ⓘ Free online encyclopedia. Did you know? page 107




                                               

இராயவரம்

இராயவரம் ராயவரம் என்றும் எழுதுவர் சிற்றூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இது செட்டிநாட்டில் உள்ள 96 ஊர்களில் ஓன்று. இங்கு ஏறத்தாழ 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு பெரிதும் விசாயிகளே வாழ்ந்து வருகின்றனர்.ராயவரம் அருகில் திருமயம் போன் ...

                                               

இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்

இராசபாளையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள் இராஜபாளையம் வட்டம் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும். மற்றும் மாவட்டத்தில் முதல் மிகப்பெரிய ந ...

                                               

ஈரோடு வரலாறு

பருத்தி விளையும் பூமியில் அமைந்துள்ள ஈரோடு நகரம், பெரும்பாளையம் கால்வாய் மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகிய இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த பகுதி கி.பி.1000 முதல் கி.பி.1275 வரை சோழ மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது தாராபுரம ...

                                               

உடையார்பாளையம்

உடையார்பாளையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பேரூராட்சி ஆகும். உடையார்பாளையம் நகரில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் பயறணீநாத சுவாமி திருக்கோவில் சிறப்பு வாய் ...

                                               

உதயத்தூர் கீழூர்

உதயத்தூர் கீழூர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராதாபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின ...

                                               

உறையூர்

உறையூர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோம ...

                                               

ஊர்ப் பெயரின் பொதுக்கூற்று வடிவங்கள்

ஓரிடத்தின் இயல்பை அடைமொழியாயின்றிக் குறிப்பிடும் வடிவங்கள் பல ஊர்களுக்கும் பொதுவானதாக வருவதால் அவை பொதுக்கூறுகள் எனப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை ஒரே வடிவம் சுட்டுவதால் ஏற்படும் குழப்பத்தை நீக்க, வேறுபடுத்தும் கூறுகள் பெயரின் முற்பகுதியி ...

                                               

ஒரத்தநாடு

ஒரத்தநாடு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒரத்தநாடு பேரூராட்சி, ஒரத்தநாடு வட்டம், ஒரத்தநாடு ...

                                               

கச்சுப்பள்ளி ஊராட்சி

கச்சுப்பள்ளி ஊராட்சி, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண் ...

                                               

கடங்கனேரி

கடங்கனேரி என்பது தமிழ்நாட்டிலுள்ள, திருநெல்வேலி மாவட்டத்தில், ஆலங்குளம் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கடங்கனேரி ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும். இந்த ஊராட்சியில் கடங்கனேரி மற்றும் வெங்கடேஸ்வரபுரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராமம ...

                                               

கடம்பத்தூர்

கடம்பத்தூர் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சென்னை நகரத்தின் புறநகர் பகுதியாகும். இது திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பு நகரம் ஆகும். 1960 களில் ஒரு சட்டமன்றத் தொகுதியாக இருந்த்து. தமிழக முதல்வர் ...

                                               

கண்டதேவி

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் இங்கு அமைந்துள்ளது. இக்கோயில் இறைவன் சொர்ணமூர்த்தி எனவும் இறைவி பெரியநாயகி எனவும் அழைக்கப்படுகின்றனர். செம்பராங்கல்லால் கட்டப்பட்டிருந்த இக்கோயிலை 19ஆம் நூற்றாண்டில் நாட்டுக்கோட ...

                                               

கம்மாளம்பட்டி

கம்மாளம்பட்டி என்பது தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டத்தில், அரூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் மாவட்ட தலைமையகமான தர்மபுரியில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது, கம்மாளப்பட்டி ...

                                               

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கலசப்பாக்கம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 22 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய இரண்டாம் நிலை ...

                                               

காட்டாங்குளத்தூர்

காட்டாங்குளத்தூர், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த வளர்ந்து வரும் ஊராகும். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இவ்வூர் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், காட்டாங் ...

                                               

காந்திபுரம்

காந்திபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். இது கோவை மாநகராட்சியில் மிக முக்கியமான வணிக நிறுவனங்கள் மிகுதியாக உள்ள வணிக பகுதியாகும்.முன்பு இப்பகுதி காட்டூர் என்று அழைக்கப்பட்டது ஒரு ...

                                               

கீழக்கரை

கீழக்கரை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.

                                               

குடவாசல்

குடவாசல், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டம் மற்றும் குடவாசல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். இங்கு குடவாசல் கோணேசுவரர் கோயில் உள்ளது.

                                               

குமந்தாபுரம்

குமந்தாபுரம் முன்பு கங்கன் குளம் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு பல சமுதாய மக்கள் வாழ்ந்து வந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இவ்வூர் கடையநல்லூர் அருகே அமைந்துள்ளது. Pin: 627 751 Taluk: Kadayanallur Municipallity: Kadayanallur 1ST Ward DST: ...

                                               

குருசடி

குருசடி - இது கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட ஓர் ஊராகும். இங்கு, உயரமான இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் ஓர் இடமாகும். இந்த ஊரின் பழமையான பெயர் பஞ்சவங்காடு ஆகும். இங்குள்ள கிண ...

                                               

குருவாராஜப்பேட்டை

பி.ஏ.சேகா் அறிவியல் ஆராய்ச்சி மையம் திரு பி.ஏ.சேகா் அவா்களால் நிறுவப்பட்டது. இவா் அரக்கோனம் குருவாராஜப்பேட்டை பகுதியை சோ்ந்த விஞ்ஞானி ஆவாா். இந்த மைய புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது ஜவுளி நெசவு மற்றும் விவசாயம் போன்ற கிராம ...

                                               

குழித்துறை

குழித்துறை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள் விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

                                               

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகரத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

                                               

கொட்டாக்குளம்

கொட்டாகுளம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம். இங்கு வயல்வெளிகள், தென்னந்தோப்புகள், மாந்தோப்புக்கள் அதிகமாக உள்ளன. தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர், குற்றாலத்தில் இருந்து 4 கிலோமீட்டர், செங்கோட்டையில் இருந்து 3 கிலோமீட் ...

                                               

கொட்டுக்காரம்பட்டி

கொடுக்காரம்பட்டி== இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் கிரஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை வட்டத்தில் மூன்றம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஊத்தங்கரையிலிருந்து சிங்காரபேட்டை செல்லும் வழியில் தோரயமாக முன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும ...

                                               

கொடும்பாளூர்

சங்க கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற தொன்மைப் புகழ்மிக்க ஊர் கொடும்பாளூர் ஆகும். சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                               

கொடுமுடி

கொடுமுடி பேரூராட்சிக்கு வடக்கில் 40 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் நாமக்கல் 42 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 40 கி.மீ.; தெற்கில் கரூர் 28 கி.மீ. தொலைவில் உள்ளன.

                                               

கொரடாச்சேரி

கொரடாச்சேரி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொரடாச்சேரியில் உள்ளது.

                                               

கோவிலம்பாக்கம்

கோவிலம்பாக்கம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். கீழ்கட்டளை, பல்லாவரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டப் பழமையான ஓர் ஊராகும். தொடர்வண்டி மூலமாக ...

                                               

கோவிலூர், திருவண்ணாமலை

கோவிலூர் ஒரு கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட அருகே செய்யார் நகரில் உள்ள தமிழ்நாடு மாநில தென் இந்தியா மற்றும் ஒரு தொகை 5.123. கோவிலூர், என வழி குறிக்கும் பெயர் கோவிலூர் பல கோயில்கள்13 கோயில்கள். இரண்டு முக்கிய கோயில்கள் உள்ளன சிவன் மற்றும் பெருமாள ...

                                               

கோவைப்புதூர்

தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் கோவைப்புதூர். இது கேரளா மாநிலம் பாலக்காடு செல்லும் வழியில் அமைந்துள்ளது. கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

                                               

சங்கிலியாண்டபுரம்

இந்த சொற்பிறப்பியல் இப்பகுதியில் அமைந்துள்ள சங்கிலியாண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலில் இருந்து வந்தது.சங்கிலியாண்டபுரம், பொன்மலை பட்டறை மற்றும் திருச்சி நகரத்திற்கு மிக அருகில் இருக்கிறது. எனவே, பட்டறையில் இருந்து ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர்க ...

                                               

சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்

சத்தியமங்கலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், ஒரு நகராட்சியும் ஆகும்.

                                               

சம்பந்தபுரம்

சம்பந்தபுரம் என்பது தமிழ் நாட்டில் துய்யம்பூந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பசுமை நிறைந்த அழகிய ஊர்.இங்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் பாசத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வேளாண்மை முக்கிய தொழில் ஆகும். இவ்வூர் கீழ்பவானி அணை ப ...

                                               

சிங்களாந்தபுரம்

சிங்களாந்தபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இங்கு வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. 2019 நடந்த உள்ளாட்சித் தேர்தலில் புஷ்பா மகுடீஸ்வரன் சிங்களாந ...

                                               

சின்ன அனுப்பானடி

சின்ன அனுப்பானடி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

சின்னமனூர்

ராணிமங்கம்மாளின் பாதுகாப்பாளாராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர். காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் சின்னமனூர் என்று மருவியது. இங்கு இசுலாமியர்கள் கணிசமான அளவில் வாழ்வதற்கு ராணிமங்கம்மாள் இசுலாமியர்களை ஆதரித்து இப்பகுதியில் கு ...

                                               

சுந்தரக்கோட்டை

சுந்தரக்கோட்டை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஓர் கிராமம் ஆகும். இது மன்னார்குடி அல்லது ராஜமன்னார்குடியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. மன்னார்குடியில் உள்ள இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மிகவும் பெர ...

                                               

சுந்தரப்பெருமாள் கோவில்

சுந்தரப்பெருமாள் கோவில் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் கிராமம் ஆகும். இது கும்பகோணத்திலிருந்து - தஞ்சை செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஸ் ...

                                               

செங்கோட்டை (நகரம்)

செங்கோட்டை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும் ...

                                               

செய்யூர்

செய்யூர் தமிழ்நாடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்தில் இருந்து 29 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் முந்தைய ஜெயம்கொண்ட சோழபுரம், சேயூர் மற்றும் பேலபுரி என்று அழைக்கப்பட்டது. ஆரம்ப நாட்களில், இந்த பகுதியில் இருந்த ஒரு ...

                                               

சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டம்

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18.085 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவர். சேந்தமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய த ...

                                               

தமிழ்நாட்டின் புராதான நகரங்கள்

தமிழ்நாட்டிலிருக்கும் சில நகரங்கள் பண்டைய கலாசாரம், பண்பாடு, கட்டக் கலைகளை கொண்டுள்ளது. திட்டமிடாத நகர்ப்புற பரவலின் காரணமாக, புராதான நகரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்நகரங்களின் பழமையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு 54 ...

                                               

தளவாய் புரம்

தளவாய்புரம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து 105 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பொருளாதாரம் ஆடைகள், பருத்தி புடவைகள், லுங்கிகள் ஆகியவற்றின் உற்பத்தியை அடிப்படையாகக ...

                                               

திருக்கண்டீஸ்வரம்

திருக்கண்டீஸ்வரம் கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டி தாலுகாவைச் சேர்ந்த ஒரு ஊராகும். இது நல்ல நிலவளமும் நீர்வளமும் பொருந்தியது. இவ்வூர் மக்களில் பெரும்பாலானவர்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். நெல்லும், கரும்பும் இங்கே விள ...

                                               

திருத்தங்கல்

திருத்தங்கல், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

                                               

திருநின்றவூர்

திருநின்றவூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது சென்னை மாநகருக்கு வடமேற்கில் உள்ளது. இது சென்னையிலிருந்து 32 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. திருநின்றவூர் சென்னை பெருநகர ...

                                               

திருபுவனம்

திருபுவனம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் உள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமனோர் நெசவுத் தொழிலை சார்ந்தவர்களாவர். ஏனையோர் வ ...

                                               

திருமழிசை

திருமழிசை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். இது சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும எல்லைக்குட்பட்ட பேரூராட்சியாகும். இது சென்னையிலிருந்து 24 கி.மீ துரத்தில் அமைந் ...

                                               

திருவத்திபுரம் நகராட்சி

திருவத்திபுரம் பொதுவாக செய்யாறு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.தற்போது மக்கள் இதனை செய்யார் என்று அழைத்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டாவது வர ...