ⓘ Free online encyclopedia. Did you know? page 10




                                               

1993 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1993 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஆறாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வங்காளதேசம் டாக்கா நகரில் 1993 டிசம்பர் 20 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 1200 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய வங்காளதேசம் 249 வீ ...

                                               

1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியா சென்னை நகரில் 1995 டிசம்பர் 18 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 3290 வீரர்களும், அதிகாரிகளும் பங்கேற்றனர். இலங்கை 129 வீரர்களை பங் ...

                                               

1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

1999 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது எட்டாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளம் கத்மண்டு நகரில் 1999 செப்டெம்பர் 25 முதல் அக்டோபர் 04 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 1069 வீரர்கள் பங்கேற்றனர். இலங்கையில் 201 வீரர்கள் தமயந்தி ...

                                               

2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது கோடைகால ஒலிம்பிக் ஆகும். இது கிரேக்க தலைநகரான ஏதென்சில் ஆகத்து 13 முதல் 29 வரை நடைபெற்றது. இது அதிகாரபூர்வமாக XXVIII ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இதில் 201 நாடுகள் பங்கு பெற்றன. 10.625 வீரர்கள் இதில் ...

                                               

2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

2004 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஒன்பதாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் பாக்கிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் 2004 மார்ச் 29 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற்றது. இப்போட்டியில் முதல் தடவையாக ஆப்கானிஸ்தான் கலந்து கொண்டது. 103 தங்கப் பதக்கங்களை ...

                                               

ஆசியக் கிண்ணம் 2004

2004 ஆசியக் கிண்ணம் துடுப்பாட்டப் போட்டிகள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 1 வரை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட அணி, இந்திய அணியை வேற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை 3வது தடவையாகப் பெற்றுக் கொண்டது.

                                               

2008 இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக் இந்திய மட்டைப்பந்து வாரியத்தால் 2007 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இருபதுக்கு-20 மட்டைப்பந்து பருவத் தொடர் ஆகும். அரங்கேற்றப் பருவப் போட்டிகள் 18 ஏப்ரல் 2008 துவங்கி 1 ஜூன் 2008 வரை நடந்தன. எட்டு அணிகள் சுற்றுப் போட்டிகளில் வ ...

                                               

2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைபெறும். ...

                                               

2009 இந்தியன் பிரீமியர் லீக்

2009 இந்தியன் பிரீமியர் லீக் அல்லது சுருக்கமாக IPL 2 அல்லது 2009 IPL, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் ஆல் 2007ல் நிறுவபட்ட இந்தியன் பிரீமியர் லீக் மட்டைப்பந்தாட்டத்தின் இரண்டாம் பருவ ஆட்டத்தை குறிக்கிறது. இந்த 2009 க்கான போட்டிகள் தென் ...

                                               

2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பரவலாக XVI ஆசியட், நவம்பர் 12 முதல் நவம்பர் 27, 2010 வரை சீனாவில் குவாங்சோவில் நடைபெற்றது. 1990ஆம் ஆண்டு பெய்சிங்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அடுத்து குவாங்சோ சீனாவின் இரண்டாவது நகரமாக நடத்துகிறது.இ ...

                                               

2010 ஆண்களின் வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை

ஹீரோ ஹோண்டா உலகக் கோப்பை வளைதடிப் பந்தாட்டப் போட்டிகள் புது டெல்லி தயான்சந்த் விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. 1981-82 ஆம் ஆண்டு மும்பையில் உலகக் கோப்பை ஹாக்கி ...

                                               

2010 இந்தியன் பிரீமியர் லீக்

2010 இந்தியன் பிரீமியர் லீக் அல்லது சுறுக்கமாக IPL 3 அல்லது 2010 IPL, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் ஆல் 2007ல் நிறுவபட்ட இந்தியன் பிரீமியர் லீக் மட்டைப்பந்தாட்டத்தின் மூன்றாம் பருவ ஆட்டத்தை குறிக்கிறது. இந்த பந்தய விளையாட்டை இந்தியா ...

                                               

2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடாவில் பெப்ரவரி 12 - 28, 2010 நடைபெற்றன. இந்த 21 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 82 நாடுகள் கலந்துகொண்டன. இந்த போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக ...

                                               

2010 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

2010 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 11-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வங்காளதேசம் டாக்கா நகரில் 2010 சனவரி 26 ஆம் திகதி முதல், பெப்ரவரி 9ஆம் திகதி வரை நடைபெற்றது. 90 தங்கப் பதக்கங்களை வென்று 11-வது தடவையாகவும் இந்தியா முதலிடத்தைப் ...

                                               

2011 இந்தியன் பிரீமியர் லீக்

2011 இந்தியன் பிரீமியர் லீக், சுருக்கமாக IPL 4 அல்லது 2011 IPL, இது நான்காவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 2007 தொடங்கியது. இது இந்தியாவில் உள்ள சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னையில் த ...

                                               

2011 கோப்பா அமெரிக்கா

2011 கோப்பா அமெரிக்கா 2011, காம்பனேடோ சூதாமெரிக்கானோ கோப்பா அமெரிக்கா அல்லது கோப்பா அமெரிக்கா அர்ச்சென்டினா 2011 என்றெல்லாம் அறியப்படும் பன்னாட்டு கால்பந்துப் போட்டிகள் தென் அமெரிக்க கால்பந்து அணிகளிடையே நடைபெறும் கோப்பா அமெரிக்காவின் 43வது பதிப் ...

                                               

2011 தெற்காசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்

முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி இலங்கை அம்பாந்தோட்டையில் செப்டம்பர் 8 2011 தொடக்கம் செப்டம்பர் 14 2011 வரை அம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நடைபெற்றது.

                                               

2012 இந்தியன் பிரீமியர் லீக்

2012 இந்தியன் பிரீமியர் லீக், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படும் ஐந்தாவதுஇந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இந்தப் போட்டி ஏப்ரல் 4 முதல் மே 27, 2012 வரை நடந்தது. இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய வாகையாளர்கள ...

                                               

ஆசியக் கிண்ணம் 2012

ஆசியக் கிண்ணம் 2012, துடுப்பாட்டப் போட்டிகள் 2012 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் மார்ச் 22 வரை வங்காளதேசத்தில் இடம்பெற்றன. இது ஆசியக்கிண்ணத்தின் 11வது போட்டித் தொடர் ஆகும். ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, ...

                                               

2013 இந்தியன் பிரீமியர் லீக்

2013 இந்தியன் பிரீமியர் லீக், ஆறாவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 2007இல் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஒன்பது அணிகள் பங்கேற்கின்றன. ஏப்ரல் 3, 2013 முதல் மே 26, 2013 வரை இந்தியாவின் பல்வேறு ...

                                               

2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் பத்தாவது மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும். ஒவ்வொரு அணியும் 50 பந்துப் பரிமாற்றங்களுடன் விளையாடும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட முறையில் விளையாடப்படுகிறது. சனவரி 31, 2013 முதல் பெப்ரவரி 18 வரை பன்னாட்டுத் ...

                                               

டின்வால்டு பன்னாட்டு கால்பந்துப் போட்டி, 2013

2013 டின்வால்டு ஹில் பன்னாட்டு கால்பந்துப் போட்டி என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் அங்கீகரிக்கப்படாத நாடுகள் மாண் தீவில் 2013 சூலை 4 தொடக்கம் சூலை 7 வரை பங்குபற்றிய ஒரு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டித் தொடராகும். இப்போட்டி ...

                                               

2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக XVII ஆசியட், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4, 2014 வரை தென் கொரியாவில் இஞ்சியோனில் நடைபெற்றது. ஆசியாவில் ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் கட்டுப்படுத்தப்படும் மிகப்பெரும் பல்விளையாட்டுப் போட்டியாகும். 36 வி ...

                                               

2014 இந்தியன் பிரீமியர் லீக்

2014 இந்தியன் பிரீமியர் லீக், ஏழாவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது பருவமாகும். இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்றன. ஏப்ரல் 16, 2014 முதல் ...

                                               

2014 உலகக்கோப்பை காற்பந்து

2014 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 20 ஆவது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெற்றன. இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை கா ...

                                               

2014 ஐசிசி உலக இருபது20

2014 ஐசிசி உலக இருபது20 என்பது வங்காளதேசத்தில் மார்ச்சு 16, 2014 முதல் ஏப்ரல் 6, 2014 வரை நடந்த ஐந்தாவது ஐசிசி உலக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள் ஆகும். இது வங்காளதேசத்தின் மூன்று நகரங்களில், டாக்கா, சிட்டகொங் மற்றும் சில்ஹெட் நடந்தேறியது. இந்த ...

                                               

2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அல்லது 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உருசியாவின் சோச்சி நகரில் 2014 பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23 வரை நடைபெற்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம் ...

                                               

2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம்

2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம் என்பது கொனிஃபா என அழைக்கப்படும் சுயாதீன கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட முதலாவது ஆட்டத் தொடர் ஆகும். இப்போட்டித் தொடர் ஃபீஃபா கூட்டமைப்பில் அங்கம் பெறாத நாடுகள், சிறுபான்மையினம், நாடற்றவர்கள ...

                                               

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெறுகின்றன. முன்னதாக 1970இலும் 1986இலும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எடின்பரோ நகரில் நடந்துள்ள போதிலும் இதுவே இசுக் ...

                                               

ஆசியக் கிண்ணம் 2014

ஆசியக் கிண்ணம் 2014, ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளான ஆசியக்கிண்ணத்தின் 12வது போட்டித் தொடர் ஆகும். இது 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 முதல் மார்ச் 8 வரை வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதற்கு முந்தைய போட்டியில் பாக்கித்தான் வெற்றி பெற்றிருந்தது. ஆசியாவி ...

                                               

இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014

2014 இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2014 நவம்பர் 21 தொடக்கம் டிசம்பர் 16 வரை இடம்பெற்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது ஏழு ஒருநாள் போட்டிகளில் அது இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியது. இதுவே இலங்கை அணி தனது நாட்டில் ...

                                               

இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2014-2015

2014-2015 இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2014 நவம்பர் 24 முதல் 2015 பெப்ரவரி 1 வரை இடம்பெறுகிறது. இதன் போது இந்திய அணி ஆத்திரேலிய அணியுடன் இரண்டு முதல்-தரப் பயிற்சி ஆட்டங்களிலும் நான்கு தேர்வுப் போட்டிகளிலும் பங்குபற்ற்றியத ...

                                               

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2014-2015

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2014 டிசம்பர் 26 முதல் 2015 சனவரி 29 வரை நியூசிலாந்தில் இரண்டு தேர்வு ஆட்டங்களிலும், ஏழு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியது. சியூசிலாந்து அணி 2–0 என்ற கணக்கில் தேர்வுத் துடுப்பாட்டத்திலும், 4–2 என்ற கணக்கில் ஒருநள் போட்டிய ...

                                               

உலக சதுரங்கப் போட்டி 2014

உலக சதுரங்கப் போட்டி 2014 என்பது நடப்பு உலக வாகையாளர் மாக்னசு கார்ல்சனுக்கும், விசுவநாதன் ஆனந்த்துக்கும் இடையில் 2014 ஆம் ஆண்டுக்கான உலக வாகையாளரைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடராகும். இவ்விறுதிப் போட்டித்தொடர் உருசியாவின் சோச்சி ...

                                               

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014

பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2014 ஆகத்து 6 தொடக்கம் 2014 ஆகத்து 30 வரை இடம்பெற்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு-தேர்வுப் போட்டிகளிலும், பின்னர் மூன்று-ஒருநாள் போட்ட ...

                                               

2015 ஆசியக் கிண்ணம் (காற்பந்து)

2015 கால்பந்து ஆசியக் கிண்ணம் என்பது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட 16வது பன்னாட்டு ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டித் தொடராகும். இப்போட்டித் தொடர் ஆத்திரேலியாவில் 2015 சனவரி 9 முதல் 31 வரை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஆத்திரேலி ...

                                               

இந்தியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2015

இந்தியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2015 ஆகத்து 6 முதல் செப்டம்பர் 1 வரை மூன்று தேர்வுத் துடுப்பாட்டங்களில் கலந்து கொண்டது. இலங்கை அணியின் துடுப்பாளர் குமார் சங்கக்கார இத்தொடரின் இரண்டாம் தேர்வுப் போட்டியின் பின்னர் பன்னாட்டுப் போட்டிகளில் இருந்த ...

                                               

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம், 2015-2016

இலங்கைத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் 2015 டிசம்பர் 10 முதல் 2016 சனவரி 10 வரை இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும், ஒரு பயிற்சிப் போட்டியிலும் விளையாடியது. நியூசிலாந்து தேர்வுத் தொ ...

                                               

தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப் பயணம், 2015

தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் 2015 செப்டம்பர் 29 முதல் 2015 டிசம்பர் 7 வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இச்சுற்றுப் பயணத்தில் அது இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நான்கு தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், மூன்று ப ...

                                               

நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப் பயணம், 2015

நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப் பயணம், 2015 என்பது, 2015ம் ஆண்டில் நியூசிலாந்து அணியினர் ஆசுத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டது குறித்ததாகும். நியூசிலாந்து துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவி ...

                                               

2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் என்பது 2016இல் 5 பெப்ரவரி தொடக்கம் 16 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இவை இந்தியாவின் குவகாத்தி மற்றும் சில்லாங் ...

                                               

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2016

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் 2016 சூலை 26 முதல் செப்டம்பர் 9 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன் மூன்று தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும், இரண்டு பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது. ...

                                               

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் நியூசிலாந்து சுற்றுப் பயணம், 2016

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் 2016 பெப்ரவரி 3 முதல் 24 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தின் போது மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும், இரண்டு தேர்வுப் போட்டிகளிலும் விளையாடியது. நியூசிலாந்து அணித் தலைவர் பிரண்டன் மெக்கல் ...

                                               

இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2016

இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2016 சனவரி 8 முதல் 31 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இரண்டு பயிற்சிப் போட்டிகள், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது. ஒருநாள் தொடரில் ஆத்திரே ...

                                               

இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம், 2016

இந்தியத் துடுப்பாட்ட அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் 2016 சூலை 9 முதல் ஆகத்து 22 வரை நான்கு தேர்வுத் துடுப்பாட்ட தொடர் ஆட்டங்களில் பங்குகொண்டது. இந்திய அணியின் இச்சுற்றுப் பயணத்தின் போது மேலும் மூன்று பன்னாட்டு இருபது20 இ20ப போட்டிகளை நடத்துவ ...

                                               

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2016

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2016 மே 8 முதல் சூலை 5 வரை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக இங்கிலாந்தில் மூன்று தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும், ஒரு இ20ப போட்டியிலும் பங்கேற்றது. இத்தொடரில் மூன்று வகை போட்டிகளில் ஒவ்வோர் ஆட்ட ...

                                               

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2016

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2016 பெப்ரவரி 9 முதல் 14 வரை இந்தியாவில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் பங்குபெற்றுகிறது. புனே, ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இப்போட்டிகள் இடம்பெற்றன. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று உலக இ20ப தரவரிசையி ...

                                               

கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டி

கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற ஆண்கள் சங்கக் கால்பந்து போட்டியாகும். இது தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு மற்றும் கோப்பா அமெரிக்கா நிறுவப்பட்டு நூறாண்டுகள் நிறைவுற்றதை போற்றும் வகையில் நடத்தப்பெற்ற வி ...

                                               

2017 ஐசிசி வாகையாளர் கோப்பை

2017 ஐசிசி வாகையாளர் கோப்பை என்பது இங்கிலாந்து மற்றும் வேல்சு உள்ள அரங்குகளில் 2017 சூன் 1 முதல் 18 வரை 8 துடுப்பாட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடராகும். இப்போட்டித் தொடரில் பாக்கித்தான் அணி முதற்தடவையாக வெற்றி பெற்று ...

                                               

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2017

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 207 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் பங்குபெற்றியது. இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 2 ...