ⓘ Free online encyclopedia. Did you know? page 123




                                               

சனீசுவரன் ஆலயம் திருகோணமலை

சனீசுவரன் ஆலயம் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் பிரதேசத்தில் ஸ்ரீ கிருஸ்ணண் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது. வழமையாக ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விசேட வழிபாடு நடைபெறும். இவ்வாலயத்தில் புரட்டாதி ...

                                               

தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில்

ஆதிகோணநாயகர் கோயில் அல்லது ஆதிகோணேஸ்வரம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரத்தில் இருந்து ஏறத்தாழ 20 கிமீ தொலைவில் உள்ள தம்பலகாமத்தில் உள்ள கோயில். வரலாற்றுப் புகழ்மிக்க அருள்சுரக்கும் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைந்திருப்பதும், பார்க் ...

                                               

திருக்கோணமலை கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில்

கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரில் அமைந்துள்ள ஒரு முனீசுவரர் கோயில். இக்கோயில் திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு அண்மையில் நாற்சந்தியைப் பார்த்தவண்ணம் மேற்கு நோக்கிக் காட்சி தருகின்றது.

                                               

திருகோணமலை விசுவநாத சுவாமி கோயில்

திருகோணமலை விஸ்வநாத சுவாமி கோவில் சுமார் 350 வருடம் பழமை வாய்ந்தது. இவ்வாலயம் திருகோனமலைப் பட்டினத்தில் சிவபுரி என்னுமிடத்தில் திருஞானசம்பந்தர் வீதிக்கருகாமையில் அமைந்துள்ளது. இந்த ஆலய்த்தில் காசியில் இருந்து திருகோணமலை வந்த சந்நியாசி ஒருவர் காசி ...

                                               

வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானம்

வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானம் இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கி.பி.1801 ஆம் ஆண்டளவில் திரு அகிலேசப்பிள்ளை வேலுப்பிள்ளை என்பவருடன் திரு ச.சுவாமிநாத முதலியார் பரம்பரையில் வந்த திரு வீரகத்தி ராசகோன் முதலியாரும் இணைந்து இவ் ஆலய ...

                                               

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் இலங்கையின் மலையகத்தில் உள்ள ஒரு அனுமன் ஆலயம் ஆகும். இது நுவரெலியா மாவட்டத்தில் கம்பளை-நுவரெலியா பிரதான பாதையில் இறம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை ஒன்றின் உச்சியில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இக்கோவில் இலங்க ...

                                               

பண்டாரியாவெளி நாககட்டு ஆலயம்

பண்டாரியாவெளி நாககட்டு ஆலயம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தொன்மைமிக்க நாகதம்பிரான் ஆலயமாகும். இது மட்டக்களப்பிற்குத் தெற்கே மண்முனை வாவிக்கு அப்பால் பண்டாரியாவெளி எனுமிடத்தில் அமைந்துள்ளது.

                                               

மாத்தளை முத்துமாரியம்மன் கோயில்

மாத்தளை முத்துமாரியம்மன் கோவில் இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோவில் ஆகும். இது கண்டியில் இருந்து 27 கிமீ தொலைவில் உள்ள மாத்தளை நகரப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இலங்கையில் இந்த ஆலயமே ஐந்து தேர்களைக் கொண்டுள்ளது, தவிர இலங்கைய ...

                                               

அரியாலை

அரியாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி வீதியில் ஏறத்தாழ 4 கிமீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியில் முன்னொருகாலத்தில் மரஅரிவு ஆலைகள் பல காணப்பட்டதினாலேயே இப்பகுதி அரியாலை என்றழைக்கப்பட்டது. இப்பகுதியில் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன் ...

                                               

அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்

வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம் யாழ்ப்பணத்தின் வடக்கே அளவெட்டி என்ற ஊரின் தெற்கே வயற்கரை ஓரத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவில் 250 ஆண்டுகள் பழமையானது என்பர். 1984 ஆகஸ்ட் 31 இல் இக்கோவில் புதிதாய்க் கட்டப்பட்டு குடமுழுக்கும ...

                                               

கன்னாதிட்டி காளி கோவில்

கன்னாதிட்டி காளி கோவில் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நகரத்தில் கஸ்தூரியார் தெருவும் கன்னாதிட்டி தெருவும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. காளி அம்பாள் வடக்கு பார்த் ...

                                               

கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம்

கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம் தென் கோவை என ஈழத்துப் புலவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட, இலங்கை, யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோப்பாய் பழைய வீதியிலிருந்து இருபாலை செல்லும் தெருவில் ஆலயம் அமைந் ...

                                               

கோவிற்கடவை சித்தி விநாயகர் ஆலயம்

ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தில் இங்கு ஒரு அற்புதம் நடைபெற்றுள்ளது. வேட்டைக்கு வந்த ஒல்லாந்தா் வெள்ளையன் ஒருவன் முல்லை மரத்தில் நின்ற கொக்கினைச் சுட்டான்.பல தடவை சுட்டும் இறக்கவில்லை. முல்லை மரத்தை வட்டமிட்டுச் சென்றது கொக்கு. அதிசயித்த வெள்ளையன் கண்க ...

                                               

சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம்

வரணிப் பகுதியில் மிகவும் புராதனம் மிக்க தலமாக இந்தக் கோயில் விளங்குகின்றது. பனை மரம் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டதாக அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் வேதித்த இடமாதலால் சிட்டிவேரம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இப்பெயர் பி ...

                                               

சுதுமலை முருகமூர்த்தி கோயில்

யாழ்ப்பாணத்திலிருந்து 6கிலோமீற்றர் தூரத்தில்உள்ளது சுதுமலை.சுதுமலை ஸ்ரீ முருகமூர்த்தி ஆலயத்தை சென்றடைவதற்கு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியால் சென்று தாவடி மானிப்பாய் வீதியால் திரும்பி 1கீமீதூரம் போய் இக்கோயிலை அடையலாம். ஆலயத்தின் வடக்குப் பகுதிய ...

                                               

திருநெல்வேலி முத்துமாரி அம்மன் கோவில்

ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் திருநெல்வேலி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு அம்மன் கோவில்.

                                               

புளியங்கூடல் செருத்தனைப்பதி இராஜ மகாமாரியம்மன் கோயில்

புளியங்கூடல் செருத்தனைப்பதி ஸ்ரீ இராஜ மகாமாரியம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் தென்மேற்குப்புறமாக சப்த தீவுகளில் லைடன் தீவு என்று அழைக்கப்படும் வேலணைத்தீவில் வயல்கள் சூழ்ந்த மருத்த நிலமும், கடல் சூழ்ந்த நெய்தல் நிலமும் ஒன்று சேர்ந்த ...

                                               

மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்

மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் உடுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர் "ஸ்ரீ சுந் ...

                                               

வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்

வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் யாழ்நகரில் வைத்தியசாலையின் கிழக்குப் பக்கமாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1665 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முதலாவது கொடியேற்றம் 1878 ஆம் ஆண் ...

                                               

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம்

வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம் 18 ஆம் நுாற்றாண்டு பழைமை வாய்ந்தது எனினும் 16 ஆம் நுாற்றாண்டு காலத்தில் இருந்தே வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளது. வேதாகம முறைப்படி நித்திய நைமித்திய பூசைகள் நாடோறும் இரு நேரப் பூசைகளாக நடைபெற்று வந்தன. ஞானவைரவர் ...

                                               

ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில்

ஆறுமுகத்தான்புதுக்குளம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்புதுக்குளம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. வவுனியா நகரத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையி ...

                                               

தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில்

8°46′43.32″N 80°29′7.44″E வவுனியா, தாண்டிக்குளம் அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவில் யாழ் கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் வவுனியா கச்சேரியில் இருந்து வடக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ளது. இவ்வாலயத் ...

                                               

வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்

அருள்மிகு சிறீஅகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில் வவுனியா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. வவுனியா தொடருந்து நிலையத்திலிருந்து திருகோணமலை செல்லும் வீதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வரும் இறம்பைக்குளம் சந்தியில் இருந்து தெற்கு நோக்கிச் ...

                                               

வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில்

8°44′7.78″N 80°30′21.49″E அருள்மிகு சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு தேவஸ்தானம் இலங்கையில் வவுனியா மாவட்டத்தில், வவுனியா தெற்கு பிரதேசத்தில் உள்ள கோவில்குளம் கிராமத்தில் உள்ள கோவிலாகும். அமைதியான சூழலில் உள்ள இக்கோயில் கண்ணன் கோவில், கிருசுணர் கோவில், வ ...

                                               

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சியும், அரசு-சார்பு துணை இராணுவப் படையும் ஆகும். இதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். இக் கட்சி இலங்கை அரசில் பங்களிக்கின்றது. இக்கட்சி பொதுவாக தமிழ்த் தேசியத்திற்கு எதிரான மாற்றுக் கொள்கைக ...

                                               

உழுத்தம் சுவாலை

உழுத்தம் சுவாலை எனப்படுவது ஈழத்து உணவுகளில் ஒன்றாக இடம்பெறும் ஒரு இனிப்புச் சிற்றுண்டி ஆகும். இந்த சிற்றுண்டி ஆனது காலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கோ அல்லது வேலைக்கு போகும் குடும்ப உறுப்பினர்களுக்காக அதி உச்ச புரதச் சத்துக்களை கொண்ட ...

                                               

கொத்து ரொட்டி

கொத்து ரொட்டி என்பது ரொட்டி, மரக்கறி, முட்டை, இறைச்சி மற்றும் சுவைப்பொருட்களைச் சேர்த்துக் கொத்தித் தயாரிக்கப்படும் ஓர் உணவு ஆகும். முட்டை, இறைச்சி விரும்பாதவர்கள் அவைகளைத் தவிர்த்து சோயா அல்லது ரோபு போன்றவற்றைச் சேர்க்கலாம். பொதுவாகக் கீழே நெருப ...

                                               

சம்பல்

சம்பல் இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, ரொட்டி, சோறு, போன்ற முதன்மை உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு பதார்த்தம் ஆகும். பொதுவாக சம்பல் தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு போன்றவை சேர்த்து அரைக்கப்படும் அல்லது இடிக்கப்படும் உணவுப் பண்டம ...

                                               

சொதி

சொதி அல்லது பாற்சொதி என அழைக்கப்படும் உணவு, தேங்காய்ப்பால் அல்லது பசும்பாலில் வெங்காயம், தக்காளி, உப்பு, புளி, கறிவேப்பிலை போன்ற சுவைபொருட்கள் சேர்த்து கொதிக்க வைத்துச் செய்யப்படும் ஒரு நீர் உணவு. இது பொதுவாக இலங்கையிலும், இலங்கையர் புலம் பெயர்ந் ...

                                               

புழுக்கொடியல்

புழுக்கொடியல் என்பது, பனங்கிழங்கில் இருந்து செய்யப்படும் ஒரு உணவுப் பண்டம். பனங்கிழங்கு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கக் கூடியது. அதனைப் பச்சையாக நீண்டகாலம் வைத்திருக்க முடியாது. இதனை வெயிலில் காயவைப்பதன் மூலம் இதனைப் பதப்படுத்தி நீண்டகால ...

                                               

சிதம்பரநாதன் சபேசன்

சிதம்பரநாதன் சபேசன் பிரித்தானியாவின் இளம் கண்டுபிடிப்பாளர். பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றைக் கண்டுபிடித்தார்.

                                               

சுரேஷ் கனகராஜா

சுரேஷ் கனகராஜா ஆரம்பத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். தற்போது நியூ யார்க்கின் சிட்டி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். அவருடைய ஆய்வுத் துறைகள்: இருமொழிப் பயன்பாடு, கற ...

                                               

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும், இலங்கை சிவசேனையின் தலைவரும் ஆவார். ஐக்கிய நாடுகள் உணவு - வேளாண் கழகத்தில் ஆலோசகராகப் பணியாற்றியவர். சென்னை காந்தளகம் பதிப்பகத் தலைவர். ‘பதிப்புத் தொழில் உலகம்’ என்ற மாத இதழ ...

                                               

வி. அப்பாபிள்ளை

வேலுப்பிள்ளை அப்பாபிள்ளை ஒரு இலங்கையைச் சேர்ந்த இயற்பியலாலர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழக அறிவியல் துறையின் கல்வி தலைவர் ஆவார்.

                                               

எஸ். புண்ணியமூர்த்தி

எஸ். புண்ணியமூர்த்தி இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளரும், செய்தி வாசிப்பாளருமாவார். தனது திறமையினால் பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்திப்பிரிவின் பணிப்பாளராக நியமனம் பெற்றார். வானொலி அஞ்சல், நேர்முக வர்ணனையில் புகழ் பெற ...

                                               

க. செ. நடராசா

நாவற்குழியூர் நடராஜன் எனப்படும் கலாநிதி க. செ. நடராசா இலங்கைத் தமிழ் அறிஞரும், மரபுவழிக் கவிஞரும், ஆசிரியரும், எழுத்தாளரும் ஆவார். இவர் இலங்கை வானொலி தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.

                                               

சற்சொரூபவதி நாதன்

ஆரம்பக் கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று அறிவியல் பட்டதாரியானார். பின்னர் பெளத்த மகளிர் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியையாக பணியாற்றினார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுத ...

                                               

சி. வி. ராஜசுந்தரம்

சி. வி. ராஜசுந்தரம் இலங்கை வானொலியின் பழம்பெரும் ஒலிபரப்பாளர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கல்விச் சேவையில் தயாரிப்பாளராக இணைந்து ஒலிபரப்பு பயிற்சி நிலையத்தில் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றி பின்னர் 1971 முதல் 1977 வரை தமிழ்ச் சேவைப் பண ...

                                               

நூரானியா ஹசன்

நூரானியா ஹசன் இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளரும் ஆவார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.

                                               

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் இலங்கையில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது தமிழ் வானொலி அறிவிப்பாளர். 1960 முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தவர். திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் ...

                                               

ஆர். முத்துசாமி

ஆர். முத்துசாமி ஈழத்து இசையமைப்பாளர், பாடகர். 225 தமிழ் மற்றும் சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன. திரைப்பட இசையில் மட்டுமின்றி கருநாடக இசையிலும் தேர் ...

                                               

எம். கே. றொக்சாமி

றொக்சாமியின் பெற்றோர் மரிய குழந்தைசாமி, அன்னமேரி பாண்டிச்சேரியில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்கள். இவர்களின் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தவர் றொக்சாமி. தந்தை வயலின் வாசிப்பதிலும், தாயார் ஆர்மோனியம் வாசிப்பதிலும் திறமையானவர்கள். றொக்சாமி தபேல ...

                                               

கண்ணன் இசைக்குழு

கண்ணன் இசைக்குழு இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஓர் இசைக்குழுவாகும். ”கண்ணன் கோஸ்ற்றி” என்று இது மக்களால் அழைக்கப்பட்டது. கருநாடக இசை, பொப் இசை, மெல்லிசை, பக்தி இசை, திரையிசை, நாடக இசை என பல்திறமை கொண்ட கண்ணன் என்பவரால் இக்குழு வழிநடத ...

                                               

டென்மார்க் சண்

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள கோப்பாய் என்னும் ஊரில் மருத்துவர் சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். கோப்பாய் சைவத் தமிழ் கலவன் பாடசாலை, கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று பேராதனை பல்கல ...

                                               

திருமலை பத்மநாதன்

பத்மநாதன் இசையாசிரியர் சங்கரலிங்கம் என்பவரிடம் முறையாகக் கருநாடக இசை பயின்றார். சித்தார் இசைக் கலைஞர் ஜெயரத்தினா என்பவரிடம் இந்துஸ்தானி இசையைப் பயின்றார். திருகோணமலையில் சாம்சன் என்பவரிடம் மேற்கத்திய இசையையும் கற்றுக் கொண்டு, 1964-ஆம் ஆண்டில் திர ...

                                               

மு. மோகன்ராஜ்

எம். மோகன்ராஜ் இலங்கையின் பிரபலமான ஒரு இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி மன்றும் மேடை இசை நிகழ்ச்சிகளில் இவர் இசையமைத்து வருகிறார். அப்சராஸ் இசைக்குழுவை இவர் நடத்தி வருகிறார்.

                                               

ச. ஆறுமுகம்

ஆறுமுகம் 1905 ஆகத்து 31 இல் இலங்கையின் வடக்கே வண்ணார்பண்ணையில் வைரவநாதர் சண்முகம் என்பவருக்குப் பிறந்தார். தந்தை வி. சண்முகம் யாழ்ப்பாணம் காவல்துறையில் தலைமை எழுத்தராகப் பணி புரிந்தவர். ஆறுமுகம் இரண்டு வயதாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார். ...

                                               

க. சிவபாதசுந்தரக்குருக்கள்

சிவஸ்ரீ க. சிவபாதசுந்தரக்குருக்கள் ஈழத்தில் சைவசமய வளர்ச்சிக்கும் சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றியவர். சைவக்குருமார்கள் அனைவரும் நிறுவனரீதியாக ஒன்றிணைந்து செயற்பட்டு சைவசமய வளர்ச்சிக்கும் சைவக்குருமார்களின் வளர்ச்சிக்கும் உதவு ...

                                               

எம். பி. பரமேஸ்

எம். பி. பரமேஷ் ஈழத்து மெல்லிசை மன்னன் என்று கௌரவப் பட்டம் பெற்ற சிறந்த மெல்லிசைப் பாடகர். பரமேஷ் கோணேஷ் இசைத் தென்றல் மெல்லிசைக் குழுவின் பிரதான வாத்தியக் கலைஞர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குநர். இசைக் கழகத்தை இயக்கிய முன்னோடி. திருகோணமலையைச் ...

                                               

எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை

எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை இலங்கையின் மெல்லிசை, மற்றும் பொப் இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். எஸ்.வி.ஆர்.கணபதிப்பிள்ளை இலங்கை வானொலியின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாடகராக இருந்தவர். தமிழ், மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பா ...