ⓘ Free online encyclopedia. Did you know? page 124




                                               

கி. இராகவசாமி

கி. இராகவசாமி என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். காரைக்காலில் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராக இருந்து வருகிறார். நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1970 ஆம் ஆண்டில் சுழற்சங்கத்தில் உதவி ஆளுநராகப் பொறுப்பு வ ...

                                               

சு. இராசரத்தினம் (கனடா)

சு. இராசரத்தினம் என்பவர் ஒரு கனடா எழுத்தாளர். கனடாவில் 19 ஆண்டுகள் சமூக சேவையிலும், தமிழ் மொழி கற்பித்தலிலும் ஈடுபாடு கொண்டு விளங்குபவர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்காகப் பல்வேறு பாடநூல்களை எழுதியிருக்கிறார். இவரது" தமிழீழம் நா ...

                                               

சு. தில்லைவனம்

சு. தில்லைவனம் (பிறப்பு: டிசம்பர் 25 1954 புதுச்சேரி எழுத்தாளர். புதுச்சேரி இலாசுப்பேட்டையில் வசித்து வரும் இவர் கல்லூரி ஆசிரியராக 31 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். இதழியல், தகவல் தொடர்பியல், அகழாய்வு வரலாறு முதலியன தொடர்பில் 6 நூல்களைப் படைத்துள ...

                                               

சு. வேல்முருகன்

சு. வேல்முருகன் என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். புதுச்சேரியிலுள்ள தவளக்குப்பம் எனும் ஊரில் பிறந்தவர். தந்தை சுப்புராயக் கவுண்டர், தாய் செங்கேணி. தமிழில் கல்வியியல், மெய்யியல் முதுகலைப்பட்டங்களைப் பெற்ற இவர் பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றின ...

                                               

தேவதேவன்

தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார். பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். இவர் எழுதிய "தேவதேவன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம ...

                                               

புதுவைத் தமிழ்நெஞ்சன்

புதுவைத் தமிழ்நெஞ்சன் என்கிற அசோகன் என்பவர் ஒரு புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். புதுச்சேரி சண்முகாபுரத்தில் பிறந்த இவர் புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்ச்சீரிதழ்க் காப்பகத்தையும், துளிப்பா நூலகத்தை ...

                                               

வெ. வேதாசலம்

வெ. வேதாசலம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரையில் பிறந்த இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.தொல்லியல் துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி அத்துறையின் ...

                                               

ஏ. பி. நாகராசன்

அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன், தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகப் பங்களிப்பு தந்தவர்.

                                               

கிரேசி மோகன்

கிரேசி மோகன் தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூ ...

                                               

கே. எஸ். கோபாலகிருஷ்ணன்

கே. எஸ். கோபாலகிருஷ்ணன், 1950ஆம் ஆண்டுகளில் திரையுலகில் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பின்னர் 1960ஆம் ஆண்டுகள் துவங்கி 1980ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரையிலும் வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்ற ...

                                               

கோகுல கிருஷ்ணன்

கோகுல் கிருஷ்ணன் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். 1980 கள் மற்றும் 1990 களில் கார்த்திக் நடிகரைக் கொண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஃபாசில் அவர்களுடன் மலையாளம் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படங்களுக்கு ...

                                               

ப. நீலகண்டன்

ப. நீலகண்டன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். திரைப்படங்களுக்கு கதை, வசனங்களும் எழுதினார். இவர் 2 அக்டோபர் 1916 அன்று தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் பிறந்தார். 1947இல் இவருடைய நாம் இருவர் நாடகத்தினை அவிச்சி மெய்யப்பச் செட்டியார் திரைப்படமாக எடு ...

                                               

மா. ரா.

சாண்டோ சின்னப்பா தேவருக்குச் சொந்தமான தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கதை இலாகாவில் பணியாற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் ...

                                               

முக்தா சீனிவாசன்

முக்தா சீனிவாசன் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். ஜெயலலிதாவின் 100ஆவது படமான ‘சூர்யகாந்தி’ உட்பட, 65 படங்களை இயக்கியிருந்தார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார்.

                                               

லேனா செட்டியார்

லேனா செட்டியார் செட்டிநாட்டிலிருந்து வந்த ஒரு இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர். இவர் தமிழ் திரைப்படை துறையில் தனது படைப்புகளுக்காகப் பெயர் பெற்றவர்.

                                               

விசு

இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.

                                               

ஜி. வி. ஐயர்

ஜி. வி. ஐயர் என பிரபலமாக அறியப்பட்ட கணபதி வெங்கடரமண ஐயர் பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். அவர் "கன்னட வீடுமர் என அழக்கப்பட்டார். மற்றும் சமஸ்கிருதத்தில் திரைப்படங்களை உருவாக்கிய ஒரே நபராகவும் இருந்தார். அவரது திரைப்படம் ஆதி ச ...

                                               

கலாமோகன்

க. கலாமோகன் ஒரு தமிழ் எழுத்தாளர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெய ...

                                               

ந. சுசீந்திரன்

ந. சுசீந்திரன் ஒரு தமிழ் எழுத்தாளர். இலங்கையில் நெடுந்தீவில் பிறந்தவர். மனைவி இன்பா மகன் டினோ. ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். 1980களிலிருந்து ஜெர்மனியில் வசிக்கும் இவர் அரசு அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர். புலம்பெயர்ந்த தமிழர் ...

                                               

பார்த்திபன் (எழுத்தாளர்)

பார்த்திபன் ஒரு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர். 1984 செப்டம்பரில் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். புகலிடத்திலிருந்து எழுதிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் முதன்மையானவர்.

                                               

தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பட்டியல்

தமிழ் இலக்கிய உலகப் பெண்களை நினைத்தால் மனதில் உடனே தோன்றுபவர் ஒளவையார்தான். இதையடுத்து ஆண்டாள், காக்கைப் பாடினியார், காரைக்கால் அம்மையார் போன்று ஒரு சிலரே தெரிந்தவராக உள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆதி மந்தியார், குற மகள் இளவெயினியார், வெறிபாடிய க ...

                                               

அனார்

1990 களின் நடுப்பகுதியிலிருந்து அனார் என்ற புனைபெயரில் எழுதும் இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம் ஈழத்து தமிழின் நவீன கவிதைகளுக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார். கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவில் பிறந்து வாழ்ந்துவருபவர்.

                                               

உஷா சுப்பிரமணியன்

1982ல் நடந்த உலக எழுத்தாளர் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் அழைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் எழுத்தாளர். இவரின் காக்கைச் சிறகினிலே நாவல் ஜப்பானிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விளம்பர, வியாபார ஆவணப் படங்கள், 347க்கும் மேல் தயாரித்துள்ளார். ...

                                               

எச். எப். ரிஸ்னா

பதுளை மாவட்டம், தியத்தலாவயைச் சேர்ந்த ஹலால்தீன் - நசீஹா தம்பதியினரின் மூத்த புதல்வியான இவர் கஹகொல்லை அல்பதுரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம், பண்டாரவளை சேர் ராசிக் பரீத் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய ம ...

                                               

கலை இலக்கியா

கலை இலக்கியா என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் ச. இந்திரா ஆகும். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட கலை இலக்கியா, சிற்றிதழ்கள் வழியாக எழுத்தாளராகப் பரிணமித்தவர். இ ...

                                               

கனகலதா கிருஷ்ணசாமி

லதா எனப்படும் கனகலதா கிருஷ்ணசாமி ஐயர் சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இலங்கையில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசில் நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர். இவர் எழுதிய ...

                                               

கிச்சிலான் அமதுர் றஹீம்

கிச்சிலான் அமதுர் றஹீம் பல்துறைகளிலும் பங்களிப்பினை நல்கிவரும் மலாய் இனத்தைச் சேர்ந்த இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளரும், கலைஞருமாவார்.

                                               

குமுதினி

குமுதினி சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரைகள் எழுதிய படைப்பாளியாகவும் மொழிப்பெயர்ப்பாளராகவும் விளங்கியவர். 1930-40 ஆம் ஆண்டுகளில் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மங்கை போன்ற இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். தமிழ், சமசுக்கிருதம், ஆங்கிலம் ...

                                               

சு. கமலா

இவர் 1982 முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் என தமிழ் படைப்பிலக்கியத் துறையிலும் இலக்கிய ஆய்வுத்துறையிலும் தனது பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கிவருகிறார். மலேசிய தேசிய பத்திரிகைள ...

                                               

சுல்பிகா

சுல்ஃபிகா ஈழத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் கவிஞர். எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சுமார் பத்து ஆண்டு காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பலகலைக் கழகத்தின் கல் ...

                                               

நயீமா சித்தீக்

இலங்கையின் மலையகத்தில் பதுளை - ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பஷீர் மரைக்கார், தாஜ்பீவி தம்பதியினரின் ஏகபுதல்வியாவார். இவர், பண்டாரவளை சாஹிராக்கல்லூரி, ஹப்புத்தளைத் தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்தியகல்லூரி, பசறை மத்திய கல்லூரி ஆகியவற்றி ...

                                               

அப்துல் ஹமீத் பாகவி

ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி (பி 1876 - இ 1955; ஒர் இசுலாமிய சமய அறிஞர், மொழிபெயர்ப்பாளர். சேலம் ஆத்தூரில் 26-11-1876ல் பிறந்தார். கிலாபத் இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும் தீவிர களப்பணியில் இருந்தபோது திண்டுக்கல் நகர பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தார் ...

                                               

சவ்வாதுப் புலவர்

சவ்வாதுப் புலவர் 18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு இசுலாமியத் தமிழ்ப் புலவர் ஆவார். பிரம்பூர் ஆனந்த ரங்க துரை முத்து கிருஷ்ணன் சேதுபதி ரகுநாயகன் விசயானந்த ரங்கன் கச்சி செல்லப்பன் ஆகிய வள்ளல்களை இவர் பாடியுள்ளார் எமனீச்சரம் எனும் ஊரினர். தமிழ்ப் புல ...

                                               

சேகனாப் புலவர்

சேகனாப் புலவர் என்பவர் 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர் ஆவார். செய்கு அப்துல்காதிர் நெயினார் லெப்பை என்ற பெயரின் சுருக்கமே சேகனாப் புலவர் ஆகும். காயல் பட்டினத்தைச் சேர்ந்த இரத்தின வியாபாரியின் மகனான இவர் இளமையில் அறிவுக் குறைய ...

                                               

சைகுத் தம்பி ஞானியார் சாஹிப்

சைகுத் தம்பி ஞானியார் சாகிப் சூபிக் கலைஞர்களில் தலை சிறந்த ஒருவர். சைகுத் தம்பி ஞானியார் சாகிப் 1829 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் சைகு முகியித்தீன் மலுக்கு முதலியார் என்பதாம். இவரின் தந்தை பெயர் சைகு மன்சூர் சாகிப் என்னும் சைகு உதுமான். ...

                                               

காரி இரத்தினக் கவிராயர்

காரி இரத்தினக் கவிராயர் என்னும் உரைநூல் புலவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆழ்வார் திருநகரிக்கு அருகே மூன்று கல் தொலைவில் உள்ள தென் திருப்பேரை என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்தவர். திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் மாணாக்கர் இவர். இவரது பெயரில் ...

                                               

காரிரத்தினக் கவிராயர்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ள தென்திருப்பேரையில் வேளாண் மரபில் பிறந்தவர். காரிரத்தினம் என்பது நம்மாழ்வாரின் சிறப்புப் பெயர். வைணவராகிய இக் கவிராயர் நம்மாழ்வாரின் பெயரைப் பெற்றார்.

                                               

கிறித்தவத் தமிழறிஞர்களின் பட்டியல்

கரையிருப்பு என்னும் ஊரில் பிறந்தவர் என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை. மகாவித்துவான் இராமானுச கவிராயரிடம்கல்வி கற்றவர்.சாயர் கல்விச் சாலையிலும் சர்ச் மிஷன் கல்லூரியிலும் தமிழாசிரியராக இருந்தார். சிறந்த கல்விமான். இவர் இயற்றியது ‘இரட்சணிய யாத்திரிகம்’ ...

                                               

வேதநாயகம் சாஸ்திரியார்

வேதநாயகம் சாஸ்திரியார், தஞ்சைக் கவிஞரும் இரண்டாம் சர்போஜியின் பிரதான புலவரும் ஆவார். இவர் பெயரில் 133 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட பாடல்களும் உள்ளன.

                                               

கே. ஜி. அமரதாச

கே. ஜி. அமரதாச தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் சிங்கள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னின்று உழைத்த சிங்களத் தமிழ் அறிஞர் ஆவார். 1957இல் இலக்கிய உலகிற்குப் பிரவேசித்த அமரதாச தேசிய இனப்பிரச்சனையின் கூர்மையை புரிந்து கொண்டவர். தேசிய ஒருமைப்பாடு ...

                                               

கே. பி. நீலமணி

கே. பி. நீலமணி அவர்களின் மனைவி ஜானகி நீலமணி. கே. பி. நீலமணி அவர்கள் மயிலாப்பூரில் கடன் வழங்கும் நூலகம் ஒன்றை நடத்திவந்தார். இவரது மறைவுக்கு பின்னர் இவரது மனைவி அந்நூலகத்தை நடத்தி வருகிறார். இந்த நாவலை எழுதியுள்ள நீலமணி, கும்பகோணம் பிடில் ராஜமாணிக ...

                                               

கோவை இளஞ்சேரன்

நகைச்சுவை நாடகங்கள் வள்ளுவர் வாழ்த்து பாரதியின் இலக்கியப் பார்வை திறனாய்வு கோவை.இளஞ்சேரன் கவிதைகள் இரண்டாம் தொகுதி திருவள்ளுவத்தில் பகுத்தறிவு ஆராய்ச்சிக் கட்டுரைகள் சூடாமணி நிகண்டு நாகபட்டினம் நகரின் தொன்மை முதல் வரலாற்று ஆய்வு பட்டி மண்டப வரலாற ...

                                               

சக்திதாசன் சுப்பிரமணியன்

சக்திதாசன் சுப்பிரமணியன் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவருடைய நூல்களை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. இவரது மனைவி ஜலஜா சக்திதாசனும் எழுத்தாளர் ஆவார்.

                                               

நாரா. நாச்சியப்பன்

இராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்குடியில் 1927ல் பிறந்தார் நாரா. நாச்சியப்பன். பொன்னி என்ற இதழில் துணையாசிரியராக பணியாற்றியவர். ஐங்கரன் எனும் கைபிரதி ஏட்டினை நடத்தியவர்.

                                               

பரலி சு. நெல்லையப்பர்

பரலி சு. நெல்லையப்பர் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சி.க்குத் தொண்டர், சுப்பிரமணிய பாரதிக்குப் புரவலர் என்னும் பன்முகம் கொண்டவர்.

                                               

புதுவை சிவம்

புதுவை சிவம் என்னும் புதுச்சேரி சண்முக வேலாயுத சிவப்பிரகாசம் கவிஞர்; இதழாளர்; நாடக ஆசிரியர்; அரசியல்வாணர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; பள்ளி ஆசிரியர்; பதிப்பாளர்; சொற்பொழிவாளர்; கட்டுரையாளர்.

                                               

அசலாம்பிகை

அசலாம்பிகை என்பவர் பெண்களுக்கும் இளம் விதவைகளுக்கும் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்ட காலத்தில் அதையெல்லாம் புறக்கணித்து, இளம் வயதில் கணவனை இழந்த நிலையிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று தமிழறிஞராக மாறியவர். இவர் சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார்.

                                               

திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டின் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுசரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வர ...

                                               

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் என்பவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குடியில் பிறந்தார். இவரது இயற் ...

                                               

திருமழிசையாழ்வார்

திருமழிசையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். தைம் மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாக திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர்.