ⓘ Free online encyclopedia. Did you know? page 125




                                               

எஸ். எம். கார்மேகம்

எஸ். எம். கார்மேகம் இலங்கையைச் சேர்ந்த ஒரு மலையக எழுத்தாளர். மலையக மேம்பாட்டிற்காக, எழுத்து மூலமும், பத்திரிகைத்துறை மூலமும் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர்.

                                               

எஸ். ஏ. உதயன்

எஸ். ஏ. உதயன் ஈழத்துப் புதின எழுத்தாளர். ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.

                                               

எஸ். ஓ. கனகரத்தினம்

சின்னக்குட்டி உடையார் கனகரத்தினம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.

                                               

எஸ். குலேந்திரன்

அதி வணக்கத்துக்குரிய சபாபதி குலேந்திரன் இலங்கைத் தமிழ்க் குருக்களும், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரும் ஆவார்.

                                               

ஐசாக் தம்பையா

தம்பிப்பிள்ளை ஐசாக் தம்பையா இலங்கைத் தமிழ்க் கல்விமானும், இறையியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார்.

                                               

க. இந்திரகுமார்

க. இந்திரகுமார் இலங்கையில் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளராகவும், மருத்துவராகவும் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர். உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராக, உலக நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். இலண்டன் மாநகரில் தமிழ் இலக்கியப் பணியோடு மர ...

                                               

க. இராமச்சந்திரா

க. இராமச்சந்திரா ஈழத்துத் தமிழறிஞர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர். தமிழில் செய்யுள்கள் பலவற்றை இயற்றியுள்ளார்.

                                               

க. குணராசா

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. கு ...

                                               

க. சா. அரியநாயகம்

இவர் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்முனை கிறிஸ்தவக் கல்லூரியில் கல்வி பயின்றவர். பிரித்தானியக் கடற்படையில் பொறியியல் பிரிவில் பணியாற்றியவர். இவரது இரு புதல்வர்கள் ஈழப்போராட்டத்தில் இணைந்து மாவீரர்களானவர்கள்.

                                               

க. சி. குலரத்தினம்

க. சி. குலரத்தினம் ஈழத்து எழுத்தாளர், வரலாற்றாசிரியர், வரலாற்றாய்வாளர். தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆசிரியப் பணி புரிந்தவர். மில்க் வைற் செய்தி என்ற இதழுக்கு ஆசிரியராக இருந்தவர்.

                                               

க. சின்னத்தம்பி

தன்னியல் கௌரவம், "Marian Blossm- 2009 Nov.08, T/St,Marys Co;;ege, Trincomalee, உள-சமூக விருத்திபற்றிய எரிக்சனின் கருத்துக்கள், "சாகரம்" இதழ்-1 ஆரம்பக் கல்வி மேம்பாட்டிற்கு வழிகோலும் விருத்தி உளவியற் கருத்துக்கள், மகுடம்" 2007 தி/ஸ்ரீசண்முகா இந்து ...

                                               

க. தம்பையா

புலோலியூர் க.தம்பையா இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர். அரை நூற்றாண்டுக்கு மேலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வந்த இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள்,நகைச்சுவைகள், நாடகங்கள், கவிதைகளைப் படைத்துள்ளார்.

                                               

க. வேலாயுதம்

தம்பலகாமம் க வேலாயுதம் ஈழத்தின் மூத்த எழுத்தாளர். திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். சிறந்த கவிஞர், வீரகேசரி பத்திரிகையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிருபராகப் பணியாற்றியவர். வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர ...

                                               

கண. மகேஸ்வரன்

கண. மகேஸ்வரன் ஈழத்துப் புதின எழுத்தாளர். இவர் 1970களில் இருந்து எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல் போன்ற துறைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. சொந்தப் பெயரிலும், வீகேயெம், மணிமணாளன் போன்ற புனை பெயர்களிலும் எழுதி வருகிறார்.

                                               

கணபதி கணேசன்

சி்ந்தனையாளர் கணபதி கணேசன் தமிழ் இதழியல் உலகில் நன்கு அறியப்பட்டவர். இலங்கை, தமிழ்நாடு, மலேசியா நாடுகளில் இதழாசிரியராகப் பணியாற்றியவர்.

                                               

கலாலக்ஷ்மி தேவராஜா

கலாலக்ஷ்மி தேவராஜா ஈழத்தின் சிறுகதை எழுத்தாளர், நாடக நடிகை. நாடக நெறியாளர், சமூக செயற்பாட்டாளர். 1979 இலிருந்து நடாகங்களில் நடித்துவரும் கலாலக்ஷ்மி தேவராஜா அவைக்காற்றுகை கழகம், நாடக அரங்கக் கல்லூரி, தேசிய கலை இலக்கியப் பேரவை, மறுமலர்ச்சி மன்றம், ...

                                               

கனக செந்திநாதன்

இரசிகமணி கனக செந்திநாதன் ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். 1939 முதல் உபகுப்தன், பரிதி, செவ்வேல், வேல், பரதன் எனப் பல புனைபெயர்களிலும், கனக செந்திநாதன் என்ற ...

                                               

கனகசபை சிவகுருநாதன்

கனகசபை சிவகுருநாதன் கசின் எனும் பெயரால் நன்கு அறியப்பட்ட பல்துறை எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார்." சட்டம்பியார்” என்ற புனைப் பெயரிலும் இவர் எழுதியுள்ளார்.

                                               

குந்தவை (எழுத்தாளர்)

குந்தவை என்ற புனைபெயருடன் எழுதும் சடாட்சரதேவி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொண்டைமானாறைச் சேர்ந்த ஈழத்து எழுத்தாளர். 1963 இல் ஆனந்தவிகடனில் வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக்கதையுடன் எழுத்துலகத்திற்கு அறிமுகமானவர்.

                                               

குரு அரவிந்தன்

குரு அரவிந்தன் கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம் எழுதுவதுடன் கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனங்கள், மற்றும் நாடகங்களும் எழுதி வருகிறார்.

                                               

கே. ஆர். டேவிட்

கே. ஆர். டேவிட் ஈழத்து எழுத்தாளர் ஆவார். புதினம், குறு­ம்புதினம், சிறுகதை, உருவகக்கதை, இலக்கிய, அரசியல் ஆய்வு எனப் பல்துறைகளில் எழுதி வருபவர். இலங்கை, சாவகச்சேரியைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இவர் 1966 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். இவரது" எழு­தப் ...

                                               

கே. கோவிந்தராஜ்

கே. கோவிந்தராஜ் இலங்கையின் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து எழுத்தாளரும், பத்திரிகையாளரும், அரங்கியலாளரும் ஆவார்.

                                               

கே. வி. எஸ். வாஸ்

கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார் என்ற இயற்பெயர் கொண்ட கே. வி. எஸ். வாஸ் தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். திருச்சி புனித யோசப்பு கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றார். 15 வயதில ...

                                               

கோகிலம் சுப்பையா

இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் 1947 பதுளை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் மூலமே மலையக மக்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டவர். 1956ல் செக் நாட்ட ...

                                               

ச. முருகானந்தன்

மருத்துவர் சண்முகம் முருகானந்தன் சிறுகதைகள், குறுநாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், நலவியற்கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதிவரும் இலங்கையின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவரது கதைகளில் சமுதாய நோக்கும், தேசியப் பிரச்சினைகளும் கருக்க ...

                                               

சந்திரகௌரி சிவபாலன்

வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதியினரின் மகளாகப் பிறந்த சந்திரகௌரி, மட்டக்களப்பு, ஏறாவூர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்றார். பின்பு பேராதனை பல்கலைக்கழகத்தில ...

                                               

சந்திரா தனபாலசிங்கம்

இவரது இயற்பெயர் சந்திரலட்சுமி நாகநாதன். யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாயில் கல்வளை என்ற ஊரில் பிறந்தார். மானிப்பாய் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். பாலர் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறு வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டார். சிறுகதைகள், கவிதை, நா ...

                                               

சம்பந்தன் (எழுத்தாளர்)

சம்பந்தன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கந்தையா, இராசமணி ஆகியோருக்குப் பிறந்தார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணாக்கர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

                                               

சாந்தி ரமேஸ்

சாந்தி யாழ் மாவட்டம் வலிகாமம் வடக்கு பலாலியை அண்டிய குப்பிளான் என்ற சிறு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையார் அரசியலில் ஈடுபட்டவர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். இடம்பெயர்ந்து செருமனியில், மகன் பார்த்திபன், மகள் வவுனீத்தா ஆகியோருடன ...

                                               

சாமித்தம்பி தில்லைநாதன்

சாமித்தம்பி தில்லைநாதன் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்.துறைநீலாவணை யைப் பிறப்பிடமாகவும் மண்டூரை வசிப்பிடமாகவும் கொண்டவர். சைவப்புலவர். கலாநிதி. எஸ். தில்லைநாதன் எனப் பரவலாக அறியப்பட்டவர். தமிழ் இலக்கிய, இலக்கணம், இந்து சமயம் முதலான துறைசர்ந்ததாக இ ...

                                               

சாரல்நாடன்

சாரல்நாடன் என்ற பெயரில் எழுதிய கருப்பையா நல்லையா இலங்கையின் மலையக எழுத்தாளர்களுள் ஒருவர். மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல் வெளியீட்டிலும் ஈடுபட்டவர். சிறுகதை, புதினம், ...

                                               

சாருமதி

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மூளாய் கிராமத்தில் பொன்னுச்சாமி கந்தசாமி, அப்பாத்துரை செல்லக்கண்டு புதல்வராகப் பிறந்தார். இயற்பெயர் யோகநாதன் ஆகும்.ஆரம்பக் கல்வியை வண்ணார்ப்பண்ணை நாவலர் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு புனித ...

                                               

சி. உதயகுமார்

இவர் கூனந்தோட்டம், சமரபாகுவைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யா/கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை யா/விக்னேஸ்வரா கல்லூரி உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரிகளிலும் உயர்தரத்தை யா/ சிதம்பராக் கல்லூரியிலும் பயின்றார். இவரது படை ...

                                               

சி. கதிரவேலுப்பிள்ளை

சிவசுப்பிரமணியம் கதிரவேலுப்பிள்ளை இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.

                                               

சி. சரவணபவன்

சிற்பி சி. சரவணபவன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

                                               

சி. தர்மகுலசிங்கம்

சிதம்பரம்பிள்ளை தர்மகுலசிங்கம் திக்கவயல் சி. தர்மகுலசிங்கம், திக்கவயல் சி. தர்மு ஆகிய பெயர்களில் கலையிலக்கிய சேவை செய்து வந்தவர். பல்துறைப் படைப்பாளி, ஊடகவியலாளர், நகைச்சுவை ஏடான ‘சுவைத்திரள்’ பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர்.

                                               

சி. பன்னீர் செல்வம் (எழுத்தாளர்)

சின்னச்சாமி பன்னீர் செல்வம் (பிறப்பு: அக்டோபர் 13, 1948 இலங்கையில் புகழ்பெற்று விளங்கிய மலையக எழுத்தாளர்களில் ஒருவராவார். தற்போது தமிழ்நாட்டில் வசித்து வருகின்றார்.

                                               

சித்தி அமரசிங்கம்

சித்தி அமரசிங்கம் என்று அறியப்படும் சி. அமரசிங்கம் திருக்கோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கலைஞரும் சேகரிப்பாளருமாவார். ஈழத்து இலக்கியச் சோலை என்ற பதிப்பகத்தை நிறுவி அதன்மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளார்.

                                               

சிலோன் விஜயேந்திரன்

சிலோன் விஜயேந்திரன் என அழைக்கப்படும் இ. விஜயேந்திரன் ஈழத்து எழுத்தாளரும், கவிஞரும், நாடக, மற்றும் திரைப்படத் துணை நடிகரும் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

                                               

சிவயோகமலர் ஜெயக்குமார்

அரச அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற இவர் பருத்தித்துறை, அல்வாய் மேற்கு, திக்கம் என்ற ஊரில் சின்னத்தம்பியார் கணேசு, சின்னம்மா ஆகியோருக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர். இவர் திக்கம் மெதடித்த மிசன் பாடசாலையிலும், பின்னர் பருத்தித்துறை மெதடித்த மகளிர் உய ...

                                               

சின்னத்தம்பி ரவீந்திரன்

சின்னத்தம்பி ரவீந்திரன் வதிரி. சி. ரவீந்திரன், வானம்பாடி, குளைக்காட்டான் ஆகிய பெயர்களில் எழுதிவரும் ஓர் இலங்கை எழுத்தாளராவார்.

                                               

சீலன் கதிர்காமர்

சீலன் கதிர்காமர் இலங்கைத் தமிழ்க் கல்விமானும், வரலாற்றாளரும், எழுத்தாளரும், இடதுசாரி அரசியல்வாதியும் ஆவார்.

                                               

சு. நடேசபிள்ளை

சுப்பையா நடேசபிள்ளை அல்லது சு. நடேசன் இலங்கையின் தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியும் ஆவார். இலங்கை அரசாங்க சபை, நாடாளுமன்றம், செனட் சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர்.

                                               

சு. ராஜசெல்வி

சு. ராஜசெல்வி இலங்கை கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்ட ஒரு பெண் படைப்பாளி. இவரின் நாலு அடிக்கவிதைகள் பலராலும் ஈர்க்கப்பட்டவை. கிளிநொச்சியில் வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையில் படத்திற்கான கவிதைப்போட்டிகளில்இவரது சுமார் இருநூற்றி எண்பது கவிதைகள் பிரசுரமா ...

                                               

சுதாராஜ்

சுதாராஜ் சிவசாமி இராஜசிங்கம் இலங்கையின் தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளாருமாவார். 1972 இல் "ஒளி" என்ற சஞ்சிகையில் "இனி வருமோ உறக்கம்?" என்ற சிறுகதை மூலம் ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமானவர். நாவல், சிறுகதை,சிறுவர் இலக்கியம், இலக்கியத்தில் பல ஆக் ...

                                               

செ. கதிர்காமநாதன்

செ. கதிர்காமநாதன் ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, அறிமுகங்கள், இலக்கியக் குறிப்புக்கள் போன்றவற்றையும் எழுதிவந்த முற்போக்கு எழுத்தாளர்.

                                               

செ. யோகநாதன்

செ. யோகநாதன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பெருமளவு சிறுகதைகளையும் குறும்புதினங்களையும் எழுதியவர். புனை­வுகள், கட்­டு­ரைகள், மொழிப்­பெ­யர்ப்­புகள், குழந்தை இலக்­கியம் என தொன்னூறுக்கும் மேற்­பட்ட நூல்­களை இவர் எழுதியுள்ளார்.

                                               

செல்வி திருச்சந்திரன்

செல்வி திருச்சந்திரன் ஈழத்து எழுத்தாளர். தற்சமயம் கொழும்பில் வாழ்கிறார். இவர் பெண்நிலை, வர்க்கம், பண்பாடு, பால் நிலை போன்ற பல விடயங்களை ஆய்வு செய்து எழுதி நூலாக்கியுள்ளார். நிவேதினி என்ற பெண்நிலைவாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

                                               

சைமன் காசிச்செட்டி

சைமன் காசிச்செட்டி, 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினா ...

                                               

சோ. ராமேஸ்வரன்

சோ.ராமேஸ்வரன் ஈழத்து எழுத்தாளர். இவர் எஸ்.ராமேஷ், ஆத்தியடியூரான், ஆத்தியடி ராமேஷ், ராமேஷ், செல்வி ராமேஸ்வரன், புஷ்பா தங்கராஜா, ஆர்.பிரசன்னா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். தற்சமயம் கொழும்பில் வாழ்கிறார்.