ⓘ Free online encyclopedia. Did you know? page 112




                                               

பறவைகள் சாலை

பறவைகள் சாலை என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி, கண்டோன்மெண்ட், மேல்புதூர் பகுதியில் உள்ள சாலையாகும். இந்த சாலையானது பாரதிதாசன் சாலையையும் மதுரை பிரதான சாலையையும் செங்குத்தாக இணைக்கும்விதத்தில் உள்ளது.

                                               

விழுப்புரத்தில் போக்குவரத்து

விழுப்புரத்தில் போக்குவரத்து என்பது இந்தியா, தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் நகரின் போக்குவரத்து வசதியைப்பற்றியது ஆகும். விழுப்புரம் நகரமானது சாலை மற்றும் தொடருந்து மூலம் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரமானது ...

                                               

விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம்

விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாட்டின், விழுப்புரம் நகரில் அமைந்துள்ள முக்கிய தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இண ...

                                               

ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி

ஒய். எம். சி. ஏ. காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் என்பது ஆசியாவிலேயே உடற்கல்விக்கான முதல் கல்லூரி ஆகும். இது அமெரிக்காவின், பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஹாரி க்ரோவ் பக் என்பவரால் 1920 இல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையா ...

                                               

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் சென்னை நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அணியின் தற்போ ...

                                               

தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக்கில் விளையாடும் தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட ஒரு கபடி அணி தமிழ் தலைவாஸ். இந்த அணியின் உரிமையாளர் தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத் மற்றும் இணை உரிமையாளர்களாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் ...

                                               

மெரினா நீச்சல் குளம்

மெரினா நீச்சல் குளம் இந்தியாவின் தமிழ்நாடு மாநில தலைநகரான சென்னையின் மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.இந்த நீச்சல் குளமானது சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாது. நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை இயங்கி வருகிறது.கோடை காலத்தில் வெயிலின ...

                                               

ஏ. பழனிசாமி

ஏ. பழனிசாமி A. Palanisamy என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கைப்பந்து வீரர் ஆவார். இவர் 60களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூலம் நாட்டுக்காக விளையாட்டினார். இவா் தமிழ்நாட்டின், மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஜ ...

                                               

கபடி செல்வமணி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓமலூர் பகுதியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேக்கம்பட்டி என்ற சிறிய கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் தான் இந்த செல்வமணி. ஹைதராபாத் ரயில்வேயில் எழுத்தராகப் பணியாற்றி வரும் இவர் இளம் வயது முதலே கப ...

                                               

ராஜு சிறீதர்

சின்னராசு சிறீதர், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 27 வயது வில்வித்தை வீரர். இவர் 2010 காமன்வெல்த் போட்டிகளில் கூட்டம்பு குழு பிரிவில் ரித்துல் சாட்டர்ஜீ, ஜிக்னேசு ஆகியோருடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் தற்போது இர ...

                                               

பெண் சிங்கம்

பெண் சிங்கம் பாலி ஸ்ரீரங்கம் இயக்கத்தில், 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மீரா ஜாஸ்மின், உதை கிரண், ரிச்சர்ட், விவேக், ராதாரவி நடித்துள்ளனர். கருணாநிதியின் "சுருளிமலை" புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். எஸ். பி முருகேச ...

                                               

மன்மதன் (2004 திரைப்படம்)

மன்மதன் ஏ. ஜே. முருகன் இயக்கத்தில், 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிலம்பரசன், ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம், சிந்து துலானி மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ். கே. கிருஷ்ணகாந்த் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில், 1 ...

                                               

மனதை திருடிவிட்டாய்

மனதை திருடிவிட்டாய் அறிமுக இயக்குனர் ஆர். டி. நாராயணமூர்த்தி எழுதி இயக்கி, 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கே. ஆர். ஜி தயாரிப்பில், ...

                                               

ராமச்சந்திரா (திரைப்படம்)

ராமச்சந்திரா ராஜ் கபூர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். ரமேஷ் பாபு தயாரிப்பில், தேவா இசையில், 15 ஜனவரி 2003 ஆம் தேதி வெளியானது. சத்யராஜ், பாண்டியராஜன், விஜயலக்ஷ்மி, ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் பலர் நடித் ...

                                               

மனிதனின் மறுபக்கம்

மனிதனின் மறுபக்கம் கே. ரங்கராஜ் இயக்கத்தில், 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரையப்படமாகும். சிவகுமார், ராதா, ஜெயஸ்ரீ, ஜெய் ஜெகதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், இளையராஜா இசை அமைப்பில், 25 ஜூ ...

                                               

வந்தே மாதரம் (திரைப்படம்)

வந்தே மாதரம் டி. அரவிந்த் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். மலையாளத்திலும், தமிழிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது. பின்னர், தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. மம்மூட்டி, அர்ஜுன், ஷ்ரதா ஆர்யா, ராஜ்கபூர், ...

                                               

கபாலகார சுவாமி கதைப்பாடல்

குட்டியாலி மரக்காயன் என்பவன் கீழக்கரையில் ஆட்சி செய்தான். அவனிடம் 999 கப்பல்கள் இருந்தன. தனது ஆயிரமாவது கப்பலை அவன் ஓரே மரத்தில் செய்ய ஆசை கொண்டான். அதற்காக பலத்த ஏற்பாட்டுடன் பெரிய மரத்தை தேடி பயணப்பட்டான். அந்தப் பயணம் கடல்வழியாக அமைந்தது. தூத் ...

                                               

பிச்சைக்காலன் கதைப்பாடல்

பிச்சைக்காலன் கதைப்பாடல் என்பது நாட்டார் கலைகளில் ஒன்றான கதைப்பாடலாகும். இது பிச்சைக்காலன் எனும் நாட்டார் தெய்வத்தின் கதையை விவரிக்கிறது. இக்கதையில் மறவர் சாதியை சார்ந்த பிச்சைக்காலனை நாடார் சாதியை சார்ந்த கள்ளச்சிலம்பன் சூழ்ச்சி செய்து கொன்றார். ...

                                               

2009 முல்லைத்தீவுப் போர்

முல்லைத்தீவுப் போர், 2009 என்பது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு நகரை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக இலங்கைப் படைத்துறை 2009 ஆம் ஆண்டில் மேற்கொண்ட போர் நடவடிக்கை ஆகும். முல்லைத்தீவு நகரம் விடுதலைப் புலிகளின ...

                                               

குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சி

கிழக்கிலங்கை மட்டக்களப்பு பொலநறுவை எல்லைப்புறத்தில் உள்ள குடுப்பிமலையில் இருந்தாகக் கூறப்படும் புலிகளின் முக்கிய முகாம் ஒன்றை இலங்கை இராணுவம் ஜூலை 11, 2007 தாக்கி கைப்பற்றிக்கொண்டதாக இலங்கை அரசு அறிவித்தபோதும் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் காலப ...

                                               

குடும்பிமலைச் சண்டை

மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கரடியானாறு, புல்லுமலை, கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் இலங்கை விமானப்படையின் கிபிர் குண்டுவீச்சுவிமானம் குண்டுகளை வீசிவருகின்றது. தவிர சத்துருகொண்டான், மட்டுநகர், புதூர், பிள்ளையாரடி,ஒட் ...

                                               

செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006

ஆகஸ்ட் 14, 2006 - இலங்கை விமானப்படையின் திட்டமிட்ட துல்லியமான செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்க ...

                                               

நவாலி தேவாலயத் தாக்குதல்

நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல் யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டுத்தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 150 பேருக்கு மேல் காயமடைந்த ...

                                               

புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்

புனித பிலிப்பு நேரியார் ஆலயம் மீதான எறிகணை வீச்சுத் தாக்குதல் 2006 ஆகத்து 13 இல் இடம்பெற்றது. புனித பிலிப்பு நேரியார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணைத் தீவில் அல்லைப்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் மீதான எறிகணைத் ...

                                               

மந்துவில் குண்டுவீச்சு, 1999

மந்துவில் குண்டுவீச்சு 1999 செப்டம்பர் 15 அன்று முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு, மந்துவில் சந்தை, மற்றும் அயல் பகுதிகளில் இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் போது சிறுவர்கள், பெண்கள் உட்பட மொத்தம் 24 தமிழ்ப் பொதுமக்கள் க ...

                                               

மயிலந்தனைப் படுகொலைகள்

மயிலந்தனைப் படுகொலைகள் 1992 ஆம் ஆண்டு ஆகத்து 9 ஆம் நாள் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் இடம்பெற்றது. 39 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் புனாணை இராணுவ முகாமைச் சேர்ந்த இ ...

                                               

மிருசுவில் படுகொலைகள்

மிருசுவில் படுகொலைகள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மிருசுவில் கிராமத்தில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் நாள் குழந்தைகள் உட்பட எட்டு தமிழ் அகதிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.

                                               

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை, 1995

நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோவில் மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வைக் குறிக்கும். இலங்கை அரசு இக்குற்றச்சாட்டை மறுத்தது. ...

                                               

வல்வைப்புயல்

வல்வைப்புயல் என்பது வல்வெட்டித்துறையில் 1991 ஜனவரி 20 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை நடைபெற்ற ஸ்ரீலங்கா அரச முப்படைகளின் கொடூரமான கூட்டு இராணுவ நடவடிக்கையாகும். தொடர் குண்டுத் தாக்குதலில் மிகவும் கொடூரமான முறையில், நிராயுதபாணிகளாக இருந்த அப் ...

                                               

1883 கொட்டாஞ்சேனைக் கலவரம்

கொட்டாஞ்சேனைக் கலவரம் என்பது இலங்கையில் 1883ம் ஆண்டு கொழும்பு நகரில் கொட்டாஞ்சேனைத் தெருக்களில் பௌத்தரும், கத்தோலிக்கரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு ஆகும். இலங்கையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது மோதலாகவும் இது கொள்ளப்ப ...

                                               

1896 சிலாபம் கலவரம்

1896 சிலாபம் கலவரம் இலங்கையின் வடமேல் மாகாணம், சிலாபம் நகரில் வாழ்ந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கும், கத்தோலிக்க மீனவர்களுக்குமிடையில் 1896 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஆகும்.

                                               

1915 சிங்களவர் முசுலிம்கள் கலவரம்

சிங்கள முஸ்லிம் கலவரம் என்பது 1915 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையேயான கலவரம் ஆகும். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிற ...

                                               

1956 கல்லோயா படுகொலைகள்

கல்லோயா கலவரம் அல்லது கல்லோயா படுகொலைகள் என்பது விடுதலை பெற்றபின்னர் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை இலங்கைத் தமிழர் மீதான முதலாவது பெரும் இனவெறித்தாக்குதல் ஆகும். கலவரம் 1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெ ...

                                               

1958 இலங்கை இனக்கலவரம்

இலங்கை இனக்கலவரம், 1958 என்பது இலங்கையில் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக நாடு 1948 இல் விடுதலை பெற்ற பின்னர் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய வன்முறை இனக்கலவரம் ஆகும். இவ்வன்முறைகள் 1958 மே 22 முதல் மே 27 வரை இடம்பெற்றன. ஆனாலும், 1958 சூன ...

                                               

1998 கலகெதர மடிகே கலவரம்

1998 கலகெதர மடிகே கலவரம் என்பது 1998 ஆம் ஆண்டு இலங்கை, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கலகெதர மடிகேயில் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரம் ஆகும். இக்கலவரம் மார்ச்சு 23, 1998ல் ஆரம்பமானது.

                                               

1998 திக்குவல்லை கலவரம்

திக்குவல்லை கலவரம் மே 8, 1998ல் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட இனக்கலவரமாகும். இலங்கை, மாத்தறை மாவட்டத்தில் உள்ள திக்குவல்லை பிரதேசம் முஸ்லிம்கள் வாழும் ஒரு பிரதேசமாகும். இங்கு அவ்வப்போது சில பதற்ற நிலைகள் ஏற்பட்டுள்ளன.

                                               

1999 மீயல்லை கலவரம்

1999 மீயல்லை கலவரம் இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் ஹக்மனைத் தேர்தல் தொகுதியில் மீயெல்லை என்ற கிராமத்தில் 1999 ஆம் ஆண்டில் முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரம் ஆகும்.

                                               

2011 திக்குவல்லை கலவரம்

2011 திக்குவல்லை கலவரம் என்பது ஆகத்து 31 2011ல் முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் தினத்தன்று இலங்கையில் தென்மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள திக்குவல்லை எனும் இடத்தில் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் ஏற்பட்ட கலவரத்தைக் க ...

                                               

அநுராதபுர சியாரம் உடைப்பு

அநுராதபுர சியாரம் உடைப்பு எனப்படுவது இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் அநுராதபுர நகரத்தில் ருவன்வெளிசாயவுக்கு தெற்கில் தத்மின தூபய எனுமிடத்தில் அமையப்பெற்றிருந்த சியாரம் உடைக்கப்பட்ட சம்பவத்தைக் குறிக்கும். இச்சம்பவம் செப்டம்பர் 10 2011இல் இடம்பெற ...

                                               

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான 2014 கலவரங்கள் இலங்கையின் தென்-மேற்குப் பகுதியில் களுத்துறை மாவட்டத்தில், அளுத்கமை, பேருவளை, மற்றும் தர்கா நகர் ஆகிய இடங்களில் 2014 சூன் மாதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சமய மற்றும் இன ரீதியாக பெரும்பான்மை கடும்ப ...

                                               

கறுப்பு யூலை

கறுப்பு யூலை என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும். இ ...

                                               

இலங்கை அரசு (ஐ.தே.க) விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, முதல் சுற்று

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையான முதல் சுற்று பேச்சுவார்தை எனப்படுவது நோர்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 பின்னர் தாய்லாந்தின் சதாகிப் கடற்படைத்தளத்தில் செப்டம ...

                                               

இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று

இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று எனப்படுவது இலங்கை அரசுக்கும் க்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பெப்ரவரி 22-23, 2006 இல் ஜெனிவாவில் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளைக் குறிக்கும்.

                                               

சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995

சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995 சமாதானத்தை முன்வைத்து 1994 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையான பேச்சுவார்தைகளை குறிக்கின்றது. இப ...

                                               

திம்புப் பேச்சுவார்த்தைகள்

திம்புப் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்குமிடையே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் பூட்டான் நாட்டின் தலைநகரான தி ...

                                               

1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையின ...

                                               

1984 மன்னார் படுகொலைகள்

1984 மன்னார் படுகொலைகள் 1984 டிசம்பர் 4 அன்று இலங்கையின் வடக்கே மன்னார் நகரில் இலங்கை இராணுவம் 107 க்கும் 150 க்கும் இடைப்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்த நிகழ்வாகும். மூன்று இராணுவ வாகனங்கள் கண்ணிவெடியில் சிக்கியதில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட ...

                                               

1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள்

1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள் இலங்கை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமுனையில் கரையோர நகரான வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2 முதல் 3 வரை இடம்பெற்றன. இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த இராணுவத்தினரால் நடத்தப்பட்ட இப்படுகொலைகளில் குறைந்தது 64 இல ...

                                               

அல்லைப்பிட்டிப் படுகொலைகள்

அல்லைப்பிட்டிப் படுகொலைகள் 2006, மே 13 அன்று இலங்கையின் வடக்கே வேலணைத் தீவில் மூன்று வெவ்வேறு கிராமங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

                                               

இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகள், 1977

1977 தமிழர் இனப்படுகொலைகள் அல்லது 1977 தமிழருக்கு எதிரான கலவரம் என்பது இலங்கையில் 1977 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் ஆகும். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ்த் தேசியவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி தம்ழிப் பகுதிகளில் தனிந ...