாவில் மேற்கு காளி கோவிலடியைச் சேர்ந்த இவர் பிரபல நாதஸ்வர மேதை வி. கோதண்டபாணிக்கும், இராஜேஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார். தனது 14 ஆவது வயதில் நாராயணசாமி என்பவரிடம் அதன்பின்னர் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இராசா என்பவரிடமும் நாதசுவரக் ...

                                               

வி. கே. பஞ்சமூர்த்தி

வி. கே. பஞ்சமூர்த்தி பிரபல நாதஸ்வர மேதை வி. கோதண்டபாணிக்கும், இராஜேஸ்வரிக்கும் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் பிறந்தார். இவரின் ஆரம்ப குரு பேரனார் மூளாய் ஆறுமுகம்பிள்ளை, இணுவில் கந்தசாமிப்பிள்ளை, தந்தை அமரர் கோதண்டபாணி. அதன் பின் தமிழகம் சென்று ஆண ...

                                               

வி. பி. கணேசன்

வி. பி. கணேசன் என்றழைக்கப்படும் வைத்திலிங்கம் பழனிசாமி கணேசன் இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற மலையகத் தொழிற்சங்கத்தின் நிறுவனரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். தொழிற்சங்க அரசியலில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர். இலங ...

                                               

வி. வி. வைரமுத்து

வி. வி. வைரமுத்து இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த மயான காண்டம் எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவர ...

                                               

ஸ்ரீசங்கர்

ஶ்ரீசங்கர் இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர். மஞ்சள் குங்குமம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஶ்ரீசங்கரின் இயற்பெயர் வி. வைத்திலிங்கம். தேயிலைப் பரிசோதகராகப் பணியாற்றியவர். இவர் ...

                                               

எம். ஈ. எச். முகம்மது அலி

முகம்மது எகுத்தார் ஹாஜியார் முகம்மது அலி கிழக்கிலங்கை முசுலிம் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

என். ஆர். இராசவரோதயம்

நவரத்தினசிங்கம் இரத்தினவரோதயம் இராசவரோதயம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

சு. ம. மாணிக்கராஜா

சுப்பிரமணியன் மயில்வாகனம் மாணிக்கராஜா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

சுப்பிரமணியம் சிவபாலன்

சிவபாலன் 1980 வாக்கில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற செயலாளராகப் பணியாற்றிய எம். சுப்பிரமணியம் எனபவருக்குப் பிறந்தவர். திருகோணமலை உவெசுலியன் மிசன் ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி, கொழும்பு உவெசுலி கல்லூரி ஆகியவ ...

                                               

பா. நேமிநாதன்

பாலசுப்ரமணியம் நேமிநாதன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

பொ. கந்தையா

பொ.கந்தையா இலங்கையின் திருக்கோணமலை மண்ணில் காந்தியவாதியாக வாழ்ந்து காந்தி ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவர். பல சமயப்பணிகளிலும் சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி பல சேவைகளை செய்து வந்தவர்.

                                               

ம. மு. சுப்பிரமணியம்

மயில்வாகனம் முதலியார் சுப்பிரமணியம் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.

                                               

சிலோன் சின்னையா

சிலோன் சின்னையா இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர். இலங்கை, இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர்.

                                               

பரீனா லை

பரீனா லை இலங்கைத் திரைப்பட, மற்றும் நடன நடிகையும் ஆவார். தமிழ், சிங்களத் திரைப்படங்களில் நடித்தவர். ஐம்பதிற்கும் மேற்பட்ட சிங்களப் படங்களில் நடனமாடியுள்ளார்.

                                               

ஹெலன் குமாரி

ஹெலன் குமாரி இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் இடமான ஜயந்தி நகர் என்று அழைக்கப்படும் ஜிந்துப்பிட்டியில் அருள் பெர்னாண்டோ, திரேசம்மா ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர ...

                                               

அந்தோனி சவிரிமுத்து

கலைவருணன் அந்தோனி சவிரிமுத்து 1924 ஆம் ஆண்டு பங்குனி 12 ஆம் திகதி அண்ணாவியார் நீ. வ. அந்தோனி - கித்தோரி தம்பதிகளுக்கு ஏகபுத்திரனாக கரம்பொன், மெலிஞ்சிமுனை என்ற கிராமத்தில் பிறந்தார். 1948 ஆம் ஆண்டில் அடைக்கலம் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக ...

                                               

க. சொர்ணலிங்கம்

கனகரத்தினம் சொர்ணலிங்கம் ஈழத்தின் புகழ் பெற்ற நாடகக் கலைஞர். நவீன நாடகத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர். கலையரசு சொர்ணலிங்கம் எனப் பொதுவாக அழைக்கப்படுபவர். கலையரசு சொர்ணலிங்கம் இலங்கை சுபேத விலாச சபா என்ற நாடக மேடையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பங ...

                                               

கந்தர் கதிர்காமத்தம்பி உலகநாதன்

கந்தர் கதிர்காமத்தம்பி உலகநாதன் ஒரு ஈழத்து நாடக நடிகர். கனடாவில் 1991 ல் இருந்து ஓக்வில் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து வாரா வாரம ஒலிபரப்பான இளையபாரதியின் ”சங்கமம்” வானொலியில் ஒலிபரப்பான நகைச்சுவை வார நாடகத்தொடர் அவரது குறிப்பிடத்தக்க தோற்றம். பின் ...

                                               

கம்பளைதாசன்

கம்பளைதாசன் இலங்கை கலை, இலக்கிய வட்டத்தில் பெயர் பெற்றவர். மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம், மேடைப்பேச்சு, பட்டிமன்றம் என்ற வட்டத்தில் ஐம்பதாண்டு காலமாக வலம் வந்தவர்.

                                               

நீ. வ. அந்தோனி

1923ம் ஆண்டு நாவாந்துறையை விட்டு கடல்-படுதிரவியத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஊர்காவற்துறையின் தென்திசையில் கரம்பொன் தெற்குப் பகுதியில் குடியேறி தொழிலில் ஈடுபடலானார்.

                                               

கே. எம். பஞ்சாபிகேசன்

பஞ்சாபிகேசன் 1924 ஜூலை 1 இல் சாவகச்சேரியில் தவில் கலைஞர் கே. முருகப்பாபிள்ளைக்கும் சின்னப்பிள்ளைக்கும் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் நடராஜசுந்தரம் என்ற தவில் வித்துவான். மற்றவர் இராசம்பாள் என்பவர் தனித்தவில் சுப்ர ...

                                               

திக்குவல்லை ஸப்வான்

திக்குவல்லை ஸப்வான் எழுத்தாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், வானொலி நாடக எழுத்தாளர், மேடைநாடக நடிகர், வானொலி நாடக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், எனப் பல கோணங்களில் தமிழ் இலக்கியத்துக்குப் பங்காற்றுபவர். முழு இலங்கைக்குமான சமாதான நீதிவான்.

                                               

துரை விஸ்வநாதன்

துரை விஸ்வநாதன், ஈழத்தில் ஒரு தொழில் அதிபராக தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர். நல்லதொரு கலை இலக்கிய ரசிகராக மட்டுமின்றி, தனது உழைப்பால் துரைவி எனும் பதிப்பகம் அமைத்து பல தமிழ் நூற்களை வெளியிட்டதோடு, பல வழிகளிலும் ஈழத்து கலை இலக்கியவாதிகளை ஊக்குவித்தவர ...

                                               

இ. இரா. தம்பிமுத்து

இம்மானுவேல் இராசநாயகம் தம்பிமுத்து இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.

                                               

எஸ். முத்துமீரான்

எஸ். முத்துமீரான் இலங்கையின் எழுத்தாளரும், கவிஞரும், நாட்டாரியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் ஆவார். கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் சகல துறைகளிலும் எழுதியவர். இலங்கை வானொலியில் தடாகங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார்

                                               

க. வி. தேவநாயகம்

கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகம் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.

                                               

சஞ்சித் லக்ஷ்மன்

சஞ்சித் லக்ஷ்மன் இலங்கையில் இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். 2016 இல் இடம்பெற்ற தேசிய அரச இசை விருதுகள் நிகழ்வில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றார்.

                                               

சாந்தி முஹியித்தீன்

அகமதுலெவ்வை ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார். இவரின் புனைப்பெயர்கள் - ‘பாவலர்’, ‘காத்தான்குடிக் கவிராயர்’, ‘சாஅதி’.

                                               

சாம் தம்பிமுத்து

சாமுவேல் பெனிங்டன் தவராசா தம்பிமுத்து இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

சி. மூ. இராசமாணிக்கம்

சின்னப்பு மூத்ததம்பி இராசமாணிக்கம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் பட்டிருப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.

                                               

சோ. உ. எதிர்மன்னசிங்கம்

சோமசுந்தரம் உடையார் எதிர்மன்னசிங்கம் இலங்கைத் தமிழ் தொழிலதிபரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

நிமலன் சௌந்தரநாயகம்

ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தரநாயகம் பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர். சௌந்தரநாயகம் 1994 நாடாளுமன்றத் தேர்தல ...

                                               

பிரின்ஸ் காசிநாதர்

பிரின்ஸ் குணராசா காசிநாதர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார். காசிநாதர் மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார். இவரது மனைவியின் பெயர் ஆன்.

                                               

ம. கனகரத்தினம்

மயில்வாகனம் கனகரத்தினம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

வ. நல்லையா

வல்லிபுரம் நல்லையா இலங்கைத் தமிழ் ஆசிரியரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.