ⓘ Free online encyclopedia. Did you know? page 106




                                               

மாரண்டஅள்ளி

மாரண்டஹள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

முக்குளம்

முக்குளம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒனறியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். சிவகங்கை சமசுதானத்தின் அரசர் முத்துவடுகநாதத் தேவரின் படைத் தளபதிகள் மருதுசகோதரர்கள் பெரிய ம ...

                                               

முக்கூடல்

முக்கூடல் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.

                                               

முகசிப்பிடாரியூர்

முகசிப்பிடாரியூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

முசிறி வட்டம்

முசிறி வட்டம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக முசிறி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 64 வருவாய் கிராமங்கள் உள்ளன. முசிறி ஊராட்சி ஒன்றியம் மற்றும் தாத்தையங்கார்ப்பேட்டை ஊராட ...

                                               

முத்தையாபுரம்

முத்தையாபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். தற்போது இவ்வூரை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

                                               

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் நகராட்சி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். இது இராமநாதபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 25 கிமீ தொலைவிலும் உள்ளது. 2011-ஆம ...

                                               

மூப்பேரிபாளையம்

மூப்பேரிபாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், விசைத்தறி தொழிற்சாலைகள அதிக அளவில் உள்ளது

                                               

மெலட்டூர்

மெலட்டூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் பழைய பெயர் மிலட்டூர் ஆகும்.

                                               

மேல்பட்டாம்பாக்கம்

மேல்பட்டாம்பாக்கம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சிக்கு கிழக்கே நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை உள்ளது, வடக்கில் தென்பெண்ணை ஆறு உள்ளத ...

                                               

மேலகரம்

மேலகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

மேலச்சேவல்

மேலச்சேவல், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம்", அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

மேலச்சொக்கநாதபுரம்

மேலச்சொக்கநாதபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில், போடிநாயக்கனூரிலிருந்து 4 கிமீ தொலைவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், தமி ...

                                               

மேலமடை

மேலமடை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும். 2012 ஆம் ஆண்டில் மேலமடை மதுரை மாநகராட்சியிடன் 30வது வார்டு ஆக சேர்க்கப்பட்டது.

                                               

மேலாண்மறைநாடு

மேலாண்மறைநாடு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற, தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தா ...

                                               

வடக்கு வள்ளியூர்

வடக்குவள்ளியூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம் சார்ந்திருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது நடைமுறையில் மக்களாலும், பத்திரிகைகளாலும் வள்ளியூர் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரின் தெற்கே 4 கி.மீ. ...

                                               

வடகுத்து

வடகுத்து, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

                                               

வடவள்ளி

"வடவழி" என்ற சொல்லே வடவள்ளி என்றானது இவ்வூர் மருதமலைக்கு செல்லும் வழியில் வடக்கே கணுவாய் செல்லும் வழி பிரியும் இடத்தில் அமைந்த காரணத்தால் அல்லது கிழக்கே இடையர்பாளையத்தில் இருந்து மருதமலைக்கு வரும் வழி வடக்கிலிருந்து வந்து இணையும் இடத்தில் உள்ளதால ...

                                               

வண்டலூர்

வண்டலூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இவ்வூர் சென்னை மாநகரத்தின் நுழைவாயில் ஆகும். வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா உள்ளது.

                                               

வண்டியூர்

வண்டியூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். இங்கு அமைந்துள்ள மாரியம்மன் தெப்பக்குளம் திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்டது. இந்த தெப்பக்குளத்தின் அருகில் வண்டியூர் மாரியம்மன் ...

                                               

வல்லம்

7.6 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 191 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

                                               

வளசரவாக்கம்

வளசரவாக்கம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாநகரில் அமைந்துள்ள ஓர் முதன்மையான குடியிருப்பு மற்றும் நகராட்சி ஆகும்.

                                               

வளவனூர்

வளவனூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

வாகைக்குளம்

வாகைக்குளம் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தூத்துக்குடியில் இருந்து 22 கி.மீ தூரத்திலும் திருநெல்வேலியில் இருந்து 28 கி.மீ தூரத்திலும் உள்ளது.

                                               

வாலாஜாபாத்

வாலாஜாபாத், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு இயங்குகிறது.

                                               

வி.எஸ்.கே.வலசை

இவ்வூரின் அமைவிடம் 10.315460°N 78.151379°E  / 10.315460; 78.151379 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 297 மீட்டர் 974 அடி உயரத்தில் இருக்கின்றது. மாவட்ட நெடுஞ்சாலை-1111 கனவாய்பட்டியிலிருந்து வி.எஸ்.கே.வலசை வழியாக அய்யலூர் செல்கிறது.

                                               

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வட்டம் மற்றும் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சி ஆகும்.

                                               

விருப்பாச்சிபுரம்

விருப்பாச்சிபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் மற்றும் வேலூர் மாநகராட்சிமில் இணைக்கப்பட்ட இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

                                               

விளாத்திகுளம்

விளாத்திகுளம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

வீரப்பன்சத்திரம்

வீரப்பன்சத்திரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது கடந்த 2011, ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் ஒரு மண்டலமாகச் செயல்படுகிறது.

                                               

வெங்கம்புதூர்

வெங்கம்புதூர், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் காவிரி ஆற்றின் அருகே அமைந்த பேரூராட்சி ஆகும். இங்கு அதிகம் விளைவிக்கக்கூடிய பயிர் மஞ்சள், கரும்பு ஆகும்

                                               

வெங்கரை

வெங்கரை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவத ...

                                               

வெள்ளோட்டம்பரப்பு

வெள்ளோட்டம்பரப்பு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படும். இப்பேரூராட்சிக்கு வடக்கே கிளாம்பாடி ஊராட்சியும், தெற்கே கொளத்து ...

                                               

வேட்டைக்காரன்புதூர்

வேட்டைக்காரன்புதூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம்", பொள்ளாசி வட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

வேடப்பட்டி

வேடப்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சியின் முக்கிய தொழில் விவசாயம்

                                               

வேதாளை

இவ்வூரின் வடக்கே பாக் நீரிணையும் தெற்கே மன்னார் வளைகுடாவும் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. மேற்கே சுந்தரமுடையான் கிராமமும் கிழக்கே மரைக்காயர்பட்டினமும் அமைந்துள்ளது. சுமார் 20 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ள இவ்வூர் 9.26 டிகிரி அச்ச ரேகை மற்றும் 79.11 ட ...

                                               

வேப்பத்தூர்

தஞ்சாவூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பேப்பத்தூர் பேரூராட்சிக்கு அருகில் திருவிடைமருதூர் 4 கிமீ; கும்பகோணம் 10 கிமீ; மயிலாடுதுறை 25 கிமீ; திருவாரூர் 55 கிமீ; தொலைவில் உள்ளது.

                                               

வேலம்பாளையம்

15 வேலம்பாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்டு இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

                                               

ஜமீன் ஊத்துக்குளி

ஜமீன் ஊத்துக்குளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

                                               

ஜல்லடியம்பட்டு

ஜல்லடியம்பட்டு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

ஸ்ரீமுஷ்ணம்

ஸ்ரீமுஷ்ணம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

                                               

ஹைவேவிஸ்

ஹைவேவிஸ், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹைவேவிஸ் இப்பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள் மேகமலை, மணலாறு, அ ...

                                               

அம்மாபட்டி

உ.அம்மாபட்டி உத்தமபாளையம் தேனி மாவட்டம், தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலமாகும். தேனி நகரம் மாவட்ட தலைமையகம் ஆகும். மாவட்டம் இரண்டு இயற்கைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: மலைப்பகுதிகள் மூன்று தாலுகாவின் பெரிய பகுதிகள், உத்தமபாளையம் மற்றும் ஆண்ட ...

                                               

அலமாதி

அலமாதி தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், அலமாதி ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம். அலமாதி கிராமம், சென்னை நகரத்திற்கு மேற்கே சுமார் 27 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதன் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் செங்குன்றம் நகரமும், மேற்கே சுமார் 9 கி.மீ. தொலை ...

                                               

அழகப்பம்பாளையம்

அழகப்பம்பாளையம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் கச்சுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சிற்றூராகும். இவ்வூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகப்பம்பாளையம் அமைந்துள்ளது.

                                               

ஆத்தூர் (சேலம்)

ஆத்தூர் சேலம் மாவட்டத்திலுள்ள உள்ள ஆத்தூர் வட்டம் மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சியும் ஆகும். இது வசிஷ்ட்ட நதியின் வற்றாத ஆறு எனப்பொருள் தென் புறம் அமைந்துள்ளது. பேரூராட்சியாக இருந்த இந் ...

                                               

ஆதமங்கலம் புதூர்

ஆதமங்கலம் புதூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் உள்ள ஒரு நகரியம் ஆகும்.

                                               

ஆயக்குடி

ஆயக்குடி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். ஆ ...

                                               

ஆலங்குடி, நாகப்பட்டினம்

ஆலங்குடி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் ஆலங்குடி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை தாலுக்காவுக்கு உட்பட்டது.

                                               

ஆலந்துறையார் கட்டளை

ஆலந்துறையார் கட்டளை கிராமம் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். விவசாயம் பிரதான தொழில். தற்பொழுது இளம் தலைமுறையினர் கல்வியில் முன்னேறி அரசாங்கம், தனியார் மற்றும் வெளி நாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர். ஆலந்துறையார் கட்டளை ப ...