ⓘ Free online encyclopedia. Did you know? page 102




                                               

எல்லைநாயக்கன்பட்டி

எல்லைநாயக்கன்பட்டி இது தமிழ் நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும்.

                                               

எலத்தூர்

எலத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது.

                                               

எறஞ்சி

எறஞ்சி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். இது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியிலும், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது.

                                               

எஸ் புதூர்

எஸ் புதூர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது.இங்கிருந்து மாநிலத்தின் முக்கிய பகுதிகலான திருச்சி,மதுரை,கோயம்புத்தூர்,புதுக ...

                                               

ஏரல்

ஏரல், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தாலுகா ஆகும். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் புகழ்பெற்றதாகும். இவ்வூர் தூத்துக்குடியிலிரு ...

                                               

ஒக்கியந்துரைப்பாக்கம்

ஒக்கியந்துரைப்பாக்கம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

ஒடுகத்தூர்

ஒடுகத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு வட்டத்தில், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும்.

                                               

ஒத்தக்கால்மண்டபம்

ஒத்தக்கால்மண்டபம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

ஒரகடம்

ஒரகடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றத்தை அடுத்துள்ள ஒரு வளர்ந்து வரும் பொருளாதார மண்டலம் ஆகும். திருப்பெரும்புதூருடன் இணைந்து தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் ஏறக்குறைய 7000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

                                               

ஒலகடம்

பவானியிலிருந்து வடக்கு திசையில் வெள்ளித் திருப்பூர் செல்லும் சாலையில் 18 வது கிலோ மீட்டரில் ஒலகடம் பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூரட்சிக்கு ஈரோடு 36 கிமீ உள்ளது இதன் கிழக்கில் அம்மாப்பேட்டை 17 கிமீ; மேற்கில் அந்தியூர் 8 கிமீ; வடக்கில் நெருஞ்சிப் ...

                                               

கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம்

கங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியம் பதினான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அ ...

                                               

கங்கைகொண்டான் (கடலூர்)

கங்கைகொண்டான், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

கங்கைகொண்டான் (திருநெல்வேலி)

கங்கைகொண்டான், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும்.

                                               

கடத்தூர் (தருமபுரி)

கடத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

கடத்தூர் (திருப்பூர்)

கடத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தின் மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். கொங்கு நாட்டின் அமராவதி நதி பாயும் கரைவழி நாடு என்றழைக்கபடும் க வரிசை கிராமங்களில் கடத்தூர் ஒன்றாகும்.

                                               

கடம்பூர்

கடம்பூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி வட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கடம்பூர் பேரூராட்சி கடம்பூர்,சிவலிங்கபுரம், சங்கரப்பேரி எ கோடங்கால், சங்கரப்பேரிகாலனி, தங்கம்மாள்புரம், தங்கம்மாள்ப ...

                                               

கண்டரமாணிக்கம்

கண்டரமாணிக்கம் இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும்.

                                               

கண்டனூர்

கண்டனூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் கண்டனூர் என இரண்டு உட்கிராமங்கள் கொண்டது. காரைக்குடி - அறந்தாங்கி செல்லும் பாதையில், சி ...

                                               

கண்ணம்பாளையம்

கண்ணம்பாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிற்கு உட்பட்டு இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

கணியூர்

கணியூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

கத்திவாக்கம்

கத்திவாக்கம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த ஒரு நகராட்சி ஆகும். 2012-இல் கத்திவாக்கம் நகராட்சி, சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது. இது பெருநகர சென்னை மாநகராட்சியில் ...

                                               

கம்பம்

இவ்வூரின் அமைவிடம் 9.73°N 77.3°E  / 9.73; 77.3 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391 மீட்டர் 1282 அடி உயரத்தில் இருக்கின்றது. மூன்று திசையும் மலைகளால் சூழப்பட்டு ரம்மியமாக ஒரு பள்ளத்தில் அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்று அழ ...

                                               

கம்பைநல்லூர்

கம்பைநல்லூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

கருங்குழி, கடலூர் மாவட்டம்

மழைநீர் தவிர நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. சுரங்கங்களில் அதிக அளவு நிலத்தடி நீர் வெளியேற்றப்படுவதால் 1980 களில் 20-30அடியில் கிடைத்த நிலத்தடி நீர் இப்ப ...

                                               

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சந்தைப்பகுதியாகவும், விசைத்தறி நெசவு, சைசிங் மில்ஸ் முக்கிய தொழில்களாக உள்ளது,

                                               

கரூர் வட்டம்

கரூர் வட்டம், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக கரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் கரூர், வெள்ளியனை மற்றும் தோரணகல்பட்டி என மூன்று உள்வட்டங்களும், 22 வருவாய் கிராமங்களும் உள்ளன. கரூர் ...

                                               

கல்பாக்கம்

கல்பாக்கம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், சென்னையில் இருந்து 70 கி.மீ. தெற்கே கோரமண்டல் கரையில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும். கல்பாக்கம் பெரும்பாலும் அணு ஆலைகள் மற்றும் அதன் துணை ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் புகழ்பெற்றது.

                                               

கல்லிடைக்குறிச்சி

கல்லிடைக்குறிச்சி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பிற்கால பாண்டிய மன்னர் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கட்டிய 50 ...

                                               

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில் என்பது அரியலூர் மாவட்டத்தில், அரியலூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லங்குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும். 250 வருடங்கள் பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ராமநவமி அன்று அதிகா ...

                                               

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். இதுவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது.

                                               

காங்கேயநல்லூர்

காங்கேயநல்லூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

காங்கேயம்பாளையம்

காங்கேயம்பாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

காசிப்பாளையம் (கோபி)

காசிப்பாளையம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

காசிபாளையம் (ஈரோடு)

காசிபாளையம்), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும். இது, கடந்த 2011 ஆண்டு முதல் ஈரோடு மாநகராட்சியுடன் இணக்கப்பட்டு, மாநகராட்சியின் ஒரு மண்டலமாகச் செயல்படுகிறது. இந்த மண்ட ...

                                               

காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோயில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டம் மற்றும் காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வுநிலை பேரூராட்சி ஆகும்.

                                               

காடையாம்பட்டி

காடையாம்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, காடையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1.25.478 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24.550 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4.854 ஆக உள்ளது.

                                               

காத்துச்சுகனாப்பள்ளி

காத்துச்சுகனாப்பள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

காமயக்கவுண்டன்பட்டி

காமயகவுண்டன் பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகையும், 13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் ...

                                               

கார்த்திகைப்பட்டி

கார்த்திகைப்பட்டி என்ற கிராமம் தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் வட்டத்தில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அத்துடன் அருள்மிகு சிறி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

                                               

காரமடை

காரமடை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கோவை - உதகமண்டலம் நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாகச் செல்கிறது.

                                               

காரிமங்கலம்

காரிமங்கலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் வட்டம் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

                                               

காவடிகாரனூர்

காவடிகாரனூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தில் அமைந்திருக்கும் இயற்கை அழகு பொருந்திய கிராமமாகும். தங்காயூர் பஞ்சாயத்தின் கீழ் குறிப்பிடப்படும் கிராமங்களில் இது பெரும் நிலப்பரப்பை கொண்டது. இங்கு பொரு ...

                                               

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

கிருஷ்ணசமுத்திரம்

கிருஷ்ணசமுத்திரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

                                               

கிள்ளை

கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் அமைந்த கிள்ளை பேரூராட்சி, மாவட்டத் தலமையிடமான கடலூரிலிருந்து 60 கிமீ தொலைவிலும்; சிதம்பரத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது.

                                               

கீரமங்கலம்

கீரமங்கலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்குள்ள மலர்ச்சந்தை மற்றும் காய்கனிச் சந்தை இவ்வட்டாரத்தில் மிக பிரபலமானதாக உள்ளது.

                                               

கீரனூர் (பழனி)

கீரனூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 7.200 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 12.80 ச ...

                                               

குச்சனூர்

குச்சனூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கோம்பை பேரூராட்சி 7.024 மக்கள்தொகையும், 8 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும் ...