ⓘ Free online encyclopedia. Did you know? page 121




                                               

தமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப்பு

தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செய்ற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் பின்னர் வளர்ச்சியடைந்து தரைப்படை, வான்படை, கடற்படை, காவல் துறை என பல்வகைப் பிரிவுகளை கொண்ட படைத்துறையாக மாறினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கமாக இருந்த படையணிகள் ...

                                               

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி சேவையாகும். இது கிளிநொச்சி நகரிலிருந்து ஒளிபரப்புச் செய்யப்பட்டது.இந்தத் தனது ஒளிபரப்பினை ஆகஸ்ட் 1 ம், 2005 இல் தென்கிழக்கு ஆசியாவில் தொடங்கியது. 2007 ம் ஆண்டு வர ...

                                               

தமிழீழத்தின் குரல் வானொலி

இது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது வானொலியாகும். 11.12.1983 ம் ஆண்டு இந்த வானொலி சிற்றலை வரிசையில் தனது முதலாவது ஒலிபரப்பை இந்தியாவின் தஞ்சை மாவட்டத்திலுள்ள இரகசிய இடமொன்றில் இருந்து ஆரம்பித்தது. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தால் ஆரம்பிக் ...

                                               

வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல்

வவுனியா சிறப்புப் படைத்தலைமையகத் தாக்குதல் என்பது 2008, செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:05 மணிக்கு வவுனியாவில் அமைந்திருந்த இலங்கை இராணுவப் படைத்தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகளும் வான்புலிகளும் இணைந்து நடத்திய தாக ...

                                               

விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் நோக்கி எழுப்பப்பட்ட விமர்சனங்களே விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள் ஆகும். இந்த விமர்சனங்கள் பலதரப்பட்டோரால், பல தளங்களில் இருந்து ...

                                               

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகும். இது 1989ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. விடுதலை புலிகளின் பிரதி தலைவரான மாத்தையா என்றழைக்கப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா இக்கட்சியின் தலைவராகவும் யோகரத்தினம் யோகி ...

                                               

விடுதலைப் புலிகளின் கொள்கைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை நெறிப்படுத்துகின்றன. விடுதலைப் புலிகளின் ஊடகங்கள், இயக்க விதிமுறைகள், மாவீரர்நாள் உரைகள், சட்டங்கள், நடைமுறைச் செயற்பாடுகள் ஆகியவற்றில் இருந்து விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அடை ...

                                               

விடுதலைப்புலிகள் (பத்திரிகை)

இப் பத்திரிகை 1984இல் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்டது. பன்னிரண்டு பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருந்து வெளியாகின. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பத்திரிகையின் மேற்பார்வையாளராகச் செயற்பட் ...

                                               

அங்கணாமைக்கடவை கண்ணகியம்மன் கோயில்

அங்கணாமைக்கடவை கண்ணகியம்மன் கோயில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அங்கணாக்கடவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் காங்கேசன்துறை வீதியில் சுன்னாகத்தில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வழியில் மாகையம்பதியில் அமைந்துள்ளது. இக்கோயில் ஈழத்தில் தோன் ...

                                               

ஆரையம்பதி கண்ணகி அம்மன் கோயில்

ஆரையம்பதி கண்ணகையம்மன் ஆலயம் இலங்கையின் கீழை மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில், ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ள ஆலயமாகும். சிலப்பதிகார நாயகியான பத்தினி கண்ணகிக்கு இலங்கையில் அமைந்த ஆலயங்களில் முக்கியமான ஆலயம்.

                                               

இணுவில் சிவகாமி அம்மன் கோயில்

இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே சிவகாமி அம்மன் கோயில் முக்கியமான ஒன்று. இது கிழக்கு இணுவில் பகுதியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று.

                                               

இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்

இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு நீர்த் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே அமைந்துள்ள கோயில். இங்கு அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி நின்ற த ...

                                               

உடப்பு காளியம்மன் கோயில்

உடப்பு காளியம்மன் கோயில் இலங்கையின் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உடப்பு என்னும் ஊரில் அமைந்துள்ளது. வரலாற்று பின்புலத்தைச் கொண்ட இவ்வாலயம் பல அற்புதங்களையும் பல அதியங்களையும் கொண்டதாகும்.

                                               

உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்

மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள உடுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. இது பொதுவாக உடுவில் அம்மன் கோயில் எனவும் அறியப்படுகிறது.

                                               

கரவெட்டி அத்துளு அம்மன்

அத்துளு அம்மன் கோயில் நெல்லியடி - கொடிகாமம் வீதியில், கோயிற் சந்தையிலிருந்து கரவெட்டி கிழக்கு செல்லும் பாதையில். பச்சைப்பசேல் என்ற அத்துளு வயலும், குளமும் சூழ, மரங்களும், கொடிகளும், பற்றைகளுமே இராசகோபுரங்களும், மதில்களுமாக, இயற்கையையே கோயிலாகக் க ...

                                               

கல்முனை தென்பத்திரகாளி அம்மன் கோயில்

மட்டக்களப்பின் தென் கோடியில் கல்முனைக்கு மேற்காக வாவியும் வயலும் ஒருங்கே தழுவிடும் சொறிக்கல்முனைக் கிராமம் இருக்கிறது. இப் பதியிலே ஆதிமாகாளியாக ஆட்சியும் மாட்சியும் கொண்டு அம்பாள் அருள் பாலித்துவந்தாள். சொறிக்கல்முனை ஆதிமாகாளி ஆலயம் எப்போது நிறுவ ...

                                               

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம்

காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் 27 மைல் தொலைவில் அமைந்துள்ள அம்பாறைக்குச் செல்லும் வீதி பிரியும் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும். கண்ண ...

                                               

கிளிநொச்சி மாவடி மாரி அம்பாள் கோவில்

மாவடி ஸ்ரீமாரி அம்பாள் தேவஸ்தானம் இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மூலவராக ஸ்ரீமாரிஅம்பாள் விளங்குகிறார். விநாயகர், சுப்பிரமணியர், சந்தானகோபாலர், பைரவர், நவக் ...

                                               

கோட்டு வாசல் அம்மன் கோவில்

இலங்கையின் வட மாகாணத்தில் பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற அம்மன் கோயில், சண்டிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் ஆகும். இது முன்னைய பருத்தித்துறை நீதிமன்றத்தின் முன்னால் அமைத்துள்ள காரணத்தினால், கோட்டு வாசல் அம்மன் கோயில் என அழைக்கப்பட்டு தற் ...

                                               

சீரணி நாகபூசணி அம்மன் கோயில்

சீரணி நாகபூசணி அம்மன் கோயில் யாழ்ப்பாணம் மாவட்டம், வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் சண்டிலிப்பாய் என்ற ஊரில் உள்ள "சீரணி"யில் அமைந்துள்ளது. தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணிய ...

                                               

சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்

சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை என்ற ஊரில் உள்ள புராதன அம்பாள் ஆலயம் ஆகும். இன்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்ற இவ்வாலயம் யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐதீக கதைகள ...

                                               

தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில்

தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில், யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் மாத்தளை மாவட்டம் தம்புள்ளை நகரப் பிரதேசத்தில் அமைந்து இருந்தது. இது கடந்த 30 ஆண்டுகளில், இப்பிரதேசத்தில் காணப்பட்ட ஒரே இந்து ஆலயம் ஆகும். இக்கோயிலில் ஏற்கனவே பல முறைதாக்குத ...

                                               

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம்

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையிலும் திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடு ...

                                               

திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் கோவில்

ஒரே வீதியில் வலது புறத்தில் கூப்பிடு தொலைவில் தலங்காவல் பிள்ளையார் ஆலயத்தினையும் இடது புறத்தில் கண்ணகி அம்பாள் ஆலயத்தினையும் கொண்டு நடு நாயகமாக விளங்கும் பத்திரகாளி அம்பாள் ஆலயம் உருவாகி இற்றைக்கு நூற்றி எழுபத்தாறு ஆண்டுகள் ஆகின்றன எனக் கூறப்படுக ...

                                               

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீட ...

                                               

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில், யாழ் நகரிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் புகழ் பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அண்மையில் அமைந்துள்ளது. தற்போது உள்ள கோயில் ஏறத்த ...

                                               

நவிண்டில் சிவகாமி அம்மன் கோவில்

ஆலய வரலாறு திருவிழாக்கள் அமைவிடம் நவிண்டில் சிவகாமி அம்மன் ஆலயம் இலங்கையின் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி எனும் பிரதேசத்தில் நவிண்டில் எனும் ஊரில் உள்ள பிரபலமான ஓர் அம்மன் ஆலயம் ஆகும்.இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக அம்மன் உள்ளது.

                                               

நாயன்மார்கட்டு சிறீ இராசராசேசுவரி அம்பாள் ஆலயம்

நல்லைநகர் ஆறுமுக நாவலரின் மூதாதையர்களுக்குரிய காணியில், அச்சுவேலியிலிருந்து வந்த முருகர் என்பவர் இங்கு வாழ்ந்து, ஒரு வேப்பமரத்தின் கீழ் மேடை அமைத்து, பேய்ச்சி அம்பாளின் மரக்கட்டை உருவமைத்து வழிபட்டதாகவும் பின் முன்னோடி ஆலயம் அமைந்ததாகவும் கூறப்பட ...

                                               

பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்

யாழ் நகரில் இருந்து எட்டுமைல் தொலைவிலுள்ள கிராமம் வட்டுக்கோட்டை. இதன் அயற்கிராமமாகக் காணப்படும் சங்கரத்தை, மிக அழகிய கிராமமாகும். இங்குள்ள பிட்டியம்பதி என்னும் இடம், பச்சைப் பசேலென்ற சோலைகளும், நெல் வயல்களும் சூழ இயற்கை எழில் கொஞ்சுமிடமாகக் காணப் ...

                                               

பலானை கண்ணகை அம்மன் கோவில்

பலானை கண்ணகை அம்மன் கோவில் யாழ்ப்பாணம், கோப்பாயில், பலானை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் உள்வீதியில் காணப்படும் 25 அடி சுற்றளவுள்ள கூழாவடி மரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னர் இக்கூழா ம‌ர‌த்தின் கீழ் க‌ண்ண‌கி விக் ...

                                               

பன்றித்தலைச்சி அம்மன் கோவில்

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று. இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது.

                                               

பாண்டிருப்பு திரோபதை அம்மன் கோயில்

கிழக்கு இலங்கையின் தென்பால் கல்முனைக்கு அருகில் பாண்டிருப்பு கிராமத்தில் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆகமம் சாராத முறையிலான பூசைகளைக் கொன்ட இவ்வாலயம் பாண்டவர்களையும் அவர்தம் பத்தினி பாஞ்சாலியையும் பக்திபரவசத்துடன் வழிபடும் மரபை ...

                                               

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்

புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் அல்லது அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் என்பது இலங்கையின் வடக்கே புங்குடுதீவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம் ஆகும். இவ்வாலயம் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தில் தெற்குக் கடற்கரை மணற்பரப்பில் ஏ ...

                                               

மண்முனை பத்திரகாளி அம்மன் கோயில்

மண்முனை பத்திரகாளி அம்மன் கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் ஆரையம்பதி ஐந்தாம் கட்டையில் வலப்புறமாக பிரிந்து கொக்கட்டிச்சோலை நோக்கி செல்லும் பாதையில் 2 கிலோ மீற்றர் தொலைவில் மண்முனை எனும ...

                                               

மயூரபதி பத்திரகாளி அம்மன் கோயில்

இக்கோயில் பரிபாலகர் பொன்.வல்லிபுரம் அப்போதைய பரிபாலன சபையினருடன் இணைந்து 1987 ஆம் ஆண்டில் அம்மனுக்கு அரச மரச்சாரலில் கோயில் அமைத்தார். தென்னிந்தியாவில் இருந்து சிற்பக் கலைஞர்களினார் செதுக்கிய பத்திரகாளி அம்பாளின் சிலையை வரவழைத்து, 1987 ஆம் ஆண்டு ...

                                               

வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம்

நாச்சிமார் கோவில் என்று பொதுவாக அழைக்கப்படும் வண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் அல்லது வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாநகரின் வடக்கே, வண்ணார்பண்ணை என்ற ஊரில் காங்கேசன்துறை வீதியும் யாழ் பல்கலைக்கழகத்திற் ...

                                               

வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கண்ணகி அம்மன் ஆலயமாகும். முள்ளியவளை, தண்ணீருற்று ஆகிய கிராமங்களை அயற்கிராமங்களாகக் கொண்டுள்ளதோட ...

                                               

வெளிவயல் முத்துமாரியம்மன் கோவில்

=== அறிமுகம் === வெளிவயல் ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அளவெட்டி தென்பகுதியில் மாகியம்பதி கந்தரோடை பிரதானவீதி துலங்க இயற்கை சுவாத்தியமும் சூழக்குடிமக்கள் போக்குவரத்து வசதிகள் எல்லாம் நிறைந்தனவாக காணப்படும் இடத்தில் அமைந்த கோயில் ஆகும்.

                                               

கப்பித்தாவத்தை கைலாசநாதர் கோவில்

கப்பித்தாவத்தை கைலாசநாதர் சுவாமி கோயில் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான மருதானையில் கப்பித்தாவத்தையில் அமைந்திருக்கிறது. இவ்வாலயம் வரலாற்றுப் பழமை வாய்ந்தது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து வசித்து வணிகத்தில் ஈடுபட்ட திருவிளங்க ...

                                               

காரைநகர் சிவன் கோவில்

ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் அல்லது சுந்தரேசுவரர் கோயில் அல்லது காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10 மைல் தொலைவில் உள்ள காரைநகரிலே திண்ணபுரம் பிரிவிலே அமைந்துள்ளது. சிதம்பரத்திலே ...

                                               

கிளிவெட்டி சிவன் ஆலயம்

கிளிவெட்டி சிவன் கோயில் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் கிளிவெளிவெட்டியில் அமைந்துள்ளது. மூதூர் மட்டக்களப்பு முதன்மை வீதிக்கு அருகில் உள்ள இக்கோயில் மூதூர் தோப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து கொழும்புக்கான தரைவழிப்பயணத்தை மேற்கொள்க ...

                                               

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம்

தான்தோன்றீச்சரம் இலங்கையின் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தான்தோன்றீச்சரங்களில் இது ஒன்று. போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில் "புல்லுண்ட கல் நந்தி" ...

                                               

திருக்கேதீச்சரம்

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இர ...

                                               

திருக்கோணேச்சரம்

திருக்கோணேச்சரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம ...

                                               

தொண்டீசுவரம்

தொண்டீசுவரம் என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். இக்கோயில் போத்துக்கீசர் ஆட்சியின் போது போத்துக்கீசரால் உடைக்கப்பட்டு கத்தோலிக்க கிறித்துவர்களிடம் ஒப்படைக்கப ...

                                               

நகுலேச்சரம்

நகுலேச்சரம் அல்லது நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு ச ...

                                               

நயினாதீவு வீரபத்திரப் பெருமான் ஆலயம்

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரப் பெருமான் ஆலயம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அமைந்துள்ளது. நயினா தீவில் அமைந்துள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஷ்வரி பீடம் அமைந்துள்ளது. இப்பீடமே அன்னை ஸ்ரீ நாகபூஷணி அ ...

                                               

நல்லூர் கைலாசநாதர் கோயில்

யாழ்ப்பாண வரலாற்று நூற் சான்றுகளின் படி யாழ்ப்பாண அரசை நிறுவியவனாகிய சிங்கை ஆரியன் தலைநகரான நல்லூரிலே அரண்மனையையும், அதன் அயலிலே முருகன் கோயிலையும், கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், வடக்கே சட்டநாதர் ஆலயம் மேற்கிலே வீரமாகாளி அம்மன் கோயில் ...

                                               

முன்னேசுவரம்

முன்னேசுவரம் அல்லது முன்னேஸ்வரம் இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. முன்னேசுவரம் கோயில் இலங்கையில் ...

                                               

வல்வெட்டித்துறை சிவன் கோவில்

வல்வெட்டித்துறை சிவன் கோவில் என அழைக்கப்படும் வல்வை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி கோயில் இலங்கையின் வடக்கே வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். இத்தலத்தின் மூலவர் வைத்தீசுவரப் பெருமானும் தாயார் ஶ்ரீவாலாம்பிகா தேவியும் ஆ ...