ⓘ Free online encyclopedia. Did you know? page 115




                                               

அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம்

இக்கோயில் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 2 மைல் தூரத்தில் மாநகரசபை எல்லையிலுள்ள அமிர்தகழி எனும் ஊரில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிவலிங்கம் உள்ளது. எனினும் விநாயகர் அங் ...

                                               

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்

எடுத்துக்காட்டு.jpg|படவிளக்கம்2 அரியாலை சித்திவிநாயகர் கோயில் யாழ்ப்பாணம் அரியாலையில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையில் A9 சுமார் 100 மீட்டர் மேற்காக அமைந்துள்ளது. இதன் மூல விக்கிரமானது காசியில் இருந்து கச்சிக் கணேசையரால் கொண்டுவரப்பட்டதாகக் கர்ணபரம்பரைக ...

                                               

அரியாலை முத்து விநாயகர் கோவில்

ஸ்ரீ முத்துவிநாயகர் கோவில் அரியாலை கிழக்கு வீதிக்கு வடக்காக கிழக்கு அரியாலையில் சுமார் 300 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 30 ஜனவரி 2012 இல் நடைபெற்றது. இவ்வாலயத்தில் ஒவ்வொருநாளும் மூன்று நேரப்பூசை நடைபெற்றுக்கொண்டிருக்க ...

                                               

ஆத்தியடிப் பிள்ளையார் கோயில்

ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் 100 வருடம் பழமை வாய்ந்த, புனிதம் மிகுந்த, அமைதியான ஒரு கோயில். இக்கோயில் பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

                                               

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் இலங்கை, யாழ் மாவட்டத்தில் இணுவில் தெற்கிலுள்ள மடத்துவாசலில் அமைந்துள்ளது. இக் கோயில் காங்கேசந்துறை வீதியில், யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இணுவில் சந்தியில் இருந்து ...

                                               

கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்

கருணாகரப் பிள்ளையார் கோயில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உரும்பிராய் கிராமத்தில் இணுவில் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் மிக்க ஒரு பிள்ளையார் கோயில். உரும்பிராயில் பரத்தைப்புலம் என அழைக்கப்படும் குறிச்சியில் இக்கோயில் அமைந்துள் ...

                                               

கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோயில்

கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோயில் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கல்வியங்காடு என்ற ஊரில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் ஆகும்.

                                               

களுதாவளை பிள்ளையார் கோயில்

கிழக்கிலங்கையின் களுதாவளைப் பகுதியில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் ஒருங்கே, இயற்கையாக அமையப் பெற்ற திருத்தலம் களுதாவளைப் பிள்ளையார் கோயில் ஆகும்.

                                               

கற்பகப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்

உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள உரும்பிராய் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில். பலாலி வீதியில் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ 4 மைல்கள் தொலைவில் இக் கோயில் அமைந்துள்ளது. பலாலி வீதிக்கு மேற ...

                                               

சங்குவேலி சிவஞான பிள்ளையார் ஆலயம்

சங்குவேலி சிவஞானப் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள சங்குவேலி கிராமத்தில் உடுவில் - மானிப்பாய் வீதியில் அமைந்துள்ளது.ஈழத்து ஆலயங்கள் சங்குவேலி கிராம மக்கள் ஆதியிலுள்ள விநாயகர் ஆலயத்தை வழிபட்டு வந்துள்ளனர் ...

                                               

சந்திரசேகரப் பிள்ளையார் கோவில்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக 10 நாட் ...

                                               

செகராசசேகரப் பிள்ளையார் கோயில்

செகராசசேகரப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வட பகுதியில், யாழ்ப்பாண நகரத்துக்கு அண்மையில் உள்ள இணுவில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒர் கோயில். 13 ஆம் நூற்றாண்டு முதல் 1620 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்து அரசர்களி ...

                                               

தம்புருவளை சித்தி விநாயகர் கோவில்

பறங்கியரின் ஆட்சிக் காலத்துக்கு உட்பட்ட ஏறத்தாழ 1730ம் ஆண்டினைத் தம்புருவளைச் சித்திவிநாயகர் ஆலயத்தின் தோற்றத்துக்குரிய ஆரம்பகாலம் என்று கூறலாம். "அம்புலியம்பதி" என்னும் பெயருடைய காணியே தம்புருவளைக் கோவில் அமைந்துள்ள இடமாகும். ஆல், அரசு, புளி, தெ ...

                                               

திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலயம்

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே அதன் ஈசானமூலையில் அமைந்துள்ளது. ஆலயமுன்றலில் நின்றவாறு ஈழத்தில் மிகப்பிரசித்திபெற்ற பழம்பெரும் ஆலயமாகிய திருக்கோணேசர் ஆலயத்தினை அடியவர்கள் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.

                                               

திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் கோவில்

கோவிலின் வரலாறு பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த கருத்து இப்பொழுது உள்ள மூல விக்கிரகமாகிய உருவ வடிவில் அமைந்த விநாயகனுக்கு அருகே வைத்து வழிபாடும் அருவுருவ வடிவமாகிய விநாயகனையே ஆரம் ...

                                               

நற்பிட்டிமுனை அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம்

அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலயம் கிழக்கிலங்கையின் தெற்கே கல்முனையிலிருந்து மேற்குப்புறமாக நற்பிட்டிமுனை எனும் கிராமத்தில் உள்ளது. தாழ்ந்த வயல் நிலங்கள் சூழ அதனிடையில் "நா" வடிவில் நீண்டிருக்கும் நிலப்பிரதேசம் என்பதால் அக்கிராமம் நாப்புட்டிமுனை என அழ ...

                                               

நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்

நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் நாயன்மார்கட்டு என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும். இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூர் இராசதானி ...

                                               

நாயன்மார்கட்டு வெயிலுகந்த விநாயகர் ஆலயம்

நாயன்மார்கட்டு ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் ஆலயம் யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாக கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னர்களாகிய ஆரியச் சக்கரவர்த்திகளால் அமைக்கப்பட்ட கோயில்கள் ஒன்றாகும்.

                                               

பருத்தித்துறை பெரிய பிள்ளையார் கோவில்

பருத்தித்துறை பெரிய் பிள்ளையார் கோவில் அல்லது பருத்தித்துறை கொட்டடி சித்தி விநாயகர் கோவில் என்பது இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தில், பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயிலாகும். பெரிய வீதிகளைக் கொண்டமைந்தமையால் "பெரிய பிள்ளையார் கோவில்" ...

                                               

பறாளை விநாயகர் ஆலயம்

யாழ்ப்பாணத்தின் வடமேற்கே தொல்புரம், சோழியபுரம் என்னுமிரு கிராமங்கள் உள்ளன. அவற்றில் சோழியபுரமே பிற்காலத்திலே சுழிபுரம் என மருவி உள்ளதாக குறிப்பிடுவர். சுழிபுரம் கிராமத்தின் வயல் சூழ்ந்த மருத நிலப்பகுதியில் கிழக்கு நோக்கிய சந்திதியாக இலங்கையின் பு ...

                                               

மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில் யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவின்கீழ் அமைந்துள்ள மானிப்பாய் பட்டினத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் அருகில் மருத மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வாலயம் ம ...

                                               

மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடி பிள்ளையார் கோவில்

மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப்பிள்ளையார் ஆலயம் இயற்கை வளம் நிறைந்த இலங்கையின் வடமாகாணத்தின்யாழ் குடா நாட்டின் தென்மராட்சிப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மா, பலா, தென்னை போன்ற மரங்களால் சூழப்பட்ட மீசாலைக் கிராமத்தில்ஏ-9 வீதிக்கண்மையில் மீசாலை ...

                                               

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் முள்ளியவளை கிராமத்தின் 2 ஆம் வட்டாரத்தில், முள்ளியவளை மத்தி கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ளது. இதனை முல்லைத்தீவு – மாங்குளம் பிரதான வீதியில், முல்லை ...

                                               

வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேசுவரர் ஆலயம்

இவ்வாலயம் தற்போது அமைந்திருக்கும் இடம் ஆரம்பத்தில் பூஞ்செடி கொடிகள் நிறைந்த ஒரு பூந்தோட்டமாக காணப்பட்டது. இப் பூந்தோட்டத்தின் அருகில் பெரிய அளவிலான 16 படிகளை கொண்ட திருக்குளம் ஒன்றும் இத் திருக்குளத்தின் அருகில் சிறிய மடம் ஒன்றும் இருந்தது. குளத் ...

                                               

ஆரையம்பதி கந்தசுவாமி கோவில்

கந்தசுவாமி கோயில் இலங்கையின் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள ஆரையம்பதி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் ஆகும். ஆரையம்பதி கிராமத்தில் பெரிய கோயில் என்ற சிறப்பு பெயரால் இக் கோயில் அழைக்கப்படுகிறது.

                                               

இணுவில் கந்தசுவாமி கோயில்

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தி ...

                                               

இராமாவில் கந்தசுவாமி கோயில்

இராமாவில் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் இராமாவில் என்னும் இடத்தில் கண்டி வீதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவில்.

                                               

உபயகதிர்காமம்

இரண்டாம் கதிர்காமம் என்று போற்றப்படும் இவ்வாலயம் இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், புலோலி என்னுமிடத்திலுள்ளது. பருத்தித்துறை - யாழ் வீதியிலுள்ள மந்திகைச்சந்தியில் இருந்து, வல்லிபுர வீதியூடாக நடந்தால் இவ்வாலயத்தை அடையலாம். அருகில ...

                                               

எம்பக்க முருகன் கோயில்

எம்பக்க தேவாலயம் இலங்கை வரலாற்றில் கம்பளை இராச்சியத்தின் மூன்றாம் விக்கிரபாகு மன்னனினால் கிபி 1370 இல் அமைக்கப்பட்ட ஒரு முருகன் கோவில் ஆகும்.

                                               

குமாரபுரம் ஸ்ரீ சித்ர வேலாயுத சுவாமி ஆலயம்

குமாரபுரம் ஸ்ரீ சித்ரவேலாயுத சுவாமி ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் குமாரபுரம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவில் ஆகும்.

                                               

கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயம்

மஞ்சவனப்பதி முருகன் ஆலயம் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொக்குவில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவிலாகும். 1910 ஆம் ஆண்டு இவ் ஆலயம் புதிதாக வடிவமைக்கப்பட்டது.

                                               

சிற்பனை முருகன் ஆலயம், வேலணை

சிற்பனை முருகன் ஆலயம் வேலணையில் ஓர் சிறப்பு வாய்ந்த அமைவிடத்தில் உள்ளது. விமானம் ஒன்றிலிருந்து வேலணையை நோக்கின், அங்கே ஏறத்தாழ ஒரு வட்டப்பாதையில் வேலணையின் பராக்கிரம சமுத்திரங்கள் என வர்ணிக்க தோன்றும் பாரிய குளங்கள் இருப்பதையும், அவ் வட்டத்தின் ம ...

                                               

செல்வச் சந்நிதி

செல்வச் சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் ஆற்றங்கரையான், சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது.

                                               

தாந்தாமலை முருகன் ஆலயம்

தாந்தாமலை முருகன் கோவில் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பின் தென் மேற்கு எல்லையில் முருக வழிபாட்டுக்கு முக்கியமிக்க மலையும் காடும் சூழ்ந்த நிலை அமைவுப் பகுதியில் காணப்படுகின்ற வரலாற்றுப் புகழ் மிக்க மலைக்கோவில் ஆகும். இது மண்முனை தென்மேற்குப் பிரதேச ...

                                               

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயமாகும். இக்கோயில், மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே 71 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பண்டைய மட்டக்களப ...

                                               

நல்லூர் கந்தசுவாமி கோவில்

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல் ...

                                               

நீர்வேலி கந்தசுவாமி கோயில்

நீர்வேலி கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நீர்வேலி எனும் கிராமத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியிலிருந்து மேற்காக 100 மீற்றர் தூரத்தில்அமைந்துள்ள ஓர் முருகன் கோயில் ஆகும்.

                                               

பண்ணாகம் விசவத்தனை முருகன் கோயில்

விசவத்தனை முருகன் கோயில் இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெ ...

                                               

மண்டூர் கந்தசுவாமி கோயில்

மண்டூர் கந்தசுவாமி கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில். இது தில்லை மண்டூர் அல்லது சின்னக் கத ...

                                               

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த முருகன் கோவில் ஆகும். இலங்கையில் காணப்படும் சைவ சமய திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காணப்ப ...

                                               

முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்

மண்டை தீவின் தெற்கே வசித்து வந்த முத்தர் என அழைக்கப்பட்ட முத்துத்தம்பி என்னும் பெரியார் பெரும் நிலபுலன்களைக் கொண்டவராக விளங்கியுள்ளார். இவர் தனது காணியிலே ஐயனார் கோயிலை அமைத்து வணங்கி வந்தார். இவர் இறந்த பின் இவரது மகன் குமாரவேலு என்பவர் இக்கோவில ...

                                               

வேலாயுத சுவாமி கோயில், உகந்தை

உகந்தை மலை வேலாயுத சுவாமி கோயில் இலங்கையில் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. குன்றம் எறிந்த குமரவேள், அவுணர்குல மன்னனை அழித்த பின்னர் எறிந்த வேலானது ஆறு பொறிகளாகியது. அவற்றுள் முதன்மையானது இம்மலையில் தங்கிற்று என்பது மூதிகம். முருகப் ...

                                               

நீர்கொழும்பு சித்திவிநாயகர் ஆலயம்

சைவப்பெரியார் வெ. அருணாச்சலம் செட்டியார் அவரது சகோதரர் வெ. குழந்தைவேல் செட்டியாருடன் சேர்ந்து, தமது காணியொன்றில் ஒரு சிறுகோயிலை 1754 டிசம்பர் 23-ம் திகதி அமைத்தார். குழந்தைவேல் செட்டியார் காலமாகி விட, அருணாச்சல செட்டியார் பெரும் பொருட்செலவில் இக் ...

                                               

உருத்திரபுரம் சிவன் கோயில்

உருத்திரபுரீஸ்வரம் ஆலயம் அல்லது பொதுவாக உருத்திரபுரம் சிவன் கோயில் என்பது இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில். கூழாவடிச் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் வீதி சிவன் கோவில் வீதியாகும். தற்போது அவ்வீதி ...

                                               

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் இலங்கையின் வட மாகாணத்திலே உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகரில் யாழ்ப்பாணம் கண்டியை இணைக்கும் 1-9 நெடுஞ்சாலையில் அமைந்த்துள்ளது. மேற்கு திசை நோக்கியுள்ள இவ்வாலயத்தில் மூலத்தானத்தில் வேல் பிரதிட்டை செய்யப்பட்டி ...

                                               

கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேசுவரர் ஆலயம்

அருள்மிகு கௌரி அம்பிகாதேவி சமேத கங்கேஸ்வரர் தேவஸ்தானம் யாழ் கண்டி நெடுஞ்சாலையில் 155ஆம் கட்டைப் பகுதியில் வீதிக்குக் கிழக்காக வீதியுடன் அமைந்துள்ளது. 1980 ஆம் ஆண்டு வரை ஓர் இலிங்கத்தை மரத்தின் கீழ் வைத்து ஊரவர்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் அரசாங் ...

                                               

சங்கர நாராயண சிவலிங்கேசுவரர் ஆலயம்

சங்கர நாராயண சிவலிங்கேஸ்வரர் ஆலயம் கிளிநொச்சி முரசுமோட்டை பிரதேசசபைப் பிரிவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ளது. பல்நெடுங்காலமாக புற்றில் தோன்றிய இறைவனை பின்னர் சூலம் ஒன்று அமைத்து ஆலயம் அமைத்துப் பூசித்து வந்தனர். இது 1998 இல் இடம்பெற் ...

                                               

வட்டக்கச்சி கந்தசுவாமி ஆலயம்

வட்டக்கச்சி ஆறுமுகம்வீதி அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி கிராமத்தில் ஆறுமுகம் வீதியில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் முருகனின் வேல் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. பர ...

                                               

வட்டக்கச்சி ரங்கநாதப்பெருமாள் கோவில்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப்பெருமாள் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக மூலஸ்தானத்தில் வீற்று இருக்கிறார். அதேவேளை தெற்கு வாயிலை நோக்கியபடி சயனித்தபடி உள்ள ஸ்ரீரங்கநாதப்பெருமாளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை ஆலய உள்பிரகாரத்தில் வ ...

                                               

இரத்மலானை நந்தீசுவரம் கோயில்

திருநந்தீசுவரம் கோயில் இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் இரத்மலானையில் அமைந்துள்ள இந்துக் கோயில் ஆகும். இரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் ஜயசுமனாராம வீதியில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக இருப்பவர் சொர்ணா அம்பிகா சமேத நந் ...