ⓘ Free online encyclopedia. Did you know? page 103
                                               

மு. இ. அகமது மரைக்காயர்

மு. இ. அகமது மரைக்காயர் இவர் இந்தியாவில் காரைக்காலில் பிறந்தவர். புகழேந்தி, காரை - அகமது ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவர், சென்னைப் புதுக்கல்லூரி தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இலக்கியத்துறையில் கவிதை, கட்டுரை, இலக்கியம் ஆகிய துறைகளில ...

                                               

மு. சாயபு மரைக்காயர்

மு. சாயபு மரைக்காயர், இந்திய முஸ்லிம் எழுத்தாளர், இந்தியா காரைக்காலில் பிறந்து காரைக்கால் தம்பி சாயபு மரைக்காயர் வீதியில் வசித்துவரும் இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முதுகலைத் தமிழ்த் துறைத் தலைவரும், பன்னூலாசிரியரும், இஸ்லாமி ...

                                               

மு. சிவலிங்கம் (எழுத்தாளர்)

மு. சிவலிங்கம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் இந்திய நாட்டின் குடியரசுத்தலைவராக இருந்த ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் எழுதிய" Ignited Minds" எனும் ஆங்கில நூலினைத் தமிழாக்கம் செய்து எழுதியுள்ளார். இவர் எழுதிய "எழுச்சி தீபங்கள்" எனும் நூல் தமிழ்நாடு அ ...

                                               

மு. சுப்பிரமணி

மு. சுப்பிரமணி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் இவரது கவ ...

                                               

மு. பிச்சைக்கனி

மு. பிச்சைக்கனி இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலுக்கருகிலுள்ள புதூர் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அன்னவாசல் அரசினர் தொடக்கப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கி பின்பு பர்மா ...

                                               

மு. மு. முஸ்தபா

மு. மு. முஸ்தபா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளி, தாயனூரில் தேசிய விதை ஆராய்ச்சி மையத்தில் இயக்குநராகப் பணிபுரிகிறார். இவர் வாழை அரசன் விருது, கதலி புரஸ்கார் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் ...

                                               

மு. விஜயகுமார்

மு. விஜயகுமார் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தந்தை க. முத்துக்கண்ணு, தாய் கே. லலிதாம்பாள். திரைப்படத் தொழிலுக்கும், வீட்டுப் பயன்பாட்டிற்கும் தேவையான மின்னணுக் கருவிகள் பழுதுபார்ப்பு குறித்து பல தொழில்நுட்ப நூல்களை எழுதியுள்ளார்.

                                               

மு. ஸ்ரீனிவாசன்

மு. ஸ்ரீனிவாசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடியில் பிறந்த இவர் கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தின் செயலாளர், துணைத்தலைவர் மற்றும் தலைவராகப் பணியாற்றியுள்ளார். சென்னை, கொல்கத்தா வானொலியில் உரை நிகழ்த்தியுள்ளார். இவர் எழு ...

                                               

முடியரசன்

வீறுகவியரசர் முடியரசன் தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சுப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசனோடு மி ...

                                               

மே. ரா. மீ. சுந்தரம்

மேலநத்தம் இராமசந்திர ஐயர் மீனாட்சிசுந்தரம் எழுத்தாளர், கவிஞர். எழுத்தாளர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். மே.ரா.மீ.சுந்தரம் என்ற பெயரில் நிறைய எழுதினார்.

                                               

மேலாண்மை பொன்னுசாமி

மேலாண்மை பொன்னுசாமி தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.

                                               

யதுகிரி அம்மாள்

யதுகிரி அம்மாள் என்று அறியப்படும் யதுகிரி பாரதி சில நினைவுகள் எனும் பாரதியார் குறித்த வரலாற்று நூலை எழுதியவர். யதுகிரி புதுச்சேரியில் சுதேசிகளுக்கு உதவி வந்த மண்டையம் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார் அவர்களின் புதல்வி. இவர் தான் பாரதியாரை ஆசிரியராகக் கொ ...

                                               

யாழன் ஆதி

யாழன் ஆதி தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர். தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். பல்வேறு இதழ்களில் படைப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. இவருடைய கவித ...

                                               

யாழினி முனுசாமி

கவிஞர் யாழினி முனுசாமி யின் இயற்பெயர் ஜெ.முனுசாமி. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலுள்ள மோரணம் என்னும் ஊரில் 02-04-1971 இல் பிறந்தவர். இளங்கலை தமிழிலக்கியத்தை செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரியிலும் முதுகலை தமிழிலக்கியம் மற்றம் ...

                                               

யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர் தமிழின் முக்கியமான கவிஞர், புதின எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர். பின் நவீனத்துவ பாணியிலான கதைகளை எழுதக்கூடியவர். நகைச்சுவைத் தன்மையும் விளையாட்டுத் தன்மையும் கொண்ட கதைகள் இவை. எல்லாவகையான வட்டார வழக்குகளையும் சிறப்பாக கலந்து எழுது ...

                                               

ர. சு. நல்லபெருமாள்

ர. சு. நல்லபெருமாள் ஒரு முதுபெரும் தமிழ் எழுத்தாளர். சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான தமிழக அரசின் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்ற இவர், அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி. ஜானகிராமன், ல.ச. ராமாமிருதம் போன்ற எழு ...

                                               

ரமேஷ் - பிரேம்

பின்நவீனத்துவ அணுகுமுறை, இலக்கியக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் இலகக்கிய அறிவுலகப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் பிரேம்-ரமேஷ். பின்நவீனத்துவ ப ...

                                               

ரஜினி பெத்துராஜா

ரஜினி பெத்துராஜா தமிழகத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். குழந்தை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு, இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் பயகிராபிகல் சென்டர்கள் வழங்கிய சாதனைப் பெண்கள் விருது, ராஜம், தமிழ்நேயம் ...

                                               

ரா. கி. ரங்கராஜன்

ரா. கி. ரங்கராஜன் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார்.

                                               

ரா. பாலகிருஷ்ணன்

ரா. பாலகிருஷ்ணன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டம் சங்கரன் குடியிருப்பு எனும் ஊரில் பிறந்தவர். இவர் முதலில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, பின்னர் தமிழ் நாளேடுகளில் உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர், ஆசிரியர் மற்றும் உரிமையாளராகப் பண ...

                                               

ராணிதிலக்

ராணிதிலக் என்பவர் தமிழக எழுத்தாளர், கவிஞர். இவரது இயற்பெயர் ரா. தாமோதரன். வேலூரைச் சேர்ந்த இவர் தஞ்சாவூர் மாவட்டம் அரசுப்பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது படைப்புகள் பெரும்பான்மையாக சிறுபத்திரிகைகளில் வெளியாகியுள்ளன." நவீனக் கோட் ...

                                               

ராஜ் கௌதமன்

பேராசிரியர் ராஜ் கௌதமன் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர். பழந்தமிழ் பண்பாட்டு வரலாறுசார்ந்து முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். தலித் சிந்தனையாளர்.

                                               

ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன் மூத்த தமிழக பெண் எழுத்தாளர் ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

                                               

லட்சுமி (எழுத்தாளர்)

லக்ஷ்மி அல்லது லட்சுமி தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்.

                                               

லட்சுமி ராஜரத்தினம்

லட்சுமி ராஜரத்தினம் என்பவர் தமிழ் எழுத்தாளராவார். புதினங்கள், சரித்திரச் சிறுகதைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்குப் புகழ்பெற்றவர். இதுவரை 1.500 சிறுகதைகள், 300க்கும் மேற்பட்ட புதினங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், 15 சென்னை தொலைக்காட்ச ...

                                               

லேனா தமிழ்வாணன்

லேனா தமிழ்வாணன் தமிழக எழுத்தாளரும், பதிப்பாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். இவர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். பயணக் கட்டுரைகள், வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமானவர்.

                                               

வசுமதி இராமசாமி

வசுமதி இராமசாமி இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்ற ...

                                               

வணங்காமுடி (எழுத்தாளர்)

வணங்காமுடி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் சு.ராமகிருஷ்ணன். ராணி வார இதழில் இவர் தொடராக எழுதி, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள கவியரசு கண்ணதாசன் கதை எனும் இவருடைய முதல் நூல், தம ...

                                               

வதிலை பிரபா

வதிலை பிரபா ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்க் கவிஞர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகிலுள்ள போ.அணைக்கரைப்பட்டி எனும் ஊரைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், தான் வசித்து வரும் ஊரான திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு எனும் ஊரின் சுருக்கப் பெயர ...

                                               

வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் ...

                                               

வலம்புரி சோமநாதன்

வலம்புரி சோமநாதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி எனும் வலம்புரியில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத் துறையில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் வெளி ...

                                               

வளன் அரசு

வளன் அரசு திருநெல்வேலி - பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியரும் தமிழ் எழுத்தாளருமாவார். இவர் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான கத்தோலிக்கப் பேரவைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

                                               

வா. மு. கோமு

வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும ...

                                               

வாணிதாசன்

கவிஞரேறு வாணிதாசன் புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். இவர் பாரதிதாசன் பரம்பரை என்றழைக்கப்படும், பாவலர் தலைமுறையில் வருபவர்.

                                               

வாய்மைநாதன்

வாய்மைநாதன் என்கிற மு. இராமநாதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் கிராமத்தில் பிறந்த இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதினம், காவியம், கவிதை, நாடகம், சிறுகதைத் தொகுப்பு என பல ...

                                               

வி. என். சிதம்பரம்

வி. என். சிதம்பரம் என்பவர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவராக இருந்தவர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்த ராங்கியம் எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர் மதுரையில் வசித்து வந்தார். சென்னையிலுள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாள ...

                                               

வி. எஸ். வெற்றிவேல்

வி. எஸ். வெற்றிவேல் என்பவர் தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், பழையனூரில் பிறந்த இவர், தேனி மாவட்டம், வடுகபட்டியில் படித்து, தற்போது தேனியிலுள்ள அரசு வங்கி ஒன்றில் சிறுசேமிப்புத் துறை முகவராகப் பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் காலத்தி ...

                                               

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் ஒரு தமிழ்நாட்டுக் கவிஞர். இவரது இயற்பெயர் நம்பிராஜன். திருநெல்வேலி நகரப் பகுதியில் கல்லத்தி முடுக்கு தெருவில் வளர்ந்தவர். பின்னர் குற்றாலம், தென்காசி, சென்னை மேற்கு மாம்பலம், கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் ஆகிய இடங்களிலும் வாழ்ந ...

                                               

விஜய் மகேந்திரன்

விஜய் மகேந்திரன், ஒரு எழுத்தாளர் ஆவார். மேலும், பிஸியோதெரபி துறையில் பணியாற்றியுள்ள இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார்.

                                               

வெ. இன்சுவை

வெ. இன்சுவை என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர் ஆங்கிலம், சமூகவியல், இதழியல் துறைகளில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப்பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். சென்னையிலுள்ள தொழில்நுட்பப் பயிலகம் ஒன்றில ...

                                               

வெ. குருமூர்த்தி

வெ. குருமூர்த்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். பழங்குடியினர் பற்றி ஆய்வு செய்து பட்டம் பெற்றவர். திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் சமூகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தேசிய மற்றும் பன்னாட்டளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ...

                                               

வெ. நல்லதம்பி

வெ. நல்லதம்பி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சி மாவட்டம் செட்டியபட்டியில் பிறந்த இவர் திருச்சி மாவட்டப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில்" தொலைக்காட்சித் தமிழ்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் ப ...

                                               

வெண்முகிலன்

வேலூர் மாவட்டம்,அரக்கோனம் வட்டம் நரசிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையும், மின்னல் ஊராட்சி ஒன்றிய உயர் தொடக்கப் பள்ளியில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு கற்று தேர்ந்தார். இனி, தான் நினைத்தது போல் கல்வியில் தன் ...

                                               

வே. பிரபாகரன் (புலவர்)

புலவர் வே. பிரபாகரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். விழுப்புரம் மாவட்டம், மறக்குளம் எனும் சிற்றூரில் பிறந்தவர். கதை, கவிதை என 25 நூல்களை எழுதியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற இவர் ஆட்சிமொழிப் பொன்விழாக் கவிதைப் போட்டியில் பரிசு ...

                                               

வேணு சீனிவாசன் (எழுத்தாளர்)

வேணு சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் சென்னை, கல்பாக்கம் மருத்துவமனையில் தொழில்நுட்ப ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது பல மருத்துவக் கட்டுரைகள் தமிழில் வெளிவரும் பல மருத்துவ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. குழந்தை வளர்ப்பு, பெண் ...

                                               

ஜ. ரா. சுந்தரேசன்

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ. ரா. சுந்தரேசன் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். ...

                                               

ஜவஹர் சு. சுந்தரம்

ஜவஹர் சு. சுந்தரம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். 45 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 1989 ஆம் ஆண்டு சூலை 31 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சிறந்த முதல்வர் என்ற பட்டமும், தேசிய அளவிலான நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவர் ஈரக்காற்று ...

                                               

ஜாவர் சீதாராமன்

திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட சீதாராமனின் தந்தை நடேச ஐயர் பிரபல வழக்குரைஞராக இருந்தவர். சீதாராமனும் சட்டம் படித்து எம்.ஏ., பி.எல்., பட்டமும் பெற்றார். ஆனாலும் அவர் அத்துறைக்குச் செல்லாமல் திரைப்படவுலகில் நுழைந்தார்.

                                               

ஜி. பாலன்

ஜி. பாலன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். காஞ்சிபுரத்தில் வசிக்கும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் மருந்தாளுநராக, எழுத்தாளராக, பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். இவர் டி. தட்சிணாமூர்த்தி என்பவருடன் இணைந்து எழுதிய" இந்திய அ ...

                                               

ஜெ. பிரான்சிஸ் கிருபா

ஜெ. பிரான்சிஸ் கிருபா ஒரு தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.