ⓘ Free online encyclopedia. Did you know? page 111




                                               

நெய்வேலி வானூர்தி நிலையம்

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளியிடப்பட்ட தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின் அடிப்படையில், பயன்பாட்டில் இல்லாத விமான நிலையங்களை புனரமைத்து மீண்டும் சேவை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்த ...

                                               

பருந்து கடற்படை வானூர்தி தளம்

பருந்து கடற்படை வானூர்தி தளம் என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டம், சேர்வைகாரன் ஊரணி ஊருக்கருகே அமைந்துள்ள ஒரு இந்திய கடற்படை விமான நிலையம் ஆகும். இது இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படுகிறது.

                                               

வேலூர் வானூர்தி நிலையம்

வேலூர் வானூர்தி நிலையம் தமிழ்நாட்டின் வேலூர் நகரத்திற்கு கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் வானூர்தித் தடமாகும். 51.5 ஏக்கர்களில் அமைந்துள்ள இந்த வானூர்தித் தடம் மதராசு பிளையிங் கிளப் பின் பயிற்சி விமானிகளுக்காக சூலை 2006இல் மீண்டும் ச ...

                                               

போளூர் தொடருந்து நிலையம்

போளூர் தொடருந்து சந்திப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில், கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் நெடுஞ்சாலையில் போளூர் நகரில் அமைந்துள்ளது.

                                               

வடமாதிமங்கலம் ரயில் நிலையம்

வடமாதிமங்கலம் ரயில் நிலையம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாதிமங்கலம் எனுமிடத்தில் ஆரணி - திருவண்ணாமலை நெடுஞ்சாலை மற்றும் வடமாதிமங்கலம் - துரிஞ்சிகுப்பம் சாலையில் அமைந்துள்ளது. வடமாதிமங்கலம் - துரிஞ்சிகுப்பம் சாலையில் வடமாதிமங்கலம் ரயில் சந்திப்பு ...

                                               

உக்கடம் பேருந்து முனையம்

உக்கடம் பேருந்து நிலையமாக பிரபலமாக அறியப்படும் உக்கடம், கோயம்புத்தூர் நகரத்தின் பேருந்து முனையங்களில் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டு காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நெரிசல் குறைக்க இது திறக்கப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள இடங்களுக்கும ...

                                               

ஒசூர் கே. அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம்

ஒசூர் பேரூராட்சியாக இருந்த காலத்தில் 1980களின் துவக்கத்தில் இந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு, ஒசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பேரூராட்சித் தலைவரான கே. அப்பாவு பிள்ளை அவர்களின் பெயர் வைக்கப்பட்டது. பேருந்து நிலையம் அமைந்துள்ள சாலை ...

                                               

சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி

சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்று. மற்றொன்று மத்திய பேருந்து நிலையம். இது புனித சூசையப்பர் கல்லூரிக்கு அருகில் சிந்தாமணியில் அமைந்துள்ளது.

                                               

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம்

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் என்பது திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி சந்திப்புத் தொடருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய பேருந்து நிலையம் வேந்தான்குளம் பகுதியில் அமைக்கப்படுவதற்கு முன்பு அனைத ...

                                               

மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி

மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி அல்லது ஏ. எஸ். ஜி. லூர்துசாமி பிள்ளை மத்திய பேருந்து நிலையம் என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். மற்றொன்று சத்திரம் பேருந்து நிலையம் ஆகும். இது கண்டோன்மென்ட் அருகில் அமைந்த ...

                                               

மதுரை - அண்ணா பேருந்து நிலையம்

மதுரை அண்ணா பேருந்து நிலையம் என்பது மதுரை மாநகராட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்து நிலையமாகும். இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இராமனாதபுரம், சிவகங்கை திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலுள்ள ஊர்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துக ...

                                               

மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் என்பது மதுரை மாநகராட்சிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். மதுரை மாநகருக்கு மேற்குப்பகுதிகளில் உள்ள முக்கிய ஊர்களுக்குச் செல்லும் வெளியூர் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து ...

                                               

மதுரை - பெரியார் பேருந்து நிலையம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் என்பது மதுரை மாநகராட்சியில் மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் முதலில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், நகர் விரிவாக்கத்தால், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு, மாட்டுத்தாவணிப் பகுதியில ...

                                               

மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

எம். ஜி. ஆர். பேருந்து நிலையம் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை நகரப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையம் பொதுவாக மாட்டுத்தாவணி என மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.

                                               

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம், நாகர்கோவில்

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான புறநகர் பேருந்து நிலையமாகும். இப்பேருந்து நிலையம் நாகர்கோவில் நகராட்சியின் கட்டுபாட்டில் உள்ளது.

                                               

விழுப்புரம் பேருந்து நிலையம்

விழுப்புரம் பேருந்து நிலையம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேருந்து நிலையம் ஆகும். இது தமிழ்நாட்டில், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த படியாக உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாகும். இங்கு விழுப்ப ...

                                               

அனந்தபுரி விரைவுவண்டி

அனந்தபுரி விரைவுவண்டி சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே மதுரை, திருச்சிராப்பள்ளி வழியாக கார்டு லைனில் இயக்கப்படுகின்றது. இது தினமும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து வண்டி எண்:16723 19:50 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் நிலையத்தினை மறுநாள் 1 ...

                                               

உழவன் விரைவுத் தொடருந்து

உழவன் விரைவு ரயில் அல்லது உழவன் விரைவுத் தொடருந்து என்பது சென்னை எழும்பூர் சந்திப்பிற்கும் தஞ்சாவூர் சந்திப்பிற்கும் இடையில் ஓடும் விரைவுத் தொடருந்தாகும். காவேரிப் பாசனப்பகுதி உழவர்களின் மாண்பை எடுத்துரைக்கும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இ ...

                                               

ஏலகிரி விரைவுவண்டி

ஏலகிரி விரைவுவண்டி சோலையார்பேட்டை, சென்னை இரயில் நிலையங்களுக்கு இடையில் இயக்கப்படும் ஒரு தினசரி தொடர்வண்டியாகும். வாணியம்பாடி, ஆம்பூர், மேல்பட்டி, வளத்தூர், குடியாத்தம், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாசா சாலை, சோளிங்கர், அன்வர்த்திகான்பேட்டை, சித ...

                                               

ஏற்காடு விரைவுவண்டி

ஏற்காடு விரைவுவண்டி என்னும் வண்டியை இந்திய ரயில்வேயின் தென்னக இரயில்வே இயக்குகிறது. இது ஈரோட்டையும், சென்னையையும் இணைக்கிறது.

                                               

குருவாயூர் விரைவுவண்டி

குருவாயூர் விரைவுவண்டி இந்தியாவின் தென்னக இரயில்வேயினால் குருவாயூருக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இயக்கப்படும் விரைவுத் தொடருந்து ஆகும். முதலில் இது கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கும் குருவாயூருக்கும் இடையே இயக்கப்பட்டது, பின்னர் படிப்ப ...

                                               

கோவை விரைவு ரயில்

கோவை விரைவு ரயில், இந்திய இரயில்வேயினால் தினசரி செயல்படுத்தப்படும் ரயில்சேவையாகும். இது சென்னை சென்ட்ரல், கோயம்புத்தூர் சந்திப்பு ஆகிய நிலையங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. இது ஏப்ரல் 14, 1977 இல் தனது முதல் பயணத்தினைத் தொடங்கியது. மணிக்கு 65 கில ...

                                               

சிலம்பு விரைவுத் தொடருந்து

சிலம்பு விரைவுத் தொடர்வண்டி என்பது சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை வரைச் செல்லும் ஓர் விரைவுத் தொடர்வண்டி ஆகும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை,அ ...

                                               

செந்தூர் விரைவுவண்டி

செந்தூர் விரைவுத் தொடருந்து அல்லது செந்தூர் விரைவு வண்டி இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினால் இயக்கப்படும் ஒரு விரைவுவண்டி ஆகும். இது திருச்செந்தூருக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது. புதிய எண் 16105/16 ...

                                               

சென்னை - பெங்களூர் ஈரடுக்கு விரைவி

சென்னை - பெங்களூர் ஈரடுக்கு விரைவி என்பது சென்னையையும் பெங்களூரையும் இணைக்கும் அதிவிரைவு தொடர்வண்டி ஆகும். இதுவே தென்னிந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு விரைவி ஆகும்.

                                               

சென்னை மதுரை துரந்தோ அதிவேக விரைவுத் தொடருந்து

வண்டி எண் 22205/22206 கொண்ட சென்னை மதுரை துரந்தோ தொடருந்து என்பது, முற்றிலும் குளிரூட்டப்பட்ட இடைநில்லா அதிவேக தொடருந்தாகும். இந்திய இரயில்வே துறையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வண்டி, தமிழகத்தின் தலைநகரான சென்னையிலருந்து தென் தமிழகத்தின் முக்கி ...

                                               

சேது விரைவு வண்டி

சேது விரைவுத் தொடர்வண்டி என்பது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் ஓர் அதிவிரைவுத் தொடர் வண்டியாகும். இது சென்னை எழும்பூர் முதல் ராமேஸ்வரம் வரை இயக்கப்படுகிறது. இது 22 ரயில் பெட்டிகள் கொண்ட ஒரு தினசரி தொடர் வண்டியாகும். ...

                                               

சேரன் விரைவுவண்டி

சேரன் எக்ஸ்பிரஸ் என்பது இந்தியாவில் செயல்படும் அதிவிரைவு ரயில்சேவைகளில் ஒன்றாகும். இது தினமும் கோயம்புத்தூர் நகர சந்திப்பிலிருந்து, சென்னை சென்ட்ரல் வரை சேலம் சந்திப்பின் வழியே இயக்கப்படுகிறது. இது இந்திய ரயில்வேயின் தெற்கு மண்டல ரயில்சேவைகளுள் ஒ ...

                                               

சேலம் தொடருந்து கோட்டம்

சேலம் ரயில்வே கோட்டமானது இந்திய இரயில்வேயின், தெற்கு ரயில்வே மண்டலத்தின் ஒரு இரயில்வே ஆகும். இது 2006ல் பாலக்காடு ரயில்வே பிரிவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களை உள்ளடக்கியது. 795 கிமீ நீளம் கொண்டது. கோயம்புத்தூர் ...

                                               

சோழன் விரைவுத் தொடர்வண்டி

சோழன் விரைவுத் தொடர்வண்டி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி முதல் சென்னை எழும்பூர் வரை தினமும் இயக்கப்படும் ஓர் விரைவு வண்டியாகும். இது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்குகிறது. இந்த இரயில் சராசரியாக 401 ...

                                               

தமிழ்நாடு விரைவுவண்டி

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இந்திய ரயில்வேயினால் செயல்படுத்தப்படும் ஒரு ரயில் சேவையாகும். ஆகஸ்ட் 7, 1976 இல் இது தனது ரயில் சேவையினைத் தொடங்கியது. அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் வாரத்திற்கு மூன ...

                                               

தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுவண்டி

தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுவண்டி ஒரு அதிவிரைவு வண்டி ஆகும். இது தாம்பரம் மற்றும் திருநெல்வேலி நகரினை இணைக்கிறது. இது தினசரி வண்டியாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, இதன் தொடருந்து எண்கள் 16191/16192 ஆகும்.

                                               

திருச்சிராப்பள்ளி-ஹவுரா அதிவேக விரைவுவண்டி

திருச்சிராப்பள்ளி-ஹவுரா அதிவிரைவு விரைவுவண்டி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஹவுராவுடன் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியை இணைக்கும் விரைவுவண்டி தொடருந்து சேவையாகும். இந்த விரைவு இரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து இ ...

                                               

திருநெல்வேலி~பிலாசுபூர் விரைவு இரயில்

திருநெல்வேலி~பிலாசுபூர் விரைவு இரயில் என்பது இந்திய இரயில்வேயில் இடம்பெற்றுள்ள தெற்கு இரயில்வே மண்டலத்தைச் சார்ந்த ஒரு விரைவு இரயில் ஆகும். 22620/22619 என்ற எண்களால் இந்த அதிவிரைவுத் தொடர்வண்டி அடையாளப்படுத்தப்படுகிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர ...

                                               

நாகர்கோவில் பயணிகள் இரயில்

நாகர்கோவில் பயணிகள் இரயில் கோயம்புத்தூர் சந்திப்பு முதல் நாகர்கோவில் சந்திப்பு வரை செல்லும் இந்திய ரயில்வே. இது 384/3 என்ற எண் கொண்டது. இது இந்தியாவில் நீண்ட தூர பயணிகள் பயணிகள் ஒன்றாகும். இந்த இரயிலின் முக்கிய நிறுத்தங்கள் பின்வருமாறு: கோயம்புத் ...

                                               

நெல்லை அதிவிரைவு வண்டி

நெல்லை அதிவிரைவுத் தொடருந்து அல்லது நெல்லை அதிவிரைவு வண்டி இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினைச் சார்ந்த ஒரு விரைவுவண்டி. இது திருநெல்வேலிக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது.

                                               

படகு மெயில் எக்ஸ்பிரஸ்

இந்தோ-சிலோன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் படகு மெயில் எக்ஸ்பிரஸ், இந்திய இரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவில் இயக்கப்படும் ஒரு ரயில் ஆகும். இது பொதுவாக சென்னை மத்திய எழும்புரில் காலை 7.15 பி.ப மணிக்கு புறப்பட்டு,09:25 மு.ப ராமேஸ்வரம் வந்தடைகிறது.

                                               

பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி

பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி காரைக்குடியிலிருந்து சென்னை எழும்பூர் வரை இயங்கும் அதிவேக விரைவுத் தொடர்வண்டியாகும். இது திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகியவை இதன் வழித்தடமாகும். 419 கி.மீ தூரத ...

                                               

பழனி விரைவுத் தொடருந்து

பழனி அதிவிரைவுத் தொடருந்து அல்லது சென்னை சென்ட்ரல்-பழனி அதிவிரைவு தொடருந்து என்பது சென்னை சென்ட்ரல் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து பழனிக்கும், பழனியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கும் என்று இரு வழித்தடங்களில் இயங்கும் ஒரு விரைவுத் தொடருந்தாகு ...

                                               

பாண்டியன் அதிவிரைவுத் தொடருந்து

பாண்டியன் அதிவிரைவு வண்டி, இந்திய இரயில்வேயின் ஒரு மண்டலமான தெற்கு இரயில்வேயால் மதுரை சந்திப்பு மற்றும் சென்னை எழும்பூர் இடையே திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும் ஒரு அதிவிரைவுத் தொடருந்து ஆகும்.

                                               

பாலருவி தொடர்வண்டி

பாலருவி தொடர்வண்டி ஆனது தினமும் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து, கேரள மாநிலத்தின் பாலக்காடு சந்திப்பு வரை இயக்கப்படும் ஓர் விரைவுத் தொடர் வண்டியாகும். இது இந்திய இரயில்வேயால் இயக்கப்படுகிறது. இது ஆரம்பத்தில் புனலூர் நகரம் வ ...

                                               

பேரளம்–காரைக்கால் இருப்புப்பாதை

பேரளம்-காரைக்கால் இருப்புப்பாதை ஒரு கிளை வழி ஆகும். இது தென்னிந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள பேரளத்தையும், மற்றும் புதுச்சேரியிலுள்ள காரைக்கால் நகரத்தையும் இணைக்கும் இருப்புப்பாதை வழியாகும்.

                                               

மகால் விரைவு தொடருந்து

மதுரை சந்திப்பு - சென்னை எக்மோர் விரைவு தொடருந்து அல்லது மகால் விரைவு தொடருந்து கும்பகோணம் சந்திப்பு வழித்தடத்தில் தெற்கு ரெயில்வே துறையால் இயக்கப்படும் இந்திய ரெயில்வே துறைக்கு சொந்தமான தொடருந்தாகும். இந்த வண்டி மதுரை சந்திப்பில் இருந்து திருச்ச ...

                                               

மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ்

மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் கர்நாடகாவில் உள்ள மைசூரு சந்திப்பு, மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை சந்திப்பை இணைக்கும் இரயில் சேவை ஆகும். இவை தஞ்சாவூர் சந்திப்பு வழியாக திருச்சிராப்பள்ளி சந்திப்பு,ஈரோடு சந்திப்பு மற்றும் பெங்களூர் சிட்டி வழிய ...

                                               

மலைக்கோட்டை விரைவுவண்டி

மலைக்கோட்டை விரைவு ரயில் அல்லது மலைக்கோட்டை விரைவு வண்டி ஓரிரவு ரயில் சேவையாகும். ஒரே நாள் இரவில் இச்சேவை தனது இலக்கினை அடைந்துவிடும். இது திருச்சி முதல் சென்னை எழும்பூர் வரை செயல்படுகிறது. இது தனது முதல் சேவையினை 1972 ஆம் ஆண்டு தொடங்கியது. 16178 ...

                                               

முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி

முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி என்பது என்பது சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரைச் செல்லும் ஓர் விரைவுத் தொடர்வண்டி ஆகும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுந ...

                                               

ரப்திசாகர் விரைவு இரயில்

ரப்திசாகர் விரைவு இரயில் இந்தியாவில் ஓடும் ஓர் அதிவிரைவு இரயில் ஆகும். இது திருவனந்தபுரம் மத்திய இரயில் நிலையம் / எர்ணாகுளம் சந்திப்பு மற்றும் இந்தியாவின் கோரக்பூர் / பரவுனி சந்திப்புகளுக்கு இடையே வாராத்திற்கு மூன்று நாட்கள் இயங்குகிறது. கொல்லம், ...

                                               

ராமேஸ்வரம்-கன்னியாகுமரி விரைவுவண்டி

ராமேஸ்வரம் - கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ், தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரிக்கும் இடையில் இயங்குகிறது. அது தற்போது 22621/22622 என்கின்ற ரயில் எண்கள் வழியாக வாரத்திற்கு மூன்று தினம் என்கிற அடிப்படையில் இயக்கபடு ...

                                               

திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி அதிவிரைவு வண்டி

திருச்சிராப்பள்ளி - திருநெல்வேலி இன்டர்சிட்டி விரைவுவண்டி ஓர் அதிவிரைவு வண்டி ஆகும், இத்தொடருந்து இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தினையும், திருநெல்வேலி மாநகரத்தினையும் மதுரை வழியே இணைக்கிறது. இந்த தொடருந்து 2012-2013 இ ...

                                               

திருச்சிராப்பள்ளியில் போக்குவரத்து

திருச்சிராப்பள்ளியில் நன்கு வளர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு உள்ளது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் மையத்தில் அமைந்துள்ள நிலையில், திருச்சி சாலை, இரயில் மற்றும் வான் வழியாக இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் இணைக்கப்பட்டுள்ளது.