ⓘ Free online encyclopedia. Did you know? page 100




                                               

குரங்கணி

இந்த மலையில் பாயும் ஓடையின் கிழக்கே குரங்கணி மலைகளும் மேற்கில் கொளுக்குமலை ஆகியவை அமைந்துள்ளன. இந்த மலைகளானது அடிக்கடி மாறும் காலநிலையும், தவழும் மேகங்களையும், குளிர்ந்த காலநிலையும், வலுவான காற்றையும் உடையதாக உள்ளன. மேலும் இந்த மலைகளில் இந்திய கட ...

                                               

கெய்ரன் சிகரம்

கெய்ரன் சிகரம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி மலைகளில் உள்ள ஒரு சிகரம் ஆகும். இதன் உயரம் உயரம்: 6.583 அடி ஆகும். இது உதகமண்டலத்தில் உள்ள சிகரங்களில் மிகவும் அழகியது ஆகும். காரணம் மற்ற எல்லாச் சிகரங் ...

                                               

கொல்லாரிபேட்டா

கொல்லாரிபேட்டா என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி மலைகளில் இரண்டாவது மிக உயர்ந்த சிகரம் ஆகும். இது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சிகரம், அவலாஞ்சி பகுதியில் இர ...

                                               

கோட்டைமலை

கோட்டைமலை என்பது தமிழ்நாட்டின் இராசபாளையம் அருகில் உள்ள நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் உள்ள பகுதியாகும். இது கேரளாவின் பெரியார் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் மலப்புர பகுதியில் உள்ளது, மேற்குத் தொடர்ச்சி மலையில் 2.019m உயரத்தில் அமைந்த மலைச் ச ...

                                               

சஞ்சீவி

சஞ்சீவி என்பது மூலிகைத் தாவரங்களை உடைய, மங்கலகரமான ஒரு மலை என வால்மீகி இராமாயணத்தில் கூறப் பட்டுள்ளது. இந்த மலை இந்துமத தொன்மத்தின்படி புனிதமானதாகக் கருதப்படுகிறது. இராமாயணக் கதையின்படி, இது இலங்கைப் போரில் மயக்கமடைந்த இராமர், இலட்சுமணன் ஆகியோரைய ...

                                               

சதுரகிரி சந்தனமகாலிங்கம் கோயில்

சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பதினெண் சித்தர்களின் தலைமை பீடமாக சந்தனமகாலிங்கம் கோயில் விளங்குகிறது. இக்கோயில் வளாகத்தில் பார்வதி சந்தனமகாதேவியாக தனியாக காட்சியளிக்கிறார். ...

                                               

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்

சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுத ...

                                               

சவ்வாது மலை

சவ்வாது மலை அல்லது ஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத்தொடர் ஆகும். இம்மலைத் தொடர்கள் வேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. இம்மலையின் சராசரி உயரம் ...

                                               

சித்தேரி மலை

சித்தேரி மலை என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு மலை ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள இந்த மலையானது மலை கடல் மட்டத்தில் இருந்து 3600 அடி உயரம் கொண்டது. இந்த மலை அரூரில் இருந்து 30 கி.மீ தொ ...

                                               

சேர்வராயன் மலை

சேர்வராயன் மலை ப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் நகருக்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது கல்வராயன் மலையின் மேற்கில் தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை கொண்டுள்ளது. வாணியாற்றுப் பள்ளத்தாக்கு கிழக்கு, மேற்கு பகுதியாக இம்மலையைப் பகுக்கின்றத ...

                                               

நேலக்கே பெட்டா மலை

இம்மலைக்குன்று அரசு ஆவணங்களாலும், உள்ளூர் மக்களாலும் நேலக்கே பெட்டா என்றே அழைக்கப்படுகிறது. இது ஒரு கன்னடச் சொல்லாகும். இச்சொல்லுக்கு நாக்கு மலை என்பது பொருள். இந்தக் குன்றின் மேற்குப்புறத்தில் ஒரு பெரிய பாறையொன்று ஒரு இடுக்கில் மாட்டியபடி கீழோ வ ...

                                               

பச்சைமலை

பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி,பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவி நிற்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த ஒரு மலைத்தொடர் ஆகும். தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற மலைத்தொடர்களுள் ஒன்ற ...

                                               

பவளமலை

பவளமலை தென்வடலாக அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். பச்சைமலைத் தொடரின் கிழக்குமுனையுடன் இது இணைந்து தொடர்கிறது. இணையும் பகுதியில் மூலைக்காடு என்னும் பெயர் பெற்றுள்ளது. இதனை உள்ள ஊர்களில் குறிப்பிடத்தக்கவை செங்காட்டுப்பட்டி, கீரம்பூர், துறையூர் போன்றவை. ப ...

                                               

பழனி மலைகள்

பழனி மலைகள் என்பது தமிழ் நாட்டில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் கிழக்கு நோக்கிய நீட்சியாக உள்ளது. இதன் மேற்கு பகுதியில் ஆனை மலை உள்ளது. கிழக்கு பகுதியில் தமிழ் நாட்டு சமவெளி உள்ளது. இதன் பரப்பு 2.068 சதுர கிமீ ஆ ...

                                               

பறம்பு மலை

பறம்பு மலை 10°1438.44"N சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடு ...

                                               

போடமலை பெட்டா

போடமலை பெட்டா என்பது 1.200 மீட்டர்கள் உயரமுள்ள ஒரு மலையாகும். இது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மேட்டூர் அணையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் மேற்கில் உள்ளது.

                                               

போதைமலை

போதைமலை என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே உள்ள ஒரு மலையாகும். இந்தமலை கடல்மட்டத்தில் இருந்து, 700 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலையில் பழங்குடியின மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நடுக்காடு, தெற்குகாடு, குறிஞ ...

                                               

போளுதிம்மராயன் துர்க்கம்

போளுதிம்மராயன் துர்க்கம் அல்லது போளு மலை என்பது ஒரு மலைக்கோட்டை. இம்மலையின் உயரம் 3389 அடி. இது காவேரிப்பட்டணம்- சாபர்த்தி செல்லும் நெடுஞ்சாலையில் சாபர்த்தியிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இம்மலை செடி கொடிகளின்றி ஒரே பாறையாக நான்கு புறங்களிலும ...

                                               

மகாலிங்க மலை

மகாலிங்க மலை என்பது திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், ஆய்க்குடி ஊராட்சி கம்பிளி கிராமத்தில் உள்ள சிவன் கோயிலொன்றைக் கொண்ட மலையாகும். இங்கு உள்ள சிவலிங்கம் தவிர்த்து பெருங்கற்களும் லிங்கம் போல் உள்ளதால் இது மகாலிங்க மலை என்று பெயர் பெற்றதாகக ...

                                               

மருந்துவாழ் மலை

மருந்துவாழ் மலை இந்தியாவில் முக்கியமான மேற்கு தோடர்ச்சி மலையின் தென்கு பகுதியாகும். இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. அரிய வகை மூலிகை வளம் நிறைந்தது. இதன் உயர்ந்த முகடு 1800 அடி உயரமுள்ள மலையாகும்.நாகர்கோவிலிலிருந்து கன்ன ...

                                               

முக்கூர்த்தி

இந்தியாவின் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்று மூக்கறுத்தி சிகரம் அல்லது முக்கூர்த்தி சிகரம். இது சுமார் 2.554 மீட்டர் உயரத்தில் உள்ளது. முக்கூர்த்தி சிகரம் தென்னிந்தியாவில் ஐந்தாவது மிக உயர்ந்த சிகரம் ஆகு ...

                                               

மேலகிரி

மேலகிரி என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு மலைத் தொடராகும். இதன் மேற்கு எல்லையாக காவிரி ஆற்றைக் கொண்டுள்ளது. மேலகிரி மலைப் பகுதியானது 1295 கி. மீ 2 பரப்பளவில் இலையுதிர் காடுகள் மற்றும் அரை பசுமைமாறாக் காடுகளைக் கொண்டுள்ளது. இது யானைகளின ...

                                               

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையி ...

                                               

யா. ஒத்தக்கடை

யா.ஒத்தக்கடை அல்லது யானைமலை ஒத்தக்கடை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துடன் இணைந்திருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். இங்கு நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில் மற்றும் சமண சமய தீர்த்தங்கரர ...

                                               

வண்டறாவு

வண்டறாவு இந்தியாவின் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பழனி மலைகள் பகுதியிலுள்ள உயர்ந்த சிகரமாகும். இது இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் வட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்திற்கும் இடையிலான எல்லையைப் ...

                                               

வத்தல் மலை

வத்தல் மலை என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலையாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள இம்மலை தர்மபுரி நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இம்மலையில் சின்னாங்காடு, பால்சிலம்பு, பெரியூர், ஒன் ...

                                               

அகத்தியர் அருவி

அகத்தியர் அருவி என்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள அருவி ஆகும். இந்த அருவிக்குக் காரையார் மற்றும் சேர்வலாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, திருநெ ...

                                               

அய்யனார் அருவி

அய்யனார் அருவி என்பது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரில் இருந்து 10 கிமீ மேற்கே அமைந்துள்ளது. இந்த அருவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இது வடகிழக்கு பருவ கால மழையில் நீர் பெறுகிறது. இராஜபாளையம் நகர மக்களின் குடிநீர் ...

                                               

ஆகாயகங்கை அருவி

ஆகாயகங்கை அருவி இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள ஐயாற்றின்மீது அமைந்துள்ளது. கொல்லிமலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழ்நாடு அரசின் சுற் ...

                                               

ஆனைவாரி அருவி

ஆனைவாரி அருவி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், கல்வராயன் மலைப்பகுதியில், ஆத்தூரை அடுத்த அம்மாபாளையம் அருகே கல்வராயன் வனப்பகுதியில் ஆனைவாரி அருவி அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் வாரம் என்ற மலைகிராமத்த ...

                                               

உலக்கை அருவி

உலக்கை அருவி தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமுமாகும். கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்த ...

                                               

ஒகேனக்கல் அருவி

ஒகேனக்கல் அருவி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல இது அருவிகளின் தொகுப்பு. ஹொ ...

                                               

கிளியூர் அருவி

கிளியூர் அருவி என்பது தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த சேர்வராயன் மலையில் உள்ள ஒரு அருவி ஆகும். ஏற்காடு ஏரி நிரம்பி வழியும்போது 300 அடி உயரத்தில் இருந்து கிள்ளியூர் பள்ளத்தாக்கில் அருவியாக விழுகிறது.

                                               

கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவி, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில், பெரியகுளத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது. பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி, இயற்கைச் சூழலிலுள்ள இந்தியாவில் சுற்றுலாத்துறைகளில் ஒன்றாக இப்பகுதி திகழ்கின்றது. கோடைக்கா ...

                                               

குற்றால அருவிகள்

குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட குற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு ...

                                               

குற்றாலம்

குற்றாலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும். மழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்கு ...

                                               

கேத்தரின் அருவி

கேத்தரின் அருவி என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் உள்ள ஓர் இரட்டை அருவியாகும். இது மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து அரவேணு பிரிவு சாலையில் உள்ளது. கோத்தகிரியின் முதன்மையான சுற்றுலா தலமான இது, மிக உயரமான இடத்திலிருந்து தரை ...

                                               

கோரையாறு அருவி

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள கோரையாறு கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை மீது கோரையாறு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்நீர் வீழ்ச்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண் ...

                                               

கோவைக் குற்றாலம்

கோவைக் குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக் ...

                                               

சின்னக்கல்லார் அருவி

சின்னக்கல்லார் அருவி இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், வால்பாறை வட்டத்தில், உள்ள அருவியாகும். கரடு முரடான புதர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பாதை வழியாகவே அருவிக்குச் செல்ல முடியும். மௌசின்ரம், சோராவுக்கு அடுத்து இந்தியாவி ...

                                               

சுருளி அருவி

சுருளி அருவி தமிழ்நாடு, தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தலம். 40 அடி உயரம் உள்ள இவ்வருவியில் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் ...

                                               

தலையாறு அருவி

தலையாறு அருவி என்பது தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைகளில் உள்ள ஒரு அருவியாகும். இது 975 அடி உயரமான தமிழ்நாட்டின் உயரமான அருவியாகவும், இந்தியாவின் ஆறாவது உயர்ந்த அருவியாகவும், உலகின் 267வது உயர்ந்த அருவியாகவும் உள்ளது.

                                               

தலையூத்து அருவி

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், விருப்பாட்சி அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் தலையூத்து அருவி எனப்படும்.

                                               

திற்பரப்பு அருவி

திற்பரப்பு நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பா ...

                                               

பாணதீர்த்தம் அருவி

பாணதீர்த்தம் அருவி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட காரையார் அணை அருகில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிரபரணியில் மூலிகைச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அருவி வீழ் ...

                                               

பெரியார் அருவி

பெரியார் நீர்விழ்ச்சி, தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சிக்கு அருகேயுள்ள கோமுகி அணைக்கு அருகில் அமையப்பெற்றுள்ளது. கோமுகி அணையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் துரத்தில் வெள்ளிமலை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்நீர்வீழ் ...

                                               

வட்டப்பாறை அருவி

வட்டப்பாறை அருவி என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி என்ற சிற்றூருக்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட கீரிப்பாறை வனப்பகுதியில் பாயும் பழையாற்றின் ஒரு அருவியாகும். இது: 8°15.919′N 77°27.062′E, 40 மீ, உயரத்தில் உள்ளது. இது நாகர்க ...

                                               

ஜலகம்பாறை அருவி

திருப்பத்தூரிலிருந்து பிச்சனூர் செல்லும் வழியில் 13 கிலோமீட்டர் தொலைவில் சடையனூர் உள்ளது. ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்தும் மலைத்தடம் வழியே சுமார் 6 கி.மீ கீழிறங்கினால் அருவியை அடையலாம் எனினும் இவ்வழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

                                               

அகத்தியமலை உயிரிக்கோளம்

அகத்தியமலை உயிரிக்கோளம் அல்லது அகத்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் 2001 ஆண்டு, 3.500.36 km 2 பரப்பளவு கொண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இது யுனெஸ்கோவின் மனிதனும், உயிரிக்கோளமும் திட்டம் என்பதில் அறிவிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் இது உலகப் பார ...

                                               

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்குரிய தாவரங்களின் பட்டியல்

தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள தாவரங்களில் 3.300 சிற்றினங்கள், பூக்கும் தாவரத்தொகுதியைச் சார்ந்தது ஆகும். இவற்றுள் 132 சிற்றினங்கள், அகணிய உயிரிகள் ஆகும். இந்த பாதுகாக்கப்பட்ட வனமானது, கருநாடகம், கேரளம், தமிழ்நாடு.ஆக ...