ⓘ Free online encyclopedia. Did you know? page 110
                                               

சொ. சேதுபதி

சேதுபதி ஒரு தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்துள்ள வள்ளல்பாரி ஆண்ட பறம்புமலைச்சாரலில் உள்ள கிருங்காக்கோட்டைக் கிராமத்தைச் சார்ந்தவர். தம் ஊர்ப்பெயர் சுருக்கி, ‘கிருங்கை’ எனக்கொண்டு, ‘கிருங்கை சேதுபதி’ ஆனவர். தவத்திரு குன்ற ...

                                               

சோ. தர்மன்

சோ. தர்மன் என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். கி. ராஜநாராயணனின் எழுத்துகள் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். 20 ...

                                               

சோலை சுந்தரபெருமாள்

சோலை சுந்தரபெருமாள், தன் தொட்டில் பூமியான தஞ்சை மண்ணின் நேசத்தை படைப்புகளில் வெளிப்படுத்தும் தேர்ந்த படைப்பாளி. விவசாயம் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை, வலியை, கொண்டாட்டத்தை மாறாத வட்டார மொழியில் எழுதிவரும் இவர் ஒரு பள்ளி ஆசிரியர். இவரது கீழவ ...

                                               

சௌந்தரா கைலாசம்

சௌந்தரா கைலாசம் தமிழக எழுத்தாளர். எளிதாகப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் பல கவிதைகளை எழுதியவர். சிலேடைகளைக் கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண ...

                                               

டி. வி. சுப்பு

டி. வி. சுப்பு என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தமிழ் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்" சாதனை படைத்த கிரிக்கெட் வீரர்கள்”," சாதனை நாயகன் சச்சின்”," அறிவோம் ஆன்மிகம்” போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய" சாதனை படைத்த நட்சத்திர வீரர் ...

                                               

த. கனகசபை

த. கனகசபை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளியில் வசித்து வரும் இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத்துறையில் களத் தலைவராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.”நாட்டுப்புறப் பாடல்களில் அழகியல் கட்டமைப்பு” என்ற நூலையும், ...

                                               

த. கோ. சாந்திநாதன்

த. கோ. சாந்திநாதன் என்பவர் ஒரு மருத்துவரும் தமிழக எழுத்தாளரும் ஆவார். திண்டுக்கல் மாவட்டம், கலையம்புத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் அரசு மருத்துவராகப் பல்வேறு மருத்துவமனைகளிலும், ஜிசாஸ், சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலுள்ள பொது மருத்துவமனைகளிலும் பணிய ...

                                               

த. சந்திரசேகரன்

இலங்கையின் வடமாகாணத்தின் வவுனியா சின்னப் புதுக்குளத்தில் பிறந்து, கோவில் புதுக்குளத்தில் வளர்ந்து 1981ஆம் ஆண்டிலிருந்து தென்னிந்தியா - திருச்சியில் நிரந்தரமாக வசித்துவரும் இவரின் தாத்தா திருச்சியைச் சேர்ந்தவர். அவர் இலங்கை வந்து சுமார் 70 ஆண்டுகள ...

                                               

த. நா. குமாரசாமி

தண்டலம் நாராயண சாசுதிரி குமாரசாமி என்னும் த. நா. குமாரசாமி வங்க மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். எழுத்தாளர். இதழாளர்.

                                               

த. நா. குமாரசுவாமி

தண்டலம் நாராயண குமாரசுவாமி, தண்டலம் சங்கர நாராயண சாஸ்திரி - ராஜம்மாள் இணையருக்கு 24 டிசம்பர் 1907 அன்று சென்னையில் பிறந்தவர். சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போதே தமிழ் மொழியுடன், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளையும் கற்றார். கல ...

                                               

த. நா. சேனாபதி

தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி என்னும் த. நா. சேனாபதி வங்காள மொழியைப் பயின்று அம்மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவர். எழுத்தாளர்.

                                               

த. ஸ்டாலின் குணசேகரன்

த. ஸ்டாலின் குணசேகரன் எழுத்தாளர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவழக்குரைஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை த் தலைவர்" விடுதலை வேள்வியில் தமிழகம்” என்கிற ஆய்வு நூலைத் தொகுத்ததன் பலனாகச் சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றுப்பதிவுக ...

                                               

தமிழ்நாகை

தமிழ்நாகை என்கிற கோ. அன்பழகன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினத்தில் பிறந்த இவர் எலும்பு முட நீக்கியல் துறையில் 27 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார்." கூந்தல் பனை” எனும் கவிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய" வலிய எலும்பே ...

                                               

தமிழ்மகன் (எழுத்தாளர்)

தமிழ்மகன் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன் மற்றும் வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். த ...

                                               

தமிழ்வாணன்

தமிழ்வாணன் தமிழ்நாட்டின் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவர ...

                                               

தமிழவன்

இயற்பெயர் கார்லோஸ் சபரிமுத்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். திருநெல்வேலி, திருவனந்தபுரத்தில் படிப்பை முடித்து, பெங்களுர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றியவர். போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறை ...

                                               

தனசேகர்

தனசேகர் திரு க.வேணுகோபாலுக்கும், திருமதி குப்பமாளுக்கும் 1969 வருடம், விழுப்புரம் மாவட்டம், கள்ளகுறிச்சி, கசிராயப்பாலயத்தில் பிறந்தார், துவக்க கல்வி, கள்ளகுறிச்சி, திட்டக்குடி, சின்னசேலம், அம்மையகரம்,ஆகிய ஊர்களில் பயின்றார்.தனது பொறியியல் கல்வியை ...

                                               

தாயம்மாள் அறவாணன்

தாயம்மாள் அறவாணன் (பிறப்பு: மே 23 1944 தமிழக எழுத்தாளர், சேந்தன்புதூர் எனுமிடத்தில் பிறந்த இவர் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், 18க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவரும், பெண்ணியம் தொடர்பாக பல நூல்களை எழுதி ...

                                               

தி. கா. இராமாநுசக்கவிராயர்

தி. கா. இராமாநுசக்கவிராயர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். வினோபா பாவின் "பூமிதான இயக்கத்திற்கு" அன்றைய ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திலேயே மிக அதிகமாக நிலம் வழங்கிய கொடைவள்ளலாகத் திகழ்ந்தவர். சிறுவயது முதலே தமிழிலும் ஆங்கிலத்திலும் பா புனையும் தி ...

                                               

தி. ச. சாமண்டிதாசு

தி. ச. சாமண்டிதாசு என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் கோம்பை எனும் ஊரில் வசித்து வரும் இவர் தஞ்சை கரந்தைக் கல்லூரியில் புலவர் பட்டமும், அடுத்து இளங்கலை, முதுகலை, கல்வியியல் பட்டங்களைப் பெற்று, தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ...

                                               

தி. சே. சுப்பராமன்

தி. சே. சுப்பராமன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சியில் பிறந்த இவர் இயற்பியலில் முனைவர் பட்டமும், தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், துறைத்தலைவர், பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்க ...

                                               

தி. மாரிமுத்து

தி. மாரிமுத்து என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நுண்கலையில் பட்டயக் கல்வி பெற்றுள்ள இவர்" யூமா. வாசுகி” எனும் புனைப்பெயரிலும் எழுதி வருகிறார்.

                                               

தி. ஜானகிராமன்

தி. ஜானகிராமன் ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா. என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை ...

                                               

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்

திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர். நம்மாழ்வாரை வேதம் தமிழ்ப்படுத்த மாறன் எனப் போற்றுவது வழக்கம். இந்த முறையில் இந்த மாறன் பெயரில் ...

                                               

திருவேங்கடம் (எழுத்தாளர்)

வேங்கடம் என்கிற திருவேங்கடம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வந்தவாசியைச் சேர்ந்த இவர் சாவி நடத்திய சாவி இதழின் கடைசி மூன்றாண்டு காலத்தில் உரிமையாளர் மற்றும் பதிப்பாளராக இருந்தார். பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் எழுதிய" வான சாஸ்திரம ...

                                               

துரை இராஜாராம்

துரை இராஜாராம் பி. ஏ. துரைசாமிப்பிள்ளையின் மகனாக பிறந்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல வைணவ மாநாடுகள ...

                                               

தென்கச்சி கோ. சுவாமிநாதன்

தென்கச்சி கோ. சுவாமிநாதன் புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் ...

                                               

தேவமைந்தன் (எழுத்தாளர்)

தேவமைந்தன் என்ற புனைப்பெயர் கொண்ட அ. பசுபதி ஒரு கவிஞர்; எழுத்தாளர்; பேச்சாளர். தமிழ்நாட்டிலுள்ள கோவையில் பிறந்தார். இந்தியாவில் புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து தன் 52-ஆம் அகவை ...

                                               

தேனி மாவட்ட எழுத்தாளர்கள்

தேனி மாவட்டத்தில் பிறந்து, வெளியூர்களில் சென்று வசித்து வருபவர்கள் மற்றும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பிறந்து, தேனி மாவட்டத்திற்கு வந்து வசித்து வருபவர்கள் என இரு நிலைகளில் தேனி மாவட்டத்திற்குப் பெயர் சேர்க்கும் வகையில் பல எழுத்தாளர்கள், கவிஞர ...

                                               

தேனி. சு. மாரியப்பன்

தேனி. சு. மாரியப்பன் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் தமிழ்நாடு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தேனியில் வசித்து வரும் இவர் 1979 ஆம் ஆண்டு முதல் தமிழில் வெளியாகும் அனைத்து அச்சு இதழ்களிலும் தேனி. எஸ். ...

                                               

தேனி. பொன். கணேஷ்

தேனி. பொன். கணேஷ் என்பவர் ஒரு எழுத்தாளர். தேனியில் உணவகம் ஒன்றைச் சொந்தமாக நடத்தி வரும் இவர் தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் துணுக்குகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். ஆன்மிகம் குறித்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வமுடையவர்.

                                               

தொ. மு. இராமராய்

ராமராய் தமிழ்நாடு, மதுரையை சார்ந்த செளராட்டிரர். இவர் மிகச் சிறந்த சௌராஷ்டிர மொழி அறிஞர். தமது தாய்மொழியின் வளர்ச்சிப் பணியில் தம்மை முழுமையுமாக ஈடுபடுத்தியவர்.

                                               

தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை

தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை ஆங்கில நாவலை எழுதிய முதல் தமிழராவார். இவர் எழுதிய பத்மினி என்ற நாவல் இலண்டனிலிருந்து 1903-இல் வெளிவந்துள்ளது. இவரே கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை அவரது மறைவுக்குப் பிறகு மறுபதிப்பு செய்துள்ளார். ச ...

                                               

ந. க. மங்கள முருகேசன்

ந. க. மங்கள முருகேசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் 36 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் துணுக்குகள், பேட்டிக் கட்டுரைகள் எழுதி ...

                                               

ந. பழநிவேலு

ந. பழநிவேலு இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1930ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து சிங்கப்பூரிலே வசித்துவந்தார். இவரொரு வானொலி ஒலிபரப்பாளரும், நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், மொழிபெயர்ப்பாளரும், சி ...

                                               

ந. முருகேசபாண்டியன்

ந.முருகேசபாண்டியன் மதுரை மாவட்டம், சமயநல்லூர் கிராமத்தில் 1பிறந்தார். இவர் எழுபதுகளின் இறுதியில் வெளியான தேடல் இதழில் கவிஞராகச் சிறுபத்திரிகை உலகிற்கு அறிமுகமானவர் ஆவார். இலக்கிய விமர்சனத் தளத்தில் இயங்கிவரும் இவர், உயிர்மை இதழில் எழுதிய என் இலக் ...

                                               

நகுலன் (எழுத்தாளர்)

நகுலன் தமிழ் எழுத்தாளர். டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில ...

                                               

நா. ஆண்டியப்பன்

நா. ஆண்டியப்பன் இவர் ஒரு சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் இராங்கியம் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியைத் தனது ஊரிலேயே கற்றுப் பின்பு, 9வது வயதில் 1956ல் இவரது தந்தையாரால் மலாயாவிலுள்ள தெலு ...

                                               

நா. கண்ணன்

முனைவர் நா. கண்ணன் தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவர்கள்; நிறுவனர்களில் ஒருவர் ஆவார். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவர். நா.கண்ணன் தொழில்முறையில் ஒரு அறிவியல் ...

                                               

நா. பார்த்தசாரதி

நா.பார்த்தசாரதி புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் தீபம் ...

                                               

நாகூர் ரூமி

நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி தமிழக எழுத்தாளர். இவர் சாகுல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இ ...

                                               

நாஞ்சில் நாரண. தொல்காப்பியன்

நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ஆர். நாராயணன், தாய் அன்னவடிவு. கன்னியாகுமரி மாவட்டம் நரிக்குளம் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் நா. அரிராமகிருஷ்ணன். நாளைய புரட்சி, தமிழுக்குத் தலை எனும் கவிதை நூல்களை எழுத ...

                                               

நாறும்பூநாதன்

இரா. நாறும்பூநாதன் பிறப்பு: 1960 என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகிறார். தமிழ் நாளிதழ்களில் கட்டுரைகளும், அகில இந்திய வானொலியில் சிறுகதைகளும் வழங்கி வருகிறார். இவர் கோவில்பட்டியில் எண்பதுகளி ...

                                               

நீல. பாண்டியன்

நீல. பாண்டியன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். தேனி மாவட்டம் மேல்மங்கலம் எனும் ஊரில் பிறந்த இவர், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில், பணி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தமிழ்நாட்டில் வெளியாகும் அச்சிதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் போ ...

                                               

நூருத்தீன்

நூருத்தீன் தமிழக எழுத்தாளர். தொடக்கத்தில் ஆனந்த விகடன், சமரசம், முஸ்லிம் முரசு போன்ற பத்திரிகைகளில் கதைகள், கவிதைகளில் துவங்கி, இணைய தளங்கள் பலவற்றிலும் எழுதத் தொடங்கிய இவர் இசுலாம் குறித்த தோழர்கள் என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். தவிர ப ...

                                               

நெல்லை ஆ. கணபதி

நெல்லை ஆ. கணபதி சிறுவர்க்கான கதைகள், நாடக நூல்கள் பல எழுதியவர். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

                                               

நெல்லை விவேகநந்தா

நெல்லை விவேகநந்தா என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டம் எனும் கடற்கரையோரக் கிராமத்தில் பிறந்து, தற்போது சென்னையிலுள்ள தமிழ் நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வருபவர். ஜெயமுருகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சுவாமி விவேகான ...

                                               

ப. ஐயம்பெருமாள்

ப. ஐயம்பெருமாள் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். உற்பத்திப் பிரிவில் முதுநிலைப் பொறியியல் பட்டமும், இயந்திரவியலில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையச் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக அறிவியல் ...

                                               

ப. சிங்காரம்

ப. சிங்காரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தனது வாழ்வின் பெரும் பகுதியை தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் கழித்தவர். இவர், இரண்டு புதினங்களை மட்டுமே எழுதியிருந்தாலும், மிகச் சிறந்த புதின எழுத ...

                                               

ப. சோழநாடன்

ப. சோழநாடன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் ப. திருநாவுக்கரசு. பல்வேறு நாளிதழ்கள், வார இதழ்களில் புனைப்பெயரில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். ”நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை வரலாறு”," இண்டர்நெட் உலகில் தமிழ ...