ⓘ Free online encyclopedia. Did you know? page 119




                                               

டானியல் அன்ரனி

டானியல் அன்ரனி ஈழத்து சிறுகதை எழுத்தாளர் ஆவார். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் சாதாரண உழைப்பாளர் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் டானியல் அன்ரனி. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர். ஆரம்பத்தில் ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற இதழ்களில் சிறுகதைக ...

                                               

த. ஆனந்தமயில்

த. ஆனந்தமயில், ஒரு ஈழத்து எழுத்தாளர். சிறுகதை, கவிதை, குறுநாவல், நாடகங்கள், மொழிபெயர்ப்புக்கள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தால் இவர் நடையை இழந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு ம ...

                                               

தமிழ்நதி

கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1 ...

                                               

தமிழ்நேசன் (அருட்தந்தை)

வண. பாவிலு கிறிஸ்து நேசரெட்னம் அடிகளார் மன்னார் மறை மாவட்ட அருட்தந்தையும், தமிழ், ஆங்கில மொழி மூலமாக எழுதிவரும் ஒரு எழுத்தாளரும், பத்திரிகையாசிரியருமாவார்.

                                               

தா. இராமலிங்கம்

தா. இராமலிங்கம் வித்தியாசமான பாணியில் புதுக்கவிதை எழுதிய ஈழத்து எழுத்தாளர். 1960களில் எழுதத் தொடங்கிய இவர் ஓர் ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்

                                               

தாமரைச்செல்வி

தாமரைச்செல்வி ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவரும் தாமரைச்செல்வி 2006 வரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது. தாமரைச்செல்வ ...

                                               

தாளையடி சபாரத்தினம்

தாளையடி சபாரத்தினம் ஈழத்துச் சிறுகதை, புதின எழுத்தாளர். நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் நாடகங்களையும் சில குறுநாவல்களையும் எழுதியுள்ளார். இவர் தாளையடி சபாரத்தினம் என்ற பெயரில் மட்டுமல்லாமல் மீனா, அசோகன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார். தினத் ...

                                               

தி. ச. வரதராசன்

வரதர் என அழைக்கப்படும் தி. ச. வரதராசன், சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர். ஈழத்து இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர்.

                                               

திமிலை மகாலிங்கம்

திமிலை மகாலிங்கம் 1960களில் புகழ்பெற்ற ஒரு ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இலக்கிய உலகில் கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, புதினம் என அனைத்திலும் எழுதியவர். சிறுவர் இலக்கியத்திலும், சில நூல்களை வெளியிட்டார்.

                                               

தில்லைச் சிவன்

தி. சிவசாமி என்பவர் தில்லைச் சிவன் என்ற புனைபெயரில் எழுதும் ஈழத்து எழுத்தாளர். இவர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணை என்ற ஊரில் ஆறுமுகம் தில்லையம்பலம், பொன்னம்மை ஆகியோருக்குப் பிறந்தவர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் மற்றும் உரைநடை நூல்கள் எனப் ...

                                               

தெணியான்

தெணியான் என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்.

                                               

தெளிவத்தை ஜோசப்

தெளிவத்தை ஜோசப் ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். தெளிவத்தை ஜோசப் இலங ...

                                               

ந. பாலேஸ்வரி

பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் ஈழத்து எழுத்தாளர். இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். பாப்பா, ராஜி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வந்தவர். இவர் ‘பெண்மையின் தனித்துவத்தன்மை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எழுதிய’ ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரிய ...

                                               

நந்தினி சேவியர்

தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 1967 இல் இருந்து எழுதிவருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.

                                               

நா. செல்லப்பா

நா. செல்லப்பா இலங்கையின் அரச சேவையில் சுகாதாரப் பரிசோதகராகக் கடமையாற்றிய போது, புலமைப் பரிசில் பெற்று ஜெனீவா சென்று உலக சுகாதார நிறுவனத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பயிற்சியின் பின் இலங்கை திரும்பி சுகாதாரப் போதனாசிரியராக பணிபுரிந்தார். 1972 ...

                                               

நா. சோமகாந்தன்

நா. சோமகாந்தன் ஈழத்து எழுத்தாளர். நாவல், சிறுகதை, பத்திரிகைளுக்கான இலக்கியத்திறனாய்வு என எழுதி வந்தவர்.

                                               

நாவேந்தன்

நாவேந்தன் இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித ...

                                               

நீர்வை பொன்னையன்

நீர்வை பொன்னையன் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர்.

                                               

நீர்வை மணி

குமாரசுவாமி ஐயர் தியாகராஜக்குருக்கள் யாழ்ப்பாணத்து காரைநகரில் 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ல் பிறந்தார். தற்போது யாழ்ப்பாணத்து நீர்வேலியில் வாழ்ந்து வரும் இவர் தனது 16ஆவது வயதிலிருந்து எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதே வேளை ஒரு இந்துக் குர ...

                                               

நெல்லை க. பேரன்

நெல்லை க. பேரன் ஈழத்து எழுத்தாளர். செய்திகள், கட்டுரைகள், சிறுகதைகள், புதினம், கவிதை, நேர்காணல்கள் எனப் பலவும் எழுதியவர்.

                                               

பாலா சங்குப்பிள்ளை

சங்குப்பிள்ளை பாலகிருஷ்ணன் ஒரு ஈழத்து எழுத்தாளரும், ஆய்வாளருமாவார். இவர் கே.எஸ்.பாலா, இளைய பாலா ஆகிய புனைப் பெயர்களிலும் எழுதி வருகின்றார்.

                                               

பிரேம்ஜி ஞானசுந்தரம்

பிரேம்ஜி ஞானசுந்தரம் முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் எனப் பல்துறை ஆளுமைகளைக் கொண்டவர். 1954 ஆம் ஆண்டு முதல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக இருந்து வந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளராக ...

                                               

பிரேமினி சபாரத்தினம்

தாட்சாயணி என்ற புனைபெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பிரேமினி சபாரத்தினம் ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதியவைகள், பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றிருக்கிறார்.

                                               

புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்

புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்.ஈழத்து எழுத்தாளர். ஈழத்துப் பதிப்பாளர். கொழும்பு மீரா பதிப்பகத்தின் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதழ்களில் நூல் அறிமுகக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருபவர். இவரது சிறுகதைகளும் நூல் அறிம ...

                                               

பூ. ம. செல்லத்துரை

பூபாலபிள்ளை மயன் செல்லத்துரை இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், பத்திரிகையாளரும், தமிழ்த் தேசியவாதியும் ஆவார். வண்ணன், மயன், நளன், கண்ணா போன்ற புனைபெயர்களிலும் இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

                                               

பொ. கருணாகரமூர்த்தி

பொ. கருணாகரமூர்த்தி செருமானிய, ஈழத்து எழுத்தாளர். புகலிடத்தில் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தவர்களில் இவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

                                               

பொன்னம்பலம் அருணாசலம்

பொன்னம்பலம் அருணாசலம் சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். அவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர்.

                                               

ம. வே. திருஞானசம்பந்தம்

திருஞானசம்பந்தபிள்ளை மேலைப் புலோலியைச் சேர்ந்த உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளையின் புதல்வர். சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரனாரின் மருகர். சட்டத்தரணி வே.மாணிக்கவாசகர், கவிஞர் ம. வே. மகாலிங்கசிவம் ஆகியோரின் சகோதரர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் ஆ ...

                                               

மலரவன்

பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும். இந்த ஆக்கம் தலைவர் பிரபாகரனுக்கு மிகப்பிடித்ததாக இருந்தபோதும் புலிகளின் இராணுவநலன்கருதி வெளியீடு ஆகியிருக்கவில்லை. போர் உலா நாவல் - இலங்கை இலக்கி ...

                                               

மா. பாலசிங்கம்

மா. பா. சி. என அறியப்படும் மா. பாலசிங்கம் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் படைப்புகளை எழுதியுள்ளார். முற்போக்குச் சிந்தனையாளர்.

                                               

மாத்தளை அருணேசர்

மாத்தளை அருணேசர் என்ற பெயரில் எழுதி வந்த அ. ச. அருணாசலம் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மாத்தளையில் மந்தந்தாவளை என்ற இடத்தில் வசித்து வந்தவர்.

                                               

மாவை வரோதயன்

மாவை வரோதயன் ஈழத்து எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் பல எழுதியவர். வில்லுப்பாட்டுகள் எழுதி அதில் நடித்திருக்கிறார்.

                                               

மு. சிவலிங்கம் (இலங்கை எழுத்தாளர்)

மு. சிவலிங்கம் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் அரசியல்வாதியும் ஆவார். பல சிறுகதைகளை எழுதியுள்ளார். கலாபூஷணம் பட்டம் பெற்றவர். இவர் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமாவார். வீரகேசரி பத்தி ...

                                               

மு. தளையசிங்கம்

மு. தளையசிங்கம் இலங்கை எழுத்தாளர். 1956 துவங்கி, அவர் மறைந்த 1973 வரை எழுதியிருகிறார். அவர் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எனத் தரமான இலக்கியப் படைப்புகளைத் தந்துள்ளார். தளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளர். மானுடக ...

                                               

முருகர் செல்லையா

முருகர் செல்லையா: ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு முதுபெரும் புலவராக விளங்கிய இவர் இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல்மிக்கவர். எழுத்துருவிலும் பல படைப்புகளை முன்வைத்துள்ளவர்.

                                               

முல்லை அமுதன்

முல்லை அமுதன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இரு ...

                                               

யாழ்வாணன்

முருகேசு நாகலிங்கம், செல்லையா லட்சுமி ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக அனுராதபுரத்தில் பிறந்தவர் யாழ்வாணன். மனைவி பெயர் தபோநிதி. பிள்ளைகள் யாழ் சுதாகர், சுரதா யாழ்வாணன், சுரேஷ், கண்ணதாசன், யாழினி ஆகியோர்.

                                               

யோகா பாலச்சந்திரன்

யோகா பாலச்சந்திரன் ஈழத்துப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர். 1960களில் தினபதி, வீரகேசரி பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். ...

                                               

ராஜ ஸ்ரீகாந்தன்

ராஜ ஸ்ரீகாந்தன் வதிரி, யாழ்ப்பாணம்) எழுபதுகளின் ஆரம்பத்தில் விவேகி இதழில் வெளிவந்த முதலாவது கவிதை மூலம் ஆக்க இலக்கியப் படைப்பாளியாக அறிமுகமானார். இவருடைய சிறப்பான சிறுகதைகள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவற்றுள் சில ஆங்கிலம், உர ...

                                               

ரூபராணி ஜோசப்

ரூபராணி ஜோசப் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் சமூக, கல்வி, தொழிற்சங்கம், அரசியல் துறைகளிலும் இவரின் பங ...

                                               

வ. அ. இராசரத்தினம்

வ. அ. இராசரத்தினம் புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

                                               

வ. ந. கிரிதரன்

வ.ந.கிரிதரன், ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய, ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார்.

                                               

வல்வை ந. அனந்தராஜ்

நடராஜா அனந்தராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட வல்வை ந. அனந்தராஜ் இலங்கையின் வடக்கே வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். தற்போது வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவராக சேவையாற்றுகின்றார்

                                               

வள்ளிநாயகி இராமலிங்கம்

குறமகள் என்ற பெயரில் எழுதி வந்த வள்ளிநாயகி இராமலிங்கம் ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் ஆவார். சிறுகதைத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பெற்றவர். இடம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த வள்ளிநாயகி இராமலிங்கம், காங்கேசன்துறையில் பிறந்தவர். காங்கேசன்துறை நடேச ...

                                               

வள்ளியம்மை சுப்பிரமணியம்

வள்ளியம்மை சுப்பிரமணியம் ஈழத்து எழுத்தாளரும், சமூக உணர்வாளரும், நெசவு ஆசிரியரும் ஆவார். இவர் இலங்கையின் பொது உடமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே. ஏ. சுப்பிரமணியத்தின் மனைவி ஆவார்.

                                               

வி. காராளசிங்கம்

வைத்தியநாதன் காராளசிங்கம் இலங்கைத் தமிழ் இடதுசாரி அரசியல்வாதியும், எழுத்தாளரும், வழக்கறிஞரும் ஆவார். லங்கா சமசமாஜக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

                                               

வி. சீ. கந்தையா

வி. சீ. கந்தையா ஈழநாட்டின் மட்டக்களப்பின் தென்பகுதியில் அமைந்த மண்டூரில் தோன்றியவர். பண்டிதர் என்றும், புலவர் என்றும், எழுத்தாளர் என்றும் பலராலும் அறியப்பட்டவர். இவர் உருவாக்கிய மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

                                               

வி. நவரத்தினம்

வி. நவரத்தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாளி, இலத்தீன், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற ஒரு மொழியியலாளர்.

                                               

விமல் குழந்தைவேல்

விமல் குழந்தைவேல் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் உள்ள கோளாவில் கிராமத்தில் பிறந்தவர். சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதுபவர். தொண்ணூறுகளில் எழுதத் தொடங்கிய இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினகரன், கனடா செந்தாமரை, பாரீஸ் ஈழநாடு, லண்டன் தேசம் மற் ...

                                               

வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை

வீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை இலங்கை, மட்டக்களப்பு, துறைநீலாவணையைச் சேர்ந்த பல்கலை அறிஞர். இவர் எழுத்தாளர்களான எஸ். முத்துக்குமாரன், சைவப்புலவர் எஸ். தில்லைநாதன் என்பவர்களது பூட்டன் ஆவார்.