ⓘ Free online encyclopedia. Did you know? page 117




                                               

தமிழ்நாடு மென்பொருள் தொழிற்துறை

மென்பொருள்களை ஆக்குவது, தொடர்பான சேவைகளை வழங்குவது, விற்பனை ஆகியவை தமிழ்நாட்டு மென்பொருள் தொழிற்துறையின் முக்கிய செயற்பாடுகள் ஆகும். மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. பெரும்பான்மையான மென்பொருள் நிறுவனங் ...

                                               

தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை

மீன் பிடிப்பு, வளர்ப்பு அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுளும் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை எனலாம். இது தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறைகளில் ஒன்று. கடலும், கடல்சார் வாழ்வும் தமிழ் மீனவர்களின் ஒரு நெடுங்கால வாழ்வு முறையும் தொழிலும் ஆக ...

                                               

தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை

தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறைகளில் ஒன்று தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை ஆகும். உரம், சாயம் paint, வெடிபொருள், மருந்துப்பொருள், ஒப்பனைப்பொருள், நெகிழிகள் பிளாஸ்டிக், கண்ணாடி, ரப்பர், மாழைப்பொருட்கள் போன்ற பல்வகைப் பொருட்கள் தமிழ்நாட்டில் உ ...

                                               

பாண்டியன் வங்கி

பாண்டியன் வங்கி தமிழ்நாட்டின் மதுரையில் 1946ஆம் ஆண்டு திசம்பர் 11 அன்று எஸ்.என்.கே.சுந்தரம் அவர்களால் நிறுவப்பட்ட தனியார்த்துறை வங்கியாகும். இதனை கனரா வங்கி 1963இல் கையகப்படுத்தியது. பாண்டியன் வங்கி பல புதுமைகளை அறிமுகப்படுத்தியது; சேமிப்பு வங்கி ...

                                               

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பது தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் ஆலாபுரத்தை அடுத்த கோபாலபுரத்தில் உள்ள ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகும். இந்த ஆலைக்கு விடுதலைப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவாக அவரின் பெயர் சூ ...

                                               

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் என்பது தொழில் முனைவோரின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசால் 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இது சென்னை, கிண்டியில் உள்ளது. இது குறு, சிறு, நடுத்தர த ...

                                               

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ; இது தமிழ்நாடு அரசு மூலமாக நிர்வகிக்கப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகும். அது தமிழ்நாடு குடிசை பகுதிகள் சட்டத்தின் 1971 மூலம் உருவாக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் சேரிகளை அகற்றி, சுகாதார வசதிகளை வழங்குவதே இந்த க ...

                                               

தமிழ்நாடு சர்க்கரைக் கழகம்

தமிழ் நாடு சக்கரைக் கழகம் என்பது இந்தியாவில் உள்ள மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு சார்பாக செயல்படுகிறது. இது சர்க்கரை, வெல்லம் மற்றும் மின்சார சக்தி உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

                                               

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், தமிழக அரசு கொள்முதல் செய்த உணவு தானியங்களை சேமிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசால் 2 மே 1958-இல் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதன் மேலாண்மை இயக்குநர் இ ஆ ப அதிகாரி ஆவார். மேலும் இந்நிறுவனத்திற்கு தலைவ ...

                                               

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அரிசி, கோதுமை, பருப்பு, மண்ணென்ணெய், ரவா, உணவு எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களிடையே பொது விநியோகம் செய்வதற்காக இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு 1972-ஆம் ஆண்டில் நிறுவியது.

                                               

தமிழ்நாடு பாடநூல் கழகம்

தமிழ்நாடு பாடநூல் கழகம் அல்லது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடபுத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம். இக்கழகம் 1970இல் மார்ச் 4ஆம் த ...

                                               

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். 1947 ஆம் ஆண்டில் சென்னை நகரில் வீடுகளின் தேவைக்காக "நகர் மேம்பாட்டு அறக்கட்டளை" எனும் பெயரில் தொடங்கப்பட்ட அம ...

                                               

மாநகரப் போக்குவரத்துக் கழகம்

மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை சென்னை நகரில் இயங்கும் நகரப் பேருந்துகளின் துறையாகும். சென்னை மாநகரப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 42 இலட்சம் பயணிகளுக்கு சேவை புரிகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மொத்தம் 3.365 பேருந்துகளை இயக்குகிறது ...

                                               

கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி

கன்னியாகுமரி விரைவுத் தொடருந்து அல்லது கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினால் இயக்கப்படும் ஒரு அதிவேக விரைவுவண்டி. இது கன்னியாகுமரி - சென்னைக்கு இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது. இது ஓரிரவு தொட ...

                                               

கன்னியாகுமரி தொடருந்து நிலையம்

கன்னியாகுமரி தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள தொடருந்து நிலையமாகும்.

                                               

ஹிமசாகர் எக்ஸ்பிரஸ்

ஹிமசாகர் விரைவுவண்டி, கன்னியாகுமரிக்கும் ஜம்மு தாவிக்கும் இடையே பயணிக்கிறது. இது திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் வண்டிக்கு அடுத்தபடியாக அதிக தூரம் பயணிக்கும் வண்டியாகும். இது 72 நிலையங்களில் நின்று செல்லும்.

                                               

கங்கை காவிரி விரைவு இரயில்

கங்கை காவிரி விரைவு இரயில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இயக்கப்படும் ஓர் இரயில் சேவையாகும். இந்திய ரயில்வே இந்த இரயிலை இயக்குகிறது. தென்னிந்தியாவில் சென்னையையும் பீகாரில் சாப்ரா நகரையும் இவ்வண்டி இணைக்கிறது.1977 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் ...

                                               

கம்பன் விரைவுத் தொடருந்து

தென்னிந்திய ரயில்வே துறையினருக்கு சொந்தமான கம்பன் விரைவு தொடருந்து தமிழ்நாட்டின் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து காரைக்கால் தொடருந்து நிலையம் வரை தினம்தோறும் இயக்கப்படும் விரைவு தொடருந்தாகும். இந்த தொடருந்து 16175, 16176 ஆகிய எண்களில ...

                                               

கிளம்பாக்கம் பேருந்து நிலையம்

கிளம்பாக்கம் பேருந்து முனையம் என்பது இந்தியாவின், சென்னையில் உள்ள ஜி. எஸ். டி சாலை மீது 88.52 ஏக்கர்கள் பரப்பளவில் அமையவுள்ள பேருந்து நிலையமாகும். இது கோயம்பேடு நகரிலுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முன் ...

                                               

கோமதி சாகர் விரைவு தொடருந்து

தமிழ்நாட்டின் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையம் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோ சார்பாக் தொடருந்து நிலையம் என்ற இரு நிலையங்களுக்கு இடையே 16093 மற்றும் 16094 என்ற எண்களின் கீழ் தென்னிந்திய ரயில்வே துறையின ...

                                               

சென்னை புறநகர் இருப்புவழி

சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம் ...

                                               

சென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு

மற்றுமொரு பேருந்து இடைவழி அமைப்புத் திட்டமான சென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பும் காண்க. சென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு சென்னையின் ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுச் சாலைவழி திட்டத்தின் அங்கமாக அமைக்கப்பட இருக்கும் ஓர் பேருந்துகள ...

                                               

சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்க ...

                                               

சென்னை மோனோரெயில்

சென்னை மோனோரெயில் அல்லது சென்னை ஒற்றைத் தண்டூர்தி தமிழ்நாட்டின் சென்னை நகரின் போக்குவரத்திற்காக கட்டமைக்கப்பட உள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும். இது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் நெடுங்கால நகரக போக்குவரத்து த ...

                                               

சென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு

மற்றுமொரு பேருந்து இடைவழி அமைப்புத் திட்டமான சென்னை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பும் காண்க. சென்னை வெகுவிரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாம் முழுமைத் திட்டத்தில் இடைக்கால மற்றும் நெடுங்கால போக் ...

                                               

சென்னை-திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டி என்பது திருவனந்தபுரத்திலிருந்து சென்னையை இணைக்கும் ஒரு அதிவிரைவு ரயில் ஆகும். இந்த ரயில் மே 30, 2006 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் தினந்தோறும் சென்னை சென்டலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்கிறது.

                                               

சென்னையில் உள்ள தொடருந்து நிலையங்கள்

சென்னை, தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் தெற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் ஆகும். நாட்டின் முக்கிய ரயில் போக்குவரத்து மையமாகவும் விளங்குகிறது. இங்கு விரிவான புறநகர் தொடருந்து நிலையங்கள் உள்ளது. 40 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளது. சென்னை ...

                                               

சென்னையில் போக்குவரத்து

சென்னையில் போக்குவரத்து நிலவழியில் சாலை மற்றும் தொடருந்துப் போக்குவரத்தையும், நீர்வழியில் கப்பல் போக்குவரத்தையும், வான்வழியில் வானூர்திப் போக்குவரத்தையும் கொண்டது. தரைவழி, கடல், தொடருந்து மற்றும் வான்வழி போக்குவரத்துக்கள் மூலம் வேறு நகரங்களுக்கோ ...

                                               

தேசிய நெடுஞ்சாலை 32 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 32 தேசிய நெடுஞ்சாலை. இது இந்திய ஒன்றியதின் ஒரு முக்கிய சாலை ஆகும். சென்னையில் தொடங்கி தூத்துக்குடியில் முடிவடைகிறது. இது கிழக்கு கடற்கரை சாலை என்றும் அழைக்கப்படுகிறது. 5 டிசம்பர் 2017 அன்று அறிவிப்பின்படி இந்த நெடுஞ்சாலை தூத்துக் ...

                                               

நீலகிரி எக்ஸ்பிரஸ்

நீலகிரி எக்ஸ்பிரஸ் சென்னை மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மேட்டுப்பாளையம் இடையே ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையாகும். இது இந்திய இரயில்வே மூலம் இயக்கப்படுகிறது

                                               

பினாகினி அதிவிரைவுத் தொடருந்து

"12611 மற்றும் 12612 இந்த எண்களின் கீழ் இந்திய ரயில்வே துறையினரால் இயக்கப்படும் அதிவிரைவு தொடருந்துகளில் ஒன்று பினாகினி அதிவிரைவு தொடருந்து ஆகும். இந்த தொடருந்து ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயவாடா சந்திப்பு நிலையத்திலிருந்து தமிழ்நாடு மாநிலத்த ...

                                               

பெங்களூர் சென்னை விரைவுச் சாலை

பெங்களூர் சென்னை விரைவுச் சாலை என்பது பெங்களூர் மற்றும் சென்னை இடையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள விரைவுச்சாலை ஆகும். இது ஆறுவழிப்பாதையாகவும், ஒசகோட்டா முதல் திருப்பெரும்புதூர்வரை 240 கி.மீ நீளம் கொண்டதாகவும் இருக்கும். இந்தச் சாலையில் வாகனங்கள் ம ...

                                               

பொதிகை விரைவுத் தொடருந்து

பொதிகை விரைவு வண்டி என்பது இந்திய தென்னக இரயில்வே கீழ் இயங்கும் ஒரு தொடர்வண்டி. இது சென்னை தொடங்கி செங்கோட்டை வரை செல்லும். இவ்வண்டி சென்னையிலிருந்து செங்கோட்டை வரும்போது 12661 என்ற எண்ணுடனும் எதிர் திசையில் வரும் போது 12662 என்ற எண்ணுடனும் வரும் ...

                                               

மதுரவாயல் சந்திப்பு

மதுரவாயல் சந்திப்பு சென்னையிலுள்ள ஒரு முக்கிய சாலை சந்திப்பாகும். இது கோயம்பேடு சந்திப்புக்கு மேற்கே தேசிய நெடுஞ்சாலை 4 மற்றும் சென்னை பைபாஸ் ஆகியவற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

                                               

மன்னை விரைவு வண்டி

மன்னை விரைவுத் தொடர்வண்டி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சென்னை எழும்பூர் முதல் மன்னார்குடி வரை இயக்கப்படும் ஓர் விரைவு வண்டியாகும். இது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இந்த வண்டியின் எண் போன்றவை ஆகும். இந்த ...

                                               

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் என்பது சென்னையின் துணைப் பேருந்து நிலையமாகும். இது இந்தியாவின், சென்னையில், மாதவரத்தில் உள்ள உள் வட்டச் சாலையில் அமைந்துள்ளது. இது 8 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இது கோயம்பேடு, நகரிலுள்ள சென்னைப் புறநகர் பேர ...

                                               

லால்பாக் அதிவிரைவு தொடருந்து

லால்பாக் அதிவிரைவு தொடருந்து இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் கிராந்தி வீர சங்கொலி ராயண்ணா தொடருந்து நிலையம்,பெங்களூரு மற்றும் தமிழகத்தின் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சென்ட்ரல் தொடருந்து நிலையம்,சென்னை ஆகிய இரு நிலையங்களுக்கு இடையே ...

                                               

வடக்கு தெற்கு சிறப்பு சரக்கு பாதை (இந்திய இரயில்வே)

வடக்கு தெற்கு சிறப்பு சரக்கு பாதை யானது டெல்லி மற்றும் சென்னையை இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டது. இது தோராயமான நீளமாக 2343 கிலோமீட்டர் மற்றும் 43 நிலையங்களுடன் முன்மொழியப்பட்டது. ரயில்வே அமைச்சகமானது நான்கு சிறப்பு சரக்கு பாதைகளிலும் பூர்வாங்க ...

                                               

வடக்கு வழித்தடம், சென்னை புறநகர்

வடக்கு வழித்தடம் என்பது சென்னை நகரத்திலிருந்து வடக்கு நோக்கி செல்லும் மூன்றாவது நீளமான புறநகர் தொடருந்து வழித்தடமாகும். இந்த வழித்தடமானது சென்னை சென்னை மத்திய மூர் மார்க்கெட் கட்டிடம் முதல் ஆந்திர பிரதேசம் வரை உள்ளது. புறநகர் இரயில் சேவைகள் சூலூர ...

                                               

தஞ்சாவூரில் போக்குவரத்து

தஞ்சாவூரில் போக்குவரத்து என்பது தமிழ்நாடு, தஞ்சாவூர் நகரின் போக்குவரத்து வசதியைப்பற்றியது. தஞ்சாவூரில் நன்கு வளர்ந்த போக்குவரத்து வசதி உள்ளது. தஞ்சாவூர் நகரமானது சாலை மற்றும் தொடருந்து மூலம் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களூடன் இணைக்கப்பட்டுள்ளது. ...

                                               

காவேரி பாலம்

காவேரி பாலம் என்பது தமிழ்நாட்டின், திருச்சியில் அமைந்துள்ளது ஒரு பாலம் ஆகும். காவேரி பாலம் திருச்சியையும் ஸ்ரீரங்கம் தீவினையும் இணைக்கும் முக்கிய பாலமாகும். இந்த பாலம் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. இப்பாலம் பழைய பழுதடைந்த பாலத்திற்கு மாற்றாக க ...

                                               

சுலோச்சன முதலியார் பாலம்

சுலோச்சன முதலியார் பாலம் என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும்வகையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பழமையான பாலமாகும். இந்தப் பாலம் 1884 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம் எ ...

                                               

திருவள்ளுவர் இரட்டைப் பாலம்

திருவள்ளுவர் இரட்டைப் பாலம் என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள ஒரு பாலமாகும். இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் ...

                                               

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம் பாக்கு நீரிணையில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெருநிலப்பரப்பையும் இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரு மிகப்பெரிய பாலமாகும். இக்கடல் பாலத்தில் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் திறக்கும் க ...

                                               

பாம்பன்-இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம்

பாம்பன் – இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மண்டபம் - இராமேசுவரம் தீவுவை இணைக்கும் புதிய இருவழி இருப்புப் பாதை பாலமாகும். பாக்கு நீரிணையில் உள்ள பாம்பன் பாலம் அருகே 30 மீட்டர் தொலைவில் நிறுவவுள்ள இப்பு ...

                                               

உளுந்தூர்பேட்டை வானூர்தி நிலையம்

உளுந்தூர்பேட்டை வானூர்தி நிலையம் உளுந்தூர்பேட்டை நகரத்திற்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களால் விமான தளமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இது பயன்படுத்தப்படாமல் விட்டுவிட் ...

                                               

ஒசூர் வானூர்தி நிலையம்

ஒசூர் வானூர்தி நிலையம் ஒரு தனியார் வானூர்தி தளம் ஆகும் இது இந்தியாவின், தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து 10 கிலோமீட்டர்கள் தென்மேற்கில் பேளகொண்டபள்ளி என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த வானூர்தி தளம் தனுஜா வான்வெளி மற்றும் வானூர் ...

                                               

சூலூர் விமான படை தளம்

சூலூர் விமான படை தளம் ஆனது இந்திய வான்படையின் விமானத்தளமாகும். இது காங்கேயம்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது 1940 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் வேந்திய கடற்படையால் அமைக்கப்பட்டது. இது ராயல் கடற்படையின் விமானப்படை பிரிவி ...

                                               

செட்டிநாடு வானூர்தி நிலையம்

செட்டிநாடு வானூர்தி நிலையம் அல்லது காரைக்குடி கானாடுகாத்தான் வானூர்தி நிலையம் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டில் காரைக்குடி அருகில் கைவிடப்பட்ட விமான நிலையம் ஆகும். இதன் பெயரான செட்டிநாடு விமான நிலையம் என்பது இந்த நிலையம் செட்டிநாடு பகுதியில் அமைந ...

                                               

சோழவரம் வானூர்தித் தளம்

சோழவரம் வானூர்தித் தளம் என்பது சென்னையின் சோழவரம் அருகே உள்ள பயன்படுத்தப்படாத விமான நிலையமாகும். இது முன்னதாக இரண்டாம் உலகப் போரின்போது இராயல் விமானப்படையால் ஒரு விமானத்தளமாக இயக்கப்பட்டது. போருக்குப் பிறகு, வான்வழிப் பாதை இழுவைப் பந்தயத்திற்கான ...