ⓘ Free online encyclopedia. Did you know? page 108




                                               

தென்திருப்பதி

== தென்திருப்பதி == தமிழ்நாட்டில், கோவை மாவட்டம், சிறுமுகை அருகே அமைந்துள்ளது தென்திருப்பதி தலம். இது ஆந்திர மாநிலத்தில் திருமலை -திருப்தியிலுள்ள ஸ்ரீவாரி கோயில் போன்றது. இக்கோயில் சுமார் 1000 அடி உயரத்தில் ஒரு இயற்கை மலை மீது அமைந்துள்ளது.பசுமைய ...

                                               

தேவகோட்டை

தேவகோட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். செட்டிநாடு என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் 76 ஊர்களில் தேவகோட்டையும் ஒன்று. செட்டிநாட்டு வீடுகள் தேவகோட்டையின் சிறப்பு

                                               

நாகமலை

மதுரை மாநகரம் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டது. இதில் புராதான பெருமை வாய்ந்த மலைகளாக அமைந்திருப்பது யானைமலை, பசுமலை மற்றும் நாகமலை ஆகும். நாகமலையில் இருந்து நிறைய நீர் ஊற்றுகளும் ஓடைகளும் உருவாகின்றன. குறிப்பாக, நாக தீர்த்தம், காக்கா ஊற்று, புல் ஊ ...

                                               

நாயுடுமங்கலம்

நாயுடுமங்கலம் இந்தியா, தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்தில் உள்ள ஓர் நகராட்சி ஆகும். இந்த ஊரின் மக்கள் தொகை 8.400 மற்றும் கடல் மட்டத்தில் இருந்து உயரம் 134மீ உயரத்தில் உள்ளது. நாயுடுமங்கலத்தில் ஒரு சிப்காட் கட்டப்படும் எனத் த ...

                                               

நீடாமங்கலம்

நீடாமங்கலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டம் மற்றும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

                                               

பட்லூர்

பட்லூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு கிராமமாகும். இது சுமார் 8100 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பட்லூரின் முக்கிய தொழில் விவசாயமாகும்.

                                               

பணகுடி

பணகுடி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் ஓடு மற்றும் செங்கல் தயாரித்தல் முக்கி ...

                                               

பழவேற்காடு

பழவேற்காடு தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இது சென்னைக்கு வடக்கே கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவிலும் எலவூரிலிருந்து 3 கி ...

                                               

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். அக்டோபர் 7, 2004ல் இது பேரூராட்சியிலிருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக ச ...

                                               

பாகோடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22.781 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 11.528 ஆண்கள், 11.253 பெண்கள் ஆவார்கள். பாக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 86.4% ஆகும். மக்கள் தொகையில் 13.21% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

                                               

பாண்டியாபுரம்

பாண்டியாபுரம் என்பது தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளங்குளம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இரண்டாம் நிலை ஊராட்சி ஆகும்.

                                               

பார்வதிபுரம், தமிழ்நாடு

பார்வதிபுரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது. நாகர்கோவில் மையத்திலிருந்து ஐந்து கி.மீ., மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது. இது நாகர்கோவிலின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது, இது ...

                                               

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை என்பது திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக இப்பகுதி தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது. கல்விக்கு பெயர் போன இங்கு மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் ஏராளம் அமைந்துள்ளது. இங் ...

                                               

பீளமேடு

பீளமேடு கோயம்புத்தூர் நகரின் புறநகர்ப்பகுதியாகும். இங்கு கோவையின் வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு நெசவாலைகளும் ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பு நிறுவனங்களும் வார்ப்பகங்களும் மின்னோடி/இறைப்பி தொழிற்சாலைகளும் மிகுந்து காணப்படுகின்றன. இது கோவையில் க ...

                                               

புஞ்சைப் புளியம்பட்டி

புஞ்சைப் புளியம்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்நகரம் கோயம்புத்தூருக்கு கிழக்கே 40 கிமீ தொலைவில் உள்ளது. ஈரோட்டிற்கு மேற்கே 83 கிமீ தொலைவில் உள்ளது. ...

                                               

புலியகுளம்

புலியகுளம் என்பது தமிழ் நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தின் கீழ் வரும் 26 வருவாய் கிராமங்களில் இவ்வூரும் ஒன்றாகும்.

                                               

பெரமியம்

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மூலனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசி ...

                                               

பேரளம்

பேரளம் பேரூராட்சி, திருவாரூருக்கு 24.00 கிமீ தொலைவில் உள்ளது. பேரளத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் காரைக்கால் 25 கிமீ; கும்பகோணம் 37 கிமீ; மயிலாடுதுறை 17 கிமீ தொலைவில் உள்ளது.

                                               

பொன்மலர்பாளையம்

பொன்மலர்பாளையம் இது தமிழ்நாட்டில் உள்ள பரமத்தி-வேலூர் தாலுகா, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம். பெரும்பாலும் மக்கள் வேளாண்மையைத் தொழிலாக கொண்டுள்ளனர். மக்கள் தொகை சுமார் 1000. ஊரின் நடுப்பகுதியில் பகவதி அம்மன் ஆலயம் அமைந்து உள்ளது. 90௦ ஆம் ஆண்ட ...

                                               

மங்கலப்பட்டி

இந்தியா மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி இங்கு 1.734 ஆண்களும் 1.778 பெண்களும் உள்ளனர். 0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 294 ஆகும், இது மொத்த மக்கள் தொகையில் 8.37% ஆகும். பெண் பாலின விகிதம் 996 என்ற தமிழ்நாடு மாநில சராசரியை விட 1025 ...

                                               

மணப்பாக்கம்

மணப்பாக்கம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் வட்டத்தில் இருக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.

                                               

மீனா எசுடேட்டு

மீனா எசுடேட்டு இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிக்கு உட்பட்ட ஒரு குடியிருப்புப் பகுதியாகும். மேலும் இந்திய நடுவணரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியானது மீனா எசுடேட்டுவில் அமைந்துள்ளதால் பெரும்பாலான மக்கள ...

                                               

முக்குடிவேலம்பாளையம்

முக்குடிவேலம்பாளையம் மூன்று குடி கொண்ட வேளாண்மை இனத்தவர்கள் வாழ்ந்து வரும் ஓர் சிற்றூர் ஆகும். இவ்வூர் பாசூர் பேரூராட்சியில் உள்ளது. இந்துக்கள் மட்டும் வாழும் இவ்வூரில் உள்ள அனைவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர், பாசூரில் உள்ள மகா மாரியம்மன ...

                                               

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முத்துப்பேட்டையில் உள்ளது. இவ்வூரில் உ ...

                                               

மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூர் Melmaruvathur இந்தியாவின், தமிழ்நாட்டில், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், மேல்மருவத்தூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்நகரமானது தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் இருந்து 92 கி. மீ. தொலைவில் உள்ளது. இந் ...

                                               

மொங்குபெத்தன்பட்டி

இந்த கிராமத்தில் சுமார் 150 குடும்பங்களும் 500-க்கும் மேற்பட்ட வாக்களர்களும் உள்ளனர். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் இவர்களது முக்கியப் பணியகும். ஆனால் சமீபத்திய வறட்சியும், வேலைவாய்ப்பின்மையும் இவர்களை பிழைப்பு தேடி வேறுபல ஊர்களுக்கு இடம்பெயரச்ச ...

                                               

லவ்டேல், இந்தியா

லவ்டேல் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மலையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நகரமாகும். நீலகிரியில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக அமைந்துள்ள நகரங்களில் லவ்டேல் நகரமும் ஒன்றாகும். தற்போது நீலகிரியிலுள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ...

                                               

வடக்கு கன்னகுறிச்சி

இந்தியாவில் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடக்குகன்னகுறிச்சி அமைந்துள்ளது இங்கு அருள் மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திரு கோவில் உள்ளது இங்கு தமிழ் மாதம் கடைசி செவ்வாய் திருவிளக்கு பூஜை மற்றும் அன்னத ...

                                               

வடுகப்பட்டு

வடுகப்பட்டு என்ற கிராமமானது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் சென்னையிலிருந்து 96 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. வடுகபட்டு கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் திருவத்திபுரம் செய்யாறு வட்டத்தின ...

                                               

வரதராஜன்பேட்டை

வரதராஜன்பேட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

வலங்கைமான்

வலங்கைமான், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டம் மற்றும் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

                                               

விக்கிரமசிங்கபுரம்

விக்கிரமசிங்கபுரம் அல்லது வி. கே. புரம், இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இந்த ஊர் சிங்கை, பாவநாசம் எனும் சிறப்புப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது அம்பாசமுத்தி ...

                                               

விராலிமலை

விராலிமலை தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது திருச்சியிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4.759 வீடுகளும், 38.883 மக்கள்தொகையும் கொண்டது. விராலிமலைசிறப்புநிலைபே ...

                                               

விஜயமங்கலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் உள்ளது. பல ஆயிரம் வருடப் பழமையான இந்தத் திருத்தலம் மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் மூலம் எழுப்பப்பட்டு, அவருக்குப் பிறகு பல மன்னர்களால் பாரம்பரியம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வந்த ...

                                               

வீரசோழபுரம்

வீரசோழபுரம் என்பது இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் குறுவட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம்மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின் வீரசோழபுரம் ஊராட்சி யில் அமைந்த கிராமம் ஆகும்.

                                               

வெண்ணவால்குடி

வெண்ணவால்குடி 10.3089478°N 78.9370762°E  / 10.3089478; 78.9370762. இந்த பூகோள அமைப்பில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும் நன்கு இணைக்கப்பட்ட போக்குவரத்து வசதியுடனும் காணப்படுகிறது.

                                               

வெள்ளக்கோயில்

வெள்ளக்கோயில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருப்பூர் மாவட்டத்தில், உள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.சுமார் இருபத்து ஒன்று மாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இந்த நகராட்சி தனி தாலுக்காவாக இல்லாதது வேதனையான விஷயம் ஆகும். தாலுகா அலுவலக ப ...

                                               

ஷாநகர்

ஷாநகர் இந்தியா, தமிழ்நாடு, கரூர் மாவட்டம், பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ள முக்கியமான பகுதி ஆகும். பள்ளபட்டியின் குறிப்பிடத்தகுந்த இடங்களில் ஷாநகரும் ஒன்றாகும்.

                                               

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் 37-வது ம ...

                                               

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உ ...

                                               

அடையாறு (ஆறு)

அடையார் ஆறு இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரில் ஓடும் மூன்று ஆறுகளில் ஒன்று ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உருவாகும் இந்த ஆறு நதி முகத்துவாரத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 42.5 கிலோமீட்டர் அல்லது ...

                                               

கமண்டல நாகநதி ஆறு

கமண்டல நாகநதி ஆறு திருவண்ணாமலை மாவட்டத்தில் பாயும் ஒரு பருவ கால துணை ஆறு ஆகும். இது ஜவ்வாது மலையில் உருவாகி ஆரணி நகரின் வழியாக சென்று ஆரணி அருகே உள்ள வாழைப்பந்தல் எனும் இடத்தில் செய்யாற்றில் கலக்கிறது. இந்த ஆறு ஆரணி தாலுகா மக்களின் குடிநீர் ஆதாரம ...

                                               

காரியாறு

பொருநை எனப் போற்றப்பட்ட தாமிரபரணி ஆறு பொதியமலையில் தோன்றி சுமார் 120 கிலோமிட்டர் தொலைவு பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாம்பாறு, காரியாறு, பேயாறு, உள்ளாறு என்னும் சிற்றாறுகள் இதில் வந்து ஒன்றுகலக்கின்றன. அடையாறு கடலில் கலக்குமிடத்தில் அட ...

                                               

காவிரி ஆறு

காவிரி ஆறு அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர ...

                                               

குடகன்னார் ஆறு

தென் இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் காமராசர் ஏரியின் வடக்குத் திசையில் 800மீ உயரத்தில் அமைந்துள்ளது கன்னிவாடி மலைகள். அதன் மேற்குத் திசையில் 1500மீ உயரத்தில் பழனி மலையின் வட சரிவு அமைந்துள்ளது. பன்டரிமாலையிலிருந்து கருவாலி ஆறு மற்றும் குலால் ஆறு த ...

                                               

குடுவையாறு

குடுவையாறு தமிழ்நாட்டின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பாய்ந்து புதுச்சேரி ஒன்றியப் யூனியன் பிரதேசத்தில் ஓடும் ஓர் ஆறாகும். இந்த ஆற்றுநீர் கீழூரில் கட்டப்பட்ட அணையில் தேக்கப்பட்டு பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது விழுப்புரம் மா ...

                                               

குழித்துறை ஆறு

குழித்துறை தாமிரபரணி ஆறு கன்னியாகுமரி மாவட்டத்தின் ஜீவநாதியாக விளங்கி வரும் தாமிரபரணி ஆறு, குழித்துறை வழியாக சுமார் 62 கி.மீ. தூரம் பாய்ந்து தேங்காப்பட்டணம் பகுதியில் அரபிக் கடலில் கலக்கிறது.

                                               

கெடிலம் ஆறு

கெடிலம் ஆறு என்பது இந்தியாவின், தமிழகத்தின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாகப் பாயக்கூடிய ஆறு ஆகும். இது ஒப்பீட்டளவில் சிறிய ஆறு ஆகும். திருக்கோவிலூரில் உற்பத்தியாகி, மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூர் அருகே, தென்பெண்ணை ஆற்றுடன் சேர்ந்து ...

                                               

கொள்ளிடம் ஆறு

கொள்ளிடம் ஆறு தமிழ்நாட்டில் ஓடும் காவிரி ஆற்றின் கிளை ஆறு ஆகும். காவிரியின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.

                                               

சுவேதா ஆறு

பச்சைமலை மற்றும் கொல்லி மலையின் வடிகால் நீரினை சுவேதா ஆறு எடுத்துச் செல்லுகிறது. வசிட்ட நதியுடன் இணைந்து வெள்ளாறு நதியாக உருப்பெற்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. சுவேத ஆறு என்ற பெயருக்குக் காரணமாக ஒரு கதை வழங்கப்படுறது. பஞ்ச பாண்டவரில் ஒருவனான ...