ⓘ Free online encyclopedia. Did you know?
                                               

அக்குளுத்தல்

குறளன் ஒருவன் கூனிமேல் காதல் கொள்கிறான். தன் காதலை வெளிப்படுத்துகிறான். கூனி குறளனை இழிவாகப் பேசுகிறாள். குறளன் "உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன்" என்கிறான். அப்போது சொல்கிறான்: நெஞ்சோடு நெஞ்சு புல்லினால் தழுவினால் இன்பம் ஊறும். ஆனால் அது முடிவில ...

                                               

அன்புப்போர்

காதலர்களிடையே ஊடல் காலத்தில் தோன்றும் சொற்போரை அன்புப் போர் எனக் குறிப்பிடுகிறோம். சங்கப்பாடல் ஒன்றில் குறும்பூழ்ப்போர், ஈகைப்போர், பார்வைப்போர், ஒட்டியப்போர் என்னும் தொடர்கள் வருகின்றன. கணவன் பரத்தையிடமிருந்து மனைவியிடம் வருகிறான். ஊடல் நிகழ்கிற ...

                                               

உழலை

உழலை என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. இது இக்காலத்தில் கறலாக்கட்டை சுற்றுவது போன்றது. மாட்டுத் தொழுவங்களின் வாயிலில் உழலை மரம் போடப்பட்டிருக்கும். வீட்டு நிலை போல இரண்டு கம்பங்கள் நடப்பட்டிருக்கும். அவற்றில் உள்ள துளைகளில் நான்கைந்து அங்குலப ...

                                               

ஊசல் (சங்க காலம்)

சங்கப் பாடல்களில் ஊசல் என்பது ஊஞ்சல். குழந்தை ஊஞ்சலில் ஆடும்போது இன்பம் கண்டு தூங்குகிறது. பெரியவர்கள் தாமே ஊஞ்சலாடி மகிழ்கின்றனர். சங்கப்பாடல்களில் வரும் சில குறிப்பிடத்தக்க செய்திகள் இங்குச் சுட்டப்படுகின்றன.

                                               

எண்ணல் விளையாட்டு

பாரிமகளிர் தம் தந்தை பாரியின் மலையை வேந்தர் முற்றுகையிட்டிருந்தபோது அவர்களின் படையிலிருந்த குதிரைகளை எண்ணிக்கொண்டிருந்தார்களாம். காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் சிறுமியர் மாடமீது ஏறி இராப்பொழுதில் கடலில் தெரியும் திமில்விளக்குகளை எண்ணுவார்களாம் ...

                                               

கவணை

கவணை என்பது கவண் போன்ற மற்றொரு கருவி. கவண் ஆடவர் பயன்படுத்தும் கருவி. கவணை மகளிர் பயன்படுத்தும் கருவி. இக்காலக் கவணையில் எலாஸ்டிக் உந்துவிசை கல்லை எறியும். கவட்டையில் இரண்டு இழுவிசை ரப்பர்கள் கட்டப்பட்டு நடுவில் உள்ள வாரில் மணியாங்கல் வைத்து இழுத ...

                                               

காய்மறை விளையாட்டு

காய்மறை விளையாட்டு சங்ககால மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. அண்மையகால விளையாட்டுகளில் கிச்சுக்கிச்சுத் தம்பலம் விளையாட்டைப் போன்றது இது. ஆயத்தாரோடு விளையாடிய பெண் ஒருத்தி புன்னைமரக் காயை மணலில் மறைத்து விளையாடியிருக்கிறாள். விளையாடியபின்னர் அந்தக் க ...

                                               

குறும்பூழ்ச்சண்டை

குறும்பூழ் என்பது காடைப் பறவை. இதனை வீடுகளில் வளர்த்து ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொள்ளும்படி மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது சங்ககாலப் பழக்கவழக்கங்களில் ஒன்று. இதனை ஒரு வேடிக்கை விளையாட்டு எனலாம். பரத்தையிடம் சென்றுவந்தான் என்று தலைவி தலைவனிடம் ஊடு ...

                                               

சங்ககால ஆடவர் பந்தாட்டம்

குணிலால் அடிக்கப்பட்ட வட்டு குணில்வட்டு. மணிவட்டு உருண்டுகொண்டிருந்தது. அதனைக் குணிலால் அடித்தனர். அதனால் அந்த மணிவட்டு மேலும் வேகமாக உருண்டோடியது. இதுதான் இந்த விளையாட்டைப் பற்றிச் சொல்லப்படும் செய்தி. குணில் என்பது நுனி வளைந்திருக்கும் தடி. துர ...

                                               

சங்ககால உடல்வித்தை விளையாட்டுகள்

கயிற்றில் ஏறி ஆடும் ஆட்டத்தைச் சங்கப்பாடல் கயிறு ஊர் பாணி எனக் குறிப்பிடுகிறது. வியலூர் விழாவில் இது நடைபெற்றது. மயில் ஒன்று மாம்பழத்தை உண்ணும்போது அது சுனையில் உதிர்ந்துவிட்டதாம். அந்தச் சுனைக்கு இறங்கிய மயில் அந்த நீரைப் பருகிற்றாம். அந்த நீரில ...

                                               

சங்ககால நீச்சல் பந்தாட்டம்

சங்ககாலத்தில் ஆடப்பட்ட நீச்சல் பந்தாட்டம் ஒரு திளைப்பு விளையாட்டு. நீர்ப் பந்தாட்டம் அன்று. நீராடும் காதலர் ஒருவர்மீது ஒருவர் பந்தை வீசிக்கொண்டனர். பூநீர் பெய் வட்டம் என்று அந்தப் பந்து கூறப்படுகிறது. பலவகை வண்ண நீர்களைத் தனித்தனிப் பந்துகளில் அட ...

                                               

சிற்றில் விளையாட்டு

சிறுவர் சிறுமியர் மணல்வீடு கட்டி விளையாடும் பொழுதுபோக்குத் திளைப்பு ஆட்டத்தைச் சிற்றில் விளையாட்டு என்பர். தாய்தந்தையர் வீட்டில் வாழும் பாங்கை விளையாட்டாக நடித்துக்கொண்டு சிறுவர் சிறுமியர் சிற்றில் ஆடுவர். விக்கிப்பீடியா:மணல்தொட்டியில் எழுதிப் பழ ...

                                               

தமிழர் விளையாட்டுகள் (சங்ககாலம்)

சங்ககால விளையாட்டுகள் சங்கப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்டு அகர-வரிசையிலும், பாகுபாட்டு-வரிசையிலும் இங்குத் தரப்பட்டுத் தனித்தனியே விளக்கப்படுகின்றன. கெடவரல், பண்ணை ஆகிய இரண்டு சொற்களும் விளையாட்டை உணர்த்தும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ...

                                               

பண்ணை (விளையாட்டு)

மகளிர் நீரில் பாயும் விளையாட்டுக்குப் பண்ணை என்று பெயர். சங்க காலத்தில் ஆற்றங்கரையிலிருந்த மருத மரத்தில் ஏறி ஒருத்தி பண்ணை பாய்ந்தாளாம். அது வானத்திலிருந்து நிலத்துக்கு மயில் தன் தோகையை விரித்துக்கொண்டு இறங்குவது போல இருந்த்தாம். அவள் அணிந்திருந் ...

                                               

யூபம் (தூண்)

யூபம் என்பது கொடிக்கம்பம். இக்காலத்தில் கோயில்களில் நடப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் போல நடப்படுவது. வேள்வி செய்யும் இடங்களிலும், வெற்றி பெற்ற களங்களிலும் இது நடப்படும். நெட்டிமையார் என்னும் புலவர் முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனைப் பாட ...

                                               

வல்லு

வல்லு என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. இதில் பல வகை உண்டு. எல்லாம் பொழுதுபோக்குக்காக விளையாடப்படுபவை. இது ஓர் ஊழ்த்திற விளையாட்டு. இந்த விளையாட்டில் வல்லநாய் என்னும் உருட்டுகாய் உருட்டப்படும். அதில் வரும் எண்ணுக்கு ஏற்ப அரங்குக்கட்டங்களில் க ...

                                               

சிலம்பம்

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் ...

                                               

பதார்த்த குண சிந்தாமணி

பதார்த்த குண சிந்தாமணி தேரையர் என்னும் சித்தரால் இயற்றப்பட்ட ஒரு மருத்துவ நூலாகும். தமிழ் மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணியில் ஒவ்வொரு பொருளிலும் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ‘பதார்த்தம்’ என்பது தாவரங்களின் உறுப் ...

                                               

உலக மிகுகன வாகையாளர் போட்டி

உலக மிகுகன வாகையாளர் போட்டி என்பது WWE க்கு சொந்தமான ஒரு தொழில்முறை மல்யுத்த போட்டி ஆகும். இது 2002 முதல் 2006 வரை மற்றும் 2010 முதல் 2013 வரை WWE இல் நடந்த சிறந்த இரண்டு வாகையாளர் போட்டிகளில் ஒன்றாகவும், 2006 முதல் 2010 வரை ஈ சி டபிள்யூவில் நடைப ...

                                               

சுமோ மற்போர்

சுமோ மற்போர் என்பது இருவர் ஒருவரோடு ஒருவர், முறைப்படி விதிகளுடன் மோதிப் பொருது எதிராளியைக் கீழே தள்ளி மண்ணைத்தொடசெய்து வெற்றி நாட்டும் ஒரு போட்டாபோட்டி ஆகும். இப்போட்டி சப்பான் நாட்டில் மிகவும் புகழ் பெற்றது. இதில் பங்கு கொள்வோர்கள் எதிராளி தங்கள ...

                                               

இந்திய கிராண்ட் பிரீ போட்டி

இந்திய கிராண்ட் பிரீ இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா பெருநகரில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் பன்னாட்டு சுற்றுகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பார்முலா 1 தானுந்து பந்தயப் போட்டித்தொடர் ஆகும். இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 30, 2011 அன்று ...

                                               

பார்முலா 1

பார்முலா 1 ஆண்டு தோறும் நடைபெறும் தானுந்து பந்தயத் தொடராகும். இப்பந்தயங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக நடைபெற்றாலும் தற்போது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. FIA எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. வருடந்தோரும் சுமார் ...

                                               

ஆசியக் கிண்ணம்

ஆசியக் கிண்ணம், என்பது ஒரு பன்னாட்டு துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். ஆசிய நாடுகளிடையே நல்லெண்ணத்தை வளர்த்தெடுப்பதற்காக 1983 ஆம் ஆண்டில் ஆசியத் துடுப்பாட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இச்சுற்றுப் போட்டியை ...

                                               

ஆசியக் கிண்ணம் 1984

1984 ஆசியக் கிண்ணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா நகரில் 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 13 வரை இடம்பெற்றது. இதுவே முதலாவது ஆசியக் கிண்ணத்தின் முதலாவது போட்டித் தொடராகும். இத்தொடர் ரொத்மன்ஸ் ஆசியக் கிண்ணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ...

                                               

ஆசியக் கிண்ணம் 1986

1986 ஆசியக் கிண்ணம் இரண்டாவது ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். இத்தொடர் ஜோன் பிளேயர் கோல்ட் லீஃப் கேடயம் எனவும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் 1986 ஆம் ஆண்டில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை இடம்பெற்ற இத்தொடரில் வங்காள தேசம், பாகிஸ்தான் ...

                                               

ஆசியக் கிண்ணம் 1988

1988 ஆசியக் கிண்ணம், மூன்றாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளாகும். இச்சுற்றுப் போட்டி வங்காள தேசத்தில் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 26 முதல் நவம்பர் 4 வரை இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங் ...

                                               

ஆசியக் கிண்ணம் 1990-91

1990-91 ஆசியக் கிண்ணம், நான்காவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி. இது 1990 டிசம்பர் 25 முதல் 1991 ஜனவரி 4 வரை இந்தியாவில் இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங்கை ஆகிய மூஉன்று அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றன. பாகிஸ்தான் அணி அ ...

                                               

ஆசியக் கிண்ணம் 1995

1995 ஆசியக் கிண்ணம் ஐந்தாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். இது பெப்சி ஆசியக் கிண்ணம் எனவும் அழைக்கப்படுகிறது. இச்சுற்றுப் போட்டி 1995 ஆம் ஆண்டில் ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 13 வரை சார்ஜாவில் நடைபெற்றது. வங்காள தேசம், இந்தியா, இலங ...

                                               

ஆசியக் கிண்ணம் 1997

1997 ஆசியக் கிண்ணம் ஆறாவது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியாகும். இது பெப்சி ஆசியக் கிண்ணம் 1997 எனவும் அழைக்கப்படுகிறது. இச்சுற்றுப்போட்டி இலங்கையில் 1997 ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஜூலை 26 வரையில் இடம்பெற்றது. வங்காள தேசம், இந்தியா, ...

                                               

ஆசியக் கிண்ணம் 2008

2008 ஆசியக் கிண்ணம் துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் ஜூலை 6 வரை பாகிஸ்தானில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, ஹொங்கொங், பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. பாகிஸ்தானில் இடம்பெற்ற முதலாவது ஆசி ...

                                               

இந்தியன் பிரீமியர் லீகில் சதமடித்தவர்கள்

துடுப்பாட்டத்தில் ஒரு வீரர் ஒரு ஆட்டத்தில் நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை பெற்றால் அது சதமாக கருதப்படும். ஒருவர் அதிக சதமடித்திருந்தால் அவர் சிறந்த வீரராக கருதப்படுகிறார்.இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியாவில் 2008-ம் ஆண்டு முதல் நடைபெ ...

                                               

இருபது20

இருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கவுண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு ...

                                               

2009 ஐசிசி உலக இருபது20

2009 ஐசிசி உலக இருபது20 சூன் 2009 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு இருபது20 துடுப்பாட்ட போட்டித் தொடராகும். இது 2007 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரை அடுத்து இரண்டாம் முறையாக நடைப ...

                                               

2010 ஐசிசி உலக இருபது20

2020 ஐசிசி உலக இருபது20 2010 ஏப்ரல் 23 தொடக்கம் மே 9 ஆம் நாள் வரை மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்றது. ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடர் 2007 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு அதுமுதல் இராண்டாண்டுக்கொருமுறை நடைபெற்றாலும் இம்முறை 2009 ஐசிசி உலக இருபது போட்டிகள ...

                                               

2012 ஐசிசி உலக இருபது20

ஐசிசி உலக இருபது20 என்பது நான்காவது ஐசிசி உலக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள். இந்தப் பன்னாட்டு இருபது20 போட்டிகள் இலங்கையில் 2012 செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 7 வரை இடம்பெற்றது. ஆசிய நாடொன்றில் நடந்த முதலாவது உலக இருபது20 போட்டி இதுவாகும். ஏனைய ...

                                               

2016 ஐசிசி உலக இருபது20

2016 ஐசிசி உலக இருபது20 என்பது 2016 ஆம் ஆண்டு மார்ச்சு 11 முதல் ஏப்ரல் 3 வரை இந்தியாவில் இடம்பெற்ற பன்னாட்டு இருபது20 உலகத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். உலக இருபது20 போட்டிகளில் இது ஆறாவதாகும். இந்தியாவில் இது முதற்தடவையாக இடம்பெற்றது. இந்தி ...

                                               

2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் என்பது இந்தியாவில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இருபது20 துடுப்பாட்ட உலகக்கிணணத்தின் 7ஆம் பருவமாகும். முன்பாக, 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த இத் ...

                                               

தமிழ்நாடு பிரீமியர் லீக்

தமிழ்நாடு பிரீமியர் லீக் இந்தியாவின் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் துடுப்பாட்டத் தொடர் ஆகும். 2016 ஆகத்து மாதத்தில் தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தால் தொடங்கப்பட்ட இத்தொடரானது, இந்திய அளவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று தமிழக ...

                                               

உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள்

ஐசிசி உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் தேர்வுநிலை பெறாத நாடுகளின் துடுப்பாட்ட அணிகளிடையே நடத்தப்படும் ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். பன்னாட்டு அவையின் அனைத்து இணை மற்றும் க ...

                                               

துடுப்பாட்ட உலகக்கிண்ண தகுதிகள்

ஓர் நாட்டின் துடுப்பாட்ட அணி துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் பங்கேற்க தேவையான நடைமுறைகள் துடுப்பாட்ட உலகக்கிண்ண தகுதிகள் எனப்படும். உலகளவில் நடத்தப்படும் துடுப்பாட்ட உலகக்கிண்ணப்போட்டிகளில் போட்டியிடும் அணிகளை நூறு நாடுகளிலிருந்து 16ஆகக் குறைக்க இந் ...

                                               

கிழக்கு ஆப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி

கிழக்கு ஆப்பிரிக்கா துடுப்பாட்ட அணி கென்யா, உகாண்டா, தான்சானியா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி துடுப்பாட்டத்தில் விளையாடிய ஓர் அணி. 1975 உலகக் கோப்பை மற்றும் 1979, 1982, 1986 ICC டிராபிகளில் கிழக்கு ஆப்பிரிக்கா விளையாடியது. ...

                                               

ஹரிலால் ஷா

ஹரிலால் ராய்ஷி ஷா கென்யாவிலுள்ள நைரோபியை சார்ந்த கிழக்கு ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் அணி 1975 உலகக் கோப்பையில் மூன்று சர்வதேச ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். ஹரிலால் ஷா நடுநிலையில் விளையாடும் மட்டையாளர் ஆவார். அவர் உலகக் ...

                                               

ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்

இப்பட்டியல் ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள்களாக இருந்தவர்களின் பட்டியலாகும். இதில் ஐசிசி உலக கோப்பை அணி, ஜூனியர் அணி எனப்படும் 19 வயதினர்க்கு உட்பட்ட அணி மற்றும் ஆப்கானித்தானின் ஒரு நாள் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் இதில் அடங்குவர்.

                                               

ஏகலைவா விளையாட்டு அரங்கம்

ஏகலைவா விளையாட்டு அரங்கம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ரா நகரில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். மகாபாரத காலத்திய இந்தியாவின் மிகவும் பிரபலமான மாணவரான ஏகலைவன் பெயர் இந்த அரங்கத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. மைதானத்தில் ஒளிவெள்ளமூட் ...

                                               

காந்தி துடுப்பாட்ட அரங்கம்

காந்தி துடுப்பாட்ட அரங்கம் ஜலந்தர், பஞ்சாபில் உள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். ஆகஸ்ட் 19, 2017 வரை இந்த அரங்கத்தில் 1 தேர்வுத் துடுப்பாட்டம், 3 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

                                               

காந்தி விளையாட்டு வளாக விளையாட்டரங்கம்

காந்தி விளையாட்டு வளாக விளையாட்டரங்கம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசு நகரிலுள்ள காந்தி விளையாட்டு வளாக மைதானத்தில் அமைந்துள்ளது. இம்மைதானம் தற்போது துடுப்பாட்டப் போட்டிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விளையாட்டு அரங்கம் 1933 ஆம் ஆண்டில் ...

                                               

கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம்

கிரீன்பார்க் துடுப்பாட்ட அரங்கம் கான்பூர், இந்தியாவில் உள்ளது. உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணிக்கு இது உள்ளூர் துடுப்பாட்ட அரங்கமாகும். இது உத்தரப்பிரதேச விளையாட்டு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஒரே சர்வதேசத் துடுப்பா ...

                                               

குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம்

குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானம் போர்ட் ஒவ் ஸ்பெயின் திரினிடாட் டொபாகோவில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். கரிபியப் பிரதேசத்தில் அமைந்துள்ள மைதானங்களில் அதிகளாவான தேர்வு துடுப்பாட்டப் போட்டிகளை நடத்திய மைதானமாக விளங்குகிறது. இங்கு 2007 உலகக்கோப்ப ...

                                               

சதார் பசார் விளையாட்டரங்கம்

சதார் பசார் விளையாட்டரங்கம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ரா நகரில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கமாகும். துடுப்பாட்டம், கால்பந்தாட்டம் மற்றும் இதர விளையாட்டுகள் இங்கு பிரதானமாக நடைபெறுகின்றன. இந்த அரங்கத்தில் 1934 ஆம் ஆண்டில ...

                                               

சபினா பார்க் அரங்கம்

சபினா பார்க் மைதானம் யமேக்காவின் கிங்ஸ்டனில் அமைந்துள்ள துடுப்பாட்ட மைதானமாகும். இது கிங்ஸ்டன் துடுப்பாட்டக் கழகத்தின் மைதானமாகும். கிங்ஸ்டணின் உலர் காலநிலையைக் கொண்டப்பகுதியில் அமைந்துள்ள இம்மைதானம் கரிபியாவில் மிக வேகமான விளையாட்டரங்காக காண்ப்ப ...